1 00:00:01,170 --> 00:00:03,364 மீப்பெரு பொது வகுத்தி அல்லது 2 00:00:03,364 --> 00:00:06,020 மீப்பெரு பொதுக் காரணி காணொளிக்கு உங்களை வரவேற்கிறோம் 3 00:00:06,030 --> 00:00:09,548 முதலாவதாக, யாரேனும் ஒருவர் உங்களைக 4 00:00:09,548 --> 00:00:16,520 பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொது வகுத்தி என்ன? 5 00:00:16,530 --> 00:00:22,758 அல்லது பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி என்ன என அவர்கள் உங்களைக் கேட்டால்? 6 00:00:22,758 --> 00:00:25,130 பொது என்பதிற்கு இங்கு பொ. என்று குறிப்பிடப்பட்டுள்ளது 7 00:00:25,140 --> 00:00:26,590 அது ஏன் அதைப்போன்று வந்தது என்பது எனக்குத் தெரியாது. 8 00:00:26,600 --> 00:00:27,563 அவர்கள் உங்களிடம் அதையே கேட்கிறார்கள். 9 00:00:27,563 --> 00:00:31,014 அதாவது, உண்மையில் ஒரு வகுத்தி என்பது ஏதேனும் எண்ணை வகுக்கக்கூடிய ஒரு எண் ஆகும், 10 00:00:31,014 --> 00:00:34,167 மற்றும் ஒரு காரணி -- அதுவும் ஒன்றை வகுக்கக்கூடிய ஒரு எண் ஆகும். 11 00:00:34,180 --> 00:00:37,130 எனவே ஒரு வகுத்தி மற்றும் ஒரு காரணி என்பது ஒரே மாதிரியானவை. 12 00:00:37,140 --> 00:00:39,769 எனவே இந்த வழியில், நாம் கண்டுபிடிப்போம். 13 00:00:39,769 --> 00:00:41,620 மீப்பெரு பொது வகுத்தி என்றால் என்ன 14 00:00:41,620 --> 00:00:43,890 அல்லது பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி என்ன? 15 00:00:43,890 --> 00:00:45,960 நாம் செய்ய வேண்டியது மிகவும் எளிதானது. 16 00:00:45,970 --> 00:00:48,930 முதலில், ஒவ்வொறு எண்ணின் காரணிகளையும் நாம் கண்டுபிடிப்போம். 17 00:00:48,930 --> 00:00:52,350 முதலில், பன்னிரண்டின் அனைத்துக் காரணிகளையும் நாம் எழுதலாம். 18 00:00:52,360 --> 00:00:57,250 ஒன்று ஒரு காரணி. பன்னிரண்டு இரண்டால் வகுபடும். 19 00:00:57,250 --> 00:00:59,090 பன்னிரண்டு மூன்றால் வகுபடும். 20 00:00:59,100 --> 00:01:00,770 பன்னிரண்டு நான்கால் வகுபடுm. 21 00:01:00,780 --> 00:01:03,950 பன்னிரண்டு ஐந்தால் வகுபடாது. 22 00:01:03,960 --> 00:01:06,700 பன்னிரண்டு ஆறால் வகுபடுகின்றது, ஏனெனில் அது இரண்டு பெருக்கல் ஆறு. 23 00:01:06,700 --> 00:01:10,220 பின்னர், நிச்சயமாக பன்னிரண்டு பன்னிரண்டால் வகுபடும். 24 00:01:10,230 --> 00:01:11,070 ஒன்று பெருக்கல் பன்னிரண்டு. 25 00:01:11,070 --> 00:01:12,920 எனவே, இவை அனைத்தும் பன்னிரண்டின் காரணிகள். 26 00:01:12,930 --> 00:01:15,430 எட்டின் காரணிகளை நாம் எழுதலாம். 27 00:01:15,430 --> 00:01:17,600 எட்டு ஒன்றால் வகுபடும். 28 00:01:17,600 --> 00:01:18,940 எட்டு இரண்டால் வகுபடும். 29 00:01:18,950 --> 00:01:20,630 எட்டு மூன்றால் வகுபடாது. 30 00:01:20,640 --> 00:01:22,930 எட்டு நான்கால் வகுபடும். 31 00:01:22,930 --> 00:01:27,830 பிறகு ஒன்றுடன் சேர்ந்து கடைசியாக எட்டு வரும் 32 00:01:27,840 --> 00:01:31,090 எனவே, நாம் பன்னிரண்டு மற்றும் எட்டின் அனைத்துக் காரணிகளையும் எழுதியுள்ளோம். 33 00:01:31,090 --> 00:01:34,570 இப்பொழுது, பன்னிரண்டு மற்றும் எட்டின் பொதுவான காரணிகளை கண்டு பிடிக்க வேண்டும் 34 00:01:34,570 --> 00:01:37,000 அவை இரண்டிற்கும் ஒன்று பொதுவான காரணியாக உள்ளது. 35 00:01:37,010 --> 00:01:38,380 அது அவ்வளவு சிறப்பானது அல்ல. 36 00:01:38,390 --> 00:01:40,324 ஒவ்வொரு முழு எண்ணும் 37 00:01:40,324 --> 00:01:43,490 அல்லது ஒவ்வொரு முழுவும் ஒன்றை பொதுவான காரணியாகப் பெற்றுள்ளன. 38 00:01:43,500 --> 00:01:47,499 அவை இரண்டிற்கும் இரண்டு பொதுக் காரணியாக உள்ளது. 39 00:01:47,499 --> 00:01:51,070 மேலும், அவை இரண்டிற்கும் நான்கு பொதுக் காரணியாக உள்ளது. 40 00:01:51,070 --> 00:01:54,589 பொதுக் காரணிகளை கண்டுபிடிப்பது மட்டுமே நமக்கு முக்கியமானது அல்ல. 41 00:01:54,589 --> 00:01:57,380 மீப்பெரு பொதுக் காரணியைக் கண்டுபிடிப்பதில் தான் நாம் ஆர்வமாக இருக்கிறோம். 42 00:01:57,390 --> 00:02:00,200 எனவே, ஒன்று, இரண்டு, மற்றும் நான்கு ஆகிய அனைத்தும் பொதுக் காரணிகள் தான். 43 00:02:00,200 --> 00:02:01,580 அவற்றில் மிகப்பெரியது எது? 44 00:02:01,590 --> 00:02:02,820 அது மிகவும் சுலபமானது. 45 00:02:02,820 --> 00:02:03,890 அது தான் நான்கு. 46 00:02:03,900 --> 00:02:07,230 எனவே, பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி நான்கு ஆகும். 47 00:02:07,230 --> 00:02:09,520 அதை அழுத்திக் கூறுவதற்காக நான் கீழே எழுதுகிறேன். 48 00:02:09,530 --> 00:02:14,650 பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி நான்கு ஆகும். 49 00:02:14,660 --> 00:02:16,940 நிச்சயமாக, சொன்னது போலவே நாம் எளிதாக கண்டறிந்து விட்டோம், 50 00:02:16,940 --> 00:02:23,500 பன்னிரண்டு மற்றும் எட்டின் மீப்பெரு பொதுக் காரணி நான்கு ஆகும். 51 00:02:23,500 --> 00:02:27,718 சில சமயங்களில், இது வேடிக்கையாகிவிடுகின்றது. 52 00:02:27,718 --> 00:02:30,929 நாம் வேறொரு கணக்கைச் செய்வோம். 53 00:02:30,929 --> 00:02:41,891 இருபத்தைந்து மற்றும் இருபது ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி என்ன? 54 00:02:41,900 --> 00:02:44,170 நன்று, நாம் இதையும் அதைப் போன்றே கண்டுபிடிப்போம். 55 00:02:44,170 --> 00:02:47,050 இருபத்தைந்தின் காரணிகள் யாவை? 56 00:02:47,060 --> 00:02:48,430 ஒன்று ஒரு காரணி. 57 00:02:48,430 --> 00:02:49,390 இரண்டால் அது வகுபடாது. 58 00:02:49,400 --> 00:02:50,150 மூன்றால் அது வகுபடாது. 59 00:02:50,150 --> 00:02:51,420 நான்கால் அது வகுபடாது. 60 00:02:51,430 --> 00:02:52,352 ஐந்தால் அது வகுபடும். 61 00:02:52,352 --> 00:02:54,270 அது, ஐந்து பெருக்கல் ஐந்து ஆகும். 62 00:02:54,280 --> 00:02:57,130 அதன் பின்பு இருபத்து-ஐந்து. 63 00:02:57,130 --> 00:02:59,560 இது மூன்று காரணிகளை மட்டுமே பெற்றுள்ளது என்பது வியப்புக்குரியதாகும். 64 00:02:59,560 --> 00:03:02,322 இந்த எண்ணுக்கு ஏன் மூன்று காரணிகள் மட்டுமே இருக்கின்றன 65 00:03:02,322 --> 00:03:07,958 மேலும் மற்ற எண்களுக்கு இரட்டைப்படை காரணிகள் உள்ளன என்பதை உங்களுடைய சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன். 66 00:03:07,958 --> 00:03:12,782 அதன் பின் இப்பொழுது நாம் இருபதின் காரணிகளைக் கண்டுபிடிப்போம். 67 00:03:12,782 --> 00:03:21,025 இருபதின் காரணிகள் ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, பத்து மற்றும் இருபது. 68 00:03:21,025 --> 00:03:22,977 இதை ஒரு மேர்ப்பார்வையிட்டால், அவை இரண்டிற்கும் ஒன்று என்பது 69 00:03:22,977 --> 00:03:25,050 பொதுக் காரணியாக இருக்கும், ஆனால் அதில் அவ்வளவு சிறப்பு இல்லை. 70 00:03:25,060 --> 00:03:28,110 அவை இரண்டுக்கும் பொதுக் காரணி இருக்கின்றதா? 71 00:03:28,110 --> 00:03:30,550 நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் -- ஐந்து. 72 00:03:30,560 --> 00:03:35,638 எனவே இருபத்தைந்து மற்றும் இருபது ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி அல்லது காரணி 73 00:03:35,638 --> 00:03:41,030 ஐந்து ஆகும். 74 00:03:41,030 --> 00:03:44,895 நாம் வேறொரு கணக்கைச் செய்யலாம். 75 00:03:44,895 --> 00:03:54,687 ஐந்து மற்றும் பன்னிரண்டு ஆகியவற்றின் மீப்பெரு பொதுக் காரணி என்ன? 76 00:03:54,690 --> 00:03:56,420 ஐந்தின் பொதுக் காரணிகள்? 77 00:03:56,430 --> 00:03:57,330 மிகவும் எளிமையானது. 78 00:03:57,330 --> 00:03:59,340 ஒன்று மற்றும் ஐந்து. 79 00:03:59,340 --> 00:04:00,283 ஏனெனில் அது ஒரு பகா எண். 80 00:04:00,283 --> 00:04:03,378 ஒன்றையும் அந்த எண்ணையும் தவிர அதற்கு வேறு காரணிகள் கிடையாது. 81 00:04:03,393 --> 00:04:05,370 பன்னிரண்டின் காரணிகள் யாவை? 82 00:04:05,370 --> 00:04:06,170 பன்னிரண்டிற்கு நிறைய காரணிகள் இருக்கின்றன. 83 00:04:06,180 --> 00:04:14,270 அவை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் பன்னிரண்டு ஆகியன. 84 00:04:14,270 --> 00:04:20,519 எனவே, ஒன்று மட்டும் தான் அவைகளுக்கு இடையே இருக்கும் பொதுவான காரணி. 85 00:04:20,519 --> 00:04:23,360 எனவே, இது சற்று ஏமாற்றமளிப்பதாக உள்ளது 86 00:04:23,370 --> 00:04:28,750 ஐந்து மற்றும் பன்னிரண்டு ஆகியவற்றின் மீப்பெரு பொதுக் காரணி ஒன்று. 87 00:04:28,750 --> 00:04:31,500 உங்களுக்காக இங்கே சில கலைச்சொற்களை நான் வழங்குகின்றேன். 88 00:04:31,500 --> 00:04:35,476 இரண்டு எண்கள் 1-ஐ மட்டுமே பொதுவான காரணியாகக் கொண்டிருந்தால், 89 00:04:35,476 --> 00:04:37,292 அவை சார்பகா எண்கள் எனப்படுகின்றன. 90 00:04:37,292 --> 00:04:39,992 இது பொருளுடையதாக இருக்கின்றது, ஏனெனில் பகா எண் என்பது 91 00:04:39,992 --> 00:04:42,880 ஒன்றையும் தன்னையும் மட்டுமே காரணியாகக் கொண்டுள்ள ஒரு எண் ஆகும். 92 00:04:42,880 --> 00:04:45,161 மேலும் இரண்டு சார்பகா எண்கள் 93 00:04:45,161 --> 00:04:50,190 என்பவை ஒன்றை மட்டுமே தங்களுடைய மீப்பெரு பொதுக் காரணியாகப் பெற்றுள்ள எண்கள் ஆகும். 94 00:04:50,190 --> 00:04:51,680 நான் உங்களைக் குழப்பவில்லை என நினைக்கிறேன். 95 00:04:51,680 --> 00:04:56,744 நாம் மற்றொரு கணக்கைச் செய்வோம். 96 00:04:56,744 --> 00:05:04,567 ஆறு மற்றும் பன்னிரண்டு ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியைக் கண்டறிவோம். 97 00:05:04,570 --> 00:05:05,670 பன்னிரண்டு பலமுறை வருகின்றது என்பது எனக்குத் தெரியும். 98 00:05:05,680 --> 00:05:08,810 என்னுடைய எண்களை மிகவும் புதுமையான முறையில் நான் முயற்சி செய்கிறேன். 99 00:05:08,810 --> 00:05:11,040 ஆறு மற்றும் பன்னிரண்டு ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி என்ன? 100 00:05:11,050 --> 00:05:12,920 ஆறின் காரணிகள் 101 00:05:12,920 --> 00:05:17,760 ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஆறு. 102 00:05:17,760 --> 00:05:22,788 பன்னிரண்டின் காரணிகள்: ஒன்று, இரண்டு, மூன்று -- 103 00:05:22,788 --> 00:05:24,384 இப்பொழுது நாம் கிட்டத்தட்ட இவற்றை மனப்பாடம் செய்திருக்க வேண்டும். 104 00:05:24,384 --> 00:05:29,060 மூன்று, நான்கு, ஆறு மற்றும் பன்னிரண்டு. 105 00:05:29,060 --> 00:05:33,935 நல்லது, ஒன்று என்பது இவை இரண்டின் பொதுவான காரணி என்பது தெரிகின்றது. 106 00:05:33,935 --> 00:05:36,350 இரண்டும் இவற்றின் பொதுக் காரணி தான். 107 00:05:36,350 --> 00:05:39,540 மூன்றும் ஒரு பொதுக் காரணி தான். 108 00:05:39,550 --> 00:05:42,100 ஆறும் இவற்றின் ஒரு பொதுக்காரணி தான். 109 00:05:42,100 --> 00:05:43,910 இதில், மீப்பெரு பொதுக் காரணி என்ன? 110 00:05:43,920 --> 00:05:46,048 அது, ஆறு தான். 111 00:05:46,048 --> 00:05:46,770 இது சுவாரஸ்யமாக உள்ளது. 112 00:05:46,770 --> 00:05:49,518 இந்த சூழ்நிலையில் மீப்பெரு பொது வகுத்தி -- 113 00:05:49,518 --> 00:05:52,600 மேலும், வகுத்திக்கும் காரணிக்கும் இடையே மாறுவதற்கு என்னை மன்னிக்கவும். 114 00:05:52,600 --> 00:05:55,175 கணித சமுதாயம் இவற்றில் ஏதேனும் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும். 115 00:05:55,175 --> 00:06:00,210 ஆறு மற்றும் பன்னிரண்டின் மீப்பெரு பொது வகுத்தி என்பது ஆறு. 116 00:06:00,220 --> 00:06:01,670 உண்மையில் இது, அந்த எண்களில் ஒரு எண்ணிற்கு சமம். 117 00:06:01,680 --> 00:06:02,906 இது மிகவும் பொருளுள்ளதாக இருக்கின்றது 118 00:06:02,906 --> 00:06:07,710 ஏனெனில் பன்னிரண்டு ஆறால் வகுபடும். 119 00:06:07,720 --> 00:06:08,930 அவ்வளவுதான். 120 00:06:08,930 --> 00:06:11,630 நீங்கள் இப்பொழுது மீப்பெரு பொது வகுத்தி 121 00:06:11,640 --> 00:06:12,810 காரணி கணக்க்குகளைச் செய்வதற்கு நம்பிக்கையுடன் தயாராக இருக்கிறீர்கள். 122 00:06:12,810 --> 00:06:14,940 கூடிய விரைவிலேயே மற்றொரு தொகுதியை நான் தயாரிக்கிறேன். 123 00:06:14,950 --> 00:06:18,155 அது உங்களுக்கு மேலும் பல எடுத்துக்காட்டுக் கணக்குகளைக் கொடுக்கும்.