1 00:00:00,394 --> 00:00:04,248 இங்கு என்னிடம் 12 மிட்டாய்கள் உள்ளன. 2 00:00:04,248 --> 00:00:07,754 இதில் காவி நிறத்தில் இருப்பவைகளின் 3 00:00:07,754 --> 00:00:10,435 வெளிப்பக்கம் சாக்லெட் உள்ளது 4 00:00:10,435 --> 00:00:11,809 C என்று இருப்பது என்னவென்றால் 5 00:00:11,809 --> 00:00:12,645 அதன் உள்ளே தேங்காய் இருக்கும்.. 6 00:00:12,645 --> 00:00:15,802 ஆகையால், உதாரணத்திற்கு, மேலே இடதுபக்கம் 7 00:00:15,802 --> 00:00:17,206 உள்ள மிட்டாயின் வெளிப்பக்கம் சாக்லேட் உள்ளது. 8 00:00:17,206 --> 00:00:19,088 ஆனால், அதன் உள்ளே தேங்காய் கிடையாது. 9 00:00:19,088 --> 00:00:21,394 இங்கு உள்ள இதில் வெளிப்பக்கம் சாக்லெட் உள்ளது, 10 00:00:21,394 --> 00:00:24,517 உள்பக்கம் தேங்காய் உள்ளது.. 11 00:00:24,517 --> 00:00:27,338 இங்கு உள்ள இதில், 12 00:00:27,338 --> 00:00:31,447 இங்கு உள்ள இதில் வெளிப்பக்கம் 13 00:00:31,447 --> 00:00:33,065 சாக்லெட் இல்லை, ஆனால் 14 00:00:33,065 --> 00:00:34,306 உள்ளே தேங்காய் உள்ளது.. 15 00:00:34,306 --> 00:00:36,466 இங்கு உள்ள இதில் 16 00:00:36,466 --> 00:00:38,427 தேங்காயும் இல்லை சாக்லெட்டும் இல்லை.. 17 00:00:38,427 --> 00:00:40,538 நான் எதை பற்றி சிந்திக்கிறேன் என்றால், 18 00:00:40,538 --> 00:00:43,326 இங்கு உள்ள தகவலை எவ்வாறு குறிப்பிடுவது என்று தான்.. 19 00:00:43,326 --> 00:00:46,849 ஒரு வழியில் இதனை வேன் வரைபடத்தின் மூலம் செய்யலாம்.. 20 00:00:46,849 --> 00:00:49,465 ஆகவே, நான் ஒரு வென் வரைபடத்தை வரைகிறேன். 21 00:00:49,465 --> 00:00:55,325 வென் வரைபடம் என்பது இதனை குறிக்கும் ஒரு வழி, 22 00:00:55,325 --> 00:00:57,277 இதனை செய்ய, 23 00:00:57,277 --> 00:00:59,123 நாம் ஒரு செவ்வகத்தை வரைந்து, அதன் மூலம் 24 00:00:59,123 --> 00:01:00,879 எதைபற்றி வேண்டுமானலும் குறிப்பிடலாம்.. 25 00:01:00,879 --> 00:01:01,973 இதில் நாம் சாக்லெட் பற்றி குறிப்பிடுகிறோம்.. 26 00:01:01,973 --> 00:01:04,550 இதனுள் இருக்கும் எண்கள் அனைத்தையும் கூட்டினால், 27 00:01:04,550 --> 00:01:06,014 நமது சாக்லேட்டுகளின் எண்ணிக்கை கிடைக்கும். 28 00:01:06,014 --> 00:01:07,929 எனவே, இது மொத்தம் 12 இருக்கும். 29 00:01:07,929 --> 00:01:09,856 இதை தான் நாம் கருத்தில் கொள்கிறோம்.. 30 00:01:09,856 --> 00:01:12,294 நம்முடைய தகவல் தொகுப்புகளுக்கு 31 00:01:12,294 --> 00:01:13,954 நான் வட்டமிடுகிறேன்.. 32 00:01:13,954 --> 00:01:15,835 இங்கு உள்ள இதில், 33 00:01:15,835 --> 00:01:18,169 நான் சாக்லெட் இருக்கும் தொகுப்புகளை பார்க்கிறோம்.. 34 00:01:18,169 --> 00:01:20,083 அதை ஒரு வட்டத்தில் குறிக்கிறேன். 35 00:01:20,851 --> 00:01:22,064 இதனை அளவோடு வரையலாம், ஆனால் 36 00:01:22,064 --> 00:01:23,027 நான் அளவேடுக்கப் போவதில்லை.. 37 00:01:23,027 --> 00:01:27,323 இது தான் எனது சாக்லெட் தொகுப்பு.. 38 00:01:27,323 --> 00:01:29,646 இது தான் எனது சாக்லெட் தொகுப்பு.. 39 00:01:29,646 --> 00:01:32,128 பிறகு எனக்கு தேங்காய் தொகுப்பு தேவை.. 40 00:01:32,128 --> 00:01:35,986 ஆக, தேங்காய்கள்.. 41 00:01:35,986 --> 00:01:37,565 மீண்டும், இதனை அளவுடன் வரையவில்லை.. 42 00:01:37,565 --> 00:01:38,901 நான் இதனை தோராயமாக ஒரே அளவில் வரைகிறேன்.. 43 00:01:38,901 --> 00:01:41,573 ஆனால், இந்த சாக்லெட்டின் தொகுதி, 44 00:01:41,573 --> 00:01:43,466 தேங்காய் தொகுதியை விட பெரியதாக உள்ளது. 45 00:01:43,466 --> 00:01:45,486 தேங்காய் தொகுதி.. 46 00:01:45,486 --> 00:01:48,156 இப்பொழுது வெவ்வேறு பிரிவுகளை பார்க்கலாம். 47 00:01:48,156 --> 00:01:51,859 இதில் தேங்காய் அல்லாது 48 00:01:51,859 --> 00:01:53,542 சாக்லெட் மட்டும் இருப்பவை எத்தனை? 49 00:01:53,542 --> 00:01:59,462 பார்க்கலாம்.. 1, 2, 3, 4, 5, 6 50 00:01:59,463 --> 00:02:04,802 இவைகள் தேங்காய் அல்லாத சாக்லெட் .. 51 00:02:04,802 --> 00:02:05,969 இதனை வேறு வண்ணத்தில் செய்கிறேன்.. 52 00:02:05,969 --> 00:02:07,309 ஏனெனில், வண்ணங்கள் மிக முக்கியமானவை. 53 00:02:07,309 --> 00:02:09,062 இதை பச்சை வண்ணத்தில் செய்கிறேன்.. 54 00:02:09,062 --> 00:02:15,032 ஆகவே, 1, 2, 3, 4, 5 மற்றும் 6... 55 00:02:15,032 --> 00:02:17,757 எனவே, இந்த பிரிவில் ஆறு இருக்கும். 56 00:02:17,757 --> 00:02:18,929 நான் இந்த முழு காவித்தொகுதியை 57 00:02:18,929 --> 00:02:21,611 பற்றி பேசவில்லை, நான் இந்த 58 00:02:21,611 --> 00:02:23,735 பச்சை நிறப்பகுதியை பற்றி பேசுகிறேன்.. 59 00:02:23,735 --> 00:02:26,487 இப்பொழுது இதில் சாக்லேட் மற்றும் தேங்காய் இருப்பவை எவை? 60 00:02:26,487 --> 00:02:29,006 தேங்காய் மற்றும் சாக்லேட்டுகள் 61 00:02:29,006 --> 00:02:33,127 இது 1, 2, 3 ஆகும். 62 00:02:33,127 --> 00:02:35,646 எனவே, இதில் மூன்றில் சாக்கலேட் மற்றும் தேங்காய் உள்ளது. 63 00:02:35,646 --> 00:02:37,828 இங்கு உள்ள இந்த பகுதியை கவனியுங்கள், 64 00:02:37,828 --> 00:02:39,094 இந்த இரண்டிற்கும் சமம்.. 65 00:02:39,094 --> 00:02:42,172 இந்த மூன்றும்.. இரண்டு தொகுதிகளிலும் பொருந்தும்.. 66 00:02:42,172 --> 00:02:45,224 இந்த மூன்றில் தேங்காய் மற்றும் சாக்கலேட் இரண்டும் இருக்கும். 67 00:02:45,224 --> 00:02:46,454 இதில் மொத்த சாக்லேட்டுகள் எத்தனை? 68 00:02:46,454 --> 00:02:48,125 ஆறு கூட்டல் மூன்று என்பது ஒன்பது ஆகும். 69 00:02:48,125 --> 00:02:49,508 இதில் தேங்காய் உள்ளவை எத்தனை? 70 00:02:49,508 --> 00:02:50,378 நாம் இதனை ஒரு நொடியில் 71 00:02:50,378 --> 00:02:51,708 கணக்கிடப் போகிறோம்.. 72 00:02:51,708 --> 00:02:54,286 இதில் எத்தனையில் தேங்காய் உள்ளது ஆனால் சாக்லேட் இல்லை? 73 00:02:54,286 --> 00:02:58,187 இதில் ஒன்றில் மட்டும் சாக்லெட் இல்லாமல் தேங்காய் உள்ளது. 74 00:02:58,187 --> 00:02:59,556 எனவே அது தான் இது, 75 00:02:59,556 --> 00:03:01,493 இது இங்கு உள்ள 76 00:03:01,493 --> 00:03:02,727 இந்த வெள்ளைப் பகுதியை குறிக்கிறது. 77 00:03:02,727 --> 00:03:04,321 இப்பொழுது இதில் எத்தனை தேங்காய் உள்ளது? 78 00:03:04,321 --> 00:03:06,496 ஒன்று கூட்டல் மூன்று அல்லது நான்கு. 79 00:03:06,496 --> 00:03:08,377 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. 80 00:03:08,377 --> 00:03:09,805 இறுதியாக நான் செய்ய வேண்டியது, 81 00:03:09,805 --> 00:03:11,477 ஏனெனில் 6 + 3 + 1 என்பது 82 00:03:11,477 --> 00:03:12,417 மொத்தம் பத்து தான். 83 00:03:12,417 --> 00:03:13,450 மற்ற இரண்டுகள் என்ன ஆனது? 84 00:03:13,450 --> 00:03:16,981 மற்ற இரண்டும், சாக்கலேட்டும் இல்லை தேங்காயும் இல்லை. 85 00:03:16,981 --> 00:03:18,559 இதனை நாம் வண்ணமிடுகிறேன்.. 86 00:03:18,559 --> 00:03:20,382 எனவே, இது ஒன்று, இரண்டு.. 87 00:03:20,382 --> 00:03:21,647 இவை சாக்கலேட்டும் இல்லை தேங்காயும் இல்லை.. 88 00:03:21,647 --> 00:03:23,458 இந்த இரண்டையும் எழுதலாம். 89 00:03:23,458 --> 00:03:26,082 இவை சாக்கலேட்டும் இல்லை தேங்காயும் இல்லை. 90 00:03:26,082 --> 00:03:30,099 மொத்தம் எத்தனை சாக்கலேட் உள்ளது, எத்தனை தேங்காய் உள்ளது 91 00:03:30,099 --> 00:03:32,537 எத்தனை சாக்கலேட் மற்றும் தேங்காய் உள்ளன, 92 00:03:32,537 --> 00:03:34,045 ஏதும் இல்லாதது எத்தனை 93 00:03:34,045 --> 00:03:35,404 என்பதை குறிக்க இது ஒரு வழி. 94 00:03:35,404 --> 00:03:37,018 இதை நாம் வேறு வழிகளிலும் கூறலாம். 95 00:03:37,018 --> 00:03:40,199 மற்றொரு வழி என்பது இரு வழி பட்டியல் 96 00:03:40,199 --> 00:03:46,159 இரண்டு வழி பட்டியல்.. 97 00:03:46,159 --> 00:03:48,546 ஒரு அச்சை, நேர் அச்சு எனலாம்.. 98 00:03:48,546 --> 00:03:51,136 இதனை எழுதிக்கொள்கிறேன்.. 99 00:03:51,136 --> 00:03:57,066 இதில் சாக்கலேட் உள்ளது.. 100 00:03:57,096 --> 00:04:02,218 நான் சுருக்கமாக சாக் என்று எழுதுகிறேன். 101 00:04:02,218 --> 00:04:05,426 பிறகு இங்கே தேங்காய் உள்ளது. 102 00:04:05,426 --> 00:04:07,214 நான் இதனை வெள்ளையில் செய்ய வேண்டும். 103 00:04:07,214 --> 00:04:08,932 இந்த வண்ணம் மாற்றவது 104 00:04:08,932 --> 00:04:10,511 சில நேரங்களில் கடினமாக உள்ளது. 105 00:04:10,511 --> 00:04:13,971 எனவே, இது தேங்காய் 106 00:04:13,971 --> 00:04:21,402 அதன் பிறகு இங்கு தேங்காய் அல்லாதது. 107 00:04:21,402 --> 00:04:25,009 பிறகு இங்கே ஒரு சிறிய பட்டியல் வரைகிறேன். 108 00:04:25,014 --> 00:04:27,615 நான் என்ன செய்கிறேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 109 00:04:27,615 --> 00:04:30,970 இங்கே ஒரே கோடு, அங்கே ஒரு கோடு.. 110 00:04:30,970 --> 00:04:33,872 இங்கும் ஓர் கோடு வரையலாம்.. 111 00:04:33,872 --> 00:04:36,608 பிறகு இதில் வெவ்வேறு தகவல்களை நிரப்பலாம்.. 112 00:04:36,608 --> 00:04:39,492 இந்த சதுரம், 113 00:04:39,492 --> 00:04:43,862 சாக்கலேட் மற்றும் தேங்காயின் எண்ணிக்கையை குறிக்கும். 114 00:04:43,862 --> 00:04:44,846 நாம் அதனை முன்பே பார்த்துவிட்டோம். 115 00:04:44,846 --> 00:04:47,574 அது ஒன்று, இரண்டு, மூன்று.. 116 00:04:47,574 --> 00:04:48,375 மூன்றும் இங்கு உள்ளன.. 117 00:04:48,375 --> 00:04:50,814 அவை மூன்றும் இங்கே உள்ளது.. 118 00:04:50,814 --> 00:04:54,088 இங்கு உள்ள இதில், 119 00:04:54,088 --> 00:04:55,946 சாக்கலேட் இருக்கும் ஆனால் தேங்காய் இல்லை.. 120 00:04:55,946 --> 00:04:57,282 அது இங்கே உள்ள இந்த ஆறு.. 121 00:04:57,282 --> 00:05:00,405 இதில் சாக்கலேட் இருக்கும், ஆனால் தேங்காய் இல்லை.. 122 00:05:00,405 --> 00:05:04,723 இந்த ஆறை இங்கே எழுதுகிறேன்.. 123 00:05:04,723 --> 00:05:09,067 இங்கு உள்ள இந்த பெட்டியில் தேங்காய் உள்ளது, 124 00:05:09,067 --> 00:05:10,622 ஆனால் சாக்கலெட் இல்லை. 125 00:05:10,622 --> 00:05:11,701 இது மொத்தம் எத்தனை? 126 00:05:11,701 --> 00:05:14,940 தேங்காய் மட்டும் சாக்கலேட் இல்லை, அது ஒன்று.. 127 00:05:14,940 --> 00:05:17,019 பிறகு இதில் தேங்காய் இல்லை 128 00:05:17,019 --> 00:05:18,294 சாக்கலேட்டும் இல்லை. 129 00:05:18,294 --> 00:05:19,897 இது என்னவென்று நமக்கு தெரியும்.. 130 00:05:19,897 --> 00:05:25,507 சாக்லேட்டும் இல்லாத தேங்காயும் இல்லாதது இரண்டு உள்ளது. 131 00:05:25,507 --> 00:05:26,979 நாம் விரும்பினால், இதன் 132 00:05:26,979 --> 00:05:28,697 மொத்தத்தையும் இங்கே எழுதலாம்.. 133 00:05:28,697 --> 00:05:30,707 நான் இதனை 134 00:05:30,707 --> 00:05:31,820 இங்கு எழுதுகிறேன்.. 135 00:05:31,820 --> 00:05:36,487 இங்கே மொத்தம் என்று எழுதலாம்.. 136 00:05:36,487 --> 00:05:41,119 இதை நேராக கூட்டினால், 137 00:05:41,119 --> 00:05:43,464 இது 3 + 1 என்பது 4, 6 + 2 என்பது 8.. 138 00:05:43,464 --> 00:05:45,263 எனவே, தேங்காய் மற்றும் சாக்கலேட் இருகப்பது 139 00:05:45,263 --> 00:05:47,457 சாக்கலேட் இல்லாததன் 140 00:05:47,457 --> 00:05:48,376 மொத்த எண்ணிக்கை இந்த நான்கு.. 141 00:05:48,376 --> 00:05:50,210 இது மூன்று கூட்டல் ஒன்று 142 00:05:50,210 --> 00:05:55,660 இந்த எட்டு என்பது தேங்காய் இல்லாதது.. 143 00:05:55,660 --> 00:05:56,466 தேங்காய் அல்லாதது.. 144 00:05:56,466 --> 00:05:58,733 எனவே, தேங்காய் அல்லாத மொத்த எண்ணிக்கை 145 00:05:58,733 --> 00:06:01,694 என்பது 6 + 2.. 146 00:06:01,694 --> 00:06:03,655 இதை கிடைமட்டமாகக் கூட்டிக் கொள்ளலாம் 147 00:06:03,655 --> 00:06:05,757 மூன்று கூட்டல் ஆறு என்பது ஒன்பதுக்குச் சமம். 148 00:06:05,757 --> 00:06:07,278 ஒன்று கூட்டல் இரண்டு என்பது மூன்றுக்குச் சமம். 149 00:06:07,278 --> 00:06:08,055 இங்கு ஒன்பது எதைக் குறிக்கிறது? 150 00:06:08,055 --> 00:06:10,970 அது மொத்த சாக்லேட்டுகளின் எண்ணிக்கை, ஆறு கூட்டல் மூன்றைக் குறிக்கிறது. 151 00:06:10,970 --> 00:06:11,631 இங்கு மூன்று என்பது என்ன? 152 00:06:11,631 --> 00:06:13,372 அது சாக்லேட் இல்லாதவற்றின் மொத்த எண்ணிக்கை. 153 00:06:13,372 --> 00:06:15,497 அது ஒன்று கூட்டல் இரண்டு. 154 00:06:15,497 --> 00:06:17,052 இது உங்களுக்கு சுவாரசியாமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.. 155 00:06:17,052 --> 00:06:19,259 இது ஒரே தகவலை வெவ்வேறு வகையில் 156 00:06:19,259 --> 00:06:21,627 வெளிப்படுத்துவது..