வணக்கம் இன்றூ நாம் Concrete and Abstract Nouns பற்றீ பார்ப்போம் அதற்கு முன் வார்த்தைகள் எப்படி உருவாகின்ற்ன என பார்ப்போம் இப்போது ஒவ்வொரு வார்த்தையாக எடுத்துக்கொள்வோம் ஏனென்றால் இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றாக பார்ப்பதன் மூலம் அந்த வார்தைகள் எப்படி தோன்றீன,அவன் மூலம் எது என்பதைப் பற்றீயெல்லாம் நம்மால் அறீய முடியும் இந்த இரு வார்த்தைகளூம் லத்தீனில் இருந்து வந்தன Concrete என்ற் இந்த வார்த்தை Concretus என்ற வார்த்தையில் இருந்து வந்தது. அப்படி என்றால் ஒன்றாக வள்ர்தல் என பொருள் ஆகவே இந்த பகுதியின் பொருள் வளர்தல் இந்த பகுதியின் பொருள் இணந்ந்து நீங்கள் அறீந்தபடி ஒன்றாக வள்ர்தலும்,நெருங்குதலும் மேலும் அனூகுதலுக்கு கடினமானதும்,கண்களால் கானக்கூடியதும் ஆகும் இது ஒரு கண்களால் காண்க்கூடியது என்ரூ பொருள் ஆகவே கண்களால் காண்க்கூடியது Concrete எனப்படும் ஆனால் Abstract Noun என்பது இதற்கு மாறானது ஆகவே கண்களால் காணா முடியாது ஆகவே இது கண்ணேதிரில் தோன்ற்றூவது அல்ல ஆகவே ஆங்கிலத்தில் இந்த வித்தியாசத்தை செய்கிறோம் நாம் Noun பற்றீ பேசும்போது. அது கண்களால் காணாக்கூடியது பார்க்கவும்,எடுக்கவும் முடிந்த ஒன்றூ முகர்ந்து பார்க்கவும்,உண்ரவும் முடிந்ததே Abstract எடுத்துக்காட்டாக,sadness என்ற் வார்த்தையை எடுத்துக்கொள்வோம் இது ஒரு Noun இது நிச்சயமாக ஒரு Noun இந்த noun உடன் ness என்ற் suffix சேர்ப்போம் நமக்கு தெரியும் நாம் எடுத்திருக்கும் வார்த்தை sad ஒரு adjective இதனுடன் நாம் ness என்ற் பகுதியை சேர்க்கும் போது அது noun ஆகிவிடுகிற்து குழந்தைகளே உங்களால் sadness ஐ பார்க்க முடியுமா அது நம்மால் கைகளால் எடுக்கக் கூடிய ஒன்றா? நம் நண்பர்கள் கவலையுடன் இருக்கும் போது நாம் அவர்கள் மீது கரிசனம் காட்டலாம் ஆனால் அவர்கள் கவலையை நம்மால் எடுத்துக்கொள்ள் முடியுமா அதுபோலவே நாமால் அதை அளக்கவும் முடியாது நம்மால் ஒருவரது கவலையை வாங்கிக் கொள்ள முடியாது அதை ஒரு மைக்ரோஸ்கோப்பில் வைத்துப் பார்த்து நீங்கள் 32 டிகிரி அள்வுக்கு கவலையாய் இருக்கிறீர்கள் என்றூ சொல்ல முடியாது உங்களூக்குத் தெரியும் அது கண்களால் காண்க்கூடியது அன்றூ ஆனால் இதற்கு மாறாக Concrete என்பது நம் கண்களால் காண்க்கூடிய்தும் ,எண்ண்க்கூடிய்தும்,,அளக்க முடிந்ததும் ஆகும் ஆகவே நீங்கள் கண்களால் காண்க்கூடிய,ஒரு நாய் என்பது போல் ஒரு பந்து போல்,மலை உச்சியைப் போல் கண்களால் காணக்கூடியது Concrete மகிழ்ச்சி ஒரு Abstract freedom எனும் கருத்து ஒரு Abstract நம் வாழ்வில் சுதந்திரம் என்பது இருப்பினும் இவ்வுலகில் உள்ல பொருட்களீல் நாம் அதை உணர்ந்தாலும் என் பெற்றோர் எனக்கு ஐஸ் கிரீம் சாப்பிட அனுமதி கொடுத்திருக்கின்ற்னர் என்றூ சொல்லும் போது இங்கு ஐஸ் கிரீம் என்பது ஒரு கண்களால் பார்க்க கூடிய பொருள் ஆனால் சுதந்திரம் என்பது நீங்கள் அறீந்த படி நீங்கள் பெறூம் அனுமதி ஐஸ்கிரீம் சாப்பிட உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் பெறும் அனுமதி அது கண்களால் பார்க்கக் கூடிய ஒன்றல்ல இதுவே அடிப்படையான வேறூபாடு ஆகவே Concrete Noun என்பது கன்களால் பார்க்கக்கூடிய ஒரு பொருள் ஆனால் Abstract Noun அப்படியல்ல இதுவே நான் உங்களூக்கு அறீவுறூத்த விரும்புவது அதாவது noun என்பது ஒரு ஆள் ,இடம் ,பொருள் அல்லது ஒரு கருத்தாக இருக்கலாம் அந்த கருத்துக்கள் ,கண்களால் காண முடியாமல் கருத்தால் உணரும்படி இருக்கலாம் துன்பம்,மகிழ்ச்சி,சுதந்திரம்,அனுமதி,விடுதலை,அநீதி இவை எல்லாம் கருத்துக்கள் இதுவே இங்கு நீங்கள் காணூம் வேற்றுமை இது போலவே நீஙகள் எதையும் கற்க முடியும் மீண்டும் சந்திப்போம்