1 00:00:00,214 --> 00:00:01,457 வணக்கம் 2 00:00:01,457 --> 00:00:02,814 இன்றூ நாம் Concrete and Abstract Nouns பற்றீ பார்ப்போம் 3 00:00:02,814 --> 00:00:06,467 4 00:00:06,467 --> 00:00:07,408 அதற்கு முன் 5 00:00:07,408 --> 00:00:11,390 வார்த்தைகள் எப்படி உருவாகின்ற்ன என பார்ப்போம் 6 00:00:11,390 --> 00:00:13,873 இப்போது ஒவ்வொரு வார்த்தையாக எடுத்துக்கொள்வோம் 7 00:00:13,873 --> 00:00:17,427 ஏனென்றால் இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றாக பார்ப்பதன் மூலம் 8 00:00:17,427 --> 00:00:19,227 அந்த வார்தைகள் எப்படி தோன்றீன,அவன் மூலம் எது என்பதைப் பற்றீயெல்லாம் நம்மால் அறீய முடியும் 9 00:00:19,227 --> 00:00:21,873 10 00:00:21,873 --> 00:00:24,136 இந்த இரு வார்த்தைகளூம் லத்தீனில் இருந்து வந்தன 11 00:00:24,136 --> 00:00:26,691 Concrete என்ற் இந்த வார்த்தை Concretus என்ற வார்த்தையில் இருந்து வந்தது. 12 00:00:26,691 --> 00:00:29,105 அப்படி என்றால் ஒன்றாக வள்ர்தல் என பொருள் 13 00:00:29,105 --> 00:00:33,302 ஆகவே இந்த பகுதியின் பொருள் வளர்தல் 14 00:00:33,302 --> 00:00:36,136 இந்த பகுதியின் பொருள் இணந்ந்து 15 00:00:36,136 --> 00:00:37,351 நீங்கள் அறீந்தபடி 16 00:00:37,351 --> 00:00:40,555 ஒன்றாக வள்ர்தலும்,நெருங்குதலும் 17 00:00:40,555 --> 00:00:43,456 மேலும் அனூகுதலுக்கு கடினமானதும்,கண்களால் கானக்கூடியதும் ஆகும் 18 00:00:43,456 --> 00:00:46,474 இது ஒரு கண்களால் காண்க்கூடியது என்ரூ பொருள் 19 00:00:46,474 --> 00:00:50,773 ஆகவே கண்களால் காண்க்கூடியது Concrete எனப்படும் 20 00:00:50,773 --> 00:00:55,773 ஆனால் Abstract Noun என்பது இதற்கு மாறானது 21 00:01:00,121 --> 00:01:05,112 ஆகவே கண்களால் காணா முடியாது 22 00:01:05,112 --> 00:01:07,098 23 00:01:07,098 --> 00:01:09,498 ஆகவே இது கண்ணேதிரில் தோன்ற்றூவது அல்ல 24 00:01:13,671 --> 00:01:15,773 ஆகவே ஆங்கிலத்தில் இந்த வித்தியாசத்தை செய்கிறோம் 25 00:01:15,773 --> 00:01:17,846 நாம் Noun பற்றீ பேசும்போது. 26 00:01:17,846 --> 00:01:19,197 அது கண்களால் காணாக்கூடியது 27 00:01:19,197 --> 00:01:21,449 பார்க்கவும்,எடுக்கவும் முடிந்த ஒன்றூ 28 00:01:21,449 --> 00:01:24,793 முகர்ந்து பார்க்கவும்,உண்ரவும் முடிந்ததே Abstract 29 00:01:24,793 --> 00:01:26,569 30 00:01:26,569 --> 00:01:28,530 31 00:01:28,530 --> 00:01:33,222 எடுத்துக்காட்டாக,sadness என்ற் வார்த்தையை எடுத்துக்கொள்வோம் 32 00:01:34,727 --> 00:01:36,577 இது ஒரு Noun 33 00:01:36,577 --> 00:01:37,557 இது நிச்சயமாக ஒரு Noun 34 00:01:37,557 --> 00:01:40,333 35 00:01:40,333 --> 00:01:42,934 இந்த noun உடன் ness என்ற் suffix சேர்ப்போம் 36 00:01:42,934 --> 00:01:45,858 நமக்கு தெரியும் நாம் எடுத்திருக்கும் வார்த்தை sad ஒரு adjective 37 00:01:45,858 --> 00:01:50,235 இதனுடன் நாம் ness என்ற் பகுதியை சேர்க்கும் போது அது noun ஆகிவிடுகிற்து 38 00:01:50,235 --> 00:01:52,452 குழந்தைகளே உங்களால் sadness ஐ பார்க்க முடியுமா 39 00:01:52,452 --> 00:01:53,696 அது நம்மால் கைகளால் எடுக்கக் கூடிய ஒன்றா? 40 00:01:53,696 --> 00:01:56,574 41 00:01:56,574 --> 00:01:59,581 நம் நண்பர்கள் கவலையுடன் இருக்கும் போது நாம் அவர்கள் மீது கரிசனம் காட்டலாம் 42 00:01:59,581 --> 00:02:02,554 ஆனால் அவர்கள் கவலையை நம்மால் எடுத்துக்கொள்ள் முடியுமா 43 00:02:02,554 --> 00:02:06,858 அதுபோலவே நாமால் அதை அளக்கவும் முடியாது 44 00:02:06,858 --> 00:02:08,936 நம்மால் ஒருவரது கவலையை வாங்கிக் கொள்ள முடியாது 45 00:02:08,936 --> 00:02:10,434 அதை ஒரு மைக்ரோஸ்கோப்பில் வைத்துப் பார்த்து 46 00:02:10,434 --> 00:02:14,370 நீங்கள் 32 டிகிரி அள்வுக்கு கவலையாய் இருக்கிறீர்கள் என்றூ சொல்ல முடியாது 47 00:02:14,370 --> 00:02:16,795 உங்களூக்குத் தெரியும் அது கண்களால் காண்க்கூடியது அன்றூ 48 00:02:16,795 --> 00:02:18,653 ஆனால் இதற்கு மாறாக Concrete 49 00:02:18,653 --> 00:02:22,751 என்பது நம் கண்களால் காண்க்கூடிய்தும் ,எண்ண்க்கூடிய்தும்,,அளக்க முடிந்ததும் ஆகும் 50 00:02:22,751 --> 00:02:24,528 51 00:02:24,528 --> 00:02:28,509 ஆகவே நீங்கள் கண்களால் காண்க்கூடிய,ஒரு நாய் என்பது போல் 52 00:02:28,509 --> 00:02:33,509 ஒரு பந்து போல்,மலை உச்சியைப் போல் கண்களால் காணக்கூடியது Concrete 53 00:02:35,005 --> 00:02:36,398 மகிழ்ச்சி 54 00:02:38,087 --> 00:02:39,045 ஒரு Abstract 55 00:02:39,045 --> 00:02:40,862 freedom எனும் கருத்து 56 00:02:43,189 --> 00:02:44,210 ஒரு Abstract 57 00:02:44,210 --> 00:02:47,134 நம் வாழ்வில் சுதந்திரம் என்பது இருப்பினும் 58 00:02:47,134 --> 00:02:49,888 இவ்வுலகில் உள்ல பொருட்களீல் நாம் அதை உணர்ந்தாலும் 59 00:02:49,888 --> 00:02:52,848 என் பெற்றோர் எனக்கு ஐஸ் கிரீம் சாப்பிட அனுமதி கொடுத்திருக்கின்ற்னர் என்றூ சொல்லும் போது 60 00:02:52,848 --> 00:02:57,525 இங்கு ஐஸ் கிரீம் என்பது ஒரு கண்களால் பார்க்க கூடிய பொருள் 61 00:02:57,525 --> 00:02:59,894 ஆனால் சுதந்திரம் என்பது நீங்கள் அறீந்த படி 62 00:02:59,894 --> 00:03:03,004 நீங்கள் பெறூம் அனுமதி 63 00:03:03,004 --> 00:03:07,400 ஐஸ்கிரீம் சாப்பிட உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் பெறும் அனுமதி 64 00:03:07,400 --> 00:03:10,178 அது கண்களால் பார்க்கக் கூடிய ஒன்றல்ல 65 00:03:10,178 --> 00:03:11,699 இதுவே அடிப்படையான வேறூபாடு 66 00:03:11,699 --> 00:03:14,753 ஆகவே Concrete Noun என்பது கன்களால் பார்க்கக்கூடிய ஒரு பொருள் 67 00:03:14,753 --> 00:03:16,900 ஆனால் Abstract Noun அப்படியல்ல 68 00:03:16,900 --> 00:03:18,088 இதுவே நான் உங்களூக்கு அறீவுறூத்த விரும்புவது 69 00:03:18,088 --> 00:03:23,088 அதாவது noun என்பது ஒரு ஆள் ,இடம் ,பொருள் அல்லது ஒரு கருத்தாக இருக்கலாம் 70 00:03:23,713 --> 00:03:25,973 71 00:03:25,973 --> 00:03:28,316 அந்த கருத்துக்கள் ,கண்களால் காண முடியாமல் கருத்தால் உணரும்படி இருக்கலாம் 72 00:03:28,316 --> 00:03:32,576 துன்பம்,மகிழ்ச்சி,சுதந்திரம்,அனுமதி,விடுதலை,அநீதி 73 00:03:32,576 --> 00:03:37,510 இவை எல்லாம் கருத்துக்கள் 74 00:03:37,510 --> 00:03:38,995 இதுவே இங்கு நீங்கள் காணூம் வேற்றுமை 75 00:03:38,995 --> 00:03:40,516 இது போலவே நீஙகள் எதையும் கற்க முடியும் 76 00:03:40,516 --> 00:03:41,777 மீண்டும் சந்திப்போம்