0:00:00.214,0:00:01.457 வணக்கம் 0:00:01.457,0:00:02.814 இன்றூ நாம் Concrete and Abstract Nouns பற்றீ பார்ப்போம் 0:00:02.814,0:00:06.467 0:00:06.467,0:00:07.408 அதற்கு முன் 0:00:07.408,0:00:11.390 வார்த்தைகள் எப்படி உருவாகின்ற்ன என பார்ப்போம் 0:00:11.390,0:00:13.873 இப்போது ஒவ்வொரு வார்த்தையாக எடுத்துக்கொள்வோம் 0:00:13.873,0:00:17.427 ஏனென்றால் இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றாக பார்ப்பதன் மூலம் 0:00:17.427,0:00:19.227 அந்த வார்தைகள் எப்படி தோன்றீன,அவன் மூலம் எது என்பதைப் பற்றீயெல்லாம் நம்மால் அறீய முடியும் 0:00:19.227,0:00:21.873 0:00:21.873,0:00:24.136 இந்த இரு வார்த்தைகளூம் லத்தீனில் இருந்து வந்தன 0:00:24.136,0:00:26.691 Concrete என்ற் இந்த வார்த்தை Concretus என்ற வார்த்தையில் இருந்து வந்தது. 0:00:26.691,0:00:29.105 அப்படி என்றால் ஒன்றாக வள்ர்தல் என பொருள் 0:00:29.105,0:00:33.302 ஆகவே இந்த பகுதியின் பொருள் வளர்தல் 0:00:33.302,0:00:36.136 இந்த பகுதியின் பொருள் இணந்ந்து 0:00:36.136,0:00:37.351 நீங்கள் அறீந்தபடி 0:00:37.351,0:00:40.555 ஒன்றாக வள்ர்தலும்,நெருங்குதலும் 0:00:40.555,0:00:43.456 மேலும் அனூகுதலுக்கு கடினமானதும்,கண்களால் கானக்கூடியதும் ஆகும் 0:00:43.456,0:00:46.474 இது ஒரு கண்களால் காண்க்கூடியது என்ரூ பொருள் 0:00:46.474,0:00:50.773 ஆகவே கண்களால் காண்க்கூடியது Concrete எனப்படும் 0:00:50.773,0:00:55.773 ஆனால் Abstract Noun என்பது இதற்கு மாறானது 0:01:00.121,0:01:05.112 ஆகவே கண்களால் காணா முடியாது 0:01:05.112,0:01:07.098 0:01:07.098,0:01:09.498 ஆகவே இது கண்ணேதிரில் தோன்ற்றூவது அல்ல 0:01:13.671,0:01:15.773 ஆகவே ஆங்கிலத்தில் இந்த வித்தியாசத்தை செய்கிறோம் 0:01:15.773,0:01:17.846 நாம் Noun பற்றீ பேசும்போது. 0:01:17.846,0:01:19.197 அது கண்களால் காணாக்கூடியது 0:01:19.197,0:01:21.449 பார்க்கவும்,எடுக்கவும் முடிந்த ஒன்றூ 0:01:21.449,0:01:24.793 முகர்ந்து பார்க்கவும்,உண்ரவும் முடிந்ததே Abstract 0:01:24.793,0:01:26.569 0:01:26.569,0:01:28.530 0:01:28.530,0:01:33.222 எடுத்துக்காட்டாக,sadness என்ற் வார்த்தையை எடுத்துக்கொள்வோம் 0:01:34.727,0:01:36.577 இது ஒரு Noun 0:01:36.577,0:01:37.557 இது நிச்சயமாக ஒரு Noun 0:01:37.557,0:01:40.333 0:01:40.333,0:01:42.934 இந்த noun உடன் ness என்ற் suffix சேர்ப்போம் 0:01:42.934,0:01:45.858 நமக்கு தெரியும் நாம் எடுத்திருக்கும் வார்த்தை sad ஒரு adjective 0:01:45.858,0:01:50.235 இதனுடன் நாம் ness என்ற் பகுதியை சேர்க்கும் போது அது noun ஆகிவிடுகிற்து 0:01:50.235,0:01:52.452 குழந்தைகளே உங்களால் sadness ஐ பார்க்க முடியுமா 0:01:52.452,0:01:53.696 அது நம்மால் கைகளால் எடுக்கக் கூடிய ஒன்றா? 0:01:53.696,0:01:56.574 0:01:56.574,0:01:59.581 நம் நண்பர்கள் கவலையுடன் இருக்கும் போது நாம் அவர்கள் மீது கரிசனம் காட்டலாம் 0:01:59.581,0:02:02.554 ஆனால் அவர்கள் கவலையை நம்மால் எடுத்துக்கொள்ள் முடியுமா 0:02:02.554,0:02:06.858 அதுபோலவே நாமால் அதை அளக்கவும் முடியாது 0:02:06.858,0:02:08.936 நம்மால் ஒருவரது கவலையை வாங்கிக் கொள்ள முடியாது 0:02:08.936,0:02:10.434 அதை ஒரு மைக்ரோஸ்கோப்பில் வைத்துப் பார்த்து 0:02:10.434,0:02:14.370 நீங்கள் 32 டிகிரி அள்வுக்கு கவலையாய் இருக்கிறீர்கள் என்றூ சொல்ல முடியாது 0:02:14.370,0:02:16.795 உங்களூக்குத் தெரியும் அது கண்களால் காண்க்கூடியது அன்றூ 0:02:16.795,0:02:18.653 ஆனால் இதற்கு மாறாக Concrete 0:02:18.653,0:02:22.751 என்பது நம் கண்களால் காண்க்கூடிய்தும் ,எண்ண்க்கூடிய்தும்,,அளக்க[br]முடிந்ததும் ஆகும் 0:02:22.751,0:02:24.528 0:02:24.528,0:02:28.509 ஆகவே நீங்கள் கண்களால் காண்க்கூடிய,ஒரு நாய் என்பது போல் 0:02:28.509,0:02:33.509 ஒரு பந்து போல்,மலை உச்சியைப் போல் கண்களால் காணக்கூடியது Concrete 0:02:35.005,0:02:36.398 மகிழ்ச்சி 0:02:38.087,0:02:39.045 ஒரு Abstract 0:02:39.045,0:02:40.862 freedom எனும் கருத்து 0:02:43.189,0:02:44.210 ஒரு Abstract 0:02:44.210,0:02:47.134 நம் வாழ்வில் சுதந்திரம் என்பது இருப்பினும் 0:02:47.134,0:02:49.888 இவ்வுலகில் உள்ல[br]பொருட்களீல் நாம் அதை உணர்ந்தாலும் 0:02:49.888,0:02:52.848 என் பெற்றோர் எனக்கு ஐஸ் கிரீம் சாப்பிட அனுமதி கொடுத்திருக்கின்ற்னர் என்றூ சொல்லும் போது 0:02:52.848,0:02:57.525 இங்கு ஐஸ் கிரீம் என்பது ஒரு கண்களால் பார்க்க கூடிய[br]பொருள் 0:02:57.525,0:02:59.894 ஆனால் சுதந்திரம் என்பது [br]நீங்கள் அறீந்த படி 0:02:59.894,0:03:03.004 நீங்கள் பெறூம் அனுமதி 0:03:03.004,0:03:07.400 ஐஸ்கிரீம் சாப்பிட உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் பெறும் அனுமதி 0:03:07.400,0:03:10.178 அது கண்களால் பார்க்கக் கூடிய ஒன்றல்ல 0:03:10.178,0:03:11.699 இதுவே அடிப்படையான வேறூபாடு 0:03:11.699,0:03:14.753 ஆகவே Concrete Noun என்பது கன்களால் பார்க்கக்கூடிய ஒரு பொருள் 0:03:14.753,0:03:16.900 ஆனால் Abstract Noun அப்படியல்ல 0:03:16.900,0:03:18.088 இதுவே நான் உங்களூக்கு அறீவுறூத்த விரும்புவது 0:03:18.088,0:03:23.088 அதாவது noun என்பது ஒரு ஆள் ,இடம் ,பொருள் அல்லது ஒரு கருத்தாக இருக்கலாம் 0:03:23.713,0:03:25.973 0:03:25.973,0:03:28.316 அந்த கருத்துக்கள் ,கண்களால் காண முடியாமல் கருத்தால் உணரும்படி இருக்கலாம் 0:03:28.316,0:03:32.576 துன்பம்,மகிழ்ச்சி,சுதந்திரம்,அனுமதி,விடுதலை,அநீதி 0:03:32.576,0:03:37.510 இவை எல்லாம் கருத்துக்கள் 0:03:37.510,0:03:38.995 இதுவே இங்கு நீங்கள் காணூம் வேற்றுமை 0:03:38.995,0:03:40.516 இது போலவே நீஙகள் எதையும் கற்க முடியும் 0:03:40.516,0:03:41.777 மீண்டும் சந்திப்போம்