" சதவிகிதம்" என்பதன் பொருள் நூறின் விகிதமாகும் இதிலிருந்து தான் இந்த வார்த்தை உருவானது "சதவிகிதம் "எனும் சொல்லில் சதம் என்பது நூறை குறிக்கும் சொல்லாகும் ஆகையால் யாரேனும் 7 சதவிகிதம் என்று கூறினால் நன்றாக புரிந்து கொள்வதற்காக நான் அதனை இரண்டு சொற்களாக பிரிக்கிறேன் அவன் எப்பொழுதும் 100 பகுதியில் 7 தொகுதியை கூறுகிறான் இதுவே 7/100 எனும் பின்னத்திற்கு இணையானதாகும் இப்பொழுது நாம் சதவிகிதத்தை எப்படி எழுதுவது என்று காண்போம். நாம் இப்பொழுது 0.601ஐ சதவிகிதத்தில் எவ்வாறு எழுதுவது என்று காண்போம். நாம் கண்டிப்பாக இதனை நூறின் தொகுதியாக எழுதவேண்டும் அதனை இப்பொழுது காண்போம் நான் அந்த பகுதியை மீண்டும் இங்கே எழுதுகிறேன் நீங்கள் ஒன்றின் மேல் 0.601ஐ தொகுதியாக எழுத முடியும் எந்த ஒரு எண்ணையும் 1ஆல் வகுத்தால் அந்த எண்ணே விடையாக கிடைக்கும் நான் இப்பொழுது 0.601ஐ மேலும் ,கீழும் 100ஆல் பெருக்குகிறேன் இது இந்த எண்ணில் எந்த மதிப்பு மாற்றத்தையும் ஏற்படுத்தாது இது இங்கு ஒன்றுதான் ஆனால் இது நமக்கு ஒரு பகுதியை கொடுக்கும்