1 00:00:00,000 --> 00:00:00,570 2 00:00:00,570 --> 00:00:04,850 இதை நாம் இங்கு எழுத்தால் எழுத வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது, மேலும் 3 00:00:04,850 --> 00:00:07,110 நான் அதை சத்தமாகச் சொல்லவில்லை ஏனெனில் அது 4 00:00:07,110 --> 00:00:07,720 விடையைச் சொல்வதாக ஆகிவிடும். 5 00:00:07,720 --> 00:00:13,370 இங்கு 63.15 என்பதை நாம் எழுத்தால் எழுத விரும்புகிறோம் 6 00:00:13,370 --> 00:00:16,580 நன்று, தசமப் புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள எண் 7 00:00:16,580 --> 00:00:17,320 எளிதானதாக உள்ளது. 8 00:00:17,320 --> 00:00:18,550 நான் உண்மையில் அதை வண்ணத்தால் குறியிடுகிறேன். 9 00:00:18,550 --> 00:00:22,440 6, 3 ஆகியவற்றை நாம் பெறுகிறோம். 10 00:00:22,440 --> 00:00:25,220 அனைத்தையும் வெவ்வேறு வண்ணங்களில் நான் செய்கிறேன். 11 00:00:25,220 --> 00:00:31,410 இங்கு ஒரு தசமப்புள்ளி உள்ளது, அதன் பின்பு ஒரு 1 மற்றும் ஒரு 5 உள்ளது. 12 00:00:31,410 --> 00:00:35,880 13 00:00:35,880 --> 00:00:38,120 இதைச் செய்வதற்கு ஒரு பொதுவான வழி ஒன்று உள்ளது, ஆனால் 14 00:00:38,120 --> 00:00:42,040 நீங்கள் இதை வார்த்தைகளாக வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு வழிகள் பற்றி நாம் பேசுவோம். 15 00:00:42,040 --> 00:00:44,320 ஆனால் இடது பக்கத்தில் இந்த எண்ணை எவ்வாறு எழுதுவது என்பது நமக்குத் தெரியும். 16 00:00:44,320 --> 00:00:45,470 இது மிகவும் எளிதானதாக உள்ளது. 17 00:00:45,470 --> 00:00:46,950 இது அறுபத்து-மூன்று ஆகும். 18 00:00:46,950 --> 00:00:48,060 நான் அதை எழுதிக்கொள்கிறேன். 19 00:00:48,060 --> 00:00:51,850 எனவே இது அறுபத்து-மூன்று ஆகும். 20 00:00:51,850 --> 00:00:56,890 21 00:00:56,890 --> 00:00:59,173 தசமப் புள்ளிக்குப் பதிலாக, மற்றும் என்பதை நாம் எழுதுவோம். 22 00:00:59,173 --> 00:01:01,750 23 00:01:01,750 --> 00:01:03,290 இப்பொழுது இங்கிருந்து செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. 24 00:01:03,290 --> 00:01:13,110 பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஐந்து என நாம் கூற முடியும், அல்லது 25 00:01:13,110 --> 00:01:16,240 பாருங்கள், இது நூறில் பதினைந்து என்று கூட நாம் சொல்ல முடியும். 26 00:01:16,240 --> 00:01:19,540 பத்தில் ஒன்று என்பது நூறில் பத்து ஆகும். 27 00:01:19,540 --> 00:01:23,160 எனவே பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஐந்து என்பது 28 00:01:23,160 --> 00:01:24,180 நூறில் பதினைந்து ஆகும். 29 00:01:24,180 --> 00:01:32,790 எனவே, இதை நான் ஒருவேளை இவ்வாறு எழுத முடியும்: அறுபத்து-மூன்று மற்றும் 30 00:01:32,790 --> 00:01:34,040 நூறில் பதினைந்து. 31 00:01:34,040 --> 00:01:38,490 32 00:01:38,490 --> 00:01:39,410 அதைப் போலவே. 33 00:01:39,410 --> 00:01:41,830 இப்பொழுது, இதைச் சொல்வது மிகவும் இயல்பானதாக தோன்றக்கூடும், 34 00:01:41,830 --> 00:01:45,350 நான் ஏன் பத்தில் ஒன்று, அதன் பின் நூறில் ஒன்று 35 00:01:45,350 --> 00:01:45,680 எனச் சொல்லவில்லை? 36 00:01:45,680 --> 00:01:47,280 நீங்கள் அவ்வாறு கூறலாம், ஆனால் நீங்கள் அவ்வாறு கூறும்போது 37 00:01:47,280 --> 00:01:50,360 அதை வேறொருவர் புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருக்கும். 38 00:01:50,360 --> 00:01:54,620 எனவே, அது அறுபத்து-மூன்றாக இருந்திருக்கக்கூடும் -- எனவே 39 00:01:54,620 --> 00:01:55,870 நான் அதை காபி செய்து பேஸ்ட் செய்கிறேன். 40 00:01:55,870 --> 00:01:58,780 41 00:01:58,780 --> 00:02:04,490 அது அறுபத்து-மூன்றாக இருக்கக்கூடும், மற்றும் அதன் பின்பு நீங்கள் 42 00:02:04,490 --> 00:02:14,060 இந்த இலக்கத்துக்கு பத்தில் ஒன்று எனவும், அதற்கு வலது பக்கத்தில் நூறில் ஐந்து எனவும் எழுதுவீர்கள். 43 00:02:14,060 --> 00:02:26,170 44 00:02:26,170 --> 00:02:29,570 அறுபத்து-மூன்று மற்றும் பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஐந்து என்பதைப் புரிந்துகொள்வது 45 00:02:29,570 --> 00:02:31,010 சிலருக்குக் கடினமாக இருக்கக்கூடும். 46 00:02:31,010 --> 00:02:33,710 ஆனால் நூறில் பதினைந்து என நீங்கள் கூறினால், 47 00:02:33,710 --> 00:02:35,780 நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது மற்றவர்களுக்குப் புரியும். 48 00:02:35,780 --> 00:02:40,300 49 00:02:40,300 --> 00:02:47,730 50 00:02:47,730 --> 00:02:51,050 51 00:02:51,050 --> 00:02:53,120 52 00:02:53,120 --> 00:03:00,770 53 00:03:00,770 --> 00:03:02,060 உங்களுக்கு ஒரு பொதுவான பகுதி தேவைப்படுகின்றது. 54 00:03:02,060 --> 00:03:05,740 100 என்பது 10 மற்றும் 100 ஆகிய இரண்டு எண்களாலும் வகுபடும், எனவே 55 00:03:05,740 --> 00:03:08,820 தொகுதி மற்றும் பகுதி இரண்டையுமே 10 என்ற எண்ணால் பெருக்கவும். 56 00:03:08,820 --> 00:03:11,130 மேலே 10 எனவும் கீழே 100 எனவும் நீங்கள் பெறுகிறீர்கள். 57 00:03:11,130 --> 00:03:13,990 58 00:03:13,990 --> 00:03:20,930 59 00:03:20,930 --> 00:03:25,030 60 00:03:25,030 --> 00:03:28,420 அதனால் தான் நாம் அறுபத்து-மூன்று மற்றும் 61 00:03:28,420 --> 00:03:29,670 நூறில் பதினைந்து என்று கூறுகிறோம். 62 00:03:29,670 --> 00:03:30,134