WEBVTT 00:00:01.081 --> 00:00:03.087 ஐநாவை பொருத்த வரை, 00:00:03.111 --> 00:00:06.357 விலாசமின்றி கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வாழ்கின்றனர். 00:00:07.154 --> 00:00:09.435 பொருளாதார வல்லுனர் ஹெர்னாண்டோ தே ஸோட்டோ 00:00:09.459 --> 00:00:10.817 "விலாசமில்லாதவர்கள் 00:00:10.841 --> 00:00:12.743 சட்டத்திற்கு வெளியில் வாழ்பவர்கள். 00:00:12.767 --> 00:00:14.385 அவர்கள் இல்லாதது போன்றே" என்றார். 00:00:15.679 --> 00:00:18.830 நானும் எனது குழுவினரும் இக்கருத்தை மாற்ற எப்படி முயலுகின்றோம் என கூற வந்துள்ளேன். NOTE Paragraph 00:00:19.986 --> 00:00:23.202 ஒரு இணைய வரைப்படத்தில், பிரேஸிலில் உள்ள ஒரு குடிசை, அல்லது 00:00:23.226 --> 00:00:25.050 தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு குடியிருப்பை தேடினால், 00:00:25.074 --> 00:00:28.053 அதிக அளவு வெட்டவெளியின் மத்தியில் ஒருசில சாலைகள் மட்டும் தான் காண இயலும். 00:00:28.678 --> 00:00:30.821 ஆனால் துணைக்கோள் காட்சிக்கு மாறினால், 00:00:30.845 --> 00:00:33.959 இந்த பெரிய, விலாசங்களில்லா இடத்தில் 00:00:33.983 --> 00:00:37.019 ஆயிரக்கணக்கன மக்கள், வீடுகள், மற்றும் நிறுவனங்கள் இருக்கின்றன என தெரியவரும். 00:00:37.551 --> 00:00:39.411 கானா நாட்டின் தலைநகர அக்ராவில், 00:00:39.435 --> 00:00:43.524 முன்மாதிரியான விலாச அமைப்புகளைத் தொடங்கி, முழுமையாக முடிக்காமல் விட்ட இடங்களில் 00:00:43.548 --> 00:00:46.677 சுவர்களின் ஓரங்களில் எண்களும் எழுத்துக்களும் கிறுக்கப்பட்டிருக்கின்றன. 00:00:48.163 --> 00:00:51.299 ஆனால், இந்த விலாசமில்லா இடங்களுக்கு 00:00:51.323 --> 00:00:53.319 மிக அதிக அளவில் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. NOTE Paragraph 00:00:55.201 --> 00:00:57.602 விலாசம் பற்றிய பிரச்சினையை நான் தேர்ந்தெடுத்ததன் காரணம், 00:00:58.453 --> 00:01:00.505 நான் 10 ஆண்டுகள் இசைத் துறையில் இருந்தேன். 00:01:00.529 --> 00:01:02.907 இசையுலகத்தில் நீங்கள் அறியாத ஒன்று என்னவென்றால், 00:01:02.931 --> 00:01:06.344 தினந்தோறும், விலாசம் குறிப்பிடும் பிரச்சினையினால் பலர் துன்பப்படுகின்றனர். 00:01:06.368 --> 00:01:09.197 கச்சேரி வாய்ப்புகளை கண்டறியும் இசைக்கலைஞர்களில் இருந்து 00:01:09.221 --> 00:01:11.650 இசைக்கருவிகளைக் கொண்டு வரும் தயாரிப்பு நிறுவனங்கள் வரை, 00:01:11.674 --> 00:01:13.736 அனைவரும் தொலைந்துப் போவார்கள். 00:01:13.760 --> 00:01:15.901 சேர்துவிட்டீர்கள் என நினைத்து, சேரவில்லை 00:01:15.925 --> 00:01:18.744 என கண்டறியும் போது அழைக்கும் நபரையும் எங்களது 00:01:18.768 --> 00:01:20.152 அட்டவணைகளில் சேர்க்க அவசியம் இருந்தது. 00:01:20.176 --> 00:01:22.499 சில கடுமையான நாட்களும் அனுபவித்திருந்தோம். 00:01:22.523 --> 00:01:25.708 உதாரணத்திற்கு, இத்தாலியில் அனைத்து கருவிகளையும் ரோமிற்கு ஒரு மணிநேரம் தெற்கில் இறக்காமல் 00:01:25.732 --> 00:01:28.315 ஒரு மணிநேரம் வடக்கில் இறக்கி வைத்திருந்தனர். 00:01:28.339 --> 00:01:29.548 அதைவிட கடுமையானது 00:01:29.572 --> 00:01:31.647 ஒரு இசைப்பலகை வாசிப்பவர் என்னை அழைத்து 00:01:31.671 --> 00:01:34.585 "கிறிஸ், பதட்டப்பட வேண்டாம், ஆனால் தவறான கல்யாணத்திற்கு 00:01:34.609 --> 00:01:36.172 வந்துள்ளோம் என நினைக்கிறேன்" என்றார். NOTE Paragraph 00:01:36.196 --> 00:01:37.771 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:01:37.795 --> 00:01:40.433 இத்தலைவிதியுடனானச் சம்பவத்திற்கு துளிநேரம் பிறகு, 00:01:40.457 --> 00:01:42.566 கணிதனாக பணியாற்றுகின்ற எனது நண்பனுடன் 00:01:42.590 --> 00:01:43.754 உரையாடும் பொழுது, 00:01:43.778 --> 00:01:46.588 இச்சிக்கலை எங்களால் தீர்க்க இயலும் என நினைத்தோம். 00:01:46.612 --> 00:01:48.949 பழைய அமைப்பைப் போல் அல்லாத ஒரு புதிய அமைப்பை 00:01:48.973 --> 00:01:51.045 உருவாக்க முடியும் என நினைத்தோம். 00:01:51.628 --> 00:01:53.743 விலாசங்கள் தவறானவை என ஒப்புக்கொண்டோம். 00:01:54.474 --> 00:01:56.500 மிக துல்லியமான ஒரு அமைப்பை தேடினோம் 00:01:56.524 --> 00:01:58.879 அட்சரேகை, தீர்க்கரேகை, நிலைப்படுத்தல் ஆள்கூறுகள் 00:01:58.903 --> 00:02:00.386 மிக சிக்கலானவை என அறிந்தோம். NOTE Paragraph 00:02:01.256 --> 00:02:04.099 ஆகவே, உலகத்தை மும்மீட்டர் சதுரங்களாய் பிரித்தோம். 00:02:04.583 --> 00:02:08.676 57 இலட்சம் கோடி மும்மீட்டர் அளவுகளில் உலகம் பொருந்துகிறது. 00:02:08.700 --> 00:02:10.891 மூன்று அகராதிச் சொற்களை இணைத்தாலே 00:02:10.915 --> 00:02:12.725 போதுமான தாக இருந்தது 00:02:12.749 --> 00:02:16.341 உலகின் ஒவ்வொரு மும்மீட்டர் சதுரங்களுக்கும் தனித்தன்மையான முறையில் 00:02:16.365 --> 00:02:17.721 பெயரிட இயலும். 00:02:18.546 --> 00:02:20.117 40,000 சொற்களை பயன்படுத்தினோம். 00:02:20.141 --> 00:02:21.734 இந்த 40,000 என்பதை மூன்றால் அடுக்கேற்றினால், 00:02:21.758 --> 00:02:24.991 64 இலட்சம் கோடி இணை முச்சொற்கள் கிடைக்கும் 00:02:25.015 --> 00:02:28.903 57 இலட்சம் கோடி மும்மீட்டர் சதுரங்களுக்கு 00:02:28.927 --> 00:02:30.110 இதுவே போதுமானவை. 00:02:31.044 --> 00:02:32.993 அதனால், அதையே தான் நாம் செய்தோம். 00:02:33.017 --> 00:02:36.091 உலகை மும்மீட்டர் சதுரங்களாய் பிரித்து, 00:02:36.115 --> 00:02:38.956 முச்சொல் விலாசம் என நாம் அழைக்கின்ற முச்சொல் அடையாளத்தை 00:02:38.980 --> 00:02:40.712 ஒவ்வொரு சதுரங்கத்திற்கும் அளித்தோம். 00:02:41.385 --> 00:02:44.457 உதாரணத்திற்கு, இந்த இடத்தில் 00:02:44.481 --> 00:02:46.676 நான் 'கடுகு.தள்ளுபடிச்சீட்டு.குண்டூசி' என்ற இடத்தில் நிற்கின்றேன். NOTE Paragraph 00:02:46.858 --> 00:02:48.008 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:02:48.032 --> 00:02:49.883 ஆனால், இந்த இடத்தில்... 00:02:50.753 --> 00:02:53.701 நான் 'கிள்ளியது.ஒருமை.பயிற்சி" என்ற இடத்தில் நிற்கின்றேன். NOTE Paragraph 00:02:57.133 --> 00:02:59.104 இதை ஆங்கிலத்தில் மட்டும் செய்யவில்லை. 00:02:59.128 --> 00:03:02.557 இந்த அமைப்பை ஒவ்வொருவரும் அவர்களது சொந்த மொழியில் பயன்படுத்துவது 00:03:02.581 --> 00:03:03.843 அவசியம் என முடிவு செய்தோம். 00:03:03.867 --> 00:03:06.100 இதுவரை, இந்த அமைப்பை ஃபிரெஞ்சு, சுவஹீலி, அரபி, போன்ற 14 மொழிகளில் 00:03:06.124 --> 00:03:08.567 நாம் வடிவமைத்திருக்கிறோம். 00:03:08.591 --> 00:03:11.423 தற்பொழுது, ஹோஸா, ஜூலூ, மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் வடிவமைக்கின்றோம். NOTE Paragraph 00:03:13.157 --> 00:03:15.004 ஆனால், இந்த அமைப்பு இசைக்கலைஞர்களை தாண்டியும் 00:03:15.028 --> 00:03:17.728 மிகவும் உதவியாக இருக்கும். 00:03:17.752 --> 00:03:21.929 துல்லியமான விலாசங்களை சரியாக குறிப்பிடாத உலகின் 75 விழுக்காடு நாடுகள் 00:03:21.953 --> 00:03:23.657 இம்முச்சொல் அமைப்பை பயன்படுத்த தொடங்கினால், 00:03:23.681 --> 00:03:26.513 அதற்கு மிகச்சிறந்த பயன்கள் உள்ளன. 00:03:28.033 --> 00:03:30.463 தென்னாப்பிரிக்காவின் தர்பனில் 00:03:30.487 --> 00:03:32.144 கேட்வே ஹெல்த் எனப்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு 00:03:32.168 --> 00:03:35.118 அவர்களது சமுதாயத்திற்கு 11,000 முச்சொல் விலாச அறிகுறிகளை 00:03:35.142 --> 00:03:36.531 வினியோகித்துள்ளது. 00:03:36.555 --> 00:03:38.934 ஆகவே, அங்குள்ள கர்ப்பிணி தாய்மார்கள் பிள்ளைப்பேற்று வலியை 00:03:38.958 --> 00:03:40.766 உணர தொடங்கும் போது, மருத்துவ அவசர ஊர்தியை அழைத்து, 00:03:40.790 --> 00:03:43.141 அவர்கள் எங்கு இருக்கின்றனர் என துல்லியமாக கூறலாம். 00:03:43.165 --> 00:03:46.518 இது இல்லாவிட்டால், இவ்வூர்திகள் அவர்களைக் கண்டுபிடிக்க பல மணிநேரம் எடுத்து இருந்திருக்கும். 00:03:46.964 --> 00:03:50.241 மொங்கோலியாவில், தேசிய தபால் சேவையும் இந்த அமைப்பை அமல்படுத்த தொடங்கி, 00:03:50.265 --> 00:03:52.703 பலரின் இல்லங்களுக்கு முதல்முறையாக நேரடி பட்டுவாடா சேவை 00:03:52.727 --> 00:03:54.128 வழங்குகிறது. 00:03:54.152 --> 00:03:57.835 பேரழிவு மண்டல புகைப்படங்களைப் புவிகுறிச்சொல்ல ஐநா இதை பயன்படுத்துகின்றது. 00:03:57.859 --> 00:04:00.531 ஆகவே, சரியான இடத்திற்கு உதவியை அவர்களால் அளிக்க முடியும். 00:04:00.555 --> 00:04:03.225 கரீபிய தீவுகளில், டாமினோஸ் பிட்ஸா நிறுவனமும் இந்த அமைப்பை பயன்படுத்துகின்றது, 00:04:03.249 --> 00:04:05.950 ஏனென்றால் அவர்கள் தங்கள் நுகர்வோரின் இல்லங்களை தேடி 00:04:05.974 --> 00:04:09.169 பிட்ஸாவை சுடச்சுட வழங்குவது சவாலாக இருந்தது NOTE Paragraph 00:04:09.729 --> 00:04:12.250 விரைவில், ஒரு சிற்றுந்திற்குள் ஏறி, 00:04:12.274 --> 00:04:14.010 இம்மூசொற்களை கூறினால், 00:04:14.034 --> 00:04:16.391 அச்சிற்றுந்து சரியான இடத்திற்கு உங்களைக் கொண்டு போகும். 00:04:17.888 --> 00:04:21.413 ஆப்பிரிகாவில், பலர் தொலைபேசிகளை விஞ்சிவிட்டு 00:04:21.437 --> 00:04:22.830 கைபேசிகளை பெறுகின்றனர், 00:04:22.854 --> 00:04:26.333 மற்றும் சாதாரண வங்கிகளை விஞ்சிவிட்டு நேரடியாக மின்வழங்கீட்டிற்கு மாறுகின்றனர். 00:04:27.298 --> 00:04:31.252 நைஜீரியா, ஜிபூட்டி, மற்றும் கோட் டிலவாய்ர் ஆகிய நாடுகளின் தபால் சேவைகளைக் கண்டு 00:04:31.276 --> 00:04:33.872 நாம் மிக பெருமிதம் கொள்கின்றோம். இந்நாடுகள் 00:04:33.896 --> 00:04:36.548 நேரடியாக முச்சொல் விலாசங்களை பின்பற்றுகின்றனர். 00:04:36.572 --> 00:04:38.645 இதனால், அந்நாடுகளில் குடியுள்ளவர்களுக்கு 00:04:38.669 --> 00:04:41.841 அவர்கள் வாழும் இடத்தை கூற ஒரு மிக எளிதான விதம் இப்பொழுது உள்ளது. NOTE Paragraph 00:04:43.167 --> 00:04:46.846 என் வாழ்க்கையில், விலாசமில்லா நிலை வெறும் ஒரு கோபம் தான். 00:04:46.870 --> 00:04:49.374 ஆனால் கோடிக்கணானவர்களுக்கு 00:04:49.398 --> 00:04:51.811 உள்கட்டமைப்பு வளர்ச்சியை தடுத்து, 00:04:51.835 --> 00:04:54.516 உயிர்களை பாதிக்கும் 00:04:54.540 --> 00:04:55.824 ஒரு மிகப்பெரிய வணிக திறன் பற்றாக்குறை ஆகும். 00:04:56.837 --> 00:04:58.465 முச்சொற்கள் மூலம் அதை மாற்ற 00:04:58.489 --> 00:04:59.702 நாம் எத்தனித்துள்ளோம். NOTE Paragraph 00:04:59.726 --> 00:05:00.877 நன்றி. NOTE Paragraph 00:05:00.901 --> 00:05:05.418 (கைத்தட்டல்)