[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.08,0:00:03.09,Default,,0000,0000,0000,,ஐநாவை பொருத்த வரை, Dialogue: 0,0:00:03.11,0:00:06.36,Default,,0000,0000,0000,,விலாசமின்றி கோடிக்கணக்கானவர்கள்\Nஇன்னும் வாழ்கின்றனர். Dialogue: 0,0:00:07.15,0:00:09.44,Default,,0000,0000,0000,,பொருளாதார வல்லுனர் ஹெர்னாண்டோ\Nதே ஸோட்டோ Dialogue: 0,0:00:09.46,0:00:10.82,Default,,0000,0000,0000,,"விலாசமில்லாதவர்கள் Dialogue: 0,0:00:10.84,0:00:12.74,Default,,0000,0000,0000,,சட்டத்திற்கு வெளியில் வாழ்பவர்கள். Dialogue: 0,0:00:12.77,0:00:14.38,Default,,0000,0000,0000,,அவர்கள் இல்லாதது போன்றே" என்றார். Dialogue: 0,0:00:15.68,0:00:18.83,Default,,0000,0000,0000,,நானும் எனது குழுவினரும் இக்கருத்தை\Nமாற்ற எப்படி முயலுகின்றோம் என கூற வந்துள்ளேன். Dialogue: 0,0:00:19.99,0:00:23.20,Default,,0000,0000,0000,,ஒரு இணைய வரைப்படத்தில், பிரேஸிலில் உள்ள\Nஒரு குடிசை, அல்லது Dialogue: 0,0:00:23.23,0:00:25.05,Default,,0000,0000,0000,,தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு குடியிருப்பை\Nதேடினால், Dialogue: 0,0:00:25.07,0:00:28.05,Default,,0000,0000,0000,,அதிக அளவு வெட்டவெளியின் மத்தியில்\Nஒருசில சாலைகள் மட்டும் தான் காண இயலும். Dialogue: 0,0:00:28.68,0:00:30.82,Default,,0000,0000,0000,,ஆனால் துணைக்கோள் காட்சிக்கு\Nமாறினால், Dialogue: 0,0:00:30.84,0:00:33.96,Default,,0000,0000,0000,,இந்த பெரிய, விலாசங்களில்லா\Nஇடத்தில் Dialogue: 0,0:00:33.98,0:00:37.02,Default,,0000,0000,0000,,ஆயிரக்கணக்கன மக்கள், வீடுகள், மற்றும்\Nநிறுவனங்கள் இருக்கின்றன என தெரியவரும். Dialogue: 0,0:00:37.55,0:00:39.41,Default,,0000,0000,0000,,கானா நாட்டின் தலைநகர அக்ராவில், Dialogue: 0,0:00:39.44,0:00:43.52,Default,,0000,0000,0000,,முன்மாதிரியான விலாச அமைப்புகளைத் தொடங்கி,\Nமுழுமையாக முடிக்காமல் விட்ட இடங்களில் Dialogue: 0,0:00:43.55,0:00:46.68,Default,,0000,0000,0000,,சுவர்களின் ஓரங்களில் எண்களும் எழுத்துக்களும்\Nகிறுக்கப்பட்டிருக்கின்றன. Dialogue: 0,0:00:48.16,0:00:51.30,Default,,0000,0000,0000,,ஆனால், இந்த விலாசமில்லா இடங்களுக்கு Dialogue: 0,0:00:51.32,0:00:53.32,Default,,0000,0000,0000,,மிக அதிக அளவில் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பு\Nஉள்ளது. Dialogue: 0,0:00:55.20,0:00:57.60,Default,,0000,0000,0000,,விலாசம் பற்றிய பிரச்சினையை \Nநான் தேர்ந்தெடுத்ததன் காரணம், Dialogue: 0,0:00:58.45,0:01:00.50,Default,,0000,0000,0000,,நான் 10 ஆண்டுகள் இசைத் துறையில் \Nஇருந்தேன். Dialogue: 0,0:01:00.53,0:01:02.91,Default,,0000,0000,0000,,இசையுலகத்தில் நீங்கள் அறியாத\Nஒன்று என்னவென்றால், Dialogue: 0,0:01:02.93,0:01:06.34,Default,,0000,0000,0000,,தினந்தோறும், விலாசம் குறிப்பிடும் பிரச்சினையினால்\Nபலர் துன்பப்படுகின்றனர். Dialogue: 0,0:01:06.37,0:01:09.20,Default,,0000,0000,0000,,கச்சேரி வாய்ப்புகளை கண்டறியும்\Nஇசைக்கலைஞர்களில் இருந்து Dialogue: 0,0:01:09.22,0:01:11.65,Default,,0000,0000,0000,,இசைக்கருவிகளைக் கொண்டு வரும்\Nதயாரிப்பு நிறுவனங்கள் வரை, Dialogue: 0,0:01:11.67,0:01:13.74,Default,,0000,0000,0000,,அனைவரும் தொலைந்துப் போவார்கள். Dialogue: 0,0:01:13.76,0:01:15.90,Default,,0000,0000,0000,,சேர்துவிட்டீர்கள் என நினைத்து, சேரவில்லை Dialogue: 0,0:01:15.92,0:01:18.74,Default,,0000,0000,0000,,என கண்டறியும் போது அழைக்கும் நபரையும்\Nஎங்களது Dialogue: 0,0:01:18.77,0:01:20.15,Default,,0000,0000,0000,,அட்டவணைகளில் சேர்க்க அவசியம் இருந்தது. Dialogue: 0,0:01:20.18,0:01:22.50,Default,,0000,0000,0000,,சில கடுமையான நாட்களும் அனுபவித்திருந்தோம். Dialogue: 0,0:01:22.52,0:01:25.71,Default,,0000,0000,0000,,உதாரணத்திற்கு, இத்தாலியில் அனைத்து கருவிகளையும்\Nரோமிற்கு ஒரு மணிநேரம் தெற்கில் இறக்காமல் Dialogue: 0,0:01:25.73,0:01:28.32,Default,,0000,0000,0000,,ஒரு மணிநேரம் வடக்கில் \Nஇறக்கி வைத்திருந்தனர். Dialogue: 0,0:01:28.34,0:01:29.55,Default,,0000,0000,0000,,அதைவிட கடுமையானது Dialogue: 0,0:01:29.57,0:01:31.65,Default,,0000,0000,0000,,ஒரு இசைப்பலகை வாசிப்பவர் என்னை\Nஅழைத்து Dialogue: 0,0:01:31.67,0:01:34.58,Default,,0000,0000,0000,,"கிறிஸ், பதட்டப்பட வேண்டாம், ஆனால்\Nதவறான கல்யாணத்திற்கு Dialogue: 0,0:01:34.61,0:01:36.17,Default,,0000,0000,0000,,வந்துள்ளோம் என நினைக்கிறேன்" என்றார். Dialogue: 0,0:01:36.20,0:01:37.77,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:01:37.80,0:01:40.43,Default,,0000,0000,0000,,இத்தலைவிதியுடனானச் சம்பவத்திற்கு துளிநேரம்\Nபிறகு, Dialogue: 0,0:01:40.46,0:01:42.57,Default,,0000,0000,0000,,கணிதனாக பணியாற்றுகின்ற எனது\Nநண்பனுடன் Dialogue: 0,0:01:42.59,0:01:43.75,Default,,0000,0000,0000,,உரையாடும் பொழுது, Dialogue: 0,0:01:43.78,0:01:46.59,Default,,0000,0000,0000,,இச்சிக்கலை எங்களால் தீர்க்க இயலும்\Nஎன நினைத்தோம். Dialogue: 0,0:01:46.61,0:01:48.95,Default,,0000,0000,0000,,பழைய அமைப்பைப் போல் அல்லாத\Nஒரு புதிய அமைப்பை Dialogue: 0,0:01:48.97,0:01:51.04,Default,,0000,0000,0000,,உருவாக்க முடியும் என நினைத்தோம். Dialogue: 0,0:01:51.63,0:01:53.74,Default,,0000,0000,0000,,விலாசங்கள் தவறானவை \Nஎன ஒப்புக்கொண்டோம். Dialogue: 0,0:01:54.47,0:01:56.50,Default,,0000,0000,0000,,மிக துல்லியமான \Nஒரு அமைப்பை தேடினோம் Dialogue: 0,0:01:56.52,0:01:58.88,Default,,0000,0000,0000,,அட்சரேகை, தீர்க்கரேகை,\Nநிலைப்படுத்தல் ஆள்கூறுகள் Dialogue: 0,0:01:58.90,0:02:00.39,Default,,0000,0000,0000,,மிக சிக்கலானவை \Nஎன அறிந்தோம். Dialogue: 0,0:02:01.26,0:02:04.10,Default,,0000,0000,0000,,ஆகவே, உலகத்தை \Nமும்மீட்டர் சதுரங்களாய் பிரித்தோம். Dialogue: 0,0:02:04.58,0:02:08.68,Default,,0000,0000,0000,,57 இலட்சம் கோடி மும்மீட்டர் அளவுகளில்\Nஉலகம் பொருந்துகிறது. Dialogue: 0,0:02:08.70,0:02:10.89,Default,,0000,0000,0000,,மூன்று அகராதிச் சொற்களை\Nஇணைத்தாலே Dialogue: 0,0:02:10.92,0:02:12.72,Default,,0000,0000,0000,,போதுமான தாக இருந்தது Dialogue: 0,0:02:12.75,0:02:16.34,Default,,0000,0000,0000,,உலகின் ஒவ்வொரு மும்மீட்டர் சதுரங்களுக்கும்\Nதனித்தன்மையான முறையில் Dialogue: 0,0:02:16.36,0:02:17.72,Default,,0000,0000,0000,,பெயரிட இயலும். Dialogue: 0,0:02:18.55,0:02:20.12,Default,,0000,0000,0000,,40,000 சொற்களை பயன்படுத்தினோம். Dialogue: 0,0:02:20.14,0:02:21.73,Default,,0000,0000,0000,,இந்த 40,000 என்பதை மூன்றால் அடுக்கேற்றினால், Dialogue: 0,0:02:21.76,0:02:24.99,Default,,0000,0000,0000,,64 இலட்சம் கோடி \Nஇணை முச்சொற்கள் கிடைக்கும் Dialogue: 0,0:02:25.02,0:02:28.90,Default,,0000,0000,0000,,57 இலட்சம் கோடி மும்மீட்டர்\Nசதுரங்களுக்கு Dialogue: 0,0:02:28.93,0:02:30.11,Default,,0000,0000,0000,,இதுவே போதுமானவை. Dialogue: 0,0:02:31.04,0:02:32.99,Default,,0000,0000,0000,,அதனால், அதையே தான் நாம் செய்தோம். Dialogue: 0,0:02:33.02,0:02:36.09,Default,,0000,0000,0000,,உலகை மும்மீட்டர் சதுரங்களாய் பிரித்து, Dialogue: 0,0:02:36.12,0:02:38.96,Default,,0000,0000,0000,,முச்சொல் விலாசம் என நாம் அழைக்கின்ற\Nமுச்சொல் அடையாளத்தை Dialogue: 0,0:02:38.98,0:02:40.71,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு சதுரங்கத்திற்கும் அளித்தோம். Dialogue: 0,0:02:41.38,0:02:44.46,Default,,0000,0000,0000,,உதாரணத்திற்கு, இந்த இடத்தில் Dialogue: 0,0:02:44.48,0:02:46.68,Default,,0000,0000,0000,,நான் 'கடுகு.தள்ளுபடிச்சீட்டு.குண்டூசி'\Nஎன்ற இடத்தில் நிற்கின்றேன். Dialogue: 0,0:02:46.86,0:02:48.01,Default,,0000,0000,0000,,(சிரிப்பொலி) Dialogue: 0,0:02:48.03,0:02:49.88,Default,,0000,0000,0000,,ஆனால், இந்த இடத்தில்... Dialogue: 0,0:02:50.75,0:02:53.70,Default,,0000,0000,0000,,நான் 'கிள்ளியது.ஒருமை.பயிற்சி" என்ற\Nஇடத்தில் நிற்கின்றேன். Dialogue: 0,0:02:57.13,0:02:59.10,Default,,0000,0000,0000,,இதை ஆங்கிலத்தில் மட்டும் செய்யவில்லை. Dialogue: 0,0:02:59.13,0:03:02.56,Default,,0000,0000,0000,,இந்த அமைப்பை ஒவ்வொருவரும் அவர்களது\Nசொந்த மொழியில் பயன்படுத்துவது Dialogue: 0,0:03:02.58,0:03:03.84,Default,,0000,0000,0000,,அவசியம் என முடிவு செய்தோம். Dialogue: 0,0:03:03.87,0:03:06.10,Default,,0000,0000,0000,,இதுவரை, இந்த அமைப்பை ஃபிரெஞ்சு, சுவஹீலி,\Nஅரபி, போன்ற 14 மொழிகளில் Dialogue: 0,0:03:06.12,0:03:08.57,Default,,0000,0000,0000,,நாம் வடிவமைத்திருக்கிறோம். Dialogue: 0,0:03:08.59,0:03:11.42,Default,,0000,0000,0000,,தற்பொழுது, ஹோஸா, ஜூலூ, மற்றும் இந்தி போன்ற\Nமொழிகளிலும் வடிவமைக்கின்றோம். Dialogue: 0,0:03:13.16,0:03:15.00,Default,,0000,0000,0000,,ஆனால், இந்த அமைப்பு இசைக்கலைஞர்களை\Nதாண்டியும் Dialogue: 0,0:03:15.03,0:03:17.73,Default,,0000,0000,0000,,மிகவும் உதவியாக இருக்கும். Dialogue: 0,0:03:17.75,0:03:21.93,Default,,0000,0000,0000,,துல்லியமான விலாசங்களை சரியாக குறிப்பிடாத\Nஉலகின் 75 விழுக்காடு நாடுகள் Dialogue: 0,0:03:21.95,0:03:23.66,Default,,0000,0000,0000,,இம்முச்சொல் அமைப்பை பயன்படுத்த தொடங்கினால், Dialogue: 0,0:03:23.68,0:03:26.51,Default,,0000,0000,0000,,அதற்கு மிகச்சிறந்த பயன்கள்\Nஉள்ளன. Dialogue: 0,0:03:28.03,0:03:30.46,Default,,0000,0000,0000,,தென்னாப்பிரிக்காவின் தர்பனில் Dialogue: 0,0:03:30.49,0:03:32.14,Default,,0000,0000,0000,,கேட்வே ஹெல்த் எனப்படும் ஒரு\Nஇலாப நோக்கற்ற அமைப்பு Dialogue: 0,0:03:32.17,0:03:35.12,Default,,0000,0000,0000,,அவர்களது சமுதாயத்திற்கு 11,000\Nமுச்சொல் விலாச அறிகுறிகளை Dialogue: 0,0:03:35.14,0:03:36.53,Default,,0000,0000,0000,,வினியோகித்துள்ளது. Dialogue: 0,0:03:36.56,0:03:38.93,Default,,0000,0000,0000,,ஆகவே, அங்குள்ள கர்ப்பிணி\Nதாய்மார்கள் பிள்ளைப்பேற்று வலியை Dialogue: 0,0:03:38.96,0:03:40.77,Default,,0000,0000,0000,,உணர தொடங்கும் போது, மருத்துவ அவசர ஊர்தியை\Nஅழைத்து, Dialogue: 0,0:03:40.79,0:03:43.14,Default,,0000,0000,0000,,அவர்கள் எங்கு இருக்கின்றனர் என துல்லியமாக\Nகூறலாம். Dialogue: 0,0:03:43.16,0:03:46.52,Default,,0000,0000,0000,,இது இல்லாவிட்டால், இவ்வூர்திகள் அவர்களைக்\Nகண்டுபிடிக்க பல மணிநேரம் எடுத்து இருந்திருக்கும். Dialogue: 0,0:03:46.96,0:03:50.24,Default,,0000,0000,0000,,மொங்கோலியாவில், தேசிய தபால் சேவையும்\Nஇந்த அமைப்பை அமல்படுத்த தொடங்கி, Dialogue: 0,0:03:50.26,0:03:52.70,Default,,0000,0000,0000,,பலரின் இல்லங்களுக்கு முதல்முறையாக\Nநேரடி பட்டுவாடா சேவை Dialogue: 0,0:03:52.73,0:03:54.13,Default,,0000,0000,0000,,வழங்குகிறது. Dialogue: 0,0:03:54.15,0:03:57.84,Default,,0000,0000,0000,,பேரழிவு மண்டல புகைப்படங்களைப்\Nபுவிகுறிச்சொல்ல ஐநா இதை பயன்படுத்துகின்றது. Dialogue: 0,0:03:57.86,0:04:00.53,Default,,0000,0000,0000,,ஆகவே, சரியான இடத்திற்கு உதவியை\Nஅவர்களால் அளிக்க முடியும். Dialogue: 0,0:04:00.56,0:04:03.22,Default,,0000,0000,0000,,கரீபிய தீவுகளில், டாமினோஸ் பிட்ஸா நிறுவனமும்\Nஇந்த அமைப்பை பயன்படுத்துகின்றது, Dialogue: 0,0:04:03.25,0:04:05.95,Default,,0000,0000,0000,,ஏனென்றால் அவர்கள் தங்கள் \Nநுகர்வோரின் இல்லங்களை தேடி Dialogue: 0,0:04:05.97,0:04:09.17,Default,,0000,0000,0000,,பிட்ஸாவை சுடச்சுட வழங்குவது \Nசவாலாக இருந்தது Dialogue: 0,0:04:09.73,0:04:12.25,Default,,0000,0000,0000,,விரைவில், ஒரு சிற்றுந்திற்குள் ஏறி, Dialogue: 0,0:04:12.27,0:04:14.01,Default,,0000,0000,0000,,இம்மூசொற்களை கூறினால், Dialogue: 0,0:04:14.03,0:04:16.39,Default,,0000,0000,0000,,அச்சிற்றுந்து சரியான இடத்திற்கு\Nஉங்களைக் கொண்டு போகும். Dialogue: 0,0:04:17.89,0:04:21.41,Default,,0000,0000,0000,,ஆப்பிரிகாவில், பலர்\Nதொலைபேசிகளை விஞ்சிவிட்டு Dialogue: 0,0:04:21.44,0:04:22.83,Default,,0000,0000,0000,,கைபேசிகளை பெறுகின்றனர், Dialogue: 0,0:04:22.85,0:04:26.33,Default,,0000,0000,0000,,மற்றும் சாதாரண வங்கிகளை விஞ்சிவிட்டு\Nநேரடியாக மின்வழங்கீட்டிற்கு மாறுகின்றனர். Dialogue: 0,0:04:27.30,0:04:31.25,Default,,0000,0000,0000,,நைஜீரியா, ஜிபூட்டி, மற்றும் கோட் டிலவாய்ர்\Nஆகிய நாடுகளின் தபால் சேவைகளைக் கண்டு Dialogue: 0,0:04:31.28,0:04:33.87,Default,,0000,0000,0000,,நாம் மிக பெருமிதம் கொள்கின்றோம். இந்நாடுகள் Dialogue: 0,0:04:33.90,0:04:36.55,Default,,0000,0000,0000,,நேரடியாக முச்சொல் விலாசங்களை \Nபின்பற்றுகின்றனர். Dialogue: 0,0:04:36.57,0:04:38.64,Default,,0000,0000,0000,,இதனால், அந்நாடுகளில் குடியுள்ளவர்களுக்கு Dialogue: 0,0:04:38.67,0:04:41.84,Default,,0000,0000,0000,,அவர்கள் வாழும் இடத்தை கூற ஒரு\Nமிக எளிதான விதம் இப்பொழுது உள்ளது. Dialogue: 0,0:04:43.17,0:04:46.85,Default,,0000,0000,0000,,என் வாழ்க்கையில், விலாசமில்லா நிலை\Nவெறும் ஒரு கோபம் தான். Dialogue: 0,0:04:46.87,0:04:49.37,Default,,0000,0000,0000,,ஆனால் கோடிக்கணானவர்களுக்கு Dialogue: 0,0:04:49.40,0:04:51.81,Default,,0000,0000,0000,,உள்கட்டமைப்பு வளர்ச்சியை தடுத்து, Dialogue: 0,0:04:51.84,0:04:54.52,Default,,0000,0000,0000,,உயிர்களை பாதிக்கும் Dialogue: 0,0:04:54.54,0:04:55.82,Default,,0000,0000,0000,,ஒரு மிகப்பெரிய வணிக திறன் \Nபற்றாக்குறை ஆகும். Dialogue: 0,0:04:56.84,0:04:58.46,Default,,0000,0000,0000,,முச்சொற்கள் மூலம் அதை மாற்ற Dialogue: 0,0:04:58.49,0:04:59.70,Default,,0000,0000,0000,,நாம் எத்தனித்துள்ளோம். Dialogue: 0,0:04:59.73,0:05:00.88,Default,,0000,0000,0000,,நன்றி. Dialogue: 0,0:05:00.90,0:05:05.42,Default,,0000,0000,0000,,(கைத்தட்டல்)