0:00:01.081,0:00:03.087 ஐநாவை பொருத்த வரை, 0:00:03.111,0:00:06.357 விலாசமின்றி கோடிக்கணக்கானவர்கள்[br]இன்னும் வாழ்கின்றனர். 0:00:07.154,0:00:09.435 பொருளாதார வல்லுனர் ஹெர்னாண்டோ[br]தே ஸோட்டோ 0:00:09.459,0:00:10.817 "விலாசமில்லாதவர்கள் 0:00:10.841,0:00:12.743 சட்டத்திற்கு வெளியில் வாழ்பவர்கள். 0:00:12.767,0:00:14.385 அவர்கள் இல்லாதது போன்றே" என்றார். 0:00:15.679,0:00:18.830 நானும் எனது குழுவினரும் இக்கருத்தை[br]மாற்ற எப்படி முயலுகின்றோம் என கூற வந்துள்ளேன். 0:00:19.986,0:00:23.202 ஒரு இணைய வரைப்படத்தில், பிரேஸிலில் உள்ள[br]ஒரு குடிசை, அல்லது 0:00:23.226,0:00:25.050 தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு குடியிருப்பை[br]தேடினால், 0:00:25.074,0:00:28.053 அதிக அளவு வெட்டவெளியின் மத்தியில்[br]ஒருசில சாலைகள் மட்டும் தான் காண இயலும். 0:00:28.678,0:00:30.821 ஆனால் துணைக்கோள் காட்சிக்கு[br]மாறினால், 0:00:30.845,0:00:33.959 இந்த பெரிய, விலாசங்களில்லா[br]இடத்தில் 0:00:33.983,0:00:37.019 ஆயிரக்கணக்கன மக்கள், வீடுகள், மற்றும்[br]நிறுவனங்கள் இருக்கின்றன என தெரியவரும். 0:00:37.551,0:00:39.411 கானா நாட்டின் தலைநகர அக்ராவில், 0:00:39.435,0:00:43.524 முன்மாதிரியான விலாச அமைப்புகளைத் தொடங்கி,[br]முழுமையாக முடிக்காமல் விட்ட இடங்களில் 0:00:43.548,0:00:46.677 சுவர்களின் ஓரங்களில் எண்களும் எழுத்துக்களும்[br]கிறுக்கப்பட்டிருக்கின்றன. 0:00:48.163,0:00:51.299 ஆனால், இந்த விலாசமில்லா இடங்களுக்கு 0:00:51.323,0:00:53.319 மிக அதிக அளவில் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பு[br]உள்ளது. 0:00:55.201,0:00:57.602 விலாசம் பற்றிய பிரச்சினையை [br]நான் தேர்ந்தெடுத்ததன் காரணம், 0:00:58.453,0:01:00.505 நான் 10 ஆண்டுகள் இசைத் துறையில் [br]இருந்தேன். 0:01:00.529,0:01:02.907 இசையுலகத்தில் நீங்கள் அறியாத[br]ஒன்று என்னவென்றால், 0:01:02.931,0:01:06.344 தினந்தோறும், விலாசம் குறிப்பிடும் பிரச்சினையினால்[br]பலர் துன்பப்படுகின்றனர். 0:01:06.368,0:01:09.197 கச்சேரி வாய்ப்புகளை கண்டறியும்[br]இசைக்கலைஞர்களில் இருந்து 0:01:09.221,0:01:11.650 இசைக்கருவிகளைக் கொண்டு வரும்[br]தயாரிப்பு நிறுவனங்கள் வரை, 0:01:11.674,0:01:13.736 அனைவரும் தொலைந்துப் போவார்கள். 0:01:13.760,0:01:15.901 சேர்துவிட்டீர்கள் என நினைத்து, சேரவில்லை 0:01:15.925,0:01:18.744 என கண்டறியும் போது அழைக்கும் நபரையும்[br]எங்களது 0:01:18.768,0:01:20.152 அட்டவணைகளில் சேர்க்க அவசியம் இருந்தது. 0:01:20.176,0:01:22.499 சில கடுமையான நாட்களும் அனுபவித்திருந்தோம். 0:01:22.523,0:01:25.708 உதாரணத்திற்கு, இத்தாலியில் அனைத்து கருவிகளையும்[br]ரோமிற்கு ஒரு மணிநேரம் தெற்கில் இறக்காமல் 0:01:25.732,0:01:28.315 ஒரு மணிநேரம் வடக்கில் [br]இறக்கி வைத்திருந்தனர். 0:01:28.339,0:01:29.548 அதைவிட கடுமையானது 0:01:29.572,0:01:31.647 ஒரு இசைப்பலகை வாசிப்பவர் என்னை[br]அழைத்து 0:01:31.671,0:01:34.585 "கிறிஸ், பதட்டப்பட வேண்டாம், ஆனால்[br]தவறான கல்யாணத்திற்கு 0:01:34.609,0:01:36.172 வந்துள்ளோம் என நினைக்கிறேன்" என்றார். 0:01:36.196,0:01:37.771 (சிரிப்பொலி) 0:01:37.795,0:01:40.433 இத்தலைவிதியுடனானச் சம்பவத்திற்கு துளிநேரம்[br]பிறகு, 0:01:40.457,0:01:42.566 கணிதனாக பணியாற்றுகின்ற எனது[br]நண்பனுடன் 0:01:42.590,0:01:43.754 உரையாடும் பொழுது, 0:01:43.778,0:01:46.588 இச்சிக்கலை எங்களால் தீர்க்க இயலும்[br]என நினைத்தோம். 0:01:46.612,0:01:48.949 பழைய அமைப்பைப் போல் அல்லாத[br]ஒரு புதிய அமைப்பை 0:01:48.973,0:01:51.045 உருவாக்க முடியும் என நினைத்தோம். 0:01:51.628,0:01:53.743 விலாசங்கள் தவறானவை [br]என ஒப்புக்கொண்டோம். 0:01:54.474,0:01:56.500 மிக துல்லியமான [br]ஒரு அமைப்பை தேடினோம் 0:01:56.524,0:01:58.879 அட்சரேகை, தீர்க்கரேகை,[br]நிலைப்படுத்தல் ஆள்கூறுகள் 0:01:58.903,0:02:00.386 மிக சிக்கலானவை [br]என அறிந்தோம். 0:02:01.256,0:02:04.099 ஆகவே, உலகத்தை [br]மும்மீட்டர் சதுரங்களாய் பிரித்தோம். 0:02:04.583,0:02:08.676 57 இலட்சம் கோடி மும்மீட்டர் அளவுகளில்[br]உலகம் பொருந்துகிறது. 0:02:08.700,0:02:10.891 மூன்று அகராதிச் சொற்களை[br]இணைத்தாலே 0:02:10.915,0:02:12.725 போதுமான தாக இருந்தது 0:02:12.749,0:02:16.341 உலகின் ஒவ்வொரு மும்மீட்டர் சதுரங்களுக்கும்[br]தனித்தன்மையான முறையில் 0:02:16.365,0:02:17.721 பெயரிட இயலும். 0:02:18.546,0:02:20.117 40,000 சொற்களை பயன்படுத்தினோம். 0:02:20.141,0:02:21.734 இந்த 40,000 என்பதை மூன்றால் அடுக்கேற்றினால், 0:02:21.758,0:02:24.991 64 இலட்சம் கோடி [br]இணை முச்சொற்கள் கிடைக்கும் 0:02:25.015,0:02:28.903 57 இலட்சம் கோடி மும்மீட்டர்[br]சதுரங்களுக்கு 0:02:28.927,0:02:30.110 இதுவே போதுமானவை. 0:02:31.044,0:02:32.993 அதனால், அதையே தான் நாம் செய்தோம். 0:02:33.017,0:02:36.091 உலகை மும்மீட்டர் சதுரங்களாய் பிரித்து, 0:02:36.115,0:02:38.956 முச்சொல் விலாசம் என நாம் அழைக்கின்ற[br]முச்சொல் அடையாளத்தை 0:02:38.980,0:02:40.712 ஒவ்வொரு சதுரங்கத்திற்கும் அளித்தோம். 0:02:41.385,0:02:44.457 உதாரணத்திற்கு, இந்த இடத்தில் 0:02:44.481,0:02:46.676 நான் 'கடுகு.தள்ளுபடிச்சீட்டு.குண்டூசி'[br]என்ற இடத்தில் நிற்கின்றேன். 0:02:46.858,0:02:48.008 (சிரிப்பொலி) 0:02:48.032,0:02:49.883 ஆனால், இந்த இடத்தில்... 0:02:50.753,0:02:53.701 நான் 'கிள்ளியது.ஒருமை.பயிற்சி" என்ற[br]இடத்தில் நிற்கின்றேன். 0:02:57.133,0:02:59.104 இதை ஆங்கிலத்தில் மட்டும் செய்யவில்லை. 0:02:59.128,0:03:02.557 இந்த அமைப்பை ஒவ்வொருவரும் அவர்களது[br]சொந்த மொழியில் பயன்படுத்துவது 0:03:02.581,0:03:03.843 அவசியம் என முடிவு செய்தோம். 0:03:03.867,0:03:06.100 இதுவரை, இந்த அமைப்பை ஃபிரெஞ்சு, சுவஹீலி,[br]அரபி, போன்ற 14 மொழிகளில் 0:03:06.124,0:03:08.567 நாம் வடிவமைத்திருக்கிறோம். 0:03:08.591,0:03:11.423 தற்பொழுது, ஹோஸா, ஜூலூ, மற்றும் இந்தி போன்ற[br]மொழிகளிலும் வடிவமைக்கின்றோம். 0:03:13.157,0:03:15.004 ஆனால், இந்த அமைப்பு இசைக்கலைஞர்களை[br]தாண்டியும் 0:03:15.028,0:03:17.728 மிகவும் உதவியாக இருக்கும். 0:03:17.752,0:03:21.929 துல்லியமான விலாசங்களை சரியாக குறிப்பிடாத[br]உலகின் 75 விழுக்காடு நாடுகள் 0:03:21.953,0:03:23.657 இம்முச்சொல் அமைப்பை பயன்படுத்த தொடங்கினால், 0:03:23.681,0:03:26.513 அதற்கு மிகச்சிறந்த பயன்கள்[br]உள்ளன. 0:03:28.033,0:03:30.463 தென்னாப்பிரிக்காவின் தர்பனில் 0:03:30.487,0:03:32.144 கேட்வே ஹெல்த் எனப்படும் ஒரு[br]இலாப நோக்கற்ற அமைப்பு 0:03:32.168,0:03:35.118 அவர்களது சமுதாயத்திற்கு 11,000[br]முச்சொல் விலாச அறிகுறிகளை 0:03:35.142,0:03:36.531 வினியோகித்துள்ளது. 0:03:36.555,0:03:38.934 ஆகவே, அங்குள்ள கர்ப்பிணி[br]தாய்மார்கள் பிள்ளைப்பேற்று வலியை 0:03:38.958,0:03:40.766 உணர தொடங்கும் போது, மருத்துவ அவசர ஊர்தியை[br]அழைத்து, 0:03:40.790,0:03:43.141 அவர்கள் எங்கு இருக்கின்றனர் என துல்லியமாக[br]கூறலாம். 0:03:43.165,0:03:46.518 இது இல்லாவிட்டால், இவ்வூர்திகள் அவர்களைக்[br]கண்டுபிடிக்க பல மணிநேரம் எடுத்து இருந்திருக்கும். 0:03:46.964,0:03:50.241 மொங்கோலியாவில், தேசிய தபால் சேவையும்[br]இந்த அமைப்பை அமல்படுத்த தொடங்கி, 0:03:50.265,0:03:52.703 பலரின் இல்லங்களுக்கு முதல்முறையாக[br]நேரடி பட்டுவாடா சேவை 0:03:52.727,0:03:54.128 வழங்குகிறது. 0:03:54.152,0:03:57.835 பேரழிவு மண்டல புகைப்படங்களைப்[br]புவிகுறிச்சொல்ல ஐநா இதை பயன்படுத்துகின்றது. 0:03:57.859,0:04:00.531 ஆகவே, சரியான இடத்திற்கு உதவியை[br]அவர்களால் அளிக்க முடியும். 0:04:00.555,0:04:03.225 கரீபிய தீவுகளில், டாமினோஸ் பிட்ஸா நிறுவனமும்[br]இந்த அமைப்பை பயன்படுத்துகின்றது, 0:04:03.249,0:04:05.950 ஏனென்றால் அவர்கள் தங்கள் [br]நுகர்வோரின் இல்லங்களை தேடி 0:04:05.974,0:04:09.169 பிட்ஸாவை சுடச்சுட வழங்குவது [br]சவாலாக இருந்தது 0:04:09.729,0:04:12.250 விரைவில், ஒரு சிற்றுந்திற்குள் ஏறி, 0:04:12.274,0:04:14.010 இம்மூசொற்களை கூறினால், 0:04:14.034,0:04:16.391 அச்சிற்றுந்து சரியான இடத்திற்கு[br]உங்களைக் கொண்டு போகும். 0:04:17.888,0:04:21.413 ஆப்பிரிகாவில், பலர்[br]தொலைபேசிகளை விஞ்சிவிட்டு 0:04:21.437,0:04:22.830 கைபேசிகளை பெறுகின்றனர், 0:04:22.854,0:04:26.333 மற்றும் சாதாரண வங்கிகளை விஞ்சிவிட்டு[br]நேரடியாக மின்வழங்கீட்டிற்கு மாறுகின்றனர். 0:04:27.298,0:04:31.252 நைஜீரியா, ஜிபூட்டி, மற்றும் கோட் டிலவாய்ர்[br]ஆகிய நாடுகளின் தபால் சேவைகளைக் கண்டு 0:04:31.276,0:04:33.872 நாம் மிக பெருமிதம் கொள்கின்றோம். இந்நாடுகள் 0:04:33.896,0:04:36.548 நேரடியாக முச்சொல் விலாசங்களை [br]பின்பற்றுகின்றனர். 0:04:36.572,0:04:38.645 இதனால், அந்நாடுகளில் குடியுள்ளவர்களுக்கு 0:04:38.669,0:04:41.841 அவர்கள் வாழும் இடத்தை கூற ஒரு[br]மிக எளிதான விதம் இப்பொழுது உள்ளது. 0:04:43.167,0:04:46.846 என் வாழ்க்கையில், விலாசமில்லா நிலை[br]வெறும் ஒரு கோபம் தான். 0:04:46.870,0:04:49.374 ஆனால் கோடிக்கணானவர்களுக்கு 0:04:49.398,0:04:51.811 உள்கட்டமைப்பு வளர்ச்சியை தடுத்து, 0:04:51.835,0:04:54.516 உயிர்களை பாதிக்கும் 0:04:54.540,0:04:55.824 ஒரு மிகப்பெரிய வணிக திறன் [br]பற்றாக்குறை ஆகும். 0:04:56.837,0:04:58.465 முச்சொற்கள் மூலம் அதை மாற்ற 0:04:58.489,0:04:59.702 நாம் எத்தனித்துள்ளோம். 0:04:59.726,0:05:00.877 நன்றி. 0:05:00.901,0:05:05.418 (கைத்தட்டல்)