1 00:00:00,800 --> 00:00:02,133 இந்த காணொளியில் என்ன செய்ய விரும்புகிறேன் என்றால் 2 00:00:02,133 --> 00:00:04,800 இயற்கணிதத்தின் ஆதி மூலம் பற்றி சிந்திக்கிறேன். 3 00:00:04,800 --> 00:00:07,019 இயற்கணிதத்தின் தோற்றம். 4 00:00:07,019 --> 00:00:08,533 இந்த வார்த்தை மற்றும் 5 00:00:08,533 --> 00:00:10,667 இந்த இயற்கணிதத்தை குறிக்கும் 6 00:00:10,667 --> 00:00:12,733 இதன் உட்கருத்துகள் 7 00:00:12,733 --> 00:00:15,689 இந்த புத்தகத்தில் இருந்து தான் வந்தது. 8 00:00:15,689 --> 00:00:18,667 அல்லது இந்த புத்தகத்தின் இந்த பக்கம் எனலாம். 9 00:00:18,667 --> 00:00:20,800 ஆங்கிலத்தில் அந்தப் புத்தகத்தின் பெயர் 10 00:00:20,800 --> 00:00:25,662 "The Compendious book on Calculation by Completion and Balancing." 11 00:00:25,667 --> 00:00:28,800 இந்த புத்தகம் பெர்சிய கணிதவியரால் எழுதப்பட்டுள்ளது. 12 00:00:28,800 --> 00:00:30,969 இவர் பாக்தாத் நகரில் இருந்துள்ளார். 13 00:00:30,969 --> 00:00:33,615 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு என்று நினைக்கிறேன். 14 00:00:33,615 --> 00:00:35,800 இந்த புத்தகத்தை எழுதும்பொழுது 15 00:00:35,800 --> 00:00:37,773 அது கி.பி. 820 என்று நினைக்கிறேன். 16 00:00:37,773 --> 00:00:38,695 கி.பி. 17 00:00:38,695 --> 00:00:41,350 அல்ஜீப்ரா என்பது அரபிய வார்த்தை. 18 00:00:41,350 --> 00:00:43,509 ஆனால், உண்மையில் அவர் அரபிய மொழியில் 19 00:00:43,509 --> 00:00:45,400 இதற்கு கொடுத்துள்ள தலைப்பு இயற்கணிதம் என்றால் 20 00:00:45,400 --> 00:00:48,467 "சீரமைப்பு அல்லது நிறைவு" என்று பொருள். 21 00:00:48,467 --> 00:00:55,084 சீரமைப்பு....சீரமைப்பு அல்லது நிறைவு....நிறைவு 22 00:00:55,084 --> 00:00:58,369 அவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்ட செயல்முறைகளை கொடுத்துள்ளார் 23 00:00:58,369 --> 00:01:01,667 சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் இருந்து 24 00:01:01,667 --> 00:01:03,501 அடுத்த இடத்திற்கு சென்று தீர்வு காண்பது பற்றி விளக்கியுள்ளார். 25 00:01:03,501 --> 00:01:06,586 அது இங்கு உள்ளது. எனக்கு அரபு மொழி தெரியாது. 26 00:01:06,586 --> 00:01:10,400 ஆனால், அரபிய மொழியில் இருந்து கலந்துள்ள 27 00:01:10,400 --> 00:01:12,230 சில மொழிகளைப் பற்றித் தெரியும். 28 00:01:12,230 --> 00:01:14,941 இதில் 'அல் கிதாப்' என்று உள்ளது. இந்திய திரைப்படத்தை 29 00:01:14,941 --> 00:01:18,243 புரிந்துகொள்ளும் அளவிற்கு எனக்கு உருது அல்லது ஹிந்தி தெரியும். 30 00:01:18,243 --> 00:01:20,130 'அல் கிதாப்' "கிதாப்" என்றால் " புத்தகம்". 31 00:01:20,130 --> 00:01:23,302 இந்தப் பகுதி "புத்தகம்" 32 00:01:23,302 --> 00:01:27,163 அல்-முக்தசார் என்பது "சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது" என நினைக்கிறேன். 33 00:01:27,163 --> 00:01:29,904 compendious இந்த வார்த்தையின் அர்த்தம் தெரியவில்லை. 34 00:01:29,904 --> 00:01:36,585 அடுத்து ஹிசாப் என்பது உருது அல்லது இந்தியில் கணக்கிடுதல் என்பது அர்த்தம். 35 00:01:36,585 --> 00:01:38,738 Al-Gabr இதுதான் மூலம். 36 00:01:38,738 --> 00:01:41,021 பலரும் அறிந்த இயல்கணிதம் இதுதான். 37 00:01:41,021 --> 00:01:43,533 இதற்கு "நிறைவு" என்று பொருள். 38 00:01:43,533 --> 00:01:46,478 இதை நிறைவு என்றே கொள்ளலாம். 39 00:01:46,478 --> 00:01:49,715 அடுத்து இந்த வார்த்தைக்கு 40 00:01:49,715 --> 00:01:52,467 "சமன் செய்தல்" என்று பொருள். 41 00:01:52,467 --> 00:01:55,631 நிறைவு செய்தல், சமன் செய்தல் 42 00:01:55,631 --> 00:01:57,133 இதை நாம் மொழிபெயர்க்க விரும்பினால் 43 00:01:57,133 --> 00:01:58,733 இந்த காணொளி அரபு மொழியை மொழிபெயர்ப்பதற்காக இல்லை. 44 00:01:58,733 --> 00:02:01,947 சமன் செய்தல், நிறைவு செய்தல் இவற்றை, 45 00:02:01,947 --> 00:02:10,624 பயன்படுத்தி சுருக்கமாகக் கணக்கிடுதல் ஆகும். 46 00:02:10,624 --> 00:02:12,564 இது தோராயமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 47 00:02:12,564 --> 00:02:15,412 இயற்கணிதம் என்பதன் கருத்து இதுதான். 48 00:02:15,412 --> 00:02:18,146 இது மிக மிக மிக முக்கியமான புத்தகம். 49 00:02:18,146 --> 00:02:21,467 முதலில் அல்ஜீப்ரா என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதால் அல்ல. 50 00:02:21,467 --> 00:02:25,000 முதன்முதலில் அல்ஜீப்ரா தற்கால சிந்தனைகளை 51 00:02:25,000 --> 00:02:32,000 கொண்டு உருவானதாக பலர் கருதுகின்றனர். 52 00:02:32,050 --> 00:02:34,533 சமநிலை, சமன்பாடு 53 00:02:34,533 --> 00:02:36,533 நுண் செயல்முறைகள் இவற்றைப்பற்றி இருந்தாலும் 54 00:02:36,533 --> 00:02:38,995 இதைப் பற்றிய செயல்கள் அதிகம் இல்லை. 55 00:02:39,000 --> 00:02:42,800 அல் க்வாரிஸ்மி என்பவர் முதல் நபர் இல்லை. 56 00:02:42,800 --> 00:02:44,800 அவர் இதைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள 57 00:02:44,800 --> 00:02:46,800 பாக்தாத்தில் இருந்து கொண்டிருந்துள்ளார். 58 00:02:46,800 --> 00:02:49,200 அல்ஜீப்ராவின் வரலாற்றைப் பொருத்தவரை உலகின் 59 00:02:49,200 --> 00:02:50,667 இந்தப் பகுதியில் இருந்து நிறைய வந்துள்ளது. 60 00:02:50,667 --> 00:02:53,133 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் அவர் அங்கு இருந்துள்ளார். 61 00:02:53,133 --> 00:02:56,160 காலவரிசையை இங்கு வரைகிறேன். 62 00:02:56,160 --> 00:02:58,000 அப்பொழுது அதை நாம் நன்கு பாராட்ட முடியும். 63 00:02:58,000 --> 00:03:01,431 இது காலவரிசை. 64 00:03:01,431 --> 00:03:05,133 நீங்கள் மதச்சார்பான ஆளா அல்லது மதச்சார்பற்ற ஆளா என்பதில்லை. 65 00:03:05,133 --> 00:03:09,159 நவீன தேதிகள் ஏசுவின் பிறப்பை வைத்துத்தான் கணக்கிடப்படுகிறது. 66 00:03:09,159 --> 00:03:11,796 அதை இங்கு குறிக்கிறேன். 67 00:03:11,796 --> 00:03:13,704 அந்த இடத்தில் சிலுவை ஒன்றை போடுகிறேன். 68 00:03:13,704 --> 00:03:15,462 நாம் மத சார்பில்லாமல் இருந்தால் 69 00:03:15,462 --> 00:03:18,473 இதனை "பொது ஊழி" அல்லது "பொதுஊழிக்கு முன்" என்று சொல்லலாம். 70 00:03:18,473 --> 00:03:19,766 மதச்சார்புடன் இருந்தால் 71 00:03:19,766 --> 00:03:20,566 கி.பி என்று சொல்லலாம். 72 00:03:20,566 --> 00:03:22,164 'இறைவனின் காலம்' என்று அர்த்தமாகும். 73 00:03:22,164 --> 00:03:25,333 "அனொ டொமினி" என்ற லத்தீன் வார்த்தைக்கு எனக்குப் பொருள் தெரியாது 74 00:03:25,333 --> 00:03:26,434 "நம் இறைவனின் ஆண்டு" என நினைக்கிறேன் 75 00:03:26,434 --> 00:03:28,950 மதச்சூழலில் சொல்வதாய் இருந்தால் 76 00:03:28,950 --> 00:03:30,482 "பொதுவருடத்திற்கு முன்" என்று சொல்வதற்கு பதில் 77 00:03:30,482 --> 00:03:32,433 "கிறிஸ்துவுக்கு முன்" கி.மு என்று கூறுகிறோம். 78 00:03:32,433 --> 00:03:36,133 எப்படிக் கூறினாலும் இது 79 00:03:36,133 --> 00:03:37,533 பொது வருடத்தில் 1000 மாவது வருடம். 80 00:03:37,533 --> 00:03:39,667 இப்பொழுது நடப்பது பொதுவருடத்தில் 2000 மாவது வருடம். 81 00:03:39,667 --> 00:03:41,652 நான் இந்த காணொளியை செய்யும் பொழுது 82 00:03:41,652 --> 00:03:44,831 இந்த வருடங்களில் தான் செய்து கொண்டு இருக்கிறேன். 83 00:03:44,831 --> 00:03:48,733 இது பொதுவான காலத்திற்கு 1000 வருடங்கள் முந்தையது. 84 00:03:48,733 --> 00:03:52,296 இது பொதுவான காலத்திற்கு 2000 வருடங்கள் முந்தையது. 85 00:03:52,296 --> 00:03:55,000 இவைகள்தான் அல்ஜீப்ராவின் முதல் தடயங்கள். 86 00:03:55,000 --> 00:03:56,234 இதைத்தான் நம்மால் கண்டுபிடிக்க முடிந்தது. 87 00:03:56,234 --> 00:03:57,369 இன்னும் நம்மால் இதில் தீவிரமாகப் போகமுடியும். 88 00:03:57,369 --> 00:03:58,835 அப்படி தீவிரமாக நாம் இதில் இறங்கியதில் வேறு 89 00:03:58,835 --> 00:04:01,121 சிலரும் அல்ஜீப்ரா பற்றி ஆய்ந்து அதற்கு நிறைய 90 00:04:01,121 --> 00:04:04,569 கருத்துக்களைச் சேர்த்துள்ளதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. 91 00:04:04,569 --> 00:04:06,311 நமக்குக் கிடைத்த பதிவுகளின்படி 92 00:04:06,311 --> 00:04:09,533 பாபிலோனைச் சேர்ந்தவர்களின் கருத்துக்கள் தான் 93 00:04:09,533 --> 00:04:12,200 சிறப்பாக உள்ளது எனத் தெரிகிறது. 94 00:04:12,200 --> 00:04:14,906 இது பொதுவருடத்திற்கு 2000 வருடங்களுக்கு முன், 95 00:04:14,906 --> 00:04:21,565 கிறிஸ்துவிற்கு முன். 96 00:04:21,565 --> 00:04:23,023 எழுதவதற்குத் தேவையான வசதியில்லாத அந்தக் 97 00:04:23,023 --> 00:04:24,867 காலத்தில் அல்ஜீப்ராவிற்குத் தேவையான அடிப்படைக் 98 00:04:24,867 --> 00:04:26,253 கருத்துக்களைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். 99 00:04:26,253 --> 00:04:27,669 அவர்கள் இதில் உள்ள அடையாளக் குறிகளை உபயோகப்படுத்தவில்லை. 100 00:04:27,669 --> 00:04:31,133 எண்களைக் குறிக்க அதே வழியைப் பின்பற்றவில்லை. 101 00:04:31,133 --> 00:04:33,200 ஆனாலும் இப்போதுள்ள அல்ஜீப்ராவை அந்தக் கால 102 00:04:33,200 --> 00:04:35,800 கணிதவியல் அறிஞர்கள் ஆய்ந்துள்ளார்கள். 103 00:04:35,800 --> 00:04:38,733 பாபிலோன், வரைபடத்தில் இங்குள்ளது. 104 00:04:38,733 --> 00:04:42,400 பாபிலோன் ஏறக்குறைய சுமேரியாவின் மரபைக் கொண்டுள்ளது. 105 00:04:42,400 --> 00:04:45,400 இந்த நிலப்பரப்பு முழுவதும் மெசபடோமியா ஆகும். 106 00:04:45,400 --> 00:04:47,186 இரண்டு ஆறுகளின் இடையில் உள்ளது. 107 00:04:47,186 --> 00:04:49,733 இந்த இடங்களில் தான் மக்கள் ஆரம்பத்தில் இருந்துள்ளார்கள் 108 00:04:49,733 --> 00:04:51,744 என்ற தடயங்கள் உள்ளது. இவர்கள் தான் 109 00:04:51,744 --> 00:04:54,720 ஆரம்பத்தில் அல்ஜீப்ராவை ஆரம்பித்துள்ளார்கள். 110 00:04:54,720 --> 00:04:56,200 பிறகு முன்னோக்கிச் சென்றால். 111 00:04:56,200 --> 00:04:58,992 நம் வரலாற்று அறிஞர்களால் கூட எந்தெந்த காலநிலையில் அல்ஜீப்ரா 112 00:04:58,992 --> 00:05:03,800 பயன்பட்டது என்பதை சரியாகக் கூறமுடியாது என நான் நம்புகிறேன் 113 00:05:03,800 --> 00:05:08,267 2000 வருடங்களுக்கு முன் பாபிலோனில் வாழ்ந்த கணிதவியலாரின் 114 00:05:08,267 --> 00:05:11,533 பங்கு அல்ஜீப்ராவைப் பொருத்தவரை அதிகமே. 115 00:05:11,533 --> 00:05:14,171 இப்பொழுது முன்நோக்கி கி.பி 200 - 300 ஆண்டுகளுக்குச் செல்வோம். 116 00:05:14,171 --> 00:05:15,582 இங்குள்ளது. 117 00:05:15,582 --> 00:05:18,169 அலக்ஸாண்டிரியாவில் கிரேக்கக் குடிமகன் ஒருவர் இருந்தார். 118 00:05:18,169 --> 00:05:22,000 கிரீஸ் இங்குள்ளது. ஆனால் அவர் அலக்ஸாண்டிரியாவில் வாழ்ந்து வந்தார். 119 00:05:22,000 --> 00:05:25,041 அந்த நேரத்தில் அந்தப் பகுதி ரோமப் பேரரசரின் ஆதிக்கத்தில் இருந்தது. 120 00:05:25,041 --> 00:05:28,000 அலக்ஸாண்டிரியா இங்குள்ளது. 121 00:05:28,000 --> 00:05:29,432 அவரின் பெயர் 122 00:05:29,432 --> 00:05:32,041 டயோபதான்துஸ் அல்லது டயாபதான்துஸ் 123 00:05:32,041 --> 00:05:33,467 அதை எப்படி உச்சரிப்பது என எனக்குத் தெரியவில்லை. 124 00:05:33,467 --> 00:05:36,867 டயோ .... டயோபதான்துஸ். 125 00:05:36,867 --> 00:05:40,244 இவர் சில நேரங்களில் அல்ஜீப்ராவின் தந்தை எனப் புகழப்பட்டவர். 126 00:05:40,244 --> 00:05:44,508 டயோபதான்துஸ் அல்லது அல்-குவாரச்மியா என்பது விவாதத்திற்கு உரியது. 127 00:05:44,508 --> 00:05:48,531 அல்-க்வாரிஸ்மி அல்ஜீப்ரா சம்பந்தப்பட்ட தொகுதிகளை சமன்பாடுகளை 128 00:05:48,533 --> 00:05:50,667 சமநிலைபடுத்தலில் உபயோகப்படுத்தியுள்ளார். 129 00:05:50,667 --> 00:05:53,548 டயோபதான்துஸ், சில சிக்கல்களில் தீர்வு கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார். 130 00:05:53,548 --> 00:05:57,032 அவரவர் வழிகளில் அல்ஜீப்ராவிற்கு பங்காற்றி 131 00:05:57,032 --> 00:05:59,061 பாபிலோனியர்களை இந்த விசயத்தில் முந்திவிட்டனர். 132 00:05:59,061 --> 00:06:01,361 அவர்கள் பாபிலோனியர்கள் செய்ததைப் பார்த்து செய்யவில்லை 133 00:06:01,361 --> 00:06:03,733 அவர்களின் பங்களிப்புகள் தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. 134 00:06:03,733 --> 00:06:06,328 நாம் இன்று அதை அல்ஜீப்ரா என ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இருந்தது. 135 00:06:06,328 --> 00:06:08,733 குறிப்பாக மேற்கு வரலாற்றாசிரியர்கள், 136 00:06:08,733 --> 00:06:11,282 டயோபதான்துஸை அல்ஜீப்ராவின் தந்தை எனக் கூறுகின்றனர். 137 00:06:11,282 --> 00:06:13,816 அல்-க்வாரிஸ்மியை மற்றவர்கள் சிலநேரங்களில் . 138 00:06:13,816 --> 00:06:16,212 அல்ஜீப்ராவின் தந்தை என வாதிடுகின்றனர். 139 00:06:16,212 --> 00:06:18,352 இவருடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. 140 00:06:18,352 --> 00:06:20,347 கி.பி 600 141 00:06:20,347 --> 00:06:22,221 வருடங்களுக்கு சென்றால். 142 00:06:22,221 --> 00:06:26,067 அந்த நூற்றாண்டில் இந்தியாவைச் சேர்ந்த 143 00:06:26,067 --> 00:06:29,800 பிரம்மா குப்தா என்ற கணிதவியலாளர் அல்ஜீப்ராவின் 144 00:06:29,800 --> 00:06:32,667 வரலாற்றில் இருந்துள்ளார். 145 00:06:32,667 --> 00:06:34,692 ஆனால், அவர் இந்தியாவின் எந்தப் பகுதியில் வாழ்ந்துள்ளார் 146 00:06:34,692 --> 00:06:36,431 என்ற விபரங்கள் எனக்குத் தெரியாது. பின் இதுபற்றி பார்க்கவேண்டும். 147 00:06:36,431 --> 00:06:39,161 அவர் இந்தியாவில் தான் இருந்துள்ளார். அவரும் அல்ஜீப்ராவுக்கு 148 00:06:39,161 --> 00:06:42,733 குறிப்பிட்டுச் சொல்லும்படியான பங்களிப்பை அளித்துள்ளார். 149 00:06:42,733 --> 00:06:45,768 அதன் பிறகு அல்-க்வாரிஸ்மி 150 00:06:45,768 --> 00:06:48,667 இருந்துள்ளார். 151 00:06:48,667 --> 00:06:52,513 அல்-க்வாரிஸ்மி என்பவர் 152 00:06:52,513 --> 00:06:56,329 அல்ஜீப்ராவில் அவர் ஆற்றிய பங்கிற்கு அவரை கண்டிப்பாக நாம் கௌரவிக்க வேண்டும். 153 00:06:56,329 --> 00:06:57,862 இந்த அராபிய வார்த்தைக்கு அர்த்தம் 'மறுமலர்ச்சி'. 154 00:06:57,862 --> 00:07:01,841 அல்ஜிப்ராவின் தந்தை 155 00:07:01,841 --> 00:07:04,118 என்று சிலர் அவரைக் கூறுகின்றனர். சிலர் அதை ஒத்துக்கொள்வதில்லை. 156 00:07:04,118 --> 00:07:05,892 "அல்ஜிப்ராவின் தந்தைகளில்" அவரும் ஒருவர் என்கின்றனர். 157 00:07:05,892 --> 00:07:09,278 ஏனெனில் அவருடைய பங்கில் அல்ஜீப்ராவைப் பொருத்தவரை 158 00:07:09,278 --> 00:07:11,025 குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு அதில் தீர்வு கண்டுபிடிக்கவில்லை. 159 00:07:11,025 --> 00:07:12,492 ஆனால், தற்கால கணிதவியலாளர்கள் அதற்கு பல 160 00:07:12,492 --> 00:07:16,800 வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.