0:00:00.800,0:00:02.133 இந்த காணொளியில் என்ன செய்ய விரும்புகிறேன் என்றால் 0:00:02.133,0:00:04.800 இயற்கணிதத்தின் ஆதி மூலம் பற்றி சிந்திக்கிறேன். 0:00:04.800,0:00:07.019 இயற்கணிதத்தின் தோற்றம். 0:00:07.019,0:00:08.533 இந்த வார்த்தை மற்றும் 0:00:08.533,0:00:10.667 இந்த இயற்கணிதத்தை குறிக்கும் 0:00:10.667,0:00:12.733 இதன் உட்கருத்துகள் 0:00:12.733,0:00:15.689 இந்த புத்தகத்தில் இருந்து தான் வந்தது. 0:00:15.689,0:00:18.667 அல்லது இந்த புத்தகத்தின் இந்த பக்கம் எனலாம். 0:00:18.667,0:00:20.800 ஆங்கிலத்தில் அந்தப் புத்தகத்தின் பெயர் 0:00:20.800,0:00:25.662 "The Compendious book on Calculation by Completion and Balancing." 0:00:25.667,0:00:28.800 இந்த புத்தகம் பெர்சிய கணிதவியரால் எழுதப்பட்டுள்ளது. 0:00:28.800,0:00:30.969 இவர் பாக்தாத் நகரில் இருந்துள்ளார். 0:00:30.969,0:00:33.615 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு என்று நினைக்கிறேன். 0:00:33.615,0:00:35.800 இந்த புத்தகத்தை எழுதும்பொழுது 0:00:35.800,0:00:37.773 அது கி.பி. 820 என்று நினைக்கிறேன். 0:00:37.773,0:00:38.695 கி.பி. 0:00:38.695,0:00:41.350 அல்ஜீப்ரா என்பது அரபிய வார்த்தை. 0:00:41.350,0:00:43.509 ஆனால், உண்மையில் அவர் அரபிய மொழியில் 0:00:43.509,0:00:45.400 இதற்கு கொடுத்துள்ள தலைப்பு இயற்கணிதம் என்றால் 0:00:45.400,0:00:48.467 "சீரமைப்பு அல்லது நிறைவு" என்று பொருள். 0:00:48.467,0:00:55.084 சீரமைப்பு....சீரமைப்பு அல்லது நிறைவு....நிறைவு 0:00:55.084,0:00:58.369 அவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்ட செயல்முறைகளை கொடுத்துள்ளார் 0:00:58.369,0:01:01.667 சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் இருந்து 0:01:01.667,0:01:03.501 அடுத்த இடத்திற்கு சென்று தீர்வு காண்பது பற்றி விளக்கியுள்ளார். 0:01:03.501,0:01:06.586 அது இங்கு உள்ளது. எனக்கு அரபு மொழி தெரியாது. 0:01:06.586,0:01:10.400 ஆனால், அரபிய மொழியில் இருந்து கலந்துள்ள 0:01:10.400,0:01:12.230 சில மொழிகளைப் பற்றித் தெரியும். 0:01:12.230,0:01:14.941 இதில் 'அல் கிதாப்' என்று உள்ளது. இந்திய திரைப்படத்தை 0:01:14.941,0:01:18.243 புரிந்துகொள்ளும் அளவிற்கு எனக்கு உருது அல்லது ஹிந்தி தெரியும். 0:01:18.243,0:01:20.130 'அல் கிதாப்' "கிதாப்" என்றால் " புத்தகம்". 0:01:20.130,0:01:23.302 இந்தப் பகுதி "புத்தகம்" 0:01:23.302,0:01:27.163 அல்-முக்தசார் என்பது "சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது" என நினைக்கிறேன். 0:01:27.163,0:01:29.904 compendious இந்த வார்த்தையின் அர்த்தம் தெரியவில்லை. 0:01:29.904,0:01:36.585 அடுத்து ஹிசாப் என்பது உருது அல்லது இந்தியில் கணக்கிடுதல் என்பது அர்த்தம். 0:01:36.585,0:01:38.738 Al-Gabr இதுதான் மூலம். 0:01:38.738,0:01:41.021 பலரும் அறிந்த இயல்கணிதம் இதுதான். 0:01:41.021,0:01:43.533 இதற்கு "நிறைவு" என்று பொருள். 0:01:43.533,0:01:46.478 இதை நிறைவு என்றே கொள்ளலாம். 0:01:46.478,0:01:49.715 அடுத்து இந்த வார்த்தைக்கு 0:01:49.715,0:01:52.467 "சமன் செய்தல்" என்று பொருள். 0:01:52.467,0:01:55.631 நிறைவு செய்தல், சமன் செய்தல் 0:01:55.631,0:01:57.133 இதை நாம் மொழிபெயர்க்க விரும்பினால் 0:01:57.133,0:01:58.733 இந்த காணொளி அரபு மொழியை மொழிபெயர்ப்பதற்காக இல்லை. 0:01:58.733,0:02:01.947 சமன் செய்தல், நிறைவு செய்தல் இவற்றை, 0:02:01.947,0:02:10.624 பயன்படுத்தி சுருக்கமாகக் கணக்கிடுதல் ஆகும். 0:02:10.624,0:02:12.564 இது தோராயமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 0:02:12.564,0:02:15.412 இயற்கணிதம் என்பதன் கருத்து இதுதான். 0:02:15.412,0:02:18.146 இது மிக மிக மிக முக்கியமான புத்தகம். 0:02:18.146,0:02:21.467 முதலில் அல்ஜீப்ரா என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதால் அல்ல. 0:02:21.467,0:02:25.000 முதன்முதலில் அல்ஜீப்ரா தற்கால சிந்தனைகளை 0:02:25.000,0:02:32.000 கொண்டு உருவானதாக பலர் கருதுகின்றனர். 0:02:32.050,0:02:34.533 சமநிலை, சமன்பாடு 0:02:34.533,0:02:36.533 நுண் செயல்முறைகள் இவற்றைப்பற்றி இருந்தாலும் 0:02:36.533,0:02:38.995 இதைப் பற்றிய செயல்கள் அதிகம் இல்லை. 0:02:39.000,0:02:42.800 அல் க்வாரிஸ்மி என்பவர் முதல் நபர் இல்லை. 0:02:42.800,0:02:44.800 அவர் இதைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள 0:02:44.800,0:02:46.800 பாக்தாத்தில் இருந்து கொண்டிருந்துள்ளார். 0:02:46.800,0:02:49.200 அல்ஜீப்ராவின் வரலாற்றைப் பொருத்தவரை உலகின் 0:02:49.200,0:02:50.667 இந்தப் பகுதியில் இருந்து நிறைய வந்துள்ளது. 0:02:50.667,0:02:53.133 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் அவர் அங்கு இருந்துள்ளார். 0:02:53.133,0:02:56.160 காலவரிசையை இங்கு வரைகிறேன். 0:02:56.160,0:02:58.000 அப்பொழுது அதை நாம் நன்கு பாராட்ட முடியும். 0:02:58.000,0:03:01.431 இது காலவரிசை. 0:03:01.431,0:03:05.133 நீங்கள் மதச்சார்பான ஆளா அல்லது மதச்சார்பற்ற ஆளா என்பதில்லை. 0:03:05.133,0:03:09.159 நவீன தேதிகள் ஏசுவின் பிறப்பை வைத்துத்தான் கணக்கிடப்படுகிறது. 0:03:09.159,0:03:11.796 அதை இங்கு குறிக்கிறேன். 0:03:11.796,0:03:13.704 அந்த இடத்தில் சிலுவை ஒன்றை போடுகிறேன். 0:03:13.704,0:03:15.462 நாம் மத சார்பில்லாமல் இருந்தால் 0:03:15.462,0:03:18.473 இதனை "பொது ஊழி" அல்லது "பொதுஊழிக்கு முன்" என்று சொல்லலாம். 0:03:18.473,0:03:19.766 மதச்சார்புடன் இருந்தால் 0:03:19.766,0:03:20.566 கி.பி என்று சொல்லலாம். 0:03:20.566,0:03:22.164 'இறைவனின் காலம்' என்று அர்த்தமாகும். 0:03:22.164,0:03:25.333 "அனொ டொமினி" என்ற லத்தீன் வார்த்தைக்கு எனக்குப் பொருள் தெரியாது 0:03:25.333,0:03:26.434 "நம் இறைவனின் ஆண்டு" என நினைக்கிறேன் 0:03:26.434,0:03:28.950 மதச்சூழலில் சொல்வதாய் இருந்தால் 0:03:28.950,0:03:30.482 "பொதுவருடத்திற்கு முன்" என்று சொல்வதற்கு பதில் 0:03:30.482,0:03:32.433 "கிறிஸ்துவுக்கு முன்" கி.மு என்று கூறுகிறோம். 0:03:32.433,0:03:36.133 எப்படிக் கூறினாலும் இது 0:03:36.133,0:03:37.533 பொது வருடத்தில் 1000 மாவது வருடம். 0:03:37.533,0:03:39.667 இப்பொழுது நடப்பது பொதுவருடத்தில் 2000 மாவது வருடம். 0:03:39.667,0:03:41.652 நான் இந்த காணொளியை செய்யும் பொழுது 0:03:41.652,0:03:44.831 இந்த வருடங்களில் தான் செய்து கொண்டு இருக்கிறேன். 0:03:44.831,0:03:48.733 இது பொதுவான காலத்திற்கு 1000 வருடங்கள் முந்தையது. 0:03:48.733,0:03:52.296 இது பொதுவான காலத்திற்கு 2000 வருடங்கள் முந்தையது. 0:03:52.296,0:03:55.000 இவைகள்தான் அல்ஜீப்ராவின் முதல் தடயங்கள். 0:03:55.000,0:03:56.234 இதைத்தான் நம்மால் கண்டுபிடிக்க முடிந்தது. 0:03:56.234,0:03:57.369 இன்னும் நம்மால் இதில் தீவிரமாகப் போகமுடியும். 0:03:57.369,0:03:58.835 அப்படி தீவிரமாக நாம் இதில் இறங்கியதில் வேறு 0:03:58.835,0:04:01.121 சிலரும் அல்ஜீப்ரா பற்றி ஆய்ந்து அதற்கு நிறைய 0:04:01.121,0:04:04.569 கருத்துக்களைச் சேர்த்துள்ளதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. 0:04:04.569,0:04:06.311 நமக்குக் கிடைத்த பதிவுகளின்படி 0:04:06.311,0:04:09.533 பாபிலோனைச் சேர்ந்தவர்களின் கருத்துக்கள் தான் 0:04:09.533,0:04:12.200 சிறப்பாக உள்ளது எனத் தெரிகிறது. 0:04:12.200,0:04:14.906 இது பொதுவருடத்திற்கு 2000 வருடங்களுக்கு முன், 0:04:14.906,0:04:21.565 கிறிஸ்துவிற்கு முன். 0:04:21.565,0:04:23.023 எழுதவதற்குத் தேவையான வசதியில்லாத அந்தக் 0:04:23.023,0:04:24.867 காலத்தில் அல்ஜீப்ராவிற்குத் தேவையான அடிப்படைக் 0:04:24.867,0:04:26.253 கருத்துக்களைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். 0:04:26.253,0:04:27.669 அவர்கள் இதில் உள்ள அடையாளக் குறிகளை உபயோகப்படுத்தவில்லை. 0:04:27.669,0:04:31.133 எண்களைக் குறிக்க அதே வழியைப் பின்பற்றவில்லை. 0:04:31.133,0:04:33.200 ஆனாலும் இப்போதுள்ள அல்ஜீப்ராவை அந்தக் கால 0:04:33.200,0:04:35.800 கணிதவியல் அறிஞர்கள் ஆய்ந்துள்ளார்கள். 0:04:35.800,0:04:38.733 பாபிலோன், வரைபடத்தில் இங்குள்ளது. 0:04:38.733,0:04:42.400 பாபிலோன் ஏறக்குறைய சுமேரியாவின் மரபைக் கொண்டுள்ளது. 0:04:42.400,0:04:45.400 இந்த நிலப்பரப்பு முழுவதும் மெசபடோமியா ஆகும். 0:04:45.400,0:04:47.186 இரண்டு ஆறுகளின் இடையில் உள்ளது. 0:04:47.186,0:04:49.733 இந்த இடங்களில் தான் மக்கள் ஆரம்பத்தில் இருந்துள்ளார்கள் 0:04:49.733,0:04:51.744 என்ற தடயங்கள் உள்ளது. இவர்கள் தான் 0:04:51.744,0:04:54.720 ஆரம்பத்தில் அல்ஜீப்ராவை ஆரம்பித்துள்ளார்கள். 0:04:54.720,0:04:56.200 பிறகு முன்னோக்கிச் சென்றால். 0:04:56.200,0:04:58.992 நம் வரலாற்று அறிஞர்களால் கூட எந்தெந்த காலநிலையில் அல்ஜீப்ரா 0:04:58.992,0:05:03.800 பயன்பட்டது என்பதை சரியாகக் கூறமுடியாது என நான் நம்புகிறேன் 0:05:03.800,0:05:08.267 2000 வருடங்களுக்கு முன் பாபிலோனில் வாழ்ந்த கணிதவியலாரின் 0:05:08.267,0:05:11.533 பங்கு அல்ஜீப்ராவைப் பொருத்தவரை அதிகமே. 0:05:11.533,0:05:14.171 இப்பொழுது முன்நோக்கி கி.பி 200 - 300 ஆண்டுகளுக்குச் செல்வோம். 0:05:14.171,0:05:15.582 இங்குள்ளது. 0:05:15.582,0:05:18.169 அலக்ஸாண்டிரியாவில் கிரேக்கக் குடிமகன் ஒருவர் இருந்தார். 0:05:18.169,0:05:22.000 கிரீஸ் இங்குள்ளது. ஆனால் அவர் அலக்ஸாண்டிரியாவில் வாழ்ந்து வந்தார். 0:05:22.000,0:05:25.041 அந்த நேரத்தில் அந்தப் பகுதி ரோமப் பேரரசரின் ஆதிக்கத்தில் இருந்தது. 0:05:25.041,0:05:28.000 அலக்ஸாண்டிரியா இங்குள்ளது. 0:05:28.000,0:05:29.432 அவரின் பெயர் 0:05:29.432,0:05:32.041 டயோபதான்துஸ் அல்லது டயாபதான்துஸ் 0:05:32.041,0:05:33.467 அதை எப்படி உச்சரிப்பது என எனக்குத் தெரியவில்லை. 0:05:33.467,0:05:36.867 டயோ .... டயோபதான்துஸ். 0:05:36.867,0:05:40.244 இவர் சில நேரங்களில் அல்ஜீப்ராவின் தந்தை எனப் புகழப்பட்டவர். 0:05:40.244,0:05:44.508 டயோபதான்துஸ் அல்லது அல்-குவாரச்மியா என்பது விவாதத்திற்கு உரியது. 0:05:44.508,0:05:48.531 அல்-க்வாரிஸ்மி அல்ஜீப்ரா சம்பந்தப்பட்ட தொகுதிகளை சமன்பாடுகளை 0:05:48.533,0:05:50.667 சமநிலைபடுத்தலில் உபயோகப்படுத்தியுள்ளார். 0:05:50.667,0:05:53.548 டயோபதான்துஸ், சில சிக்கல்களில் தீர்வு கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார். 0:05:53.548,0:05:57.032 அவரவர் வழிகளில் அல்ஜீப்ராவிற்கு பங்காற்றி 0:05:57.032,0:05:59.061 பாபிலோனியர்களை இந்த விசயத்தில் முந்திவிட்டனர். 0:05:59.061,0:06:01.361 அவர்கள் பாபிலோனியர்கள் செய்ததைப் பார்த்து செய்யவில்லை 0:06:01.361,0:06:03.733 அவர்களின் பங்களிப்புகள் தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. 0:06:03.733,0:06:06.328 நாம் இன்று அதை அல்ஜீப்ரா என ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இருந்தது. 0:06:06.328,0:06:08.733 குறிப்பாக மேற்கு வரலாற்றாசிரியர்கள், 0:06:08.733,0:06:11.282 டயோபதான்துஸை அல்ஜீப்ராவின் தந்தை எனக் கூறுகின்றனர். 0:06:11.282,0:06:13.816 அல்-க்வாரிஸ்மியை மற்றவர்கள் சிலநேரங்களில் . 0:06:13.816,0:06:16.212 அல்ஜீப்ராவின் தந்தை என வாதிடுகின்றனர். 0:06:16.212,0:06:18.352 இவருடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. 0:06:18.352,0:06:20.347 கி.பி 600 0:06:20.347,0:06:22.221 வருடங்களுக்கு சென்றால். 0:06:22.221,0:06:26.067 அந்த நூற்றாண்டில் இந்தியாவைச் சேர்ந்த 0:06:26.067,0:06:29.800 பிரம்மா குப்தா என்ற கணிதவியலாளர் அல்ஜீப்ராவின் 0:06:29.800,0:06:32.667 வரலாற்றில் இருந்துள்ளார். 0:06:32.667,0:06:34.692 ஆனால், அவர் இந்தியாவின் எந்தப் பகுதியில் வாழ்ந்துள்ளார் 0:06:34.692,0:06:36.431 என்ற விபரங்கள் எனக்குத் தெரியாது. பின் இதுபற்றி பார்க்கவேண்டும். 0:06:36.431,0:06:39.161 அவர் இந்தியாவில் தான் இருந்துள்ளார். அவரும் அல்ஜீப்ராவுக்கு 0:06:39.161,0:06:42.733 குறிப்பிட்டுச் சொல்லும்படியான பங்களிப்பை அளித்துள்ளார். 0:06:42.733,0:06:45.768 அதன் பிறகு அல்-க்வாரிஸ்மி 0:06:45.768,0:06:48.667 இருந்துள்ளார். 0:06:48.667,0:06:52.513 அல்-க்வாரிஸ்மி என்பவர் 0:06:52.513,0:06:56.329 அல்ஜீப்ராவில் அவர் ஆற்றிய பங்கிற்கு அவரை கண்டிப்பாக நாம் கௌரவிக்க வேண்டும். 0:06:56.329,0:06:57.862 இந்த அராபிய வார்த்தைக்கு அர்த்தம் 'மறுமலர்ச்சி'. 0:06:57.862,0:07:01.841 அல்ஜிப்ராவின் தந்தை 0:07:01.841,0:07:04.118 என்று சிலர் அவரைக் கூறுகின்றனர். சிலர் அதை ஒத்துக்கொள்வதில்லை. 0:07:04.118,0:07:05.892 "அல்ஜிப்ராவின் தந்தைகளில்" அவரும் ஒருவர் என்கின்றனர். 0:07:05.892,0:07:09.278 ஏனெனில் அவருடைய பங்கில் அல்ஜீப்ராவைப் பொருத்தவரை 0:07:09.278,0:07:11.025 குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு அதில் தீர்வு கண்டுபிடிக்கவில்லை. 0:07:11.025,0:07:12.492 ஆனால், தற்கால கணிதவியலாளர்கள் அதற்கு பல 0:07:12.492,0:07:16.800 வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.