[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.39,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:00.39,0:00:08.87,Default,,0000,0000,0000,,1/3 கழித்தல் 2 சமம் Y யைக் காண வரைமுகம் ஒன்று வரைந்து பார்ப்போம். Dialogue: 0,0:00:08.87,0:00:11.74,Default,,0000,0000,0000,,இந்த வடிவத்தில் நாம் சமன்பாடு காணுகிற போது Dialogue: 0,0:00:11.74,0:00:14.68,Default,,0000,0000,0000,,இதனை இடைமறிப்புச் சாய்வு வடிவம் என்று கூறலாம் Dialogue: 0,0:00:14.68,0:00:21.29,Default,,0000,0000,0000,,பொதுவாக எழுதும்போது சாய்வு Y ஐயை mx கூட்டல் bக்குச் சமம் எனலாம் Dialogue: 0,0:00:21.29,0:00:23.14,Default,,0000,0000,0000,,m சாய்வாக இருக்கும் போது அதுதான் சரி. Dialogue: 0,0:00:23.14,0:00:26.12,Default,,0000,0000,0000,,இந்த இடத்தில் m ஆனது 1/3 க்குச் சமம். Dialogue: 0,0:00:26.12,0:00:31.30,Default,,0000,0000,0000,,ஆகவே இங்கே m ஆனது ஒன்றின் கீழ் மூன்றிற்குச் 1/3 சமம் என்றும் b ஆனது y இடைமறிப்பு என்றும் எழுதலாம் Dialogue: 0,0:00:31.30,0:00:35.31,Default,,0000,0000,0000,,ஆகவே அடுத்த இடத்தில் b ஆனது எதிர் இரண்டிற்குச் சமம். Dialogue: 0,0:00:35.31,0:00:38.09,Default,,0000,0000,0000,,நமக்குத் தெரியும் b ஆனது y இடைமறிப்பு Dialogue: 0,0:00:38.09,0:00:42.16,Default,,0000,0000,0000,,ஏனென்றால் y சாய்வு x இல் இடம்பெறும் போது அது சுழியனுக்குச் சமம். Dialogue: 0,0:00:42.16,0:00:45.23,Default,,0000,0000,0000,,ஏதேனும் ஒரு இடத்தில் x சுழியனுக்கு சமமாகும் சூழலில் அங்கே y ஆனது b க்குச் சமமாகி விடும். Dialogue: 0,0:00:45.23,0:00:49.70,Default,,0000,0000,0000,,அந்தவகையில் சுழியனும் y யும் b க்குச் சமம் ஆகி விடும் Dialogue: 0,0:00:49.70,0:00:53.38,Default,,0000,0000,0000,,இதைத் தான் நாம் b யை y இடைமறிப்பு என்று அர்த்தப்படுத்துகிறோம் Dialogue: 0,0:00:53.38,0:00:55.69,Default,,0000,0000,0000,,இந்த வடிவத்தில் சமன்பாட்டைப் பார்க்கும்போது Dialogue: 0,0:00:55.69,0:00:57.17,Default,,0000,0000,0000,,இந்த வரைமுகக் கோட்டில் நேரடியாக Dialogue: 0,0:00:57.17,0:00:58.69,Default,,0000,0000,0000,,முன்னோக்கிச் செல்கிறது Dialogue: 0,0:00:58.69,0:01:00.22,Default,,0000,0000,0000,,b ஆனது y இடைமறிப்பு ஆகிறது Dialogue: 0,0:01:00.22,0:01:04.09,Default,,0000,0000,0000,,இந்த இடத்தில் இது எதிர் இரண்டு. ஆகவே இந்தக் கோட்டில் Dialogue: 0,0:01:04.09,0:01:09.81,Default,,0000,0000,0000,,y ஆனது எதிர் இரண்டிற்குச் சமம் ஆவதால் அது y அச்சினை இடைவெட்டுவதாக கருதலாம். Dialogue: 0,0:01:09.81,0:01:11.76,Default,,0000,0000,0000,,ஆக இதன் புள்ளி இங்கே இருக்கிறது Dialogue: 0,0:01:11.76,0:01:15.91,Default,,0000,0000,0000,,எதிர் ஒன்று, எதிர் இரண்டு. இது சுழியன் புள்ளி, இது எதிர் இரண்டு. Dialogue: 0,0:01:15.91,0:01:17.92,Default,,0000,0000,0000,,இதில் மந்திர ஜாலம் ஒன்றுமில்லை Dialogue: 0,0:01:17.92,0:01:22.41,Default,,0000,0000,0000,,நாம் y க்கான விடையைத் தேட முயற்சிக்கிறோம் Dialogue: 0,0:01:22.41,0:01:23.25,Default,,0000,0000,0000,,x ஆனது சுழியனுக்குச் சமமாக இருக்கையில் y யின் விடையைக் காணப்போகிறோம் Dialogue: 0,0:01:23.25,0:01:26.44,Default,,0000,0000,0000,,x ஆனது சுழியனுக்குச் சமமாக இருக்கும் போது மற்ற அனைத்தும் பொருளற்றதாகிறது Dialogue: 0,0:01:26.44,0:01:28.90,Default,,0000,0000,0000,,இங்கே மீதம் இருப்பது இரண்டிற்குச் சமம் y என்பது மட்டுமே Dialogue: 0,0:01:28.90,0:01:31.51,Default,,0000,0000,0000,,ஆக y இடைமறிப்பு இங்கே இருக்கிறது Dialogue: 0,0:01:31.51,0:01:35.83,Default,,0000,0000,0000,,இப்போது ஒன்றின் கீழ் மூன்று இந்தக் கோட்டின் சாய்வை நமக்கு அளிக்கிறது Dialogue: 0,0:01:35.83,0:01:40.43,Default,,0000,0000,0000,,அடுத்து y யில் எதை மாற்றுகிறோம் x இல் ஏதேனும் மாற்றம் உண்டா..? Dialogue: 0,0:01:40.43,0:01:43.76,Default,,0000,0000,0000,,இங்கே இருப்பது ஒன்றின் கீழ் மூன்று Dialogue: 0,0:01:43.76,0:01:46.23,Default,,0000,0000,0000,,சாய்வு அங்கே இருக்கிறது Dialogue: 0,0:01:46.23,0:01:54.38,Default,,0000,0000,0000,,இங்கே ஒன்றின் கீழ் மூன்றானது x இன் மேல் மாற்றத்தைப் பொறுத்து Dialogue: 0,0:01:54.38,0:01:57.84,Default,,0000,0000,0000,,y யில் ஏற்படும் மாற்றத்திற்குச் சமமாக ஆகும். Dialogue: 0,0:01:57.84,0:02:01.76,Default,,0000,0000,0000,,மற்றொரு வகையில் பார்க்கும் போது மூன்றின் மூலமாக x மாற்றத்திற்கு உள்ளானால் Dialogue: 0,0:02:01.76,0:02:03.89,Default,,0000,0000,0000,,அப்போது y ஆனது ஒன்றின் மூலமாக மாற்றப்படும் Dialogue: 0,0:02:03.89,0:02:05.66,Default,,0000,0000,0000,,அதை வரைந்து பார்க்கலாம் Dialogue: 0,0:02:05.66,0:02:08.93,Default,,0000,0000,0000,,இந்தப் புள்ளி வரைமுகத்தில் இருப்பது நமக்குத் தெரியும் Dialogue: 0,0:02:08.93,0:02:09.96,Default,,0000,0000,0000,,இது ஒய் இடைமறிப்பு Dialogue: 0,0:02:09.96,0:02:13.53,Default,,0000,0000,0000,,மூன்றின் மூலமாக எக்ஸ் மாற்றப்படுமானால் அதை நாம் சாய்வில் காணலாம் Dialogue: 0,0:02:13.53,0:02:21.18,Default,,0000,0000,0000,,அடுத்து மூன்றைப் பார்க்கலாம். ஒன்று, இரண்டு, மூன்று இந்த y ஒன்றின் மூலமாக மாற்றத்திற்குள்ளாகும் Dialogue: 0,0:02:21.18,0:02:23.82,Default,,0000,0000,0000,,இந்தப் புள்ளியையும் இந்த வரைமுகத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது Dialogue: 0,0:02:23.82,0:02:24.72,Default,,0000,0000,0000,,தொடர்ந்து பார்க்கலாம் Dialogue: 0,0:02:24.72,0:02:27.96,Default,,0000,0000,0000,,எக்ஸ் மூன்றின் மூலமாக மாற்றப்படுமானால் ஒய்யும் ஒன்றின் மூலமாக மாற்றத்திற்குள்ளாகும் Dialogue: 0,0:02:27.96,0:02:34.03,Default,,0000,0000,0000,,எக்ஸ் மூன்றிற்குக் கீழே போகுமானால் ஒய்யும் ஒன்றிற்குக் கீழே போகும் Dialogue: 0,0:02:34.03,0:02:37.71,Default,,0000,0000,0000,,ஒருவேளை எக்ஸ் ஆறிற்கு கீழே இருக்குமானால் அப்போது ஒய்யும் இரண்டிற்குக் கீழே வரும் Dialogue: 0,0:02:37.71,0:02:43.60,Default,,0000,0000,0000,,அதே விகிதாச்சாரம் தான் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. ஆறு, ஒன்று, இரண்டு Dialogue: 0,0:02:43.60,0:02:45.81,Default,,0000,0000,0000,,இந்தக் கோட்டின் மீது அனைத்துப் புள்ளிகளையும் பார்க்கலாம் Dialogue: 0,0:02:45.81,0:02:49.08,Default,,0000,0000,0000,,இந்தக் கோடு சமன்பாட்டின் வரைமுகமாக இங்கே இருக்கிறது Dialogue: 0,0:02:49.08,0:02:51.69,Default,,0000,0000,0000,,இதை வரைந்து பார்க்கலாம் Dialogue: 0,0:02:51.69,0:02:59.22,Default,,0000,0000,0000,,இது கிட்டத்தட்ட இப்படி வரும் சரியா... Dialogue: 0,0:02:59.22,0:03:00.81,Default,,0000,0000,0000,,கணக்கு முடிந்தது Dialogue: 0,0:03:00.81,0:03:01.00,Default,,0000,0000,0000,,