ஒரு மருத்துவமனையில் பரிசு சீட்டு நடைப்பெற்றது அதில் பங்கு பெறுவதற்கு ஒருவருக்கான மதிப்பீடு ஒரு வெளிப்பாடாக கொடுக்கப்பட்டுள்ளது 5t + 3 அல்லது 5 * t + 3 t என்பது ஒவ்வொருவரும் வாங்கிய சீட்டின் எண்ணிக்கைகள் ஆகும்.. இந்த வெளிப்பாட்டை மதிப்பிடுக t=1, t=8, t=10 முதலில் t = 1 ஐ எடுத்துக்கொள்வோம் அப்படியென்றால் இது 5 * 1 + 3 ஆகும். செயல்களின் வரிசை முறை படி, கூட்டலுக்கு முன் பெருக்கலை செய்யலாம். (5 *1) + 3 = 5 + 3 = 8 அடுத்து t = 8 ஐ எடுத்துக்கொள்வோம் ( 5 * 8 ) + 3 = 40 + 3 = 43 இறுதியாக t = 10 ஐ எடுத்துக்கொள்வோம் ( 5 * 10 ) + 3 = 50 + 3 = 53 நாம் இதை முடித்து விட்டோம்.