[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.87,0:00:03.60,Default,,0000,0000,0000,,ஒரு மருத்துவமனையில் பரிசு சீட்டு நடைப்பெற்றது Dialogue: 0,0:00:03.60,0:00:07.07,Default,,0000,0000,0000,,அதில் பங்கு பெறுவதற்கு ஒருவருக்கான மதிப்பீடு Dialogue: 0,0:00:07.07,0:00:09.53,Default,,0000,0000,0000,,ஒரு வெளிப்பாடாக கொடுக்கப்பட்டுள்ளது Dialogue: 0,0:00:09.53,0:00:15.13,Default,,0000,0000,0000,,5t + 3 அல்லது 5 * t + 3 Dialogue: 0,0:00:15.13,0:00:18.53,Default,,0000,0000,0000,,t என்பது ஒவ்வொருவரும் வாங்கிய சீட்டின் எண்ணிக்கைகள் ஆகும்.. Dialogue: 0,0:00:18.53,0:00:26.73,Default,,0000,0000,0000,,இந்த வெளிப்பாட்டை மதிப்பிடுக t=1, t=8, t=10 Dialogue: 0,0:00:26.73,0:00:33.13,Default,,0000,0000,0000,,முதலில் t = 1 ஐ எடுத்துக்கொள்வோம் Dialogue: 0,0:00:33.13,0:00:47.13,Default,,0000,0000,0000,,அப்படியென்றால் இது 5 * 1 + 3 ஆகும். Dialogue: 0,0:00:47.13,0:00:49.80,Default,,0000,0000,0000,,செயல்களின் வரிசை முறை படி, கூட்டலுக்கு முன் Dialogue: 0,0:00:49.80,0:00:57.33,Default,,0000,0000,0000,,பெருக்கலை செய்யலாம். (5 *1) + 3 = Dialogue: 0,0:00:57.33,0:01:00.80,Default,,0000,0000,0000,,5 + 3 = 8 Dialogue: 0,0:01:00.80,0:01:09.40,Default,,0000,0000,0000,,அடுத்து t = 8 ஐ எடுத்துக்கொள்வோம் Dialogue: 0,0:01:09.40,0:01:29.80,Default,,0000,0000,0000,,( 5 * 8 ) + 3 = 40 + 3 = 43 Dialogue: 0,0:01:29.80,0:01:35.40,Default,,0000,0000,0000,,இறுதியாக t = 10 ஐ எடுத்துக்கொள்வோம் Dialogue: 0,0:01:35.40,0:01:59.07,Default,,0000,0000,0000,,( 5 * 10 ) + 3 = 50 + 3 = 53 Dialogue: 0,0:01:59.07,0:01:59.89,Default,,0000,0000,0000,,நாம் இதை முடித்து விட்டோம்.