1 00:00:00,867 --> 00:00:03,600 ஒரு மருத்துவமனையில் பரிசு சீட்டு நடைப்பெற்றது 2 00:00:03,600 --> 00:00:07,067 அதில் பங்கு பெறுவதற்கு ஒருவருக்கான மதிப்பீடு 3 00:00:07,067 --> 00:00:09,533 ஒரு வெளிப்பாடாக கொடுக்கப்பட்டுள்ளது 4 00:00:09,533 --> 00:00:15,133 5t + 3 அல்லது 5 * t + 3 5 00:00:15,133 --> 00:00:18,533 t என்பது ஒவ்வொருவரும் வாங்கிய சீட்டின் எண்ணிக்கைகள் ஆகும்.. 6 00:00:18,533 --> 00:00:26,733 இந்த வெளிப்பாட்டை மதிப்பிடுக t=1, t=8, t=10 7 00:00:26,733 --> 00:00:33,133 முதலில் t = 1 ஐ எடுத்துக்கொள்வோம் 8 00:00:33,133 --> 00:00:47,133 அப்படியென்றால் இது 5 * 1 + 3 ஆகும். 9 00:00:47,133 --> 00:00:49,800 செயல்களின் வரிசை முறை படி, கூட்டலுக்கு முன் 10 00:00:49,800 --> 00:00:57,333 பெருக்கலை செய்யலாம். (5 *1) + 3 = 11 00:00:57,333 --> 00:01:00,800 5 + 3 = 8 12 00:01:00,800 --> 00:01:09,400 அடுத்து t = 8 ஐ எடுத்துக்கொள்வோம் 13 00:01:09,400 --> 00:01:29,800 ( 5 * 8 ) + 3 = 40 + 3 = 43 14 00:01:29,800 --> 00:01:35,400 இறுதியாக t = 10 ஐ எடுத்துக்கொள்வோம் 15 00:01:35,400 --> 00:01:59,067 ( 5 * 10 ) + 3 = 50 + 3 = 53 16 00:01:59,067 --> 00:01:59,891 நாம் இதை முடித்து விட்டோம்.