0:00:00.867,0:00:03.600 ஒரு மருத்துவமனையில் பரிசு சீட்டு நடைப்பெற்றது 0:00:03.600,0:00:07.067 அதில் பங்கு பெறுவதற்கு ஒருவருக்கான மதிப்பீடு 0:00:07.067,0:00:09.533 ஒரு வெளிப்பாடாக கொடுக்கப்பட்டுள்ளது 0:00:09.533,0:00:15.133 5t + 3 அல்லது 5 * t + 3 0:00:15.133,0:00:18.533 t என்பது ஒவ்வொருவரும் வாங்கிய சீட்டின் எண்ணிக்கைகள் ஆகும்.. 0:00:18.533,0:00:26.733 இந்த வெளிப்பாட்டை மதிப்பிடுக t=1, t=8, t=10 0:00:26.733,0:00:33.133 முதலில் t = 1 ஐ எடுத்துக்கொள்வோம் 0:00:33.133,0:00:47.133 அப்படியென்றால் இது 5 * 1 + 3 ஆகும். 0:00:47.133,0:00:49.800 செயல்களின் வரிசை முறை படி, கூட்டலுக்கு முன் 0:00:49.800,0:00:57.333 பெருக்கலை செய்யலாம். (5 *1) + 3 = 0:00:57.333,0:01:00.800 5 + 3 = 8 0:01:00.800,0:01:09.400 அடுத்து t = 8 ஐ எடுத்துக்கொள்வோம் 0:01:09.400,0:01:29.800 ( 5 * 8 ) + 3 = 40 + 3 = 43 0:01:29.800,0:01:35.400 இறுதியாக t = 10 ஐ எடுத்துக்கொள்வோம் 0:01:35.400,0:01:59.067 ( 5 * 10 ) + 3 = 50 + 3 = 53 0:01:59.067,0:01:59.891 நாம் இதை முடித்து விட்டோம்.