ஒரு மருத்துவமனையில் பரிசு சீட்டு நடைப்பெற்றது
அதில் பங்கு பெறுவதற்கு ஒருவருக்கான மதிப்பீடு
ஒரு வெளிப்பாடாக கொடுக்கப்பட்டுள்ளது
5t + 3 அல்லது 5 * t + 3
t என்பது ஒவ்வொருவரும் வாங்கிய சீட்டின் எண்ணிக்கைகள் ஆகும்..
இந்த வெளிப்பாட்டை மதிப்பிடுக t=1, t=8, t=10
முதலில் t = 1 ஐ எடுத்துக்கொள்வோம்
அப்படியென்றால் இது 5 * 1 + 3 ஆகும்.
செயல்களின் வரிசை முறை படி, கூட்டலுக்கு முன்
பெருக்கலை செய்யலாம். (5 *1) + 3 =
5 + 3 = 8
அடுத்து t = 8 ஐ எடுத்துக்கொள்வோம்
( 5 * 8 ) + 3 = 40 + 3 = 43
இறுதியாக t = 10 ஐ எடுத்துக்கொள்வோம்
( 5 * 10 ) + 3 = 50 + 3 = 53
நாம் இதை முடித்து விட்டோம்.