எடின்பர்க், ஸ்காட்லாந்துவில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடம் ஊசிக்கு பிறப்பிடமாகும். இந்த திசையில் இங்கே இருந்து ஒரு மைல் குறைவாக, 1853ல் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு மனிதன் தனது முதல் கண்டுபிடிப்பான ஊசி மற்றும் இறை மிதான பதிப்புரிமை மனுவை தாக்கல் செய்தார். அவரது பெயர், அலெக்சாண்டர் வுட், அது மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரியில் இருக்கிறது. இதுதான் பதிப்புரிமை. இன்று கூட நான் இதை கண்டு வியக்கிறேன். இது நாம் இன்று பயன்படுத்தும் ஊசியை ஒத்தது. அனால், இது 160 வருடங்கள் பழமை வாய்ந்தது. எனவே நாம் இன்று தடுப்பு மருந்து துறையில் பயனிக்கிறோம். பெரும்பாலான தடுப்பு மருந்து இந்த 160 ஆண்டு பழமையான ஊசியால் வழங்கப்படுகிறது. அது காரணமாக -- பல்வேறு நிலைகளில், தடுப்பு மருந்து ஒரு வெற்றிகரமான தொழில்நுட்பமாக இருக்கிறது. சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரதிற்கு பிறகு, தடுப்பு மருந்து தொழில்நுட்பம் நம் வாழ்நாளை அதிகரித்துள்ளது. இது என்றும் அசைக்க முடியாத ஒரு கடினமான செயல். ஆனால் மற்ற எந்த தொழில்நுட்பம் போல, தடுப்பு மருந்தும் குறைபாடுகளை கொண்டிருந்தது, ஊசியும் இறையும், இந்த பழைய தொழில்நுட்பத்தின் -- ஒரு முக்கிய பகுதியாக உள்ளது எனவே நாம் வெளிப்படையாக ஆரம்பிப்போம்: நம்மில் பலருக்கு ஊசி மற்றும் இறையை பிடிக்காது. நான் அதை பகிர்கிறேன். எனினும், மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் ஊசியின் மீது பயம் கொண்டுள்ளனர். ஊசியை பிடிக்கவில்லை என்பதை விட; இந்த பயம் நம்மை காத்துக்கொள்ள ஒரு தடையாக அமைகிறது. ஊசி வெறுப்பால், இது தடுப்பு மருந்து வளர்ச்சிக்கு ஒரு தடையாக உள்ளது. இப்போது, இதை மற்றொரு முக்கிய பிரச்சினையுடன் ஒப்பிடுவோம், அது ஊசியால் ஏற்படும் காயங்கள். உலக சுகாதார அமைப்பு ஆண்டிற்கு சுமார் 1.3 மில்லியன் இறப்புகளை தெரிவிக்கின்றன இதற்கு ஊசியின் மூலமாக மாசு படுவதே காரணம், இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த இரு விஷயங்களை நீங்கள் கேள்விபட்டிருப்பிர்கள், அனால் நீங்கள், ஊசியின் மூலம் ஏற்படும் பிரச்சினைகளை கேள்விபட்டிருக்க வாய்ப்பில்லை. அதில் ஒன்று, நோய் எதிர்ப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் தடுக்கிறது. மற்றொன்று குளிர் சங்கிலி நான் உங்களுக்கு இதை பற்றி கூறுகிறேன். நானும் என்னுடைய அணியும் சேர்ந்து ஆஸ்திரலியாவில் உள்ள கியீன்ஸ்லாந்து பல்கலைகழகத்தில் மேற்கொண்ட ஆய்வை பற்றி கூறுகிறேன். இந்த தொழில்நுட்பம் நாம் பேசிய நான்கு பிரச்சனைகளை ஈடுகட்டும். அதற்கு பெயர் “நானோ-பாட்ச்”. இது நானோ-பாட்ச்சின் மாதிரி. வெறும் கண்ணிற்கு இது ஒரு சதுரமாக காட்சி அளிக்கும். இது தபால் தலையை விட சிறியது, அனால் இதை உருபெருக்கியின் மூலம் பார்த்தால் ஆயிரகணக்கான சிறு சிறு மேடுகள் தெரியும். நம் கண்ணிற்கு அது தெரியாது. ஊசியுடன் ஒப்பிடும்போது சுமார் 4000 மேடுகள் இருக்கும். நான் இதை வடிவமைததின் காரணம் தோல் எதிர்ப்பு சக்தியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கத்தான். இதுவே நானோ-பாட்ச்சின் முக்கிய பங்கு. இதை வடிவமைக்க நாங்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தின் பெயர் ஆழமான எதிர்வினை அயன் செதுக்கல். இன்ட தொழில்நுட்பம் குறைக்கடத்தி தொழிற்துறை இடமிருந்து வாங்கப்பட்டது. இது விலை மலிவும் கூட, நாம் இதை எராளமாக உற்பத்தி செய்யலாம். நானோ-பாட்ச்சின் மேடுபகுதியில் நாம் மருந்தை தடவி உலரவைக்க வேண்டும். அதை நாம் நம் தோளில் தடவி உபயோகிக்கலாம். இதை சாதரணமாக நம் விரல் மூலம் உபயோகிக்கலாம், ஆனால் நம் விரலுக்கு சில வரையறை உள்ளது. அதற்காக நாம் இங்கு ஒரு கருவியை உபயோகிக்கிறோம். அது மிகவும் எளிய ஒன்று. இதஈ நீங்கள் அதிநவீன விரல் என்றும் கூறலாம். இது திருகு சுருள் வில்லை கொண்டு வேலை செய்வது. இதை நம் தோளில் செலுத்தினால், (சொடுக்கு சத்தம்) -- உடனே சில விஷயங்களை நடக்கும். முதலில் நானோ-பாட்ச்சை சேர்ந்த கூரான மேடுகள் நம் தோளை ஊடுருவி உள்ளே செல்லும், பின்னர் மருந்து விரைவாக வெளியேறும். ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இவ்வேளை நடக்கும். பின்னர் நானோ-பாட்ச்சை எடுத்துவிடலாம். இந்த கருவியை நாம் திரும்பவும் பயன்படுத்தலாம். இது உங்களுக்கு நானோ-பாட்ச்சின் கருத்தை விவரிக்கும். அதன் சில நன்மைகள் பற்றியும் நீங்கள் காணலாம். இந்த நானோ-பாட்ச் ஊசி இல்லாதது. இந்த கூரான மேடுகளை நம்மால் பார்க்கவும் இயலாது. அதுமட்டுமில்லாமல், ஊசி பயத்திற்கு ஒரு முற்று புள்ளியை வைக்கலாம். இப்போது, ஒரு படி பின்னே சென்று யோசித்தால், இரு நன்மைகள் நமக்கு தோன்றும்: அதில் ஒன்று நோய் எதிர்ப்பு முன்னேற்றம், அடுத்தது குளிர் நிலையில் இருந்து விடுதலை. முதலில், நீங்கள் புரிந்துகொள்ள சில மணித்துளிகள் ஆகும், நான் உங்களுக்கு மிகவும் எளிதாக விவரிக்கிறேன். நான் தடுப்பு மருந்து எப்படி வேலை செய்கிறது என்று எளிதாக கூறுகிறேன். தடுப்பு மருந்தை நம் உடலுக்கு அறிமுகம் செய்தால், எதிரியாக்கி மிகவும் பாதுகாப்பான கிருமி. அது, நம் உடலில் இருந்துகொண்டு, உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்து எப்படி போராடுவது என்று கற்றுக்கொண்டு அதை நினைவில் வைத்துகொள்ளும். உண்மையிலேயே ஒரு கிருமி நுழைந்தால், அது நம் உடலில் ஒரு பாதுகாப்பு கவசத்தை பொருத்தும், பின்னர் அது நோயை ஈடுகட்டும். இவ்வாறு செயல்படும். இந்நாளில் ஊசியும் இறையயும் பயன்படுத்தி தடுப்பு மருத்தை செலுத்துகிறோம் . இது மிகவும் பழமையானது. அனால் இந்த ஊசி முறை நம்மை எதிர்ப்புசக்தியில் நம்மை பின்தங்கி இருக்க வைக்கிறது. இதை விவரிக்க, நம் தோலுக்குள் பயணம் செய்ய வேண்டும், நானோ பாட்ச்சின் ஒரு மேடில் இருந்து ஆரம்பிப்போம், அதை நம் தோளில் பொருத்துவோம். நாம் இதை காணலாம், இப்போது, நாம் பார்ப்பது நானோ பாட்சின் ஒரு மேடு, அதை நம் தோளில் செலுதிகிறோம் அந்த வண்ணங்கள் நம் தோளில் வெவ்வேறு அடுக்குகள். இப்போது, அளவு சம்பந்தமாக ஊசியை ஒப்பிட்டு பார்த்தல் அது மிகவும் பெரிதாக இருக்கும் . 10 முறை பெரிதாக இருக்கும் 10 முறை ஆழமாகவும் கூட! அது கட்டத்தை விட்டு வெளிவரும் அளவுக்கு பெரியது. அதை நீங்கள் இந்த படத்தில் பார்க்கலாம் அந்த சிவப்பு அடுக்கு இறந்த தோலின் கடினமான வெளி அடுக்கு ஆகும், ஆனால் பழுப்பு நிற அடுக்கும் கருநீல அடுக்கும் நோய் எதிர்ப்பு செல்கலால் நிரப்பபட்டிருக்கும். ஒரு உதாரணமாக, பழுப்பு நிற அடுக்கு ஒரு குறிப்பிட்ட வகை செல் இருக்கிறது அதன் பெயர் லங்கெர்ஹன் செல் -- நம் உடலின் ஒவ்வொரு சதுர மில்லிமீட்டரும் லங்கெர்ஹன் செல்கலால் நிரப்பபட்டிருக்கும். அவை நோய் எதிர்ப்பு செல்கள், மற்றவைகலும் உள்ளன ஆனால் அவை இந்த படத்தில் இல்லை. ஆனால் நானோ பாட்ச் ஊடுருவதில் வெற்றி கண்டுள்ளது. எங்கள் இலக்கு ஆயிரக்கணக்கான செல்களில் இருக்கும் குறிப்பிட்ட செல்களே ஆகும். அவைகளின் அகலம் நமது தோல் மேல் இருக்கும் முடியை போன்றது. இப்போது, இதை கண்டுபிடதவர் எதற்க்காக வடிவமைத்திருப்பார். இதை கண்டு நான் வியந்தேன், அதனால் என்ன? செல்களை இலக்ககாக கொள்வதில் என்ன ஆகும்? இந்த மருத்துவ உலகத்தில், இதற்கு என்ன அர்த்தம்? மருத்துவ உலகம் வளர்ச்சி அடைந்து வருகிறது. மிகவும் முறையாகவும் கூட. எனினும், உங்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால், ஒரு மருந்து வேலை செய்யும்பொது நீங்கள் உங்கள் கைசட்டையை மடித்து வைத்து காத்திருக்க வேண்டும். இன்று வரை இது ஒரு சூதட்டமகதான் இருக்கிறது. எனவே நாம் அதை விளையாட வேண்டும். நாம் ஒரு காய்ச்சல் தடுப்பூசியை கொண்டு, அதை நானோ பாட்ச்சில் பொருத்தினோம் பின்னர் அதை நம் தோளில் செலுத்தினோம், காத்திருந்தோம் அது ஒரு உயிருள்ள மிருகம். ஒரு மாத காலமானது, நாங்கள் கண்டு பிடித்தது இதுதான், இந்த படம் உன்பாளுக்கு நோய் எதிர்ப்பின் செயல்பாட்டை கட்டுகிறது. இது நானோ பாட்சின் மூலம் கிடைத்தது. இதை ஊசியுடன் ஒப்பிட்டு பார்த்தோம். கிடைமட்ட அச்சில் மருந்தின் அளவு காட்டப்பட்டுள்ளது. நாம் செங்குத்து அச்சில் உருவாக்கப்பட்ட நோயெதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது. செங்குத்து அச்சில் நோயெதிர்ப்பும் காட்டப்பட்டுள்ளது. அந்த புள்ளியிட்ட கோட்டிற்கு மேலிருந்தால் பாதுகாப்பனது. கீழிருந்தால் பாதுகாப்பு இல்லாதது. சிகப்பு கொடு கீழ்தங்கியே இருக்கிறது. ஒரே ஒரு புள்ளிதான் மேலே வந்துள்ளது. அது மிகவும் அதிக அளவான 6,000 நானோ கிராமை கொண்டது. ஆனால் நீல கொடு வேறுபட்டிருக்கிறது. அந்த கொடு நானோ பாச்சை குறிக்கிறது. அதில் உள்ள அளவோ ஒரு முற்றிலும் வேறுபட்ட நோய் எதிர்ப்பு சக்தி வளைவு. இது ஒரு நல்ல புதிய வாய்ப்பு. இது மருத்துவ உலகின் ஒரு புதிய நெம்புகோல். அதை நாம் ஒரு பக்கமாவே தள்ள முடியும், இது மிகவும் பாதுகாப்பனது ஆனால் விலை உயர்வு. அனால் ஊசி எடுக்கும் மருந்தில் நூறில் ஒரு பங்கே இது எடுக்கும். மருந்தின் விலை 10 டாலரில் இருந்து 10 சென்டிற்கு குறைகிறது, இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு மிகவு இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது -- வேலை செய்யாத மருந்தையும் கோட்டிற்கு மேல் கொண்டுவர முடியும் இது பதுகப்பனதும் கூட. மருத்துவ உலகில் இது முக்கியம். நாம் இப்போது மூன்று பெரிய நோய்களை பற்றி ஆய்வோம் அவை எச்.ஐ. வி, மலேரியா, காசநோய் வருத்திற்கு ஏழு மில்லியன் மராதிற்கு இது வழி வகுக்கிறது. இசைகளுக்கு போதுமான மருத்துவ வசதி இல்லை. ஆனால் நம் நானோ பாட்சின் மூலமாக இதை சாத்தியமாக்கலாம். இது மிகவும் உதவியாக இருக்கும். நான் எனது ஆய்வுகூடத்தில் பரிசோதிதபோது நிறைய மருந்துகள் ஒரே விதமான வளைவுகளை காட்டியது. இது சாதாரண காய்ச்சலில் நமக்கு கிடைத்ததைப் போன்றது. நான் இப்போது பேச நினைப்பது, இன்றைய மருந்துகளின் மற்றொரு குறைபாடு அடஹ்வைது குளிர் நிலையை பராமரிப்பது. குளிர் நிலை-- பெயரை ஒப்பிட்டு பார்த்தால் மருந்தை உற்பத்தி செய்வதில் இருந்து அடஹி நாம் பயன்படுத்தும் வரை அதை குளிர்பான பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டும். இது, சில கேந்திர சவால்களை முன்வைக்கிறது அதற்கு சில வழிகள் உள்ளன இது சற்று தீவிர வழக்கு ஆனால் இது சவால்களை எதிர்க்க உதவுகிறது, குறிப்பாக வளம் குறைந்த ஏழைகளுக்கு , மிகவும் சரியான குளிரில் பராமரிக்கும் மருந்தே தேவையாகும். சற்று வெப்பம் அதிகமானாலும் மருந்து செயலிழந்துவிடும். மிகவும் குளிர்ந்து போனாலும் செயலிழந்துவிடும். இப்போது, பங்குகளை மிக அதிகமாக இருக்கின்றன. உலக சுகாதார அமைப்பு ஆப்ரிக்காவில் மதிப்பிட்டது, பாதிக்கும் மேற்பட்ட மருந்துகள் பயனற்றவை ஆகும். இதற்கு கரணம் போதுமான குளிர்நிலையை பரமரிக்காததே ஆகும். இதுவே ஊசி முறையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள். இதற்கு கரணம் மருந்து நீர் வடிவில் இருப்பதால் குளிர் நிலையை பராமரிப்பது அவசியம். நானோ பாட்சின் ஒரு முக்கிய பண்பு இதில் உபயோகிக்கும் மருந்து உலர்ந்தவை இதற்கு குளிர்பதனம் தேவையில்லை. எங்கள் ஆய்வின்படி தடுப்பு மருந்து 23 டிகிரி செல்சியஸ் ஒரு வருடத்திற்கு மேல் என்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சேமிக்கப்படுகிறது. இது ஒரு முக்கியமான முன்னேற்றம் தான். (கரவொலி) அதை கண்டு நங்கள் மகிழ்வடைகிறோம். இந்த நானோ பாட்ச் ஆய்வின்படி சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது ஒரு விஞ்ஞானியாக நான் இதையும் விஞ்ஞானத்தையும் விரும்புகிறேன். எனினும், ஒரு பொறியாளராக, ஒரு உயிர் மருத்துவவியல் பொறியாளராக, ஒரு மனிதனாகவும், இதை ஆய்வுகூடத்தில் இருந்து வெளி கொண்டுவந்து இதை ஆய்வுகூடத்தில் இருந்து வெளி கொண்டுவரும் வரை நிறைய மக்களை சேரும்வரை நான் திருப்தி அடைய போவதில்லை எனவே இந்த குறிப்பிட்ட பயணம் தொடங்கியது, ஒரு அசாதாரண வழியில் இந்த பயணதை தொடங்கினோம். பப்புவா நியூ கினி தொடங்கியது. இப்போது, பப்புவா நியூ கினி ஒரு வளரும் நாடுகளின் உதாரணம். இது, பிரான்ஸ் நாட்டின் அளவு தான், ஆனால் இது இன்றைய மருத்துவ உலகின் முக்கிய தடைகளில் அவதிப்படுகிறது இதோ: இந்த நாட்டில் வெறும் 800 குளிர்பதன பெட்டிகளே உள்ளன. அதில் நிறைய மிகவும் பழையவை. தேவைப்படும் நேரத்தில் கிடைப்பதில்லை. இது ஒரு சவால். பப்புவா நியூ கினிவில் உலகின் அதிக ஹ்ப்வ் நிகழ்வு உள்ளன, மனித பாப்பிலோமா நச்சுயிரி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆயினும், அந்த தடுப்பூசி பெரும் எண்ணிக்கையில் இல்லை அது மிகவும் விலையுயர்ந்தவை. இதனால், நாங்களே இறங்கி நானோ பாட்சை கொண்டு வேலை செய்தோம் பின்னர் பப்புவா நியூ கினி அதை எடுத்து சென்றோம் நாங்கள் இதை தொடர்ந்து செல்கிறோம். இது மிகவும் சுலபமில்லை. இது சவாலானது. ஆனால் வேறு வழியில்லை. இதை ஆர்கும்போது, நான் ஒன்றை உங்களுடன் பகிர நினைக்கிறேன், இது ஒரு எதிர்கால சிந்தனை வருடத்திற்கு 17 மில்லியன் இறப்புகள் நோய்களின் காரணமாக இது ஒரு வரலாற்று அடிக்குறிப்பு ஆகிறது. நாம் அடைந்த இது மருந்தின் மூலம் முன்னேற்றம் அடைகிறது. உங்கள் முன் நான் நிரும் இந்த இடம், ஊசிக்கும் இறைக்கும் பிறப்பிடம். மற்றும் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. நான் உங்களுக்கு ஒரு மாற்று அணுகுமுறையை வழங்குகிறேன் நானோ பாட்ச் நமக்கு ஊசி இல்லாத ஒரு அணுகுமுறையை உருவாக்கியுள்ளது இது குளிர் சங்கிலியை நீக்கி திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நன்றி. (கரகோஷம்)