1 00:00:01,333 --> 00:00:05,133 ஒரு அறிவியல் கூடத்தில் உள்ள வெப்பமானி வெப்பத்தை செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட்டில் காட்டுகிறது.. 2 00:00:05,133 --> 00:00:08,733 வெப்பமானியில் உள்ள பாதரசம் 56 டிகிரி பாரன்ஹீட் என்றால், 3 00:00:08,733 --> 00:00:14,274 அதற்கான செல்சியஸ் என்ன? 4 00:00:14,274 --> 00:00:18,800 அதன் பிறகு இரு சூத்திரங்கள் உள்ளன, 5 00:00:18,800 --> 00:00:23,667 இரண்டில் ஏதேனும் ஒன்று தெரிந்தால், நாம் மற்றொன்றை கண்டறியலாம்.. 6 00:00:23,667 --> 00:00:27,667 இதை பற்றி நீங்கள் இயற்கணிதத்தில் காணலாம்.. 7 00:00:27,667 --> 00:00:32,133 இது எப்படி உருவானது என்று நான் வேறொரு காணொளியில் 8 00:00:32,133 --> 00:00:34,400 இயற்கணிதத்தின் மூலம் விளக்குகிறேன்.. 9 00:00:34,400 --> 00:00:37,333 அவர்கள் சூத்திரத்தை கொடுத்துள்ளனர்.. அதை கொண்டு 10 00:00:37,333 --> 00:00:40,333 இதில் எந்த ஒன்றை பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.. 11 00:00:40,333 --> 00:00:45,600 அவர்கள் நமக்கு பாரன்ஹீட் கொடுத்துள்ளனர்.. F என்பது 56.. 12 00:00:45,600 --> 00:00:51,677 அவர்கள்.. செல்சியஸ் என்றால் என்ன என்று கேட்கின்றனர்.. 13 00:00:51,677 --> 00:00:55,333 இங்குள்ளது.. பாரன்ஹீட், 14 00:00:55,333 --> 00:00:57,333 இதை கொண்டு செல்சியஸ் என்பதை கண்டறியலாம்.. 15 00:00:57,333 --> 00:00:58,733 இதை பயன்படுத்தலாம்.. 16 00:00:58,733 --> 00:01:04,933 செல்சியஸ் என்பது 5/9 பெருக்கல் பாரன்ஹீட் 17 00:01:04,933 --> 00:01:13,467 பாரன்ஹீட் என்பது 56.. கழித்தல் 32 18 00:01:13,467 --> 00:01:18,741 56 - 32 என்றால் 24 19 00:01:18,741 --> 00:01:25,265 ஆக, 5/9 பெருக்கல் 24 20 00:01:25,267 --> 00:01:29,400 5 பெருக்கல் 24 கீழ் 9.. 21 00:01:29,400 --> 00:01:33,400 5 பெருக்கல் 24 செய்வதற்கு நாம் 22 00:01:33,400 --> 00:01:37,267 பகுதி மற்றும் தொகுதியை மூன்றால் வகுக்கலாம்.. 23 00:01:37,267 --> 00:01:41,267 நாம் பகுதி மற்றும் தொகுதியை மூன்றால் வகுத்தால், மதிப்பு மாறாது.. 24 00:01:41,267 --> 00:01:45,600 24 வகுத்தல் 3 என்பது 8, 9 வகுத்தல் 3 என்பது 3 ஆகும்.. 25 00:01:45,600 --> 00:01:51,067 ஆக, 5 பெருக்கல் 8 என்பது 40 கீழ் 3.. 26 00:01:51,067 --> 00:01:56,067 நாம் இதை தெளிவான எண்ணாக எழுத வேண்டும் என்றால், 27 00:01:56,067 --> 00:02:01,867 40-ஐ 3 ஆல் வகுக்கலாம்.. 28 00:02:01,867 --> 00:02:09,467 3.. 4-ல் செல்லும்.. மீதம் 1.. 29 00:02:09,467 --> 00:02:14,600 3.. 10-ல் மூன்று முறை செல்லும்.. மீதம் 1 இருக்கும்... 30 00:02:14,600 --> 00:02:19,933 ஆக, 0-வை கீழே கொண்டு வந்தால் தசம புள்ளியை இங்கு வைக்கலாம்.. 31 00:02:19,933 --> 00:02:25,467 3 என்பது 10-ல் மூன்று முறை செல்லும்.. ஆக 3 தொடர்ந்து கொண்டு செல்லும்.. 32 00:02:25,467 --> 00:02:30,333 இது 13.333.... 33 00:02:30,333 --> 00:02:34,667 இது தொடர்ந்து கொண்டே செல்லும், மேலே ஒரு கோடு போடலாம்.. செல்சியஸ் 34 00:02:34,667 --> 00:02:38,133 அல்லது 3.. 40-ல் செல்லும்.. 35 00:02:38,133 --> 00:02:42,467 13 பெருக்கல் ... மீதம் 1 இருக்கும் 36 00:02:42,467 --> 00:02:47,800 இது 13 மற்றும் மீதம் 1.. 37 00:02:47,800 --> 00:02:51,467 ஆக, 13 மற்றும் 1/3 டிகிரி செல்சியஸ்.. 38 00:02:51,467 --> 00:02:57,267 எவ்வாறு செய்தாலும்.. இது தான் நமது செல்சியஸ் விடை..