1 00:00:00,906 --> 00:00:08,403 0.6 என்பதை பின்னமாக எழுதமுடியுமா எனப் பார்ப்போம். 2 00:00:08,451 --> 00:00:11,376 இதற்கு பல வழிகள் உள்ளது.எனக்குப் பிடித்த வழி 3 00:00:11,376 --> 00:00:18,205 0.36 என்பது 100 சமபகுதிகளில் 4 00:00:18,205 --> 00:00:23,556 36 வது இடத்தில் இருப்பது 5 00:00:23,556 --> 00:00:30,999 3,பத்தாவது இடம். 6, நூறாவது இடம்.அல்லது 36வது இடம். 6 00:00:30,999 --> 00:00:38,669 அல்லது 100ல் 36. 36\100 7 00:00:38,669 --> 00:00:46,538 இப்பொழுது பின்னத்தில் உள்ளது. இரண்டிற்கும் பொதுகாரணிகள் உள்ளது.எனவே எளிதாக்கிக் கொள்ளலாம். 8 00:00:46,538 --> 00:00:58,674 இங்கு தொகுதிக்கும் பகுதிக்கும் பொதுகாரணி 4.சுருக்குவதால் அதன் மதிப்பு மாறுவதில்லை. 9 00:00:58,674 --> 00:01:04,342 36ஐ 4ஆல் வகுக்க 9.100ஐ 4ஆல் வகுக்க 25 வரும். 10 00:01:04,342 --> 00:01:07,987 3\4 க்கு பொதுகாரணிகள் கிடையாது. 11 00:01:08,034 --> 00:01:12,925 0.36 என்ற தசம எண்ணின் பின்னம் 3\4