0.6 என்பதை பின்னமாக எழுதமுடியுமா எனப் பார்ப்போம்.
இதற்கு பல வழிகள் உள்ளது.எனக்குப் பிடித்த வழி
0.36 என்பது 100 சமபகுதிகளில்
36 வது இடத்தில் இருப்பது
3,பத்தாவது இடம். 6, நூறாவது இடம்.அல்லது 36வது இடம்.
அல்லது 100ல் 36. 36\100
இப்பொழுது பின்னத்தில் உள்ளது. இரண்டிற்கும் பொதுகாரணிகள் உள்ளது.எனவே எளிதாக்கிக் கொள்ளலாம்.
இங்கு தொகுதிக்கும் பகுதிக்கும் பொதுகாரணி 4.சுருக்குவதால் அதன் மதிப்பு மாறுவதில்லை.
36ஐ 4ஆல் வகுக்க 9.100ஐ 4ஆல் வகுக்க 25 வரும்.
3\4 க்கு பொதுகாரணிகள் கிடையாது.
0.36 என்ற தசம எண்ணின் பின்னம் 3\4