WEBVTT 00:00:00.841 --> 00:00:03.646 x -ஐ கண்டறிந்து, விடையை சரி பார்க்க. 00:00:03.646 --> 00:00:07.935 x வகுத்தல் 3 = 14 ஆகும். 00:00:07.935 --> 00:00:09.299 எனவே, x -ன் மதிப்பை கண்டறிக. 00:00:09.299 --> 00:00:12.521 இதை கண்டறிய, x மாறிலியை 00:00:12.521 --> 00:00:15.804 நாம் சமன்பாட்டின் வலது பக்கம் வைக்கலாம். 00:00:15.804 --> 00:00:16.863 இது அங்கு தான் உள்ளது. 00:00:16.863 --> 00:00:19.500 நம்மிடம் x வகுத்தல் 3 = 4 உள்ளது. 00:00:19.500 --> 00:00:24.911 இதனை 1/3x = 14 என்றும் எழுதலாம். 00:00:24.911 --> 00:00:27.700 x பெருக்கல் 1/3 என்பது x/3 ஆகும். 00:00:27.700 --> 00:00:28.647 இவை ஒன்றாக இருக்கும். 00:00:28.647 --> 00:00:31.850 இடது பக்கம் x மட்டும் இருக்குமாறு இரு சமன்பாடுகளில் 00:00:31.850 --> 00:00:33.179 எவ்வாறு வைப்பது? 00:00:33.179 --> 00:00:34.193 இவை இரண்டும் ஒன்று தான். 00:00:34.193 --> 00:00:37.308 அல்லது வேறு வழியில், x-ன் முன்னால் 1 இருக்கும். 00:00:37.308 --> 00:00:39.488 1x என்றால் x ஆகும். 00:00:39.488 --> 00:00:40.340 இங்கு உள்ளது 00:00:40.340 --> 00:00:42.812 நாம் 3 ஆல் வகுக்க வேண்டும். 00:00:42.812 --> 00:00:46.308 நான் சமன்பாட்டின் இரு பக்கத்திலும் 3 ஆல் பெருக்கினால், 00:00:46.308 --> 00:00:47.617 x மீதம் இருக்கும். 00:00:47.617 --> 00:00:49.464 இது ஏன் சரியாக இருக்கிறது என்றால், 00:00:49.464 --> 00:00:51.313 இங்கு மூன்றால் வகுத்தால், 00:00:51.313 --> 00:00:53.974 நான் மூன்றால் வகுத்து, மூன்றால் பெருக்குகிறேன். 00:00:53.974 --> 00:00:55.798 இது எதற்கு சமம் என்றால், 00:00:55.798 --> 00:00:58.091 1 ஆல் பெருக்குவது மற்றும் வகுப்பதற்கு சமம், 00:00:58.091 --> 00:00:59.285 இவை நீங்கி விடும். 00:00:59.285 --> 00:01:01.133 ஆனால், இடது பக்கம் செய்தால், 00:01:01.133 --> 00:01:03.313 வலது பக்கமும் செய்ய வேண்டும். 00:01:03.313 --> 00:01:05.151 இந்த இரு சமன்பாடுகளையும் 00:01:05.151 --> 00:01:06.028 ஒன்றாக செய்கிறேன். 00:01:06.028 --> 00:01:08.181 ஏனெனில், இவை ஒரே சமன்பாடுகள் தான். 00:01:08.181 --> 00:01:11.285 நமது இடது பக்கத்தில் என்ன இருக்கும்? 00:01:11.285 --> 00:01:15.339 3 பெருக்கல் ஒரு எண் வகுத்தல் 3 என்பது மீதம் 00:01:15.339 --> 00:01:17.369 இந்த x மட்டும் இருக்கும். 00:01:17.369 --> 00:01:18.819 இங்கு இடது பக்கத்தில் இருக்கும். 00:01:18.819 --> 00:01:20.247 பிறகு வலது பக்கத்தில் 00:01:20.247 --> 00:01:21.923 14 பெருக்கல் 3 00:01:21.923 --> 00:01:29.350 3 பெருக்கல் 10 என்பது 30, 3 பெருக்கல் 4 என்பது 12... ஆக 42 ஆகும். 00:01:29.350 --> 00:01:31.873 எனவே, x என்பது 42 ஆகும். 00:01:31.873 --> 00:01:33.541 இங்கும் அதே போல் தான் நடக்கும். 00:01:33.541 --> 00:01:35.915 3 பெருக்கல் 1/3 என்பது 1 00:01:35.915 --> 00:01:38.577 எனவே, 1 x = 14 பெருக்கல் 3 00:01:38.577 --> 00:01:40.094 அதாவது 42 ஆகும். 00:01:40.094 --> 00:01:41.674 விடையை சரி பார்க்கலாம். 00:01:41.674 --> 00:01:43.717 முதல் சமன்பாட்டில் 42 -ஐ வைக்கலாம். 00:01:43.717 --> 00:01:47.333 ஆக, x -க்கு பதில் 42 00:01:47.333 --> 00:01:48.832 ஆக, x -க்கு பதில் 42 00:01:48.832 --> 00:01:52.032 கீழ் 3 என்பது 14 ஆகும். 00:01:52.032 --> 00:01:54.470 ஆக, 42 வகுத்தல் 3 00:01:54.470 --> 00:01:56.293 இது சற்று நீள்வகை 00:01:56.293 --> 00:01:58.444 வகுத்தல் போன்று உள்ளது. 00:01:58.444 --> 00:01:59.630 இது மிக பெரிய வகுத்தல் இல்லை. 00:01:59.630 --> 00:02:02.509 3.. 4-ல் ஒரு முறை செல்லும் 00:02:02.509 --> 00:02:04.223 1 பெருக்கல் 3 என்பது 3 ஆகும். 00:02:04.223 --> 00:02:06.819 4 கழித்தல் 3 என்பது 1 ஆகும். 00:02:06.819 --> 00:02:08.509 இந்த 2-ஐ கீழே கொண்டு வரலாம். 00:02:08.509 --> 00:02:10.993 3.. 12-ல் நான்கு முறை செல்லும். 00:02:10.993 --> 00:02:14.670 3.. 42-ல் 14 முறை செல்லும். 00:02:14.685 --> 00:02:19.050 எனவே, இது 14 ஆகும். 00:02:19.050 --> 00:02:21.100 இது சரியாக உள்ளது. 00:02:21.100 --> 00:02:22.419 நாம் முடித்து விட்டோம்.