x -ஐ கண்டறிந்து, விடையை சரி பார்க்க. x வகுத்தல் 3 = 14 ஆகும். எனவே, x -ன் மதிப்பை கண்டறிக. இதை கண்டறிய, x மாறிலியை நாம் சமன்பாட்டின் வலது பக்கம் வைக்கலாம். இது அங்கு தான் உள்ளது. நம்மிடம் x வகுத்தல் 3 = 4 உள்ளது. இதனை 1/3x = 14 என்றும் எழுதலாம். x பெருக்கல் 1/3 என்பது x/3 ஆகும். இவை ஒன்றாக இருக்கும். இடது பக்கம் x மட்டும் இருக்குமாறு இரு சமன்பாடுகளில் எவ்வாறு வைப்பது? இவை இரண்டும் ஒன்று தான். அல்லது வேறு வழியில், x-ன் முன்னால் 1 இருக்கும். 1x என்றால் x ஆகும். இங்கு உள்ளது நாம் 3 ஆல் வகுக்க வேண்டும். நான் சமன்பாட்டின் இரு பக்கத்திலும் 3 ஆல் பெருக்கினால், x மீதம் இருக்கும். இது ஏன் சரியாக இருக்கிறது என்றால், இங்கு மூன்றால் வகுத்தால், நான் மூன்றால் வகுத்து, மூன்றால் பெருக்குகிறேன். இது எதற்கு சமம் என்றால், 1 ஆல் பெருக்குவது மற்றும் வகுப்பதற்கு சமம், இவை நீங்கி விடும். ஆனால், இடது பக்கம் செய்தால், வலது பக்கமும் செய்ய வேண்டும். இந்த இரு சமன்பாடுகளையும் ஒன்றாக செய்கிறேன். ஏனெனில், இவை ஒரே சமன்பாடுகள் தான். நமது இடது பக்கத்தில் என்ன இருக்கும்? 3 பெருக்கல் ஒரு எண் வகுத்தல் 3 என்பது மீதம் இந்த x மட்டும் இருக்கும். இங்கு இடது பக்கத்தில் இருக்கும். பிறகு வலது பக்கத்தில் 14 பெருக்கல் 3 3 பெருக்கல் 10 என்பது 30, 3 பெருக்கல் 4 என்பது 12... ஆக 42 ஆகும். எனவே, x என்பது 42 ஆகும். இங்கும் அதே போல் தான் நடக்கும். 3 பெருக்கல் 1/3 என்பது 1 எனவே, 1 x = 14 பெருக்கல் 3 அதாவது 42 ஆகும். விடையை சரி பார்க்கலாம். முதல் சமன்பாட்டில் 42 -ஐ வைக்கலாம். ஆக, x -க்கு பதில் 42 ஆக, x -க்கு பதில் 42 கீழ் 3 என்பது 14 ஆகும். ஆக, 42 வகுத்தல் 3 இது சற்று நீள்வகை வகுத்தல் போன்று உள்ளது. இது மிக பெரிய வகுத்தல் இல்லை. 3.. 4-ல் ஒரு முறை செல்லும் 1 பெருக்கல் 3 என்பது 3 ஆகும். 4 கழித்தல் 3 என்பது 1 ஆகும். இந்த 2-ஐ கீழே கொண்டு வரலாம். 3.. 12-ல் நான்கு முறை செல்லும். 3.. 42-ல் 14 முறை செல்லும். எனவே, இது 14 ஆகும். இது சரியாக உள்ளது. நாம் முடித்து விட்டோம்.