[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.84,0:00:03.65,Default,,0000,0000,0000,,x -ஐ கண்டறிந்து, விடையை சரி பார்க்க. Dialogue: 0,0:00:03.65,0:00:07.94,Default,,0000,0000,0000,,x வகுத்தல் 3 = 14 ஆகும். Dialogue: 0,0:00:07.94,0:00:09.30,Default,,0000,0000,0000,,எனவே, x -ன் மதிப்பை கண்டறிக. Dialogue: 0,0:00:09.30,0:00:12.52,Default,,0000,0000,0000,,இதை கண்டறிய, x மாறிலியை Dialogue: 0,0:00:12.52,0:00:15.80,Default,,0000,0000,0000,,நாம் சமன்பாட்டின் வலது பக்கம் வைக்கலாம். Dialogue: 0,0:00:15.80,0:00:16.86,Default,,0000,0000,0000,,இது அங்கு தான் உள்ளது. Dialogue: 0,0:00:16.86,0:00:19.50,Default,,0000,0000,0000,,நம்மிடம் x வகுத்தல் 3 = 4 உள்ளது. Dialogue: 0,0:00:19.50,0:00:24.91,Default,,0000,0000,0000,,இதனை 1/3x = 14 என்றும் எழுதலாம். Dialogue: 0,0:00:24.91,0:00:27.70,Default,,0000,0000,0000,,x பெருக்கல் 1/3 என்பது x/3 ஆகும். Dialogue: 0,0:00:27.70,0:00:28.65,Default,,0000,0000,0000,,இவை ஒன்றாக இருக்கும். Dialogue: 0,0:00:28.65,0:00:31.85,Default,,0000,0000,0000,,இடது பக்கம் x மட்டும் இருக்குமாறு இரு சமன்பாடுகளில் Dialogue: 0,0:00:31.85,0:00:33.18,Default,,0000,0000,0000,,எவ்வாறு வைப்பது? Dialogue: 0,0:00:33.18,0:00:34.19,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் ஒன்று தான். Dialogue: 0,0:00:34.19,0:00:37.31,Default,,0000,0000,0000,,அல்லது வேறு வழியில், x-ன் முன்னால் 1 இருக்கும். Dialogue: 0,0:00:37.31,0:00:39.49,Default,,0000,0000,0000,,1x என்றால் x ஆகும். Dialogue: 0,0:00:39.49,0:00:40.34,Default,,0000,0000,0000,,இங்கு உள்ளது Dialogue: 0,0:00:40.34,0:00:42.81,Default,,0000,0000,0000,,நாம் 3 ஆல் வகுக்க வேண்டும். Dialogue: 0,0:00:42.81,0:00:46.31,Default,,0000,0000,0000,,நான் சமன்பாட்டின் இரு பக்கத்திலும் 3 ஆல் பெருக்கினால், Dialogue: 0,0:00:46.31,0:00:47.62,Default,,0000,0000,0000,,x மீதம் இருக்கும். Dialogue: 0,0:00:47.62,0:00:49.46,Default,,0000,0000,0000,,இது ஏன் சரியாக இருக்கிறது என்றால், Dialogue: 0,0:00:49.46,0:00:51.31,Default,,0000,0000,0000,,இங்கு மூன்றால் வகுத்தால், Dialogue: 0,0:00:51.31,0:00:53.97,Default,,0000,0000,0000,,நான் மூன்றால் வகுத்து, மூன்றால் பெருக்குகிறேன். Dialogue: 0,0:00:53.97,0:00:55.80,Default,,0000,0000,0000,,இது எதற்கு சமம் என்றால், Dialogue: 0,0:00:55.80,0:00:58.09,Default,,0000,0000,0000,,1 ஆல் பெருக்குவது மற்றும் வகுப்பதற்கு சமம், Dialogue: 0,0:00:58.09,0:00:59.28,Default,,0000,0000,0000,,இவை நீங்கி விடும். Dialogue: 0,0:00:59.28,0:01:01.13,Default,,0000,0000,0000,,ஆனால், இடது பக்கம் செய்தால், Dialogue: 0,0:01:01.13,0:01:03.31,Default,,0000,0000,0000,,வலது பக்கமும் செய்ய வேண்டும். Dialogue: 0,0:01:03.31,0:01:05.15,Default,,0000,0000,0000,,இந்த இரு சமன்பாடுகளையும் Dialogue: 0,0:01:05.15,0:01:06.03,Default,,0000,0000,0000,,ஒன்றாக செய்கிறேன். Dialogue: 0,0:01:06.03,0:01:08.18,Default,,0000,0000,0000,,ஏனெனில், இவை ஒரே சமன்பாடுகள் தான். Dialogue: 0,0:01:08.18,0:01:11.28,Default,,0000,0000,0000,,நமது இடது பக்கத்தில் என்ன இருக்கும்? Dialogue: 0,0:01:11.28,0:01:15.34,Default,,0000,0000,0000,,3 பெருக்கல் ஒரு எண் வகுத்தல் 3 என்பது மீதம் Dialogue: 0,0:01:15.34,0:01:17.37,Default,,0000,0000,0000,,இந்த x மட்டும் இருக்கும். Dialogue: 0,0:01:17.37,0:01:18.82,Default,,0000,0000,0000,,இங்கு இடது பக்கத்தில் இருக்கும். Dialogue: 0,0:01:18.82,0:01:20.25,Default,,0000,0000,0000,,பிறகு வலது பக்கத்தில் Dialogue: 0,0:01:20.25,0:01:21.92,Default,,0000,0000,0000,,14 பெருக்கல் 3 Dialogue: 0,0:01:21.92,0:01:29.35,Default,,0000,0000,0000,,3 பெருக்கல் 10 என்பது 30, 3 பெருக்கல் 4 என்பது 12... ஆக 42 ஆகும். Dialogue: 0,0:01:29.35,0:01:31.87,Default,,0000,0000,0000,,எனவே, x என்பது 42 ஆகும். Dialogue: 0,0:01:31.87,0:01:33.54,Default,,0000,0000,0000,,இங்கும் அதே போல் தான் நடக்கும். Dialogue: 0,0:01:33.54,0:01:35.92,Default,,0000,0000,0000,,3 பெருக்கல் 1/3 என்பது 1 Dialogue: 0,0:01:35.92,0:01:38.58,Default,,0000,0000,0000,,எனவே, 1 x = 14 பெருக்கல் 3 Dialogue: 0,0:01:38.58,0:01:40.09,Default,,0000,0000,0000,,அதாவது 42 ஆகும். Dialogue: 0,0:01:40.09,0:01:41.67,Default,,0000,0000,0000,,விடையை சரி பார்க்கலாம். Dialogue: 0,0:01:41.67,0:01:43.72,Default,,0000,0000,0000,,முதல் சமன்பாட்டில் 42 -ஐ வைக்கலாம். Dialogue: 0,0:01:43.72,0:01:47.33,Default,,0000,0000,0000,,ஆக, x -க்கு பதில் 42 Dialogue: 0,0:01:47.33,0:01:48.83,Default,,0000,0000,0000,,ஆக, x -க்கு பதில் 42 Dialogue: 0,0:01:48.83,0:01:52.03,Default,,0000,0000,0000,,கீழ் 3 என்பது 14 ஆகும். Dialogue: 0,0:01:52.03,0:01:54.47,Default,,0000,0000,0000,,ஆக, 42 வகுத்தல் 3 Dialogue: 0,0:01:54.47,0:01:56.29,Default,,0000,0000,0000,,இது சற்று நீள்வகை Dialogue: 0,0:01:56.29,0:01:58.44,Default,,0000,0000,0000,,வகுத்தல் போன்று உள்ளது. Dialogue: 0,0:01:58.44,0:01:59.63,Default,,0000,0000,0000,,இது மிக பெரிய வகுத்தல் இல்லை. Dialogue: 0,0:01:59.63,0:02:02.51,Default,,0000,0000,0000,,3.. 4-ல் ஒரு முறை செல்லும் Dialogue: 0,0:02:02.51,0:02:04.22,Default,,0000,0000,0000,,1 பெருக்கல் 3 என்பது 3 ஆகும். Dialogue: 0,0:02:04.22,0:02:06.82,Default,,0000,0000,0000,,4 கழித்தல் 3 என்பது 1 ஆகும். Dialogue: 0,0:02:06.82,0:02:08.51,Default,,0000,0000,0000,,இந்த 2-ஐ கீழே கொண்டு வரலாம். Dialogue: 0,0:02:08.51,0:02:10.99,Default,,0000,0000,0000,,3.. 12-ல் நான்கு முறை செல்லும். Dialogue: 0,0:02:10.99,0:02:14.67,Default,,0000,0000,0000,,3.. 42-ல் 14 முறை செல்லும். Dialogue: 0,0:02:14.68,0:02:19.05,Default,,0000,0000,0000,,எனவே, இது 14 ஆகும். Dialogue: 0,0:02:19.05,0:02:21.10,Default,,0000,0000,0000,,இது சரியாக உள்ளது. Dialogue: 0,0:02:21.10,0:02:22.42,Default,,0000,0000,0000,,நாம் முடித்து விட்டோம்.