WEBVTT 00:00:00.000 --> 00:00:00.490 00:00:00.490 --> 00:00:07.030 காலன் ஒன்றுக்கு $2.70 என்ற விலையில் 14.6 காலன் 00:00:07.030 --> 00:00:08.290 பெட்ரோலின் விலை என்ன? 00:00:08.290 --> 00:00:15.600 நம்மிடம் 14.6 காலன் உள்ளது, ஒரு காலன் 00:00:15.600 --> 00:00:17.300 விலை $2.70. 00:00:17.300 --> 00:00:21.530 அல்லது $2.70 என்பதை 2.7 டாலர் என்று கூட நாம் எடுத்துக்கொள்ளலாம். 00:00:21.530 --> 00:00:25.040 நாம் 2.7 ஆல் பெருக்குவோம். 00:00:25.040 --> 00:00:26.870 இது கணக்கினை சற்று எளிமையாக்குகின்றது. 00:00:26.870 --> 00:00:30.490 $2.70 என்பது காலன் ஒன்றுக்கு 2.7 டாலர் என்பதைப் போன்றதே 00:00:30.490 --> 00:00:32.340 என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். 00:00:32.340 --> 00:00:35.030 நாம் இதைப் பெருக்குவோம். 00:00:35.030 --> 00:00:38.620 முதலில் நம்மிடம் இருப்பது, ஒரு மீதியைப் போல, நீங்கள் 00:00:38.620 --> 00:00:42.280 தசம எண்களைப் பெருக்கும்போது, அந்த எண்களை நீங்கள் முழு எண்களைப் போலவே கருதிக்கொள்ள வேண்டும், 00:00:42.280 --> 00:00:44.760 தசம இலக்கங்களைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம். 00:00:44.760 --> 00:00:49.370 இப்பொழுதிருந்து, இதை நாம் 146 பெருக்கல் 27 எனப் பார்க்கலாம், 00:00:49.370 --> 00:00:51.060 தசம இலக்கங்கள் குறித்து பின்னர் நாம் கவலைப்பட்டுக் கொள்ளலாம். 00:00:51.060 --> 00:00:53.950 எனவே, முதலில் நம்மிடம் இருப்பது 7 பெருக்கல் 6. 00:00:53.950 --> 00:00:57.040 7 பெருக்கல் 6 சமம் 42. 00:00:57.040 --> 00:00:58.530 4 ஐச் சேர்க்கவும். 00:00:58.530 --> 00:01:03.210 7 பெருக்கல் 4 சமம் 28, கூட்டல் 4 சமம் 32. 00:01:03.210 --> 00:01:04.730 3 ஐச் சேர்க்கவும். 00:01:04.730 --> 00:01:08.730 7 பெருக்கல் 1 சமம் 7, கூட்டல் 3 சமம் 10. 00:01:08.730 --> 00:01:13.790 எனவே நமக்குக் கிடைப்பது, 7 பெருக்கல் 146 சமம் 1,022. 00:01:13.790 --> 00:01:15.840 இப்பொழுது நாம் 2 ஆல் பெருக்கப் போகிறோம். 00:01:15.840 --> 00:01:18.380 ஆனால் இந்த 2, தசமப் புள்ளியை நாம் கருதுவதற்கு முன்பு, 00:01:18.380 --> 00:01:19.160 உண்மையில் 20 ஆகும். 00:01:19.160 --> 00:01:22.310 எனவே, நாம் இங்கே ஒரு 0 சேர்க்கப் போகிறோம். 00:01:22.310 --> 00:01:24.600 இதை நாம் வழக்கமான ஒரு பெருக்கல் கணக்கைச் செய்யும் அதே வழியில் 00:01:24.600 --> 00:01:25.520 செய்யப் போகிறோம். 00:01:25.520 --> 00:01:27.620 இப்பொழுது நாம் தசமப் புள்ளியை நிராகரிக்கப் போகிறோம். 00:01:27.620 --> 00:01:29.430 2 பெருக்கல் 6 சமம் 12. 00:01:29.430 --> 00:01:31.660 1 ஐ எடுத்துச் செல்லவும், அல்லது 1 ஐ அடுத்த வரிசையில் சேர்க்கவும். 00:01:31.660 --> 00:01:33.580 இந்த எண்களை நாம் இப்பொழுது நிராகரித்துவிடலாம். 00:01:33.580 --> 00:01:37.800 2 பெருக்கல் 4 சமம் 8, கூட்டல் 1 சமம் 9. 00:01:37.800 --> 00:01:41.360 2 பெருக்கல் 1 சமம் 2, இப்பொழுது நாம் கூட்டலாம். 00:01:41.360 --> 00:01:44.600 00:01:44.600 --> 00:01:47.410 நமக்குக் கிடைப்பது, 2 கூட்டல் 0 சமம் 2. 00:01:47.410 --> 00:01:49.390 2 கூட்டல் 2 சமம் 4. 00:01:49.390 --> 00:01:51.720 0 கூட்டல் 9 சமம் 9. 00:01:51.720 --> 00:01:55.170 1 கூட்டல் 2 சமம் 3. 00:01:55.170 --> 00:01:58.650 இப்பொழுது நாம் 146 பெருக்கல் 27 இன் விடை எவ்வளவு எனக் கண்டுபிடித்து விட்டோம். 00:01:58.650 --> 00:02:00.950 அது 3,942 ஆகும். 00:02:00.950 --> 00:02:03.070 ஆனால் இது 146 பெருக்கல் 27 அல்ல. 00:02:03.070 --> 00:02:06.030 இது 14.6 பெருக்கல் 2.7 ஆகும். 00:02:06.030 --> 00:02:07.980 எனவே இப்பொழுது நாம் தசம இலக்கங்களைப் பற்றிப் பார்க்க வேண்டும். 00:02:07.980 --> 00:02:11.130 தசமப் புள்ளிக்குப் பின்னால் எத்தனை இலக்கங்கள் இருக்கின்றன என நாம் எண்ணுவோம். 00:02:11.130 --> 00:02:14.200 வலது பக்கத்தில் ஒன்று அங்கே உள்ளது, மேலும் இரண்டாவது அங்கே உள்ளது. 00:02:14.200 --> 00:02:16.710 எனவே நம்முடைய பெருக்கலில் தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் 00:02:16.710 --> 00:02:17.670 இரண்டு இலக்கங்கள் இருக்க வேண்டும். 00:02:17.670 --> 00:02:21.160 ஒன்று, இரண்டு, புள்ளியை இங்கே வைக்கவும். 00:02:21.160 --> 00:02:25.860 எனவே காலன் ஒன்றுக்கு $2.70 வீதம் 14.6 காலன் எரிபொருளின் விலை, 00:02:25.860 --> 00:02:28.110 $39.42 ஆகும். 00:02:28.110 --> 00:02:31.199