0:00:00.000,0:00:00.490 0:00:00.490,0:00:07.030 காலன் ஒன்றுக்கு $2.70 என்ற விலையில் 14.6 காலன் 0:00:07.030,0:00:08.290 பெட்ரோலின் விலை என்ன? 0:00:08.290,0:00:15.600 நம்மிடம் 14.6 காலன் உள்ளது, ஒரு காலன் 0:00:15.600,0:00:17.300 விலை $2.70. 0:00:17.300,0:00:21.530 அல்லது $2.70 என்பதை 2.7 டாலர் என்று கூட நாம் எடுத்துக்கொள்ளலாம். 0:00:21.530,0:00:25.040 நாம் 2.7 ஆல் பெருக்குவோம். 0:00:25.040,0:00:26.870 இது கணக்கினை சற்று எளிமையாக்குகின்றது. 0:00:26.870,0:00:30.490 $2.70 என்பது காலன் ஒன்றுக்கு 2.7 டாலர் என்பதைப் போன்றதே 0:00:30.490,0:00:32.340 என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். 0:00:32.340,0:00:35.030 நாம் இதைப் பெருக்குவோம். 0:00:35.030,0:00:38.620 முதலில் நம்மிடம் இருப்பது, ஒரு மீதியைப் போல, நீங்கள் 0:00:38.620,0:00:42.280 தசம எண்களைப் பெருக்கும்போது, அந்த எண்களை நீங்கள் முழு எண்களைப் போலவே கருதிக்கொள்ள வேண்டும், 0:00:42.280,0:00:44.760 தசம இலக்கங்களைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம். 0:00:44.760,0:00:49.370 இப்பொழுதிருந்து, இதை நாம் 146 பெருக்கல் 27 எனப் பார்க்கலாம், 0:00:49.370,0:00:51.060 தசம இலக்கங்கள் குறித்து பின்னர் நாம் கவலைப்பட்டுக் கொள்ளலாம். 0:00:51.060,0:00:53.950 எனவே, முதலில் நம்மிடம் இருப்பது 7 பெருக்கல் 6. 0:00:53.950,0:00:57.040 7 பெருக்கல் 6 சமம் 42. 0:00:57.040,0:00:58.530 4 ஐச் சேர்க்கவும். 0:00:58.530,0:01:03.210 7 பெருக்கல் 4 சமம் 28, கூட்டல் 4 சமம் 32. 0:01:03.210,0:01:04.730 3 ஐச் சேர்க்கவும். 0:01:04.730,0:01:08.730 7 பெருக்கல் 1 சமம் 7, கூட்டல் 3 சமம் 10. 0:01:08.730,0:01:13.790 எனவே நமக்குக் கிடைப்பது, 7 பெருக்கல் 146 சமம் 1,022. 0:01:13.790,0:01:15.840 இப்பொழுது நாம் 2 ஆல் பெருக்கப் போகிறோம். 0:01:15.840,0:01:18.380 ஆனால் இந்த 2, தசமப் புள்ளியை நாம் கருதுவதற்கு முன்பு, 0:01:18.380,0:01:19.160 உண்மையில் 20 ஆகும். 0:01:19.160,0:01:22.310 எனவே, நாம் இங்கே ஒரு 0 சேர்க்கப் போகிறோம். 0:01:22.310,0:01:24.600 இதை நாம் வழக்கமான ஒரு பெருக்கல் கணக்கைச் செய்யும் அதே வழியில் 0:01:24.600,0:01:25.520 செய்யப் போகிறோம். 0:01:25.520,0:01:27.620 இப்பொழுது நாம் தசமப் புள்ளியை நிராகரிக்கப் போகிறோம். 0:01:27.620,0:01:29.430 2 பெருக்கல் 6 சமம் 12. 0:01:29.430,0:01:31.660 1 ஐ எடுத்துச் செல்லவும், அல்லது 1 ஐ அடுத்த வரிசையில் சேர்க்கவும். 0:01:31.660,0:01:33.580 இந்த எண்களை நாம் இப்பொழுது நிராகரித்துவிடலாம். 0:01:33.580,0:01:37.800 2 பெருக்கல் 4 சமம் 8, கூட்டல் 1 சமம் 9. 0:01:37.800,0:01:41.360 2 பெருக்கல் 1 சமம் 2, இப்பொழுது நாம் கூட்டலாம். 0:01:41.360,0:01:44.600 0:01:44.600,0:01:47.410 நமக்குக் கிடைப்பது, 2 கூட்டல் 0 சமம் 2. 0:01:47.410,0:01:49.390 2 கூட்டல் 2 சமம் 4. 0:01:49.390,0:01:51.720 0 கூட்டல் 9 சமம் 9. 0:01:51.720,0:01:55.170 1 கூட்டல் 2 சமம் 3. 0:01:55.170,0:01:58.650 இப்பொழுது நாம் 146 பெருக்கல் 27 இன் விடை எவ்வளவு எனக் கண்டுபிடித்து விட்டோம். 0:01:58.650,0:02:00.950 அது 3,942 ஆகும். 0:02:00.950,0:02:03.070 ஆனால் இது 146 பெருக்கல் 27 அல்ல. 0:02:03.070,0:02:06.030 இது 14.6 பெருக்கல் 2.7 ஆகும். 0:02:06.030,0:02:07.980 எனவே இப்பொழுது நாம் தசம இலக்கங்களைப் பற்றிப் பார்க்க வேண்டும். 0:02:07.980,0:02:11.130 தசமப் புள்ளிக்குப் பின்னால் எத்தனை இலக்கங்கள் இருக்கின்றன என நாம் எண்ணுவோம். 0:02:11.130,0:02:14.200 வலது பக்கத்தில் ஒன்று அங்கே உள்ளது, மேலும் இரண்டாவது அங்கே உள்ளது. 0:02:14.200,0:02:16.710 எனவே நம்முடைய பெருக்கலில் தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் 0:02:16.710,0:02:17.670 இரண்டு இலக்கங்கள் இருக்க வேண்டும். 0:02:17.670,0:02:21.160 ஒன்று, இரண்டு, புள்ளியை இங்கே வைக்கவும். 0:02:21.160,0:02:25.860 எனவே காலன் ஒன்றுக்கு $2.70 வீதம் 14.6 காலன் எரிபொருளின் விலை, 0:02:25.860,0:02:28.110 $39.42 ஆகும். 0:02:28.110,0:02:31.199