0:00:00.500,0:00:06.050 14,897 ஐ விரிவு படுத்தவும். 0:00:06.050,0:00:08.165 எண்களை வெவ்வேறு நிறங்களில் எழுதிக்கொள்கிறேன் 0:00:08.165,0:00:10.650 அப்பொழுதுதான் நமது இலக்கங்களை நினைவில் கொள்ள முடியும். 0:00:10.650,0:00:14.470 நம்மிடம் 14,000 உள்ளது 0:00:14.470,0:00:15.430 இதை இங்கு எழுத வேண்டாம், 0:00:15.430,0:00:16.410 இதை பெரியதாக எழுதுகிறேன். 0:00:16.410,0:00:31.150 14,897 0:00:31.150,0:00:35.990 இதை மஞ்சளில் எழுதுகிறேன். 0:00:35.990,0:00:38.070 ஒவ்வொரு இலக்கங்களின் 0:00:38.070,0:00:39.480 எண்களின் இடமதிப்பை பற்றி சிந்திப்போம் 0:00:39.480,0:00:47.130 7 என்கிற எண் ஒன்றுகள் இடத்தில் உள்ளது 0:00:47.130,0:00:52.330 9, பத்துகள் இடத்தில் உள்ளது 0:00:52.330,0:00:55.556 இது 9 பத்துகளைக் குறிக்கிறது 0:00:55.556,0:00:56.080 இதை பிறகு பார்க்கலாம். 0:00:56.080,0:00:59.250 இது 7 ஒன்றை குறிக்கிறது. 0:00:59.250,0:01:04.320 8, நூறுகள் இடத்தில் உள்ளது. 0:01:04.320,0:01:06.500 4, ஆயிரம் இடத்தில் உள்ளது. 0:01:06.500,0:01:12.170 இது 4000 ஐ குறிக்கிறது. 0:01:12.170,0:01:18.440 1, பத்தாயிரம் இடத்தில் உள்ளது. 0:01:18.440,0:01:21.210 நாம் உன்னிப்பாக கவனித்தால் ஒவ்வொரு முறையும் 0:01:21.210,0:01:23.540 இடது பக்கம் ஒரு இடம் போகும் பொழுது 0:01:23.540,0:01:26.260 நாம் பத்தால் பெருக்குகிறோம் ஆகையால் இந்த இடத்தின் வரிசை 0:01:26.260,0:01:28.500 1,10,100,1000,10000...... ஆகும். 0:01:28.500,0:01:30.570 இதன் உண்மையான விளக்கம் என்னவென்று சிந்திப்போம். 0:01:30.570,0:01:33.940 1, பத்தாயிரம் இடத்தில் உள்ளது. 0:01:33.940,0:01:40.790 இது என்ன குறிக்கிறது என்றால், 0:01:40.790,0:01:42.520 இதை அம்புக்குறி மூலம் காணலாம். 0:01:42.520,0:01:44.020 மறு பக்கத்திலிருந்து தொடங்கலாம். 0:01:44.020,0:01:45.970 முதலில் 7 ஐ பார்க்கலாம். 0:01:45.970,0:01:52.350 இது 7 ஒன்றுகளை குறிக்கிறது. 0:01:52.350,0:01:55.510 அல்லது 0:01:55.510,0:01:58.920 7x1 எனலாம். 0:01:58.920,0:02:00.000 இரண்டுமே சமம் தான். 0:02:00.000,0:02:01.150 இது 7 ஐ குறிக்கிறது. 0:02:01.150,0:02:02.640 இப்பொழுது 9 ஐ பார்க்கலாம். 0:02:02.640,0:02:04.450 நான் என்ன செய்கிறேன் என்றால், 0:02:04.450,0:02:06.220 இந்த அம்புகள் ஒன்றோடு ஒன்று மோதக் கூடாது. 0:02:06.220,0:02:07.385 இந்த 9 எதை குறிக்கிறது? 0:02:07.385,0:02:10.720 இது 9 பத்துகளை குறிக்கிறது. 0:02:10.720,0:02:13.530 இது 9 பத்துகள் ஆகும். 0:02:13.530,0:02:16.270 அதாவது 10 ஐ 9 முறை கூட்ட வேண்டும். 0:02:16.270,0:02:17.820 இதே போன்று 9 முறை கூட்ட வேண்டும். 0:02:17.820,0:02:22.300 இது உண்மையில் 9, 10 களை குறிக்கிறது. 0:02:22.300,0:02:27.720 இதை 9 பெருக்கல் 10 எனலாம், 0:02:27.720,0:02:30.280 அல்லது 90 எனலாம். 0:02:30.280,0:02:32.060 இதை நாம் பல வழிகளில் எழுதினாலும், 0:02:32.060,0:02:33.620 ஒரே விடை தான் வரும். 0:02:33.620,0:02:36.330 இவை அனைத்தும் 9, பத்துகள் அல்லது 0:02:36.330,0:02:39.100 9 x 10 அல்லது 90 ஐ குறிக்கிறது. 0:02:39.100,0:02:41.430 இப்பொழுது 8 ஐ பார்க்கலாம். 0:02:41.430,0:02:45.250 8, நூறுகள் இடத்தில் உள்ளது 0:02:45.250,0:02:46.570 அதாவது இது 800 ஐ குறிக்கிறது 0:02:46.570,0:02:49.880 எட்டு நூறுகள். 0:02:49.880,0:02:53.210 அல்லது இதனை 0:02:53.210,0:02:56.570 8 x 100 - நூறு அல்லது 0:02:56.570,0:02:59.140 8x100 = 800 எனலாம். 0:02:59.140,0:03:03.130 இது 8 முறை 100 ஐ குறிக்கிறது, 800 0:03:03.130,0:03:04.540 இப்பொழுது 4 ஐ பார்க்கலாம். 0:03:04.540,0:03:06.350 உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 0:03:06.350,0:03:08.110 இது ஆயிரத்தின் இடத்தில் உள்ளது 0:03:08.110,0:03:14.270 4 முறை 1000 ஐ குறிக்கிறது. 0:03:14.270,0:03:18.950 4x1000 = 4000 0:03:18.950,0:03:22.350 4 ஆயிரம் என்றால் 4000 ஆகும். 0:03:22.350,0:03:23.420 இவைகளை கூட்ட வேண்டும். 0:03:23.420,0:03:26.520 கடைசியாக 1 உள்ளது. 0:03:26.520,0:03:31.730 இது பத்தாயிரம் இடத்தில் உள்ளது. 0:03:31.730,0:03:39.280 இது 10000 ஐ குறிக்கிறது. 0:03:39.280,0:03:42.010 இவைகளை சில்லுகள் என்று என்னினால், 0:03:42.010,0:03:44.700 இது நீல சில்லுகள், 0:03:44.700,0:03:46.700 ஒவ்வொரு நீல சில்லும், 10,000. 0:03:46.700,0:03:48.000 இது உங்களுக்கு புரிகிறதா என்று எனக்கு தெரியவில்லை. 0:03:48.000,0:03:52.330 பத்தாயிரம் என்பது 1x10000 0:03:52.330,0:03:55.020 அதாவது 10,000. 0:03:55.020,0:03:58.020 இதை நாம் விரிவுப்படுத்தி எழுதலாம். 0:03:58.020,0:04:03.020 14,897 என்பது குறிப்பிடப்பட்டுள்ள 0:04:03.020,0:04:04.270 எண்களின் கூட்டல் ஆகும் 0:04:04.270,0:04:05.820 எண்களின் கூட்டல் ஆகும் 0:04:05.820,0:04:06.740 இதை இவ்வாறு எழுதலாம் 0:04:06.740,0:04:09.340 7 x 1 = 7. 0:04:09.340,0:04:29.710 14,897 = 10000 + 4000 + 800 + 90 + 7 0:04:29.710,0:04:39.220 14,897 = 10000 + 4000 + 800 + 90 + 7 0:04:39.220,0:04:41.620 இதை நீங்கள் விரிவு படுத்தி எழுதலாம். 0:04:41.620,0:04:44.330 அல்லது இதை இவ்வாறு விரிவாக எழுதலாம் 0:04:44.330,0:04:48.860 1 x 10000, 0:04:48.860,0:05:02.860 + 4 x 1000 + 8 x 100 + 0:05:02.860,0:05:09.160 9 x 10 + 7 x 1. 0:05:09.160,0:05:14.500 ஆக மேற்கண்ட இரண்டுமே 0:05:14.500,0:05:18.910 விரிவுப்படுத்தப்பட்டவை ஆகும்.