[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.00,0:00:11.00,Default,,0000,0000,0000,,(இசை) Dialogue: 0,0:00:43.00,0:00:46.00,Default,,0000,0000,0000,,[வடமொழி] Dialogue: 0,0:00:50.00,0:00:52.00,Default,,0000,0000,0000,,இது தேவி அம்மனை போற்றும் துதி. Dialogue: 0,0:00:52.00,0:00:55.00,Default,,0000,0000,0000,,இந்தியர்களில் பலர் இதனை சிறு வயதிலேயே கற்கின்றோம். Dialogue: 0,0:00:58.00,0:01:00.00,Default,,0000,0000,0000,,இதனை நான் கற்ற போது எனக்கு வயது நான்கு, Dialogue: 0,0:01:00.00,0:01:03.00,Default,,0000,0000,0000,,என் தாயின் மடியில் அமர்ந்து கற்றேன். Dialogue: 0,0:01:05.00,0:01:08.00,Default,,0000,0000,0000,,அதே வருடம் அவர் எனக்கு நாட்டியத்தையும் அறிமுகம் செய்தார். Dialogue: 0,0:01:08.00,0:01:10.00,Default,,0000,0000,0000,,இப்படித்தான் தொடங்கியது Dialogue: 0,0:01:10.00,0:01:13.00,Default,,0000,0000,0000,,நாட்டியத்துடனான என் பயனம். Dialogue: 0,0:01:13.00,0:01:16.00,Default,,0000,0000,0000,,அது முதல், இப்போது நாற்பது வருடங்களுக்கு மேலாக, Dialogue: 0,0:01:17.00,0:01:19.00,Default,,0000,0000,0000,,பல மேன்மையான கலைஞர்களிடம் கற்றுள்ளேன், Dialogue: 0,0:01:19.00,0:01:21.00,Default,,0000,0000,0000,,உலகம் முழுவதும் நடனமாடியுள்ளேன், Dialogue: 0,0:01:21.00,0:01:24.00,Default,,0000,0000,0000,,பல்வேறு வயதினருக்கு கற்பித்துள்ளேன், Dialogue: 0,0:01:24.00,0:01:26.00,Default,,0000,0000,0000,,நிகழ்ச்சிகள் படைத்துள்ளேன், Dialogue: 0,0:01:26.00,0:01:28.00,Default,,0000,0000,0000,,வடிவமைத்துள்ளேன், Dialogue: 0,0:01:28.00,0:01:30.00,Default,,0000,0000,0000,,இப்படி நாட்டியக் கலையில் Dialogue: 0,0:01:30.00,0:01:33.00,Default,,0000,0000,0000,,என் சாதனைகளுக்காக கிடைத்தன பல விருதுகள். Dialogue: 0,0:01:34.00,0:01:37.00,Default,,0000,0000,0000,,இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல் 2007ம் வருடம் Dialogue: 0,0:01:37.00,0:01:39.00,Default,,0000,0000,0000,,நாட்டின் நான்காம் உயரிய குடியியல் விருதான Dialogue: 0,0:01:39.00,0:01:41.00,Default,,0000,0000,0000,,பத்மஸ்ரீ விருது எனக்கு வழங்கப்பட்டது, Dialogue: 0,0:01:41.00,0:01:43.00,Default,,0000,0000,0000,,கலைக்கான என் பங்களிப்புக்காக. Dialogue: 0,0:01:43.00,0:01:46.00,Default,,0000,0000,0000,,(கைதட்டல்) Dialogue: 0,0:01:47.00,0:01:50.00,Default,,0000,0000,0000,,ஆனால் எதுவுமே, எதுவுமே என்னை தயார்படுத்தவில்லை, Dialogue: 0,0:01:50.00,0:01:53.00,Default,,0000,0000,0000,,நான் கேட்கவிருந்த செய்திக்காக, Dialogue: 0,0:01:53.00,0:01:56.00,Default,,0000,0000,0000,,ஜூலை 1, 2008 அன்று எனக்கு கிடைத்த செய்தி. Dialogue: 0,0:01:56.00,0:01:59.00,Default,,0000,0000,0000,,என்னிடம் சொல்லப்பட்ட வார்த்தை, "carcinoma". Dialogue: 0,0:01:59.00,0:02:02.00,Default,,0000,0000,0000,,ஆம், மார்பக புற்றுநோய். Dialogue: 0,0:02:02.00,0:02:05.00,Default,,0000,0000,0000,,அதிர்ச்சியால் வாயடைத்துப் போய் மருத்துவமனையில் நான் அமர்ந்திருந்த போது, Dialogue: 0,0:02:07.00,0:02:09.00,Default,,0000,0000,0000,,மேலும் சில வார்த்தைகள் என்னிடம் சொல்லப்பட்டது, Dialogue: 0,0:02:09.00,0:02:12.00,Default,,0000,0000,0000,,"cancer" (புற்றுநோய்), "stage," "grade." Dialogue: 0,0:02:12.00,0:02:14.00,Default,,0000,0000,0000,,அதுவரை என்னைப் பொறுத்தவரை, 'cancer' என்பது Dialogue: 0,0:02:14.00,0:02:16.00,Default,,0000,0000,0000,,என் நண்பரின் ராசி, Dialogue: 0,0:02:16.00,0:02:19.00,Default,,0000,0000,0000,,'stage' என்பது நான் நடனமாடும் மேடை, Dialogue: 0,0:02:19.00,0:02:22.00,Default,,0000,0000,0000,,'grade' என்பது நான் பள்ளியில் வாங்கிய மதிப்பெண்கள். Dialogue: 0,0:02:24.00,0:02:26.00,Default,,0000,0000,0000,,அன்று நான் உணர்ந்தது, Dialogue: 0,0:02:26.00,0:02:29.00,Default,,0000,0000,0000,,நான் அழையாத, விரும்பாத Dialogue: 0,0:02:29.00,0:02:32.00,Default,,0000,0000,0000,,வாழ்க்கைத் துணை எனக்கு வாய்க்கப் பட்டிருந்ததை. Dialogue: 0,0:02:32.00,0:02:34.00,Default,,0000,0000,0000,,நாட்டியக் கலைஞரான எனக்கு Dialogue: 0,0:02:34.00,0:02:37.00,Default,,0000,0000,0000,,நவரசம் எனப்படும் ஒன்பது வகை உணர்ச்சிகள் பற்றித் தெரியும்: Dialogue: 0,0:02:37.00,0:02:39.00,Default,,0000,0000,0000,,கோபம், வீரம், Dialogue: 0,0:02:39.00,0:02:41.00,Default,,0000,0000,0000,,வெறுப்பு, ஹாஸ்யம், Dialogue: 0,0:02:41.00,0:02:43.00,Default,,0000,0000,0000,,மற்றும் பயம். Dialogue: 0,0:02:43.00,0:02:45.00,Default,,0000,0000,0000,,பயம் அறிந்தவளாக என்னைப் பற்றி நினைத்திருந்தேன். Dialogue: 0,0:02:45.00,0:02:48.00,Default,,0000,0000,0000,,ஆனால் அன்று தான் பயம் என்றால் என்னவென்று கற்றுணர்ந்தேன். Dialogue: 0,0:02:49.00,0:02:52.00,Default,,0000,0000,0000,,மிகப்பெரிய இந்த அதிர்ச்சியை தாங்க இயலாமல், Dialogue: 0,0:02:52.00,0:02:54.00,Default,,0000,0000,0000,,வாழ்க்கைப் பிடிப்பை இழந்து விட்ட ஓர் உணர்வுடன், Dialogue: 0,0:02:54.00,0:02:56.00,Default,,0000,0000,0000,,கண்ணீர் மல்கினேன், Dialogue: 0,0:02:56.00,0:02:59.00,Default,,0000,0000,0000,,பிறகு என் அருமை கணவர் ஜெயந்திடம் கேட்டேன். Dialogue: 0,0:02:59.00,0:03:02.00,Default,,0000,0000,0000,,நான் கேட்டேன், "அவ்வளவு தானா? எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதா? Dialogue: 0,0:03:02.00,0:03:05.00,Default,,0000,0000,0000,,என் நாட்டியத்துக்கு முடிவு நெருங்கிவிட்டதா?" Dialogue: 0,0:03:05.00,0:03:08.00,Default,,0000,0000,0000,,நேர்மறை சிந்தனையாளரான அவர் சொன்னார், Dialogue: 0,0:03:08.00,0:03:11.00,Default,,0000,0000,0000,,"இல்லை, இது ஒரு இடைவேளை மட்டுமே, Dialogue: 0,0:03:11.00,0:03:13.00,Default,,0000,0000,0000,,சிகிச்சையின் போது ஒரு இடைவேளை, Dialogue: 0,0:03:13.00,0:03:16.00,Default,,0000,0000,0000,,அதன் பிறகு நீ உன்னுடையதே ஆன வாழ்க்கைக்கு திரும்புவாய்." Dialogue: 0,0:03:17.00,0:03:19.00,Default,,0000,0000,0000,,அப்போது எனக்கு புரிந்தது என்னவென்றால், Dialogue: 0,0:03:19.00,0:03:22.00,Default,,0000,0000,0000,,என் வாழ்க்கை முழுவதுமே என் வசம் இருந்ததாக நினைத்திருந்த எனக்கு, Dialogue: 0,0:03:22.00,0:03:25.00,Default,,0000,0000,0000,,வசப்பட்டது உண்மையில் மூன்றே மூன்று விஷயங்கள் தான்: Dialogue: 0,0:03:25.00,0:03:28.00,Default,,0000,0000,0000,,என் எண்ணம், என் மனம் -- Dialogue: 0,0:03:28.00,0:03:30.00,Default,,0000,0000,0000,,எண்ணங்கள் உருவாக்கும் காட்சிகள் -- Dialogue: 0,0:03:30.00,0:03:33.00,Default,,0000,0000,0000,,இதிலிருந்து உய்க்கும் செயல். Dialogue: 0,0:03:33.00,0:03:35.00,Default,,0000,0000,0000,,இப்படி நான் மூழ்கிப்போனேன் Dialogue: 0,0:03:35.00,0:03:37.00,Default,,0000,0000,0000,,பல்வேறு உணர்ச்சிகளின் சுழலில், Dialogue: 0,0:03:37.00,0:03:39.00,Default,,0000,0000,0000,,மனச் சோர்வில், Dialogue: 0,0:03:39.00,0:03:42.00,Default,,0000,0000,0000,,நான் இருந்த நிலையின் பாரம் தாங்காமல், Dialogue: 0,0:03:42.00,0:03:45.00,Default,,0000,0000,0000,,ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்ட நிலைக்கு செல்ல விரும்பினேன். Dialogue: 0,0:03:46.00,0:03:48.00,Default,,0000,0000,0000,,நான் இருந்த அந்த நிலையிலிருந்து Dialogue: 0,0:03:48.00,0:03:50.00,Default,,0000,0000,0000,,நான் விரும்பிய நிலைக்குச் செல்ல Dialogue: 0,0:03:50.00,0:03:53.00,Default,,0000,0000,0000,,எனக்கு ஏதாவது ஒன்றின் உதவி தேவைப்பட்டது. Dialogue: 0,0:03:53.00,0:03:56.00,Default,,0000,0000,0000,,இந்த நிலையிலிருந்த என்னை மீட்டெடுக்கக் கூடிய ஒன்று எனக்கு தேவைப்பட்டது. Dialogue: 0,0:03:56.00,0:03:58.00,Default,,0000,0000,0000,,ஆகவே நான் என் கண்ணீரை துடைத்துக் கொண்டு, Dialogue: 0,0:03:58.00,0:04:01.00,Default,,0000,0000,0000,,உலகத்திடம் இவ்வாறு பிரகடனம் செய்தேன் ... Dialogue: 0,0:04:01.00,0:04:04.00,Default,,0000,0000,0000,,"இந்த புற்றுநோய் என் வாழ்வெனும் புத்தகத்தில் ஒரு பக்கம் தான், Dialogue: 0,0:04:04.00,0:04:07.00,Default,,0000,0000,0000,,என் மொத்த வாழக்கையையும் இது பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன்." Dialogue: 0,0:04:08.00,0:04:10.00,Default,,0000,0000,0000,,மேலும் நான் பிரகடனம் செய்தேன், Dialogue: 0,0:04:10.00,0:04:12.00,Default,,0000,0000,0000,,இந்நிலையை நான் கடந்து செல்வேன், Dialogue: 0,0:04:12.00,0:04:14.00,Default,,0000,0000,0000,,புற்றுநோய் என்னை மிதித்து செல்ல நான் அனுமதிக்க மாட்டேன். Dialogue: 0,0:04:14.00,0:04:16.00,Default,,0000,0000,0000,,ஆனால் நான் இருந்த நிலையில் இருந்து Dialogue: 0,0:04:16.00,0:04:18.00,Default,,0000,0000,0000,,நான் விரும்பிய நிலைக்கு செல்ல, Dialogue: 0,0:04:18.00,0:04:20.00,Default,,0000,0000,0000,,ஏதாவது ஒன்றின் துணை தேவைப்பட்டது. Dialogue: 0,0:04:20.00,0:04:22.00,Default,,0000,0000,0000,,ஒரு நங்கூரம், ஒரு உருவகம், Dialogue: 0,0:04:22.00,0:04:24.00,Default,,0000,0000,0000,,ஒரு பிடிமானம், Dialogue: 0,0:04:24.00,0:04:26.00,Default,,0000,0000,0000,,அதை பிடித்துக் கொண்டு Dialogue: 0,0:04:26.00,0:04:29.00,Default,,0000,0000,0000,,இந்நிலையிலிருந்து மீண்டெழ. Dialogue: 0,0:04:29.00,0:04:32.00,Default,,0000,0000,0000,,அதை என் நடனத்தில் கண்டுகொண்டேன். Dialogue: 0,0:04:33.00,0:04:35.00,Default,,0000,0000,0000,,என் நடனம், என் பலம், என் சக்தி, என் உவகை, Dialogue: 0,0:04:35.00,0:04:37.00,Default,,0000,0000,0000,,என் உயிர் மூச்சு. Dialogue: 0,0:04:38.00,0:04:40.00,Default,,0000,0000,0000,,ஆனால் அது எளிமையான காரியம் அல்ல. Dialogue: 0,0:04:40.00,0:04:43.00,Default,,0000,0000,0000,,நம்புங்கள், அது எளிமையான காரியமே அல்ல. Dialogue: 0,0:04:43.00,0:04:45.00,Default,,0000,0000,0000,,எப்படி ஒருவர் களிப்பு கொள்ள முடியும், Dialogue: 0,0:04:45.00,0:04:47.00,Default,,0000,0000,0000,,மூன்றே நாட்களில் அழகான உருவம் Dialogue: 0,0:04:47.00,0:04:50.00,Default,,0000,0000,0000,,வழுக்கைத் தலை உருவமாக மாறும் போது? Dialogue: 0,0:04:50.00,0:04:53.00,Default,,0000,0000,0000,,எப்படி ஒருவர் கவலை கொள்ளாமல் இருக்க முடியும் Dialogue: 0,0:04:53.00,0:04:56.00,Default,,0000,0000,0000,,வேதிச்சிகிச்சை (chemotherapy) உடலையே உலுக்கிப் போடும் போது? Dialogue: 0,0:04:56.00,0:04:59.00,Default,,0000,0000,0000,,மாடிப் படி ஏறுவதே பெரும் போராட்டமாய் இருக்கும்போது, Dialogue: 0,0:04:59.00,0:05:02.00,Default,,0000,0000,0000,,அதுவும் மூன்று மணி நேரம் தொடர்ந்து நடனமாடக் கூடிய என்னைப் போன்ற ஒருத்திக்கு? Dialogue: 0,0:05:04.00,0:05:06.00,Default,,0000,0000,0000,,இது போன்ற துன்பகரமான நிலையில் Dialogue: 0,0:05:06.00,0:05:09.00,Default,,0000,0000,0000,,திணறாமல் எப்படி இருக்க முடியும்? Dialogue: 0,0:05:09.00,0:05:12.00,Default,,0000,0000,0000,,என்னால் முடிந்ததெல்லாம் சுருண்டுகொண்டு அழுவது மட்டுமே. Dialogue: 0,0:05:12.00,0:05:14.00,Default,,0000,0000,0000,,ஆனால் கவலைக்கும் கண்ணீருக்கும் இடம் இல்லையென்று Dialogue: 0,0:05:14.00,0:05:17.00,Default,,0000,0000,0000,,என்னிடமே நான் சொல்லிக் கொண்டேன். Dialogue: 0,0:05:17.00,0:05:20.00,Default,,0000,0000,0000,,ஆகவே என்னை நானே என் நாட்டியக் கூடத்திற்கு இழுத்து சென்றேன், Dialogue: 0,0:05:20.00,0:05:23.00,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு நாளும், என் உடல், மனம், ஆவி சகிதமாக என் நடனக் கூடத்திற்கு, Dialogue: 0,0:05:23.00,0:05:25.00,Default,,0000,0000,0000,,சென்று நான் கற்றதையெல்லாம் திரும்பவும் கற்றேன், Dialogue: 0,0:05:25.00,0:05:27.00,Default,,0000,0000,0000,,நான்கு வயதில் கற்றதெயெல்லாம் திரும்ப கற்றேன், Dialogue: 0,0:05:27.00,0:05:30.00,Default,,0000,0000,0000,,அனைத்தையும் திரும்பக் கற்றேன். Dialogue: 0,0:05:30.00,0:05:33.00,Default,,0000,0000,0000,,இது தாங்க முடியாத வலியாக இருந்தது, ஆனால் செய்தேன். Dialogue: 0,0:05:33.00,0:05:35.00,Default,,0000,0000,0000,,கஷ்டம். Dialogue: 0,0:05:36.00,0:05:39.00,Default,,0000,0000,0000,,முத்திரைகள் மீது கவனம் செலுத்தினேன், Dialogue: 0,0:05:39.00,0:05:41.00,Default,,0000,0000,0000,,நடனம் உருவாக்கும் காட்சிகள் மீது, Dialogue: 0,0:05:41.00,0:05:43.00,Default,,0000,0000,0000,,அதன் கவித்துவம், உவமைகள் மீது, Dialogue: 0,0:05:43.00,0:05:45.00,Default,,0000,0000,0000,,மேலும் நடன தத்துவத்தின் மீதே கவனம் செலுத்தினேன். Dialogue: 0,0:05:45.00,0:05:47.00,Default,,0000,0000,0000,,இப்படி மெதுவாக அந்த Dialogue: 0,0:05:47.00,0:05:50.00,Default,,0000,0000,0000,,கவலை கொள்ளச் செய்யும் மனநிலையிலிருந்த வெளியேறினேன். Dialogue: 0,0:05:51.00,0:05:53.00,Default,,0000,0000,0000,,ஆனால் அதற்கு மேலும் ஒன்று எனக்கு தேவைப்பட்டது. Dialogue: 0,0:05:53.00,0:05:56.00,Default,,0000,0000,0000,,அந்த கடைசி தூரத்தை கடக்க உதவும் ஒன்று எனக்கு தேவைப்பட்டது. Dialogue: 0,0:05:56.00,0:05:58.00,Default,,0000,0000,0000,,அதை நான் உருவகத்தில் கண்டுகொண்டேன், Dialogue: 0,0:05:58.00,0:06:01.00,Default,,0000,0000,0000,,நான்கு வயதில் என் தாயிடமிருதந்து நான் கற்ற கதையில் உள்ள உருவகம். Dialogue: 0,0:06:01.00,0:06:04.00,Default,,0000,0000,0000,,மஹிஷாசுர மர்த்தினி எனப்படும் Dialogue: 0,0:06:04.00,0:06:06.00,Default,,0000,0000,0000,,துர்க்கையின் பாவனை. Dialogue: 0,0:06:06.00,0:06:09.00,Default,,0000,0000,0000,,பயமற்ற துர்கா தேவி, Dialogue: 0,0:06:09.00,0:06:12.00,Default,,0000,0000,0000,,இந்துக் கடவுள்களால் உருவாக்கப் பட்டவள் Dialogue: 0,0:06:12.00,0:06:15.00,Default,,0000,0000,0000,,துர்க்கை, ஒளி பொருந்தியவள், அழகியவள், Dialogue: 0,0:06:16.00,0:06:18.00,Default,,0000,0000,0000,,பதினெட்டு கைகளுடன் Dialogue: 0,0:06:18.00,0:06:20.00,Default,,0000,0000,0000,,போருக்கு தயாராகி, Dialogue: 0,0:06:20.00,0:06:23.00,Default,,0000,0000,0000,,சிம்ம வாகினியாய் Dialogue: 0,0:06:23.00,0:06:26.00,Default,,0000,0000,0000,,மஹிஷாசுரனை அழிக்க போர்முனைக்குச் சென்றவள். Dialogue: 0,0:06:27.00,0:06:29.00,Default,,0000,0000,0000,,ஆக்கப்பூர்வ பெண்மை சக்திக்கு Dialogue: 0,0:06:29.00,0:06:31.00,Default,,0000,0000,0000,,துர்க்கை ஒரு எடுத்துக்காட்டு, Dialogue: 0,0:06:31.00,0:06:33.00,Default,,0000,0000,0000,,அவளே சக்தி. Dialogue: 0,0:06:33.00,0:06:35.00,Default,,0000,0000,0000,,பயமறியா துர்க்கை. Dialogue: 0,0:06:35.00,0:06:37.00,Default,,0000,0000,0000,,துர்க்கையின் அந்த உருவத்தை Dialogue: 0,0:06:37.00,0:06:39.00,Default,,0000,0000,0000,,அவளுடைய குணம், நடை, பாவனை அனைத்தையும் Dialogue: 0,0:06:39.00,0:06:41.00,Default,,0000,0000,0000,,என்னுடையதாகவே ஆக்கிக்கொண்டேன். Dialogue: 0,0:06:41.00,0:06:44.00,Default,,0000,0000,0000,,தொன்மம் காட்டிய இவ் உருவகத்தின் துணை கொண்டு, Dialogue: 0,0:06:44.00,0:06:47.00,Default,,0000,0000,0000,,மேலும் நடனத்தின் மீதிருந்த உவகையையும் துணை கொண்டு Dialogue: 0,0:06:47.00,0:06:50.00,Default,,0000,0000,0000,,என் நடனத்தின் மீது கூர்மையான கவனத்தை செலுத்தினேன். Dialogue: 0,0:06:50.00,0:06:52.00,Default,,0000,0000,0000,,எப்படிப்பட்ட கூர்மையான கவனம் என்றால், Dialogue: 0,0:06:52.00,0:06:55.00,Default,,0000,0000,0000,,அறுவை சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே நான் மீண்டும் நடனமாடினேன். Dialogue: 0,0:06:55.00,0:06:58.00,Default,,0000,0000,0000,,வேதிச்சிகிச்சையும் ஊடுகதிர் சிகிச்சையும் நடந்த வேளையிலேயே நடனமாடினேன், Dialogue: 0,0:06:58.00,0:07:01.00,Default,,0000,0000,0000,,என் மருத்துவருக்கே இது தொல்லையாக இருந்தது. Dialogue: 0,0:07:01.00,0:07:03.00,Default,,0000,0000,0000,,வேதிச்சிகிச்சையும் ஊடுகதிர் சிகிச்சையும் நடந்த நாட்களுக்கு இடையிலேயே நடனமாடியதால் Dialogue: 0,0:07:03.00,0:07:05.00,Default,,0000,0000,0000,,சிகிச்சையின் கால நிரலை மருத்துவர் மாற்ற வேண்டியிருந்தது, Dialogue: 0,0:07:05.00,0:07:08.00,Default,,0000,0000,0000,,என் நாட்டிய நிகழ்ச்சிகளின் அட்டவணைக்கு ஏற்ப. Dialogue: 0,0:07:10.00,0:07:12.00,Default,,0000,0000,0000,,நான் செய்தது என்னவென்றால் Dialogue: 0,0:07:12.00,0:07:14.00,Default,,0000,0000,0000,,என் கவனத்தை புற்றுநோயிலிருந்து Dialogue: 0,0:07:14.00,0:07:17.00,Default,,0000,0000,0000,,நாட்டியத்தின் மீது திசைதிருப்பினேன். Dialogue: 0,0:07:18.00,0:07:21.00,Default,,0000,0000,0000,,ஆம், புற்றுநோய் என் வாழ்க்கையெனும் புத்தகத்தில் ஒரு பக்கம் மட்டுமே. Dialogue: 0,0:07:23.00,0:07:25.00,Default,,0000,0000,0000,,என் கதை Dialogue: 0,0:07:25.00,0:07:27.00,Default,,0000,0000,0000,,வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள், Dialogue: 0,0:07:27.00,0:07:29.00,Default,,0000,0000,0000,,தடங்கல்கள், சவால்கள் Dialogue: 0,0:07:29.00,0:07:31.00,Default,,0000,0000,0000,,இவற்றை எதிர்கொள்ளும் கதை. Dialogue: 0,0:07:31.00,0:07:34.00,Default,,0000,0000,0000,,எண்ணத்தின் ஆற்றலை பறைசாற்றுவது என் கதை. Dialogue: 0,0:07:34.00,0:07:37.00,Default,,0000,0000,0000,,நாம் எடுக்கும் முடிவுகளின் ஆற்றல் பற்றியது என் கதை. Dialogue: 0,0:07:37.00,0:07:39.00,Default,,0000,0000,0000,,கவனம் கொள்வதின் ஆற்றல் பற்றியது. Dialogue: 0,0:07:39.00,0:07:42.00,Default,,0000,0000,0000,,இது என்னவென்றால் Dialogue: 0,0:07:42.00,0:07:45.00,Default,,0000,0000,0000,,நம் கவனத்தை நாம் மிகவும் விரும்பும் விஷயத்தின் மீது Dialogue: 0,0:07:45.00,0:07:47.00,Default,,0000,0000,0000,,செலுத்தினால், Dialogue: 0,0:07:47.00,0:07:50.00,Default,,0000,0000,0000,,புற்றுநோய் போன்ற பெரும் தடங்கல் கூட சிறியதாகிவிடுகிறது. Dialogue: 0,0:07:50.00,0:07:52.00,Default,,0000,0000,0000,,என் கதை பாவனையின் சக்தியைப் பற்றியது. Dialogue: 0,0:07:52.00,0:07:54.00,Default,,0000,0000,0000,,உருவகத்தின் சக்தியைப் பற்றியது. Dialogue: 0,0:07:54.00,0:07:56.00,Default,,0000,0000,0000,,என்னுடைய பாவனை துர்க்கையினது, Dialogue: 0,0:07:56.00,0:07:59.00,Default,,0000,0000,0000,,பயமறியா துர்க்கை. Dialogue: 0,0:07:59.00,0:08:01.00,Default,,0000,0000,0000,,சிம்மநந்தினி என்றும் அவள் அழைக்கப்படுகிறாள், Dialogue: 0,0:08:01.00,0:08:03.00,Default,,0000,0000,0000,,சிம்ம வாகனத்தை செலுத்திவளாதலால். Dialogue: 0,0:08:05.00,0:08:07.00,Default,,0000,0000,0000,,அதுபோல் நான், Dialogue: 0,0:08:07.00,0:08:09.00,Default,,0000,0000,0000,,என் மன உறுதியையும், Dialogue: 0,0:08:09.00,0:08:11.00,Default,,0000,0000,0000,,விட்டுக் கொடுக்காத் தன்மையையும் வாகனமாய் கொண்டு, Dialogue: 0,0:08:11.00,0:08:14.00,Default,,0000,0000,0000,,மருத்துகளை ஆயுதமாய் கொண்டு, Dialogue: 0,0:08:14.00,0:08:16.00,Default,,0000,0000,0000,,சிகிச்சையை தொடர்கையில், Dialogue: 0,0:08:16.00,0:08:18.00,Default,,0000,0000,0000,,புற்றுநோய் எனும் போர்முனைக்கு நான் சென்று, Dialogue: 0,0:08:18.00,0:08:21.00,Default,,0000,0000,0000,,அயோக்கிய உயிரனுக்களை கட்டுப்படுத்துகையில், Dialogue: 0,0:08:23.00,0:08:26.00,Default,,0000,0000,0000,,புற்றுநோயிலிருந்து மீண்டவளாக நான் அறியப்பட விரும்பவில்லை, Dialogue: 0,0:08:26.00,0:08:28.00,Default,,0000,0000,0000,,நோயை வென்றவளாகவே அறியப்பட விரும்புகிறேன். Dialogue: 0,0:08:28.00,0:08:30.00,Default,,0000,0000,0000,,இந்த நாட்டியப் படைப்பின் ஒரு பகுதியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் Dialogue: 0,0:08:30.00,0:08:33.00,Default,,0000,0000,0000,,"சிம்மநந்தினி." Dialogue: 0,0:08:33.00,0:08:36.00,Default,,0000,0000,0000,,(கைதட்டல்) Dialogue: 0,0:08:36.00,0:08:45.00,Default,,0000,0000,0000,,(இசை) Dialogue: 0,0:15:09.00,0:15:44.00,Default,,0000,0000,0000,,(கைதட்டல்)