[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.47,0:00:01.98,Default,,0000,0000,0000,,நாம் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கற்றுக் கொள்ள Dialogue: 0,0:00:01.98,0:00:04.10,Default,,0000,0000,0000,,தொடர்ந்து கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். Dialogue: 0,0:00:04.10,0:00:05.10,Default,,0000,0000,0000,,முடிவில்லாத கணக்குத் தொடர்களைக் Dialogue: 0,0:00:05.10,0:00:06.80,Default,,0000,0000,0000,,கற்று வருகிறோம். Dialogue: 0,0:00:06.80,0:00:08.01,Default,,0000,0000,0000,,அவையெல்லாம் பாடக் கணக்குகளாக இருந்ததால் Dialogue: 0,0:00:08.01,0:00:09.94,Default,,0000,0000,0000,,மிக விரைவாக செய்து முடிக்க முடிந்தது நம்மால். Dialogue: 0,0:00:09.94,0:00:11.94,Default,,0000,0000,0000,,நமது பாடத் திட்டம் Dialogue: 0,0:00:11.94,0:00:15.42,Default,,0000,0000,0000,,அந்த விதமாகத் தான் உருவாக்கப்பட்டுள்ளது. Dialogue: 0,0:00:15.42,0:00:17.57,Default,,0000,0000,0000,,மேலும் புரிதலுக்கு ஏற்ற கணக்குகளை Dialogue: 0,0:00:17.57,0:00:18.88,Default,,0000,0000,0000,,பன்மைத் தொடராகப் பார்க்கப் போகிறோம். Dialogue: 0,0:00:18.88,0:00:20.65,Default,,0000,0000,0000,,நாம் இதுவரைப் பார்த்த கணக்குகளுக்கும் கூடுதலான Dialogue: 0,0:00:20.65,0:00:22.32,Default,,0000,0000,0000,,தலைப்பில் பார்க்கலாம். Dialogue: 0,0:00:22.32,0:00:24.74,Default,,0000,0000,0000,,கணக்குத் தொடர் என்பதற்கு மாறாக Dialogue: 0,0:00:24.74,0:00:27.14,Default,,0000,0000,0000,,பன்மைத் தொடரில் மாற்றுவது அவசியமா...? Dialogue: 0,0:00:27.14,0:00:28.81,Default,,0000,0000,0000,,தொடர் என்பது தொடர்கள் என்று இருந்தால் நல்லது. Dialogue: 0,0:00:28.81,0:00:31.50,Default,,0000,0000,0000,,ஒன்றை அடைவதற்கு Dialogue: 0,0:00:31.50,0:00:33.39,Default,,0000,0000,0000,,ஒரு அம்சத்தை எடுத்துக் கொள்கிற போது Dialogue: 0,0:00:33.39,0:00:36.57,Default,,0000,0000,0000,,1/2 +1/4 +1/8 +1/16 என்று அதன் நுட்பமான கூறுகளை நோக்கிச் செல்ல வேண்டும். Dialogue: 0,0:00:36.57,0:00:38.94,Default,,0000,0000,0000,,அதுதான் பயனுள்ளதாக இருக்கும். ஒரு யானையை வரைவதாக வைத்துக் கொள்வோம். Dialogue: 0,0:00:38.94,0:00:41.02,Default,,0000,0000,0000,,அப்போது ஒன்றின் வாலை இன்னொரு யானை பற்றிக் கொள்வது போல் வரைய வேண்டும். Dialogue: 0,0:00:41.02,0:00:42.22,Default,,0000,0000,0000,,முதலில் ஒரு சாதாரண யானை அடுத்து ஒரு இளம் யானை Dialogue: 0,0:00:42.22,0:00:44.62,Default,,0000,0000,0000,,குட்டியானை, அடுத்து நாயின் அளவிலான யானை, அப்புறம் பூனையளவு யானை Dialogue: 0,0:00:44.62,0:00:46.56,Default,,0000,0000,0000,,இப்படி தொடர்ந்து சென்று திருவாளர் கொம்பனையும் அதற்கு மேலும் வரைந்து கொண்டு போகலாம். Dialogue: 0,0:00:46.56,0:00:48.60,Default,,0000,0000,0000,,ஒவ்வொன்றிலும் அதன் நுட்பமான பகுதியைத் தொட வேண்டும். Dialogue: 0,0:00:48.60,0:00:50.20,Default,,0000,0000,0000,,அப்போது ஒரு கோட்டில் எண்ணற்ற யானைகளை நம்மால் வரைய முடியும். Dialogue: 0,0:00:50.20,0:00:51.40,Default,,0000,0000,0000,,நிறைய யானைகளை ஒரு நோட்டுப் புத்தகத்தின் ஒரு பக்கத்திற்குள்ளேயே வரைந்து விடலாம். Dialogue: 0,0:00:51.40,0:00:53.61,Default,,0000,0000,0000,,அப்படியானால்.....? இங்கே ஒரு கேள்வி எழுகிறது. Dialogue: 0,0:00:53.61,0:00:55.18,Default,,0000,0000,0000,,ஒட்டகப் படம் போட்டால் என்ன செய்வது...? Dialogue: 0,0:00:55.18,0:00:56.31,Default,,0000,0000,0000,,ஒட்டகம் யானையைக் காட்டிலும் சிறியதாக இருந்தாலும் Dialogue: 0,0:00:56.31,0:00:58.18,Default,,0000,0000,0000,,புத்தகத்தின் மூன்றாம் பக்கத்தையும் கடந்து அல்லவா போகும். Dialogue: 0,0:00:58.18,0:00:59.63,Default,,0000,0000,0000,,ஒட்டகத்தை முறையாக வரையத் துவங்கினால் Dialogue: 0,0:00:59.63,0:01:01.95,Default,,0000,0000,0000,,இறுதிப் பக்கத்தில் எத்தனை பெரியதாக இருக்கும்? Dialogue: 0,0:01:01.95,0:01:03.50,Default,,0000,0000,0000,,இந்தக் கேள்விக்கான பதிலைக் கணக்கிட்டுத் தான் பார்க்க வேண்டும். Dialogue: 0,0:01:03.50,0:01:05.00,Default,,0000,0000,0000,,நிச்சயமாக ஒரு பக்கத்தில் அடங்காத ஒட்டகமாகத் தான் இருக்கும். Dialogue: 0,0:01:05.00,0:01:06.80,Default,,0000,0000,0000,,எனவே கணக்கிடவே வேண்டியதில்லை. Dialogue: 0,0:01:06.80,0:01:08.31,Default,,0000,0000,0000,,மீண்டும் ஒட்டகத்திற்கு வருவோம். Dialogue: 0,0:01:08.31,0:01:09.31,Default,,0000,0000,0000,,இங்கே ஒரு பகுப்பை எடுத்துக் கொள்கிறோம். Dialogue: 0,0:01:09.31,0:01:10.54,Default,,0000,0000,0000,,முதலில் ஒரு வட்டத்திற்குள்ளிருந்து ஆரம்பிப்பிப்போம். Dialogue: 0,0:01:10.54,0:01:11.44,Default,,0000,0000,0000,,இந்த வட்டத்திற்குள் Dialogue: 0,0:01:11.44,0:01:12.88,Default,,0000,0000,0000,,முடிந்தவரை பெரிய வட்டங்களாகப் போடலாம். Dialogue: 0,0:01:12.88,0:01:14.21,Default,,0000,0000,0000,,மீதமிருக்கும் வெளியிலும் வட்டங்களாக வரைந்து கொண்டே போகவேண்டும். Dialogue: 0,0:01:14.21,0:01:16.88,Default,,0000,0000,0000,,இதனை அப்போலோனியன் கேஸ்கட் என்பார்கள். Dialogue: 0,0:01:16.88,0:01:18.77,Default,,0000,0000,0000,,மறுபடியும் இன்னொரு வட்டத்தை எடுத்து Dialogue: 0,0:01:18.77,0:01:20.00,Default,,0000,0000,0000,,இதிலும்வட்டங்கள் வரைகிறோம். Dialogue: 0,0:01:20.00,0:01:21.54,Default,,0000,0000,0000,,பெரிய வட்டங்களுக்கு இடையில் சின்னச் சின்ன வட்டங்கள். Dialogue: 0,0:01:21.54,0:01:22.80,Default,,0000,0000,0000,,இருக்கிற இடைவெளியில் சின்னஞ்சிறியதாக வரைகிறோம். Dialogue: 0,0:01:22.80,0:01:24.78,Default,,0000,0000,0000,,வட்டத்தின் வளையத்தினுள் சிறு வட்டங்கள். Dialogue: 0,0:01:24.78,0:01:25.61,Default,,0000,0000,0000,,கச்சிதமாகப் பொருந்தும்படி வரைகிறோம். Dialogue: 0,0:01:25.61,0:01:26.88,Default,,0000,0000,0000,,ஆனாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. Dialogue: 0,0:01:26.88,0:01:28.86,Default,,0000,0000,0000,,இதுவொரு அற்புதமான விளையாட்டு. Dialogue: 0,0:01:28.86,0:01:29.70,Default,,0000,0000,0000,,படி ஒன்று - ஒரு காகிதத்தை எடுக்கிறோம். Dialogue: 0,0:01:29.70,0:01:31.11,Default,,0000,0000,0000,,எதாவது ஒன்றை வரைகிறோம். Dialogue: 0,0:01:31.11,0:01:32.30,Default,,0000,0000,0000,,படி இரண்டு Dialogue: 0,0:01:32.30,0:01:33.97,Default,,0000,0000,0000,,நாம் வரைந்த பாகத்தில் முடிந்த அளவிற்குப் பெரிய வட்டம் ஒன்று வரைகிறோம். Dialogue: 0,0:01:33.97,0:01:35.32,Default,,0000,0000,0000,,படி மூன்று Dialogue: 0,0:01:35.32,0:01:36.64,Default,,0000,0000,0000,,முடிந்த அளவிற்குப் பெரிய வட்டம் Dialogue: 0,0:01:36.64,0:01:37.64,Default,,0000,0000,0000,,கிடைக்கிற இடத்தில் வரைகிறோம். Dialogue: 0,0:01:37.64,0:01:38.81,Default,,0000,0000,0000,,படி நான்கு Dialogue: 0,0:01:38.81,0:01:39.96,Default,,0000,0000,0000,,படி மூன்றைப் பார்க்கிறோம். Dialogue: 0,0:01:39.96,0:01:42.35,Default,,0000,0000,0000,,முதல் வட்டம் போட்ட பிறகு நிறைய வெளி மீதமிருக்கிறது. Dialogue: 0,0:01:42.35,0:01:43.74,Default,,0000,0000,0000,,அதனால் இப்போது வட்டம் போட வேண்டும் என்பதில்லை. Dialogue: 0,0:01:43.74,0:01:46.04,Default,,0000,0000,0000,,இந்தப் பகுப்பில் வேறு வடிவங்களை வரையலாம். Dialogue: 0,0:01:46.04,0:01:46.93,Default,,0000,0000,0000,,இதனை முக்கோணங்களால் நிரப்பலாம். Dialogue: 0,0:01:46.93,0:01:49.08,Default,,0000,0000,0000,,நட்சத்திரம் போன்ற எதையாவது வரைந்து அழகுபடுத்தலாம். Dialogue: 0,0:01:49.08,0:01:51.19,Default,,0000,0000,0000,,இந்த இடத்தில் யானை, பாம்பு போன்ற எதை வேண்டுமானாலும் வரையலாம். Dialogue: 0,0:01:51.19,0:01:52.81,Default,,0000,0000,0000,,அல்லது நம்முடைய நெருங்கிய நண்பரின் உருவத்தைக் கூட வரையலாம். Dialogue: 0,0:01:52.81,0:01:54.27,Default,,0000,0000,0000,,இங்கே ஆப்ரகாம் லிங்கன் உருவத்தை வரைந்தால் Dialogue: 0,0:01:54.27,0:01:55.47,Default,,0000,0000,0000,,அற்புதமாக இருக்கும். Dialogue: 0,0:01:55.47,0:01:57.41,Default,,0000,0000,0000,,வட்டங்கள் தவிர்த்து பிற வடிவங்கள் எதை வரையப் போகிறோம்? Dialogue: 0,0:01:57.41,0:01:59.27,Default,,0000,0000,0000,,சம பக்க முக்கோணங்கள் வரையலாம். Dialogue: 0,0:01:59.27,0:02:01.02,Default,,0000,0000,0000,,அந்த முக்கோணத்தினுள் முக்கோணங்களை வரைந்து நிரப்பலாம். Dialogue: 0,0:02:01.02,0:02:03.19,Default,,0000,0000,0000,,நாம் சில இடங்களில் முக்கோணம் வரைந்தால் மீதமுள்ள வெளி Dialogue: 0,0:02:03.19,0:02:05.29,Default,,0000,0000,0000,,தானாகவே முக்கோணங்களாக மாறி விடும். Dialogue: 0,0:02:05.29,0:02:07.51,Default,,0000,0000,0000,,அதன் மூலமாக நமக்கு சியர்பிங்கியின் முக்கோணம் கிடைத்து விடும். Dialogue: 0,0:02:07.51,0:02:09.93,Default,,0000,0000,0000,,அப்தேபடியே நாம் ஆபிரகாம் லிங்கன் உருவத்தையும் வரைந்து விடலாம். Dialogue: 0,0:02:09.93,0:02:12.49,Default,,0000,0000,0000,,ஆனால் இந்தக் கட்டத்திற்குள் முக்கோணம் வரைந்தால் அழகாகப் பொருந்தும். Dialogue: 0,0:02:12.49,0:02:13.60,Default,,0000,0000,0000,,ஆனால் இதுவொரு விசேசமான கட்டம் என்பதால் Dialogue: 0,0:02:13.60,0:02:14.61,Default,,0000,0000,0000,,முக்கோணத்தால் பிரச்சனை இருக்கிறது. Dialogue: 0,0:02:14.61,0:02:16.22,Default,,0000,0000,0000,,எல்லா நேரங்களிலும் கச்சிதமாகப் பொருந்தும் என்று கூற முடியாது. Dialogue: 0,0:02:16.22,0:02:17.58,Default,,0000,0000,0000,,உதாரணமாக இந்த உப்பின வடிவத்தில் Dialogue: 0,0:02:17.58,0:02:20.37,Default,,0000,0000,0000,,சம்பக்க முக்கோணம் பொருந்தாது. தனியாகத் தொங்கிக் கொண்டிருக்கும். Dialogue: 0,0:02:20.37,0:02:21.30,Default,,0000,0000,0000,,நிச்சயமாக Dialogue: 0,0:02:21.30,0:02:22.79,Default,,0000,0000,0000,,விளையாட்டிற்கு ஒத்துவராது. அப்படியே நின்று போகும். Dialogue: 0,0:02:22.79,0:02:25.28,Default,,0000,0000,0000,,ஆனால் வளைவு விளையாட்டிற்கு அழகாகப் பொருந்தும். Dialogue: 0,0:02:25.28,0:02:27.65,Default,,0000,0000,0000,,அலங்கார வேலைப்பாடு செய்தால் Dialogue: 0,0:02:27.65,0:02:29.21,Default,,0000,0000,0000,,அதற்கு நிறைய சாத்தியப்பாடுகள் கிடைக்கும். Dialogue: 0,0:02:29.21,0:02:30.81,Default,,0000,0000,0000,,சம பக்க முக்கோணம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது..? Dialogue: 0,0:02:30.81,0:02:32.01,Default,,0000,0000,0000,,பல கோண வடிவங்கள் வரையலாம். Dialogue: 0,0:02:32.01,0:02:33.83,Default,,0000,0000,0000,,விளையாட்டு மிக வேகமாக முடிந்து விடுகிறது. எனவே நன்றாக இல்லை. Dialogue: 0,0:02:33.85,0:02:35.00,Default,,0000,0000,0000,,வளைவாக இருப்பதில் சிக்கலான உருவங்களையே வரைய முடி'யும். Dialogue: 0,0:02:35.00,0:02:36.83,Default,,0000,0000,0000,,வரையவும் கடினமாக இருக்கும். Dialogue: 0,0:02:36.83,0:02:38.57,Default,,0000,0000,0000,,இதில் பெரிய முக்கோணத்தை எப்படிப் பார்ப்பது? Dialogue: 0,0:02:38.57,0:02:40.84,Default,,0000,0000,0000,,விளங்கிக் கொள்ள முடியாத ஒரு உருவத்தை நாம் வரைகிற பொழுது Dialogue: 0,0:02:40.84,0:02:43.27,Default,,0000,0000,0000,,எந்த முக்கோணம் கூடுதலான இடத்தை எடுக்கும். Dialogue: 0,0:02:43.27,0:02:44.70,Default,,0000,0000,0000,,இது சற்று சுவாரஸ்யமான கேள்விதான். Dialogue: 0,0:02:44.70,0:02:45.83,Default,,0000,0000,0000,,ஏனென்றால் இதற்குச் சரியான விடை உண்டு. Dialogue: 0,0:02:45.83,0:02:47.41,Default,,0000,0000,0000,,ஆனால் நாம் கணினியில் மென் பொருள் உருவாக்கி விட்டால் Dialogue: 0,0:02:47.41,0:02:48.88,Default,,0000,0000,0000,,அதன் எளிய விதிகளைப் பின்பற்றி Dialogue: 0,0:02:48.88,0:02:51.50,Default,,0000,0000,0000,,தானாகவே மற்றொரு உருவத்தை தேர்வு செய்து வடிவத்தினுள் நிரப்பிக் கொள்ளும். Dialogue: 0,0:02:51.50,0:02:53.100,Default,,0000,0000,0000,,அதற்கு நாம் சில கணினிப்படுத்தல் வடிவியலைக் கற்றுக் கொள்வது அவசியம். Dialogue: 0,0:02:53.100,0:02:54.93,Default,,0000,0000,0000,,அப்படிக் கற்றுக் கொண்டால் முக்கோணம், சதுரம், யானை போன்ற Dialogue: 0,0:02:54.93,0:02:57.07,Default,,0000,0000,0000,,வடிவங்களுக்கு அப்பாலும் செல்ல முடியும். Dialogue: 0,0:02:57.07,0:02:58.49,Default,,0000,0000,0000,,ஆனால் வட்டம் தான் மிகப் பொருத்தமானது. ஏனென்றால் Dialogue: 0,0:02:58.49,0:03:01.06,Default,,0000,0000,0000,,ஆனால் அதுதான் கனக் கச்சிதமாக இருக்கிறது. Dialogue: 0,0:03:01.06,0:03:03.18,Default,,0000,0000,0000,,சரி நமது விளையாட்டை இன்னொரு விதமாக மாற்றுவோம். Dialogue: 0,0:03:03.18,0:03:04.95,Default,,0000,0000,0000,,ஒரு வட்டத்தை மூன்று புள்ளிகள் வழியாக எப்படிப் புரிந்து கொள்வது என்று பார்ப்போம். Dialogue: 0,0:03:04.95,0:03:06.59,Default,,0000,0000,0000,,முதலில் மூன்று புள்ளிகளை வைப்போம். Dialogue: 0,0:03:06.59,0:03:08.47,Default,,0000,0000,0000,,அதன் பிறகு அந்தப் புள்ளிகளுக்குச் சொந்தமான வட்டத்தைக் கண்டுபிடிக்கலாம். Dialogue: 0,0:03:08.47,0:03:10.60,Default,,0000,0000,0000,,இந்தத் தூண்டுதல் தான் நம்மை வட்ட விளையாட்டிற்கு அழைத்துச் செல்கிறது. Dialogue: 0,0:03:10.60,0:03:12.79,Default,,0000,0000,0000,,நாம் இந்த புள்ளிகளை வைத்த உடனே Dialogue: 0,0:03:12.79,0:03:13.95,Default,,0000,0000,0000,,அவை எண்ணில்லாத வட்டங்களாக மாறும் என்பது Dialogue: 0,0:03:13.95,0:03:16.01,Default,,0000,0000,0000,,நமக்குத் தெரியும். Dialogue: 0,0:03:16.01,0:03:17.81,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு முடிவுறாத வட்டங்களும் Dialogue: 0,0:03:17.81,0:03:19.71,Default,,0000,0000,0000,,புதிய புதிய முனைகளை உருவாக்குகின்றன. Dialogue: 0,0:03:19.71,0:03:21.90,Default,,0000,0000,0000,,அந்த முனைகள் மீண்டும் Dialogue: 0,0:03:21.90,0:03:23.60,Default,,0000,0000,0000,,சின்னஞ்சிறு வட்டங்களாக மாறப்போகின்றன. Dialogue: 0,0:03:23.60,0:03:27.03,Default,,0000,0000,0000,,ஆகவே நம்பமுடியாத எண்ணிக்கையில் வட்டங்கள் பெருகப் போகின்றன. Dialogue: 0,0:03:27.03,0:03:30.09,Default,,0000,0000,0000,,அவை எத்தனை அடர்த்தியாய் இருக்கும் என்பதை அப்போது பார்க்கலாம். Dialogue: 0,0:03:30.09,0:03:32.10,Default,,0000,0000,0000,,வியப்பூட்டும் முடிவின்மைகளைக் கொண்டிருந்தாலும் Dialogue: 0,0:03:32.10,0:03:34.80,Default,,0000,0000,0000,,எண்ண முடிகிற வகையிலான வட்டங்களையும் நாம் அதில் பார்க்கலாம். Dialogue: 0,0:03:34.80,0:03:38.82,Default,,0000,0000,0000,,நாம் கற்பனை செய்திராத முடிவில்லா வட்டங்களைப் பார்க்கலாம். Dialogue: 0,0:03:38.82,0:03:40.77,Default,,0000,0000,0000,,இதில் இன்னொரு சிறப்பம்சம் இருக்கிறது. Dialogue: 0,0:03:40.77,0:03:42.71,Default,,0000,0000,0000,,இந்தப் புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை ’ஒரு தன்னிச்சை நீளம்’ என்று வைத்துக் கொண்டால் Dialogue: 0,0:03:42.71,0:03:45.21,Default,,0000,0000,0000,,இந்த நீளம் கூட்டல் புள்ளி, புள்ளி, புள்ளி Dialogue: 0,0:03:45.21,0:03:48.09,Default,,0000,0000,0000,,என்று தொடர்களாக நீண்டு அது ஒன்றை அடையும். Dialogue: 0,0:03:48.09,0:03:51.56,Default,,0000,0000,0000,,அடுத்து இது இன்னொரு தொடராக ஆரம்பித்து ஒன்றை அடையும். Dialogue: 0,0:03:51.56,0:03:53.33,Default,,0000,0000,0000,,இது இன்னொன்று, அடுத்து இது மற்றொன்று என Dialogue: 0,0:03:53.33,0:03:55.97,Default,,0000,0000,0000,,அதிக நீளத்திற்கு தெளிவான வெளிப்புற வடிவத்தைப் பெற்று Dialogue: 0,0:03:55.97,0:03:57.24,Default,,0000,0000,0000,,தொடராக அமையும். Dialogue: 0,0:03:57.24,0:03:58.74,Default,,0000,0000,0000,,ஆனால் நாம் தொடரில் எளிய வகையை விரும்பினால் Dialogue: 0,0:03:58.74,0:04:00.14,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு வட்டத்தின் விட்டமும் Dialogue: 0,0:04:00.14,0:04:02.41,Default,,0000,0000,0000,,அதற்கு முன்பாக உள்ளதற்கு குறிப்பிட்ட சதவீதத்தில் Dialogue: 0,0:04:02.41,0:04:04.32,Default,,0000,0000,0000,,நமக்கு நேர்கோடு கிடைக்கும். நேர் கோடு எவ்வளவு சாய்வாக இருக்கும் என்பது நமக்குத் தெரிந்தால் Dialogue: 0,0:04:04.32,0:04:06.55,Default,,0000,0000,0000,,அது பொருத்தமுள்ளதாக இருக்கும். Dialogue: 0,0:04:06.55,0:04:08.50,Default,,0000,0000,0000,,இது எந்தக் கணக்கிடலும் தேவைப்படாமல் Dialogue: 0,0:04:08.50,0:04:11.45,Default,,0000,0000,0000,,ஒட்டகக் கணக்கை விளையாட்டாக தீர்க்க முடிந்தது என்பதால் Dialogue: 0,0:04:11.45,0:04:13.00,Default,,0000,0000,0000,,மிகவும் அற்புதம். Dialogue: 0,0:04:13.00,0:04:14.87,Default,,0000,0000,0000,,ஒட்டகத்திற்குப் பதிலாக நம்மிடம் வட்டம் இருப்பதால் Dialogue: 0,0:04:14.87,0:04:17.42,Default,,0000,0000,0000,,கோணம் வரைவதன் மூலமாக சரியான முடிவில்லாத் தொடரை நாம் உருவாக்க முடிந்தது. Dialogue: 0,0:04:17.42,0:04:20.07,Default,,0000,0000,0000,,பக்கத்தின் முடிவு வரைக்கும் ஒட்டகத்தின் இடத்தில் Dialogue: 0,0:04:20.07,0:04:22.34,Default,,0000,0000,0000,,வட்டங்களை நிரப்ப முடிந்தது. Dialogue: 0,0:04:22.34,0:04:23.67,Default,,0000,0000,0000,,வேறுபல வடிவங்களையும் கொண்டு நிரப்பினோம். Dialogue: 0,0:04:23.67,0:04:25.35,Default,,0000,0000,0000,,முழுத் தொலைவிற்கும் கொண்டு சென்றோம். Dialogue: 0,0:04:25.35,0:04:27.17,Default,,0000,0000,0000,,எண்கள் ஏதும் தேவைப்படவில்லை. Dialogue: 0,0:04:27.17,0:04:28.90,Default,,0000,0000,0000,,இந்த விளையாட்டுக் கணக்கின் இறுதியில் Dialogue: 0,0:04:28.90,0:04:31.33,Default,,0000,0000,0000,,எண்ணற்ற அளவிற்கு தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம். Dialogue: 0,0:04:31.33,0:04:32.69,Default,,0000,0000,0000,,அடுத்த ஐந்து நொடிகளில் கூட நிரப்ப முடியலாம். Dialogue: 0,0:04:32.69,0:04:33.84,Default,,0000,0000,0000,,அடுத்து இத்தகைய விளையாட்டைச் செய்கிற போது Dialogue: 0,0:04:33.84,0:04:34.68,Default,,0000,0000,0000,,இதைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் கூடச் செய்ய முடியலாம். Dialogue: 0,0:04:34.68,0:04:35.96,Default,,0000,0000,0000,,(and the next... {\i1}high pitched garble{\i0})