கொடுத்துள்ள வெளிப்பாடுகளில்
x கூட்டல் 2y கூட்டல் x கூட்டல் 2 .இதற்கு இணையானது எது?
தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்திப் பாருங்கள்.
இதைக் கொஞ்சம் கையாண்டு பார்க்கிறேன்.
இதை இப்பொழுது இப்படி மாற்றி எழுதுகிறேன்.அப்படியானால் எனக்கு இங்கு x கூட்டல்....
x கூட்டல் 2y கூட்டல் x கூட்டல் 2
இந்த வாய்ப்புகளைப் பார்ப்பதற்கு முன்
எனக்கு முதலில் தோன்றியது
கொடுத்துள்ள சமன்பாட்டில் இங்கு ஒரு x உள்ளது.மீண்டும் இங்கு ஒருx உள்ளது.
இரண்டையும் கூட்டும்பொழுது 2x வந்துவிடுகிறது.
அதை இப்படி எழுதுகிறேன்
அதற்கு வேறு வண்ணமும் கொடுக்கிறேன்.
இந்தx ஐயும் இந்தx ஐயும் எழுதுகிறேன்.
இரண்டையும் கூட்டம்பொழுது 2x ஆகிறது.
இதில் எந்தக் கருத்தையும் தவிர்க்க விரும்பவில்லை.
x கூட்டல் x கூட்டல் 2y கூட்டல்....
இப்பொழுது வரிசையை மாற்றுகிறேன்......கூட்டல் 2.
அடுத்து இங்கு 2x உள்ளது.
இதை என்று மீண்டும் எழுதுகிறேன்.
ஆகவே இங்கு எனக்கு 2x கூட்டல் 2y.... .
கூட்டல் 2y கூட்டல் 2 உள்ளது.
ஆகையால்,இப்பொழுது எல்லா
வாய்ப்புகளிலும்
ஆகவே,இது இரண்டுx கூட்டல் நான்கு x கூட்டல் நான்கு .
ஆனால் இது சரியில்லை.ஏனெனில் இங்கு2x கூட்டல் 2y கூட்டல் 2 உள்ளது.
ஆகையால் இதை நீக்கிவிடுகிறேன்.
அடுத்து இது சரியாக உள்ளது போல் உள்ளது.
இதில் காரணி 2 வெளிக் கொணரப்பட்டுள்ளது.
காரணி 2ஐ வெளிக் கொணர்ந்தால் என்னவாகும்?பார்ப்போம்.
இப்பொழுது காரணி 2ஐ வெளிக் கொணர்ந்துள்ளோம்.
அந்தக் கோவையில் உள்ள அனைத்துக்கும் அது காரணி.
ஆகவே இதை வெளிக் கொணருவோம்.
அப்பொழுது இது 2 பெருக்கல் ஆகிறது.
x ஐ அதே கருநீல நிறத்தில் செய்கிறேன். 2 பெருக்கல் x கூட்டல்
2ஐ வெளியில் கொணரும்பொழுது 2y யில் y மட்டும் இருக்கும்.
2ஐ வெளியில் கொணரும்பொழுது
1 மட்டும் இருக்கும்.
ஆகவே,இப்பொழுது 2 பெருக்கல் x கூட்டல்y கூட்டல் 1 உள்ளது. 2(x+y+1)
ஆகையால்,இந்தச் சமன்பாடுதான் கொடுத்துள்ள சமன்பாட்டிற்குப்
பொருத்தமாக இருக்கும்.இதை என்னால் தேர்ந்தெடுக்க முடிந்தது.
வேறெதையும் தேர்ந்தெடுக்கமுடியாது.