WEBVTT 00:00:01.640 --> 00:00:06.660 டான்ஸ் பார்ட்டி - வாம் அப் 00:00:07.980 --> 00:00:11.720 ஹாய்! 00:00:11.720 --> 00:00:16.270 என் பெயர் மிரால் காட்பி டான்ஸர், சாப்ட்வேர் டெவலப்பர் மற்றும் iLuminate ன் படைப்பாளி! 00:00:16.270 --> 00:00:21.550 கம்ப்யூட்டர் சயின்ஸ் படைப்பாற்றலுடன் தொடர்புடையது 00:00:21.550 --> 00:00:22.560 அது அளப்பரிய வாய்ப்புக்களை கொண்டுள்ளது. 00:00:22.560 --> 00:00:28.480 நீங்கள் சாப்ட்வேர் எழுதக் கற்றுக்கொண்டால் பிறகு உங்கள் ஐடியாக்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்படுத்தலாம் 00:00:28.480 --> 00:00:30.810 என் கருத்து என்னவென்றால் 00:00:30.810 --> 00:00:35.540 சாப்ட்வேர் எழுத தேவையான கருவிகள் கிடைத்தால் நீங்கள் பலதும் செய்யலாம் 00:00:35.540 --> 00:00:38.960 பிறகு சாத்தியக்கூறுகளுக்கு எல்லையே இருக்காது 00:00:38.960 --> 00:00:43.610 அடுத்த ஒரு மணி நேரத்தில் நீங்க கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்க தொடங்குவீங்க 00:00:43.610 --> 00:00:45.100 உங்க சொந்த டான்ஸ் பார்ட்டியை புரோக்கிராம் செய்வீங்க 00:00:45.100 --> 00:00:49.370 உங்களுக்கு விளையாட ஹிட் மியூசிக் சாம்பிள்கள் மற்றும் ஒரு பிரேக் டான்ஸ் குழுவும் வழங்கப்படும் 00:00:49.370 --> 00:00:56.120 ஆடுவோரின் ஸ்டெப்ஸ் தேர்ந்தெடுக்க நீங்கள் பல்வேறு Code Blocks -ஐ பயன்படுத்துவீங்க, உங்கள் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்-ஐ மாற்றலாம் 00:00:56.120 --> 00:01:00.320 அடுவோரின் அசைவுகளை இசைக்கேற்ப மாற்றலாம், அவர்களை இண்டர் ஆக்டீவ் ஆக மாற்றலாம் 00:01:00.320 --> 00:01:05.080 திரையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளதைக் காணலாம் 00:01:05.080 --> 00:01:06.600 இடது பக்கம் உள்ளது Play Space 00:01:06.600 --> 00:01:09.640 உங்கள் டான்ஸர்ஸ் இங்கே இருப்பாங்க 00:01:09.640 --> 00:01:12.790 நடுப்பகுதியில் உள்ளது Tool Box 00:01:12.790 --> 00:01:18.060 நீங்கள் அத்தியாயங்களை பூர்த்தி செய்யும்போது புதிய Code Blocks இங்கே தென்படும் 00:01:18.060 --> 00:01:21.580 வலது பக்கம் உள்ளது Work Space 00:01:21.580 --> 00:01:28.310 புரோக்கிராம் அமைக்க நீங்கள் Tool Box-ல் இருந்து Blocks -ஐ Work Space க்கு இழுக்கலாம் 00:01:28.310 --> 00:01:33.520 ஒவ்வொரு லெவலுக்குமான அறிவுறுத்தல்கள் திரையின் மேல் பகுதியில் காணலாம் 00:01:33.520 --> 00:01:40.770 உங்களுக்கு ஹிண்ட் வேண்டுமானால் இந்த லைட் பல்பு மீது கிளிக் செய்யுங்கள் 00:01:40.770 --> 00:01:46.310 இந்த சிவப்பு பிளாக் பயன்படுத்தி புதிய டான்ஸரை உருவாக்குவோம் 00:01:46.310 --> 00:01:52.770 முதலில் Tool Box-ல் இருந்து வெளியே இழுக்கவும் பிறகு இந்த ஆரஞ்சு நிற செட் அப் பாக்ஸுடன் இணைக்கவும் 00:01:52.770 --> 00:01:57.970 இந்த டான்ஸர் ஒரு பூனை பூனையின் பெயர் "my_first_dancer". 00:01:57.970 --> 00:02:03.530 பூனையின் பெயர் உங்கள் விருப்பப்படி இங்கே கிளிக் செய்து மாற்றலாம் 00:02:03.530 --> 00:02:10.250 டான்ஸர் Play Space-ல் எங்கே இருக்க வேண்டும் என்பதையும் மாற்றலாம் 00:02:10.250 --> 00:02:13.420 Play Space-க்கு மேல் பகுதியில் மியூசிக் தேர்ந்தெடுப்பதற்கான மெனு உள்ளது 00:02:13.420 --> 00:02:19.120 தேர்ந்தெடுக்க டண் கணக்கிலான மியூசிக் இருக்கிறதே உங்களுக்கு பிரியமான இசையை தேர்ந்தெடுங்கள்! 00:02:19.120 --> 00:02:21.220 Run பொத்தான் Play Space-க்கு கீழே இருக்கிறது 00:02:21.220 --> 00:02:25.870 Run அழுத்தும்போது உங்கள் புரோக்கிராமில் உள்ள டான்ஸர்கள் Play Space பகுதியில் தென்படும் 00:02:25.870 --> 00:02:31.060 அத்துடன் இசையும் தொடங்கிவிடும்! 00:02:31.060 --> 00:02:35.810 (மியூசிக்) 00:02:35.810 --> 00:02:37.250 நீங்களும் இதை முயற்சித்துப் பாருங்கள் 00:02:37.250 --> 00:02:39.110 மாட்டிக்கிட்டீங்களா... பரவாயில்லை! 00:02:39.110 --> 00:02:44.280 சும்மா எழுந்து ஆடத்தொடங்குங்க! 00:02:44.280 --> 00:02:45.280 நீங்கள் உங்க சொந்த டான்ஸ் பார்ட்டி சுலபமா தொடங்குவீங்க! 00:02:45.280 --> 00:02:48.980 நீங்க என்ன உருவாக்கப்போறீங்க?!