[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.64,0:00:06.66,Default,,0000,0000,0000,,டான்ஸ் பார்ட்டி - வாம் அப் Dialogue: 0,0:00:07.98,0:00:11.72,Default,,0000,0000,0000,,ஹாய்! Dialogue: 0,0:00:11.72,0:00:16.27,Default,,0000,0000,0000,,என் பெயர் மிரால் காட்பி டான்ஸர், சாப்ட்வேர் டெவலப்பர் மற்றும் iLuminate ன் படைப்பாளி! Dialogue: 0,0:00:16.27,0:00:21.55,Default,,0000,0000,0000,,கம்ப்யூட்டர் சயின்ஸ் படைப்பாற்றலுடன் தொடர்புடையது Dialogue: 0,0:00:21.55,0:00:22.56,Default,,0000,0000,0000,,அது அளப்பரிய வாய்ப்புக்களை கொண்டுள்ளது. Dialogue: 0,0:00:22.56,0:00:28.48,Default,,0000,0000,0000,,நீங்கள் சாப்ட்வேர் எழுதக் கற்றுக்கொண்டால் பிறகு உங்கள் ஐடியாக்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்படுத்தலாம் Dialogue: 0,0:00:28.48,0:00:30.81,Default,,0000,0000,0000,,என் கருத்து என்னவென்றால் Dialogue: 0,0:00:30.81,0:00:35.54,Default,,0000,0000,0000,,சாப்ட்வேர் எழுத தேவையான கருவிகள் கிடைத்தால் நீங்கள் பலதும் செய்யலாம் Dialogue: 0,0:00:35.54,0:00:38.96,Default,,0000,0000,0000,,பிறகு சாத்தியக்கூறுகளுக்கு எல்லையே இருக்காது Dialogue: 0,0:00:38.96,0:00:43.61,Default,,0000,0000,0000,,அடுத்த ஒரு மணி நேரத்தில் நீங்க கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்க தொடங்குவீங்க Dialogue: 0,0:00:43.61,0:00:45.10,Default,,0000,0000,0000,,உங்க சொந்த டான்ஸ் பார்ட்டியை புரோக்கிராம் செய்வீங்க Dialogue: 0,0:00:45.10,0:00:49.37,Default,,0000,0000,0000,,உங்களுக்கு விளையாட ஹிட் மியூசிக் சாம்பிள்கள்\Nமற்றும் ஒரு பிரேக் டான்ஸ் குழுவும் வழங்கப்படும் Dialogue: 0,0:00:49.37,0:00:56.12,Default,,0000,0000,0000,,ஆடுவோரின் ஸ்டெப்ஸ் தேர்ந்தெடுக்க நீங்கள் \Nபல்வேறு Code Blocks -ஐ பயன்படுத்துவீங்க, உங்கள் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்-ஐ மாற்றலாம் Dialogue: 0,0:00:56.12,0:01:00.32,Default,,0000,0000,0000,,அடுவோரின் அசைவுகளை இசைக்கேற்ப மாற்றலாம், அவர்களை இண்டர் ஆக்டீவ் ஆக மாற்றலாம் Dialogue: 0,0:01:00.32,0:01:05.08,Default,,0000,0000,0000,,திரையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளதைக் காணலாம் Dialogue: 0,0:01:05.08,0:01:06.60,Default,,0000,0000,0000,,இடது பக்கம் உள்ளது Play Space Dialogue: 0,0:01:06.60,0:01:09.64,Default,,0000,0000,0000,,உங்கள் டான்ஸர்ஸ் இங்கே இருப்பாங்க Dialogue: 0,0:01:09.64,0:01:12.79,Default,,0000,0000,0000,,நடுப்பகுதியில் உள்ளது Tool Box Dialogue: 0,0:01:12.79,0:01:18.06,Default,,0000,0000,0000,,நீங்கள் அத்தியாயங்களை பூர்த்தி செய்யும்போது புதிய Code Blocks இங்கே தென்படும் Dialogue: 0,0:01:18.06,0:01:21.58,Default,,0000,0000,0000,,வலது பக்கம் உள்ளது Work Space Dialogue: 0,0:01:21.58,0:01:28.31,Default,,0000,0000,0000,,புரோக்கிராம் அமைக்க நீங்கள் Tool Box-ல் இருந்து Blocks -ஐ Work Space க்கு இழுக்கலாம் Dialogue: 0,0:01:28.31,0:01:33.52,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு லெவலுக்குமான அறிவுறுத்தல்கள்\Nதிரையின் மேல் பகுதியில் காணலாம் Dialogue: 0,0:01:33.52,0:01:40.77,Default,,0000,0000,0000,,உங்களுக்கு ஹிண்ட் வேண்டுமானால்\Nஇந்த லைட் பல்பு மீது கிளிக் செய்யுங்கள் Dialogue: 0,0:01:40.77,0:01:46.31,Default,,0000,0000,0000,,இந்த சிவப்பு பிளாக் பயன்படுத்தி புதிய டான்ஸரை உருவாக்குவோம் Dialogue: 0,0:01:46.31,0:01:52.77,Default,,0000,0000,0000,,முதலில் Tool Box-ல் இருந்து வெளியே இழுக்கவும் பிறகு இந்த ஆரஞ்சு நிற செட் அப் பாக்ஸுடன் இணைக்கவும் Dialogue: 0,0:01:52.77,0:01:57.97,Default,,0000,0000,0000,,இந்த டான்ஸர் ஒரு பூனை பூனையின் பெயர் "my_first_dancer". Dialogue: 0,0:01:57.97,0:02:03.53,Default,,0000,0000,0000,,பூனையின் பெயர் உங்கள் விருப்பப்படி இங்கே கிளிக் செய்து மாற்றலாம் Dialogue: 0,0:02:03.53,0:02:10.25,Default,,0000,0000,0000,,டான்ஸர் Play Space-ல் எங்கே இருக்க வேண்டும் என்பதையும் மாற்றலாம் Dialogue: 0,0:02:10.25,0:02:13.42,Default,,0000,0000,0000,,Play Space-க்கு மேல் பகுதியில்\Nமியூசிக் தேர்ந்தெடுப்பதற்கான மெனு உள்ளது Dialogue: 0,0:02:13.42,0:02:19.12,Default,,0000,0000,0000,,தேர்ந்தெடுக்க டண் கணக்கிலான மியூசிக் இருக்கிறதே உங்களுக்கு பிரியமான இசையை தேர்ந்தெடுங்கள்! Dialogue: 0,0:02:19.12,0:02:21.22,Default,,0000,0000,0000,,Run பொத்தான் Play Space-க்கு கீழே இருக்கிறது Dialogue: 0,0:02:21.22,0:02:25.87,Default,,0000,0000,0000,,Run அழுத்தும்போது உங்கள் புரோக்கிராமில் உள்ள டான்ஸர்கள் Play Space பகுதியில் தென்படும் Dialogue: 0,0:02:25.87,0:02:31.06,Default,,0000,0000,0000,,அத்துடன் இசையும் தொடங்கிவிடும்! Dialogue: 0,0:02:31.06,0:02:35.81,Default,,0000,0000,0000,,(மியூசிக்) Dialogue: 0,0:02:35.81,0:02:37.25,Default,,0000,0000,0000,,நீங்களும் இதை முயற்சித்துப் பாருங்கள் Dialogue: 0,0:02:37.25,0:02:39.11,Default,,0000,0000,0000,,மாட்டிக்கிட்டீங்களா... பரவாயில்லை! Dialogue: 0,0:02:39.11,0:02:44.28,Default,,0000,0000,0000,,சும்மா எழுந்து ஆடத்தொடங்குங்க! Dialogue: 0,0:02:44.28,0:02:45.28,Default,,0000,0000,0000,,நீங்கள் உங்க சொந்த டான்ஸ் பார்ட்டி சுலபமா தொடங்குவீங்க! Dialogue: 0,0:02:45.28,0:02:48.98,Default,,0000,0000,0000,,நீங்க என்ன உருவாக்கப்போறீங்க?!