1 00:00:01,640 --> 00:00:06,660 டான்ஸ் பார்ட்டி - வாம் அப் 2 00:00:07,980 --> 00:00:11,720 ஹாய்! 3 00:00:11,720 --> 00:00:16,270 என் பெயர் மிரால் காட்பி டான்ஸர், சாப்ட்வேர் டெவலப்பர் மற்றும் iLuminate ன் படைப்பாளி! 4 00:00:16,270 --> 00:00:21,550 கம்ப்யூட்டர் சயின்ஸ் படைப்பாற்றலுடன் தொடர்புடையது 5 00:00:21,550 --> 00:00:22,560 அது அளப்பரிய வாய்ப்புக்களை கொண்டுள்ளது. 6 00:00:22,560 --> 00:00:28,480 நீங்கள் சாப்ட்வேர் எழுதக் கற்றுக்கொண்டால் பிறகு உங்கள் ஐடியாக்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்படுத்தலாம் 7 00:00:28,480 --> 00:00:30,810 என் கருத்து என்னவென்றால் 8 00:00:30,810 --> 00:00:35,540 சாப்ட்வேர் எழுத தேவையான கருவிகள் கிடைத்தால் நீங்கள் பலதும் செய்யலாம் 9 00:00:35,540 --> 00:00:38,960 பிறகு சாத்தியக்கூறுகளுக்கு எல்லையே இருக்காது 10 00:00:38,960 --> 00:00:43,610 அடுத்த ஒரு மணி நேரத்தில் நீங்க கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்க தொடங்குவீங்க 11 00:00:43,610 --> 00:00:45,100 உங்க சொந்த டான்ஸ் பார்ட்டியை புரோக்கிராம் செய்வீங்க 12 00:00:45,100 --> 00:00:49,370 உங்களுக்கு விளையாட ஹிட் மியூசிக் சாம்பிள்கள் மற்றும் ஒரு பிரேக் டான்ஸ் குழுவும் வழங்கப்படும் 13 00:00:49,370 --> 00:00:56,120 ஆடுவோரின் ஸ்டெப்ஸ் தேர்ந்தெடுக்க நீங்கள் பல்வேறு Code Blocks -ஐ பயன்படுத்துவீங்க, உங்கள் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்-ஐ மாற்றலாம் 14 00:00:56,120 --> 00:01:00,320 அடுவோரின் அசைவுகளை இசைக்கேற்ப மாற்றலாம், அவர்களை இண்டர் ஆக்டீவ் ஆக மாற்றலாம் 15 00:01:00,320 --> 00:01:05,080 திரையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளதைக் காணலாம் 16 00:01:05,080 --> 00:01:06,600 இடது பக்கம் உள்ளது Play Space 17 00:01:06,600 --> 00:01:09,640 உங்கள் டான்ஸர்ஸ் இங்கே இருப்பாங்க 18 00:01:09,640 --> 00:01:12,790 நடுப்பகுதியில் உள்ளது Tool Box 19 00:01:12,790 --> 00:01:18,060 நீங்கள் அத்தியாயங்களை பூர்த்தி செய்யும்போது புதிய Code Blocks இங்கே தென்படும் 20 00:01:18,060 --> 00:01:21,580 வலது பக்கம் உள்ளது Work Space 21 00:01:21,580 --> 00:01:28,310 புரோக்கிராம் அமைக்க நீங்கள் Tool Box-ல் இருந்து Blocks -ஐ Work Space க்கு இழுக்கலாம் 22 00:01:28,310 --> 00:01:33,520 ஒவ்வொரு லெவலுக்குமான அறிவுறுத்தல்கள் திரையின் மேல் பகுதியில் காணலாம் 23 00:01:33,520 --> 00:01:40,770 உங்களுக்கு ஹிண்ட் வேண்டுமானால் இந்த லைட் பல்பு மீது கிளிக் செய்யுங்கள் 24 00:01:40,770 --> 00:01:46,310 இந்த சிவப்பு பிளாக் பயன்படுத்தி புதிய டான்ஸரை உருவாக்குவோம் 25 00:01:46,310 --> 00:01:52,770 முதலில் Tool Box-ல் இருந்து வெளியே இழுக்கவும் பிறகு இந்த ஆரஞ்சு நிற செட் அப் பாக்ஸுடன் இணைக்கவும் 26 00:01:52,770 --> 00:01:57,970 இந்த டான்ஸர் ஒரு பூனை பூனையின் பெயர் "my_first_dancer". 27 00:01:57,970 --> 00:02:03,530 பூனையின் பெயர் உங்கள் விருப்பப்படி இங்கே கிளிக் செய்து மாற்றலாம் 28 00:02:03,530 --> 00:02:10,250 டான்ஸர் Play Space-ல் எங்கே இருக்க வேண்டும் என்பதையும் மாற்றலாம் 29 00:02:10,250 --> 00:02:13,420 Play Space-க்கு மேல் பகுதியில் மியூசிக் தேர்ந்தெடுப்பதற்கான மெனு உள்ளது 30 00:02:13,420 --> 00:02:19,120 தேர்ந்தெடுக்க டண் கணக்கிலான மியூசிக் இருக்கிறதே உங்களுக்கு பிரியமான இசையை தேர்ந்தெடுங்கள்! 31 00:02:19,120 --> 00:02:21,220 Run பொத்தான் Play Space-க்கு கீழே இருக்கிறது 32 00:02:21,220 --> 00:02:25,870 Run அழுத்தும்போது உங்கள் புரோக்கிராமில் உள்ள டான்ஸர்கள் Play Space பகுதியில் தென்படும் 33 00:02:25,870 --> 00:02:31,060 அத்துடன் இசையும் தொடங்கிவிடும்! 34 00:02:31,060 --> 00:02:35,810 (மியூசிக்) 35 00:02:35,810 --> 00:02:37,250 நீங்களும் இதை முயற்சித்துப் பாருங்கள் 36 00:02:37,250 --> 00:02:39,110 மாட்டிக்கிட்டீங்களா... பரவாயில்லை! 37 00:02:39,110 --> 00:02:44,280 சும்மா எழுந்து ஆடத்தொடங்குங்க! 38 00:02:44,280 --> 00:02:45,280 நீங்கள் உங்க சொந்த டான்ஸ் பார்ட்டி சுலபமா தொடங்குவீங்க! 39 00:02:45,280 --> 00:02:48,980 நீங்க என்ன உருவாக்கப்போறீங்க?!