[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.49,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:00:00.49,0:00:07.76,Default,,0000,0000,0000,,1.03075 ஐ 0.25 ஆல் நாம் வகுக்க வேண்டும். Dialogue: 0,0:00:07.76,0:00:11.26,Default,,0000,0000,0000,,இப்பொழுது நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்களுடைய வகு எண், Dialogue: 0,0:00:11.26,0:00:13.69,Default,,0000,0000,0000,,அதாவது மற்றொரு எண்ணை நீங்கள் வகுக்கும் எண், Dialogue: 0,0:00:13.69,0:00:17.85,Default,,0000,0000,0000,,ஒரு தசம எண், எனவே அதை முழு எண்ணாக மாற்றுவதற்கு போதுமான அளவு 10 -ன் Dialogue: 0,0:00:17.85,0:00:19.99,Default,,0000,0000,0000,,அடுக்குகளால் பெருக்க வேண்டும், அதனால் Dialogue: 0,0:00:19.99,0:00:21.22,Default,,0000,0000,0000,,நீங்கள் தசமப் புள்ளியை வலது பக்கம் நகர்த்த முடியும். Dialogue: 0,0:00:21.22,0:00:23.62,Default,,0000,0000,0000,,ஏதேனும் ஒரு எண்ணை ஒவ்வொரு முறை நீங்கள் 10 ஆல் பெருக்கும்போது, Dialogue: 0,0:00:23.62,0:00:26.17,Default,,0000,0000,0000,,உங்களுடைய தசமப் புள்ளி ஒரு இடம் வலதுபக்கம் நகர்கின்றது. Dialogue: 0,0:00:26.17,0:00:27.62,Default,,0000,0000,0000,,இங்கு, நாம் அதை வலதுபக்கம் Dialogue: 0,0:00:27.62,0:00:29.31,Default,,0000,0000,0000,,ஒரு முறை மற்றும் இரண்டு முறை நகர்த்துகிறோம். Dialogue: 0,0:00:29.31,0:00:34.69,Default,,0000,0000,0000,,எனவே 0.25 முறை 10 -ன் அடுக்கு 2 என்பது 0.25 முறை 100 என்பதற்குச் சமமாகும், Dialogue: 0,0:00:34.69,0:00:38.19,Default,,0000,0000,0000,,மேலும் 0.25 என்பது 25 ஆகிறது. Dialogue: 0,0:00:38.19,0:00:41.25,Default,,0000,0000,0000,,இப்பொழுது, ஒரு வகு எண்ணுக்கு நீங்கள் அதை செய்தால், Dialogue: 0,0:00:41.25,0:00:42.86,Default,,0000,0000,0000,,நீங்கள் வகுக்கக்கூடிய வகுபடும் எண்ணுக்கும் அதை Dialogue: 0,0:00:42.86,0:00:43.92,Default,,0000,0000,0000,,நீங்கள் செய்ய வேண்டும். Dialogue: 0,0:00:43.92,0:00:47.22,Default,,0000,0000,0000,,நாம் 10-ன் அடுக்கு இரண்டால் இதைப் பெருக்க வேண்டும், அல்லது Dialogue: 0,0:00:47.22,0:00:49.19,Default,,0000,0000,0000,,மற்றொரு வழி என்னவென்றால், தசமப்புள்ளியை இரண்டு இடங்கள் Dialogue: 0,0:00:49.19,0:00:50.56,Default,,0000,0000,0000,,வலதுபக்கம் நகர்த்துவது ஆகும். Dialogue: 0,0:00:50.56,0:00:52.68,Default,,0000,0000,0000,,எனவே அதை ஒரு இடம், இரண்டு இடம் நகர்த்துங்கள். Dialogue: 0,0:00:52.68,0:00:55.44,Default,,0000,0000,0000,,அதை இங்கே வைக்க வேண்டும். Dialogue: 0,0:00:55.44,0:00:57.18,Default,,0000,0000,0000,,இது ஏன் சரியானதாக இருக்கிறது எனப் பார்ப்பதற்கு, Dialogue: 0,0:00:57.18,0:01:00.70,Default,,0000,0000,0000,,இந்த வகுத்தல் கணக்கில் இருக்கும் இந்த வெளிப்பாடு, Dialogue: 0,0:01:00.70,0:01:18.72,Default,,0000,0000,0000,,1.03075 வகுத்தல் 0.25 Dialogue: 0,0:01:18.72,0:01:21.31,Default,,0000,0000,0000,,என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். Dialogue: 0,0:01:21.31,0:01:25.65,Default,,0000,0000,0000,,எனவே, நாம் 0.25-ஐ 10-ன் அடுக்கு 2 ஆல் பெருக்குகிறோம். Dialogue: 0,0:01:25.65,0:01:28.59,Default,,0000,0000,0000,,குறிப்பாக அதை நாம் 100 ஆல் பெருக்குகிறோம். Dialogue: 0,0:01:28.59,0:01:30.96,Default,,0000,0000,0000,,நான் இதை வேறு வண்ணத்தில் செய்கிறேன். Dialogue: 0,0:01:30.96,0:01:34.75,Default,,0000,0000,0000,,நாம் இதன் பகுதியை 100 ஆல் பெருக்குகிறோம். Dialogue: 0,0:01:34.75,0:01:35.76,Default,,0000,0000,0000,,இது தான் வகு எண். Dialogue: 0,0:01:35.76,0:01:38.67,Default,,0000,0000,0000,,நாம் அதை 100 ஆல் பெருக்குகிறோம், எனவே அதையே நாம் தொகுதிக்கும் Dialogue: 0,0:01:38.67,0:01:41.04,Default,,0000,0000,0000,,செய்ய வேண்டும், இந்த வெளிப்பாடு மாறாமல் இருக்க வேண்டுமென்றால், Dialogue: 0,0:01:41.04,0:01:42.72,Default,,0000,0000,0000,,நாம் அந்த எண்ணை மாற்றக் கூடாது. Dialogue: 0,0:01:42.72,0:01:45.40,Default,,0000,0000,0000,,மேலும், அதை நாம் 100 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:01:45.40,0:01:48.05,Default,,0000,0000,0000,,மேலும் நீங்கள் அதைச் செய்யும்போது, இது 25 என ஆகின்றது, Dialogue: 0,0:01:48.05,0:01:52.20,Default,,0000,0000,0000,,மேலும் இது 103.075 என ஆகின்றது. Dialogue: 0,0:01:52.20,0:01:53.40,Default,,0000,0000,0000,,இப்பொழுது நான் இதை மீண்டும் எழுதுகிறேன். Dialogue: 0,0:01:53.40,0:01:55.52,Default,,0000,0000,0000,,சில சமயங்களில், பயிற்சிப் புத்தகத்திலோ அல்லது வேறு எதிலாவதோ செய்யும்போது, Dialogue: 0,0:01:55.52,0:01:57.24,Default,,0000,0000,0000,,தசமப்புள்ளி எங்கே இருக்கின்றது என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும்வரை, Dialogue: 0,0:01:57.24,0:01:57.91,Default,,0000,0000,0000,,இதை நீங்கள் திரும்பவும் எழுத வேண்டியதில்லை. Dialogue: 0,0:01:57.91,0:01:59.34,Default,,0000,0000,0000,,ஆனால் நான் அதை மீண்டும் எழுதப்போகிறேன், Dialogue: 0,0:01:59.34,0:02:00.48,Default,,0000,0000,0000,,சற்று தெளிவாக இருக்கும் வகையில் எழுதுகிறேன். Dialogue: 0,0:02:00.48,0:02:03.33,Default,,0000,0000,0000,,வகு எண் மற்றும் வகுபடும் எண் இரண்டையுமே Dialogue: 0,0:02:03.33,0:02:05.04,Default,,0000,0000,0000,,நாம் 100 ஆல் பெருக்கி விட்டோம். Dialogue: 0,0:02:05.04,0:02:17.59,Default,,0000,0000,0000,,இந்த கணக்கு 103.075 வகுத்தல் 25 என ஆகின்றது. Dialogue: 0,0:02:17.59,0:02:20.13,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் ஒரே ஈவையே கொடுக்கின்றன. Dialogue: 0,0:02:20.13,0:02:22.16,Default,,0000,0000,0000,,அந்த வழியில் நீங்கள் அதைப் பார்த்தால், Dialogue: 0,0:02:22.16,0:02:22.58,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் ஒரே பின்னமாகும். Dialogue: 0,0:02:22.58,0:02:26.43,Default,,0000,0000,0000,,தசமப் புள்ளியை வலது பக்கத்தில் இரண்டு இடங்கள் நகர்த்துவதற்கு, Dialogue: 0,0:02:26.43,0:02:29.72,Default,,0000,0000,0000,,பகுதியையும் தொகுதியையும் நாம் 100 ஆல் பெருக்கியிருக்கிறோம். Dialogue: 0,0:02:29.72,0:02:32.56,Default,,0000,0000,0000,,இப்பொழுது வகுப்பதற்குத் தயாராக இருக்கும் வகையில் நாம் செய்துள்ளோம். Dialogue: 0,0:02:32.56,0:02:35.52,Default,,0000,0000,0000,,முதலாவதாக, இங்கு நம்மிடம் 25 உள்ளது, மேலும் Dialogue: 0,0:02:35.52,0:02:38.16,Default,,0000,0000,0000,,பல இலக்கங்களைக் கொண்ட ஒரு எண்ணை வகுப்பதன் மூலம் Dialogue: 0,0:02:38.16,0:02:41.66,Default,,0000,0000,0000,,நாம் வகுத்தலை எவ்வாறு சிறப்பாக செய்கிறோம் என்பதை அறியலாம். Dialogue: 0,0:02:41.66,0:02:43.81,Default,,0000,0000,0000,,1 ஐ 25 ஆல் வகுக்க முடியாது. Dialogue: 0,0:02:43.81,0:02:45.75,Default,,0000,0000,0000,,10 ஐ 25 ஆல் வகுக்க முடியாது. Dialogue: 0,0:02:45.75,0:02:48.41,Default,,0000,0000,0000,,103 ஐ 25 ஆல் வகுக்க முடியும். Dialogue: 0,0:02:48.41,0:02:51.40,Default,,0000,0000,0000,,4 முறை 25 என்பது 100 என நமக்குத் தெரியும், எனவே 25 ஆனது Dialogue: 0,0:02:51.40,0:02:53.88,Default,,0000,0000,0000,,100 -ல் நான்கு முறை செல்கின்றது. Dialogue: 0,0:02:53.88,0:02:56.54,Default,,0000,0000,0000,,4 முறை 5 என்பது 20 ஆகும். Dialogue: 0,0:02:56.54,0:02:59.84,Default,,0000,0000,0000,,4 முறை 2 என்பது 8 ஆகும், கூட்டல் 2 சமம் 100 ஆகும். Dialogue: 0,0:02:59.84,0:03:00.99,Default,,0000,0000,0000,,நமக்கு அது தெரியும். Dialogue: 0,0:03:00.99,0:03:02.60,Default,,0000,0000,0000,,நான்கு கால்பகுதி $1.00 ஆகும். Dialogue: 0,0:03:02.60,0:03:04.13,Default,,0000,0000,0000,,அது 100 சென்ட் ஆகும். Dialogue: 0,0:03:04.13,0:03:05.59,Default,,0000,0000,0000,,இப்பொழுது நாம் கழிக்கிறோம். Dialogue: 0,0:03:05.59,0:03:11.92,Default,,0000,0000,0000,,103 கழித்தல் 100 என்பது 3 ஆகும், மேலும் இப்பொழுது நாம் Dialogue: 0,0:03:11.92,0:03:14.10,Default,,0000,0000,0000,,இந்த 0-வை கீழே இறக்குகிறோம். Dialogue: 0,0:03:14.10,0:03:16.64,Default,,0000,0000,0000,,நாம் 0-வை அங்கே கீழே கொண்டுவருகிறோம். Dialogue: 0,0:03:16.64,0:03:20.71,Default,,0000,0000,0000,,30-ல் 25 ஒரு முறை செல்கின்றது. Dialogue: 0,0:03:20.71,0:03:22.21,Default,,0000,0000,0000,,நாம் விரும்பினால், நாம் உடனடியாக Dialogue: 0,0:03:22.21,0:03:23.07,Default,,0000,0000,0000,,தசமப்புள்ளியை இங்கே வைக்க முடியும். Dialogue: 0,0:03:23.07,0:03:25.40,Default,,0000,0000,0000,,கணக்கு முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. Dialogue: 0,0:03:25.40,0:03:27.93,Default,,0000,0000,0000,,தசமப்புள்ளி சரியாக அந்த இடத்தில் அமர்கின்றது, எனவே நாம் எப்பொழுதும் Dialogue: 0,0:03:27.93,0:03:30.73,Default,,0000,0000,0000,,நம்முடைய ஈவில் அல்லது நம்முடைய விடையில் தசமப் புள்ளியை Dialogue: 0,0:03:30.73,0:03:31.98,Default,,0000,0000,0000,,சரியான இடத்தில் வைக்க வேண்டும். Dialogue: 0,0:03:31.98,0:03:34.01,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:03:34.01,0:03:36.69,Default,,0000,0000,0000,,30-ல் 25 ஒரு முறை செல்கின்றது எனப் பார்த்தோம். Dialogue: 0,0:03:36.69,0:03:43.97,Default,,0000,0000,0000,,1 முறை 25 என்பது 25 ஆகும், பின்பு நாம் கழிக்கிறோம். Dialogue: 0,0:03:43.97,0:03:46.55,Default,,0000,0000,0000,,30 கழித்தல் 25 என்பது 5 ஆகும். Dialogue: 0,0:03:46.55,0:03:48.51,Default,,0000,0000,0000,,அதாவது, கடன் வாங்குதல் அல்லது Dialogue: 0,0:03:48.51,0:03:49.14,Default,,0000,0000,0000,,மறு குழுவமைத்தல் ஆகிய அனைத்தையும் நாம் செய்ய முடியும். Dialogue: 0,0:03:49.14,0:03:50.41,Default,,0000,0000,0000,,இது 10 என ஆகின்றது. Dialogue: 0,0:03:50.41,0:03:51.57,Default,,0000,0000,0000,,இது 2 என ஆகின்றது. Dialogue: 0,0:03:51.57,0:03:53.35,Default,,0000,0000,0000,,10 கழித்தல் 5 என்பது 5 ஆகும். Dialogue: 0,0:03:53.35,0:03:55.20,Default,,0000,0000,0000,,2 கழித்தல் 2 என்பது பூஜ்யம் ஆகும். Dialogue: 0,0:03:55.20,0:03:59.25,Default,,0000,0000,0000,,ஆனால் எப்படியோ, 30 கழித்தல் 25 என்பது 5 ஆகும் Dialogue: 0,0:03:59.25,0:04:02.86,Default,,0000,0000,0000,,இப்பொழுது இந்த 7ஐ நாம் கீழே கொண்டுவர முடியும். Dialogue: 0,0:04:02.86,0:04:06.27,Default,,0000,0000,0000,,57-ல் 25 இரண்டு முறை செல்கின்றது, சரியா? Dialogue: 0,0:04:06.27,0:04:08.78,Default,,0000,0000,0000,,2 முறை 25 என்பது 50 ஆகும். Dialogue: 0,0:04:08.78,0:04:11.94,Default,,0000,0000,0000,,57-ல் 25 இரண்டு முறை செல்கின்றது. Dialogue: 0,0:04:11.94,0:04:15.13,Default,,0000,0000,0000,,2 முறை 25 என்பது 50 ஆகும். Dialogue: 0,0:04:15.13,0:04:16.94,Default,,0000,0000,0000,,இப்பொழுது நாம் மீண்டும் கழிக்கிறோம். Dialogue: 0,0:04:16.94,0:04:19.95,Default,,0000,0000,0000,,57 கழித்தல் 50 என்பது 7 ஆகும். Dialogue: 0,0:04:19.95,0:04:21.76,Default,,0000,0000,0000,,இப்பொழுது நாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். Dialogue: 0,0:04:21.76,0:04:24.36,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:04:24.36,0:04:28.28,Default,,0000,0000,0000,,இந்த 5 ஐ நாம் அங்கே கீழே கொண்டுவருகிறோம். Dialogue: 0,0:04:28.28,0:04:34.15,Default,,0000,0000,0000,,75-ல் 25 மூன்று முறை செல்கின்றது. Dialogue: 0,0:04:34.15,0:04:36.61,Default,,0000,0000,0000,,3 முறை 25 என்பது 75 ஆகும். Dialogue: 0,0:04:36.61,0:04:39.39,Default,,0000,0000,0000,,3 முறை 5 என்பது 15 ஆகும். Dialogue: 0,0:04:39.39,0:04:40.24,Default,,0000,0000,0000,,1-ஐ அடுத்த தொகுதியில் சேர்க்கவும். Dialogue: 0,0:04:40.24,0:04:40.98,Default,,0000,0000,0000,,நாம் அதை நிராகரித்து விடலாம். Dialogue: 0,0:04:40.98,0:04:41.92,Default,,0000,0000,0000,,அது முன்பு இருந்ததிலிருந்து வந்தது. Dialogue: 0,0:04:41.92,0:04:44.96,Default,,0000,0000,0000,,3 முறை 2 என்பது 6, கூட்டல் 1 என்பது 7 ஆகும். Dialogue: 0,0:04:44.96,0:04:46.26,Default,,0000,0000,0000,,நீங்கள் அதைப் பார்க்க முடியும். Dialogue: 0,0:04:46.26,0:04:51.54,Default,,0000,0000,0000,,பின்பு நாம் கழிக்கிறோம், நமக்கு மீதம் எதுவும் கிடைக்கவில்லை. Dialogue: 0,0:04:51.54,0:04:59.11,Default,,0000,0000,0000,,எனவே, 103.075-ல் 25 மிகச் சரியாக 4.123 முறை செல்கின்றது, Dialogue: 0,0:04:59.11,0:05:02.10,Default,,0000,0000,0000,,இது சரியானது, ஏனெனில் 100 -ல் 25 நான்கு முறை செல்கிறது. Dialogue: 0,0:05:02.10,0:05:04.08,Default,,0000,0000,0000,,இது 100 ஐ விட சற்று பெரியதாகும், எனவே அது Dialogue: 0,0:05:04.08,0:05:05.74,Default,,0000,0000,0000,,நான்கு முறையை விட சற்று அதிகமாகச் செல்கின்றது. Dialogue: 0,0:05:05.74,0:05:07.92,Default,,0000,0000,0000,,மேலும், இது சரியாக Dialogue: 0,0:05:07.92,0:05:16.60,Default,,0000,0000,0000,,0.25 எத்தனை முறை 1.03075-ல் செல்லும் என்பதாகும். Dialogue: 0,0:05:16.60,0:05:21.52,Default,,0000,0000,0000,,இதுவும் 4.123 ஆகும். Dialogue: 0,0:05:21.52,0:05:24.58,Default,,0000,0000,0000,,எனவே இந்த பின்னம், அல்லது இந்தக் வெளிப்பாடு, Dialogue: 0,0:05:24.58,0:05:29.73,Default,,0000,0000,0000,,4.123 என்பதற்குச் சமமானதாக இருக்கும். Dialogue: 0,0:05:29.73,0:05:31.34,Default,,0000,0000,0000,,நாம் முடித்துவிட்டோம்! Dialogue: 0,0:05:31.34,0:05:31.40,Default,,0000,0000,0000,,-