1 00:00:00,000 --> 00:00:00,490 - 2 00:00:00,490 --> 00:00:07,760 1.03075 ஐ 0.25 ஆல் நாம் வகுக்க வேண்டும். 3 00:00:07,760 --> 00:00:11,260 இப்பொழுது நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்களுடைய வகு எண், 4 00:00:11,260 --> 00:00:13,690 அதாவது மற்றொரு எண்ணை நீங்கள் வகுக்கும் எண், 5 00:00:13,690 --> 00:00:17,850 ஒரு தசம எண், எனவே அதை முழு எண்ணாக மாற்றுவதற்கு போதுமான அளவு 10 -ன் 6 00:00:17,850 --> 00:00:19,990 அடுக்குகளால் பெருக்க வேண்டும், அதனால் 7 00:00:19,990 --> 00:00:21,220 நீங்கள் தசமப் புள்ளியை வலது பக்கம் நகர்த்த முடியும். 8 00:00:21,220 --> 00:00:23,620 ஏதேனும் ஒரு எண்ணை ஒவ்வொரு முறை நீங்கள் 10 ஆல் பெருக்கும்போது, 9 00:00:23,620 --> 00:00:26,170 உங்களுடைய தசமப் புள்ளி ஒரு இடம் வலதுபக்கம் நகர்கின்றது. 10 00:00:26,170 --> 00:00:27,620 இங்கு, நாம் அதை வலதுபக்கம் 11 00:00:27,620 --> 00:00:29,310 ஒரு முறை மற்றும் இரண்டு முறை நகர்த்துகிறோம். 12 00:00:29,310 --> 00:00:34,690 எனவே 0.25 முறை 10 -ன் அடுக்கு 2 என்பது 0.25 முறை 100 என்பதற்குச் சமமாகும், 13 00:00:34,690 --> 00:00:38,190 மேலும் 0.25 என்பது 25 ஆகிறது. 14 00:00:38,190 --> 00:00:41,250 இப்பொழுது, ஒரு வகு எண்ணுக்கு நீங்கள் அதை செய்தால், 15 00:00:41,250 --> 00:00:42,860 நீங்கள் வகுக்கக்கூடிய வகுபடும் எண்ணுக்கும் அதை 16 00:00:42,860 --> 00:00:43,920 நீங்கள் செய்ய வேண்டும். 17 00:00:43,920 --> 00:00:47,220 நாம் 10-ன் அடுக்கு இரண்டால் இதைப் பெருக்க வேண்டும், அல்லது 18 00:00:47,220 --> 00:00:49,190 மற்றொரு வழி என்னவென்றால், தசமப்புள்ளியை இரண்டு இடங்கள் 19 00:00:49,190 --> 00:00:50,560 வலதுபக்கம் நகர்த்துவது ஆகும். 20 00:00:50,560 --> 00:00:52,680 எனவே அதை ஒரு இடம், இரண்டு இடம் நகர்த்துங்கள். 21 00:00:52,680 --> 00:00:55,440 அதை இங்கே வைக்க வேண்டும். 22 00:00:55,440 --> 00:00:57,180 இது ஏன் சரியானதாக இருக்கிறது எனப் பார்ப்பதற்கு, 23 00:00:57,180 --> 00:01:00,700 இந்த வகுத்தல் கணக்கில் இருக்கும் இந்த வெளிப்பாடு, 24 00:01:00,700 --> 00:01:18,720 1.03075 வகுத்தல் 0.25 25 00:01:18,720 --> 00:01:21,310 என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 26 00:01:21,310 --> 00:01:25,650 எனவே, நாம் 0.25-ஐ 10-ன் அடுக்கு 2 ஆல் பெருக்குகிறோம். 27 00:01:25,650 --> 00:01:28,590 குறிப்பாக அதை நாம் 100 ஆல் பெருக்குகிறோம். 28 00:01:28,590 --> 00:01:30,960 நான் இதை வேறு வண்ணத்தில் செய்கிறேன். 29 00:01:30,960 --> 00:01:34,750 நாம் இதன் பகுதியை 100 ஆல் பெருக்குகிறோம். 30 00:01:34,750 --> 00:01:35,760 இது தான் வகு எண். 31 00:01:35,760 --> 00:01:38,670 நாம் அதை 100 ஆல் பெருக்குகிறோம், எனவே அதையே நாம் தொகுதிக்கும் 32 00:01:38,670 --> 00:01:41,040 செய்ய வேண்டும், இந்த வெளிப்பாடு மாறாமல் இருக்க வேண்டுமென்றால், 33 00:01:41,040 --> 00:01:42,720 நாம் அந்த எண்ணை மாற்றக் கூடாது. 34 00:01:42,720 --> 00:01:45,400 மேலும், அதை நாம் 100 ஆல் பெருக்க வேண்டும். 35 00:01:45,400 --> 00:01:48,050 மேலும் நீங்கள் அதைச் செய்யும்போது, இது 25 என ஆகின்றது, 36 00:01:48,050 --> 00:01:52,200 மேலும் இது 103.075 என ஆகின்றது. 37 00:01:52,200 --> 00:01:53,400 இப்பொழுது நான் இதை மீண்டும் எழுதுகிறேன். 38 00:01:53,400 --> 00:01:55,520 சில சமயங்களில், பயிற்சிப் புத்தகத்திலோ அல்லது வேறு எதிலாவதோ செய்யும்போது, 39 00:01:55,520 --> 00:01:57,240 தசமப்புள்ளி எங்கே இருக்கின்றது என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும்வரை, 40 00:01:57,240 --> 00:01:57,910 இதை நீங்கள் திரும்பவும் எழுத வேண்டியதில்லை. 41 00:01:57,910 --> 00:01:59,340 ஆனால் நான் அதை மீண்டும் எழுதப்போகிறேன், 42 00:01:59,340 --> 00:02:00,480 சற்று தெளிவாக இருக்கும் வகையில் எழுதுகிறேன். 43 00:02:00,480 --> 00:02:03,330 வகு எண் மற்றும் வகுபடும் எண் இரண்டையுமே 44 00:02:03,330 --> 00:02:05,040 நாம் 100 ஆல் பெருக்கி விட்டோம். 45 00:02:05,040 --> 00:02:17,590 இந்த கணக்கு 103.075 வகுத்தல் 25 என ஆகின்றது. 46 00:02:17,590 --> 00:02:20,130 இவை இரண்டும் ஒரே ஈவையே கொடுக்கின்றன. 47 00:02:20,130 --> 00:02:22,160 அந்த வழியில் நீங்கள் அதைப் பார்த்தால், 48 00:02:22,160 --> 00:02:22,580 இவை இரண்டும் ஒரே பின்னமாகும். 49 00:02:22,580 --> 00:02:26,430 தசமப் புள்ளியை வலது பக்கத்தில் இரண்டு இடங்கள் நகர்த்துவதற்கு, 50 00:02:26,430 --> 00:02:29,720 பகுதியையும் தொகுதியையும் நாம் 100 ஆல் பெருக்கியிருக்கிறோம். 51 00:02:29,720 --> 00:02:32,560 இப்பொழுது வகுப்பதற்குத் தயாராக இருக்கும் வகையில் நாம் செய்துள்ளோம். 52 00:02:32,560 --> 00:02:35,520 முதலாவதாக, இங்கு நம்மிடம் 25 உள்ளது, மேலும் 53 00:02:35,520 --> 00:02:38,160 பல இலக்கங்களைக் கொண்ட ஒரு எண்ணை வகுப்பதன் மூலம் 54 00:02:38,160 --> 00:02:41,660 நாம் வகுத்தலை எவ்வாறு சிறப்பாக செய்கிறோம் என்பதை அறியலாம். 55 00:02:41,660 --> 00:02:43,810 1 ஐ 25 ஆல் வகுக்க முடியாது. 56 00:02:43,810 --> 00:02:45,750 10 ஐ 25 ஆல் வகுக்க முடியாது. 57 00:02:45,750 --> 00:02:48,410 103 ஐ 25 ஆல் வகுக்க முடியும். 58 00:02:48,410 --> 00:02:51,400 4 முறை 25 என்பது 100 என நமக்குத் தெரியும், எனவே 25 ஆனது 59 00:02:51,400 --> 00:02:53,880 100 -ல் நான்கு முறை செல்கின்றது. 60 00:02:53,880 --> 00:02:56,540 4 முறை 5 என்பது 20 ஆகும். 61 00:02:56,540 --> 00:02:59,840 4 முறை 2 என்பது 8 ஆகும், கூட்டல் 2 சமம் 100 ஆகும். 62 00:02:59,840 --> 00:03:00,990 நமக்கு அது தெரியும். 63 00:03:00,990 --> 00:03:02,600 நான்கு கால்பகுதி $1.00 ஆகும். 64 00:03:02,600 --> 00:03:04,130 அது 100 சென்ட் ஆகும். 65 00:03:04,130 --> 00:03:05,590 இப்பொழுது நாம் கழிக்கிறோம். 66 00:03:05,590 --> 00:03:11,920 103 கழித்தல் 100 என்பது 3 ஆகும், மேலும் இப்பொழுது நாம் 67 00:03:11,920 --> 00:03:14,100 இந்த 0-வை கீழே இறக்குகிறோம். 68 00:03:14,100 --> 00:03:16,640 நாம் 0-வை அங்கே கீழே கொண்டுவருகிறோம். 69 00:03:16,640 --> 00:03:20,710 30-ல் 25 ஒரு முறை செல்கின்றது. 70 00:03:20,710 --> 00:03:22,210 நாம் விரும்பினால், நாம் உடனடியாக 71 00:03:22,210 --> 00:03:23,070 தசமப்புள்ளியை இங்கே வைக்க முடியும். 72 00:03:23,070 --> 00:03:25,400 கணக்கு முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. 73 00:03:25,400 --> 00:03:27,930 தசமப்புள்ளி சரியாக அந்த இடத்தில் அமர்கின்றது, எனவே நாம் எப்பொழுதும் 74 00:03:27,930 --> 00:03:30,730 நம்முடைய ஈவில் அல்லது நம்முடைய விடையில் தசமப் புள்ளியை 75 00:03:30,730 --> 00:03:31,980 சரியான இடத்தில் வைக்க வேண்டும். 76 00:03:31,980 --> 00:03:34,010 - 77 00:03:34,010 --> 00:03:36,690 30-ல் 25 ஒரு முறை செல்கின்றது எனப் பார்த்தோம். 78 00:03:36,690 --> 00:03:43,970 1 முறை 25 என்பது 25 ஆகும், பின்பு நாம் கழிக்கிறோம். 79 00:03:43,970 --> 00:03:46,550 30 கழித்தல் 25 என்பது 5 ஆகும். 80 00:03:46,550 --> 00:03:48,510 அதாவது, கடன் வாங்குதல் அல்லது 81 00:03:48,510 --> 00:03:49,140 மறு குழுவமைத்தல் ஆகிய அனைத்தையும் நாம் செய்ய முடியும். 82 00:03:49,140 --> 00:03:50,410 இது 10 என ஆகின்றது. 83 00:03:50,410 --> 00:03:51,570 இது 2 என ஆகின்றது. 84 00:03:51,570 --> 00:03:53,350 10 கழித்தல் 5 என்பது 5 ஆகும். 85 00:03:53,350 --> 00:03:55,200 2 கழித்தல் 2 என்பது பூஜ்யம் ஆகும். 86 00:03:55,200 --> 00:03:59,250 ஆனால் எப்படியோ, 30 கழித்தல் 25 என்பது 5 ஆகும் 87 00:03:59,250 --> 00:04:02,860 இப்பொழுது இந்த 7ஐ நாம் கீழே கொண்டுவர முடியும். 88 00:04:02,860 --> 00:04:06,270 57-ல் 25 இரண்டு முறை செல்கின்றது, சரியா? 89 00:04:06,270 --> 00:04:08,780 2 முறை 25 என்பது 50 ஆகும். 90 00:04:08,780 --> 00:04:11,940 57-ல் 25 இரண்டு முறை செல்கின்றது. 91 00:04:11,940 --> 00:04:15,130 2 முறை 25 என்பது 50 ஆகும். 92 00:04:15,130 --> 00:04:16,940 இப்பொழுது நாம் மீண்டும் கழிக்கிறோம். 93 00:04:16,940 --> 00:04:19,950 57 கழித்தல் 50 என்பது 7 ஆகும். 94 00:04:19,950 --> 00:04:21,760 இப்பொழுது நாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். 95 00:04:21,760 --> 00:04:24,360 - 96 00:04:24,360 --> 00:04:28,280 இந்த 5 ஐ நாம் அங்கே கீழே கொண்டுவருகிறோம். 97 00:04:28,280 --> 00:04:34,150 75-ல் 25 மூன்று முறை செல்கின்றது. 98 00:04:34,150 --> 00:04:36,610 3 முறை 25 என்பது 75 ஆகும். 99 00:04:36,610 --> 00:04:39,390 3 முறை 5 என்பது 15 ஆகும். 100 00:04:39,390 --> 00:04:40,240 1-ஐ அடுத்த தொகுதியில் சேர்க்கவும். 101 00:04:40,240 --> 00:04:40,980 நாம் அதை நிராகரித்து விடலாம். 102 00:04:40,980 --> 00:04:41,920 அது முன்பு இருந்ததிலிருந்து வந்தது. 103 00:04:41,920 --> 00:04:44,960 3 முறை 2 என்பது 6, கூட்டல் 1 என்பது 7 ஆகும். 104 00:04:44,960 --> 00:04:46,260 நீங்கள் அதைப் பார்க்க முடியும். 105 00:04:46,260 --> 00:04:51,540 பின்பு நாம் கழிக்கிறோம், நமக்கு மீதம் எதுவும் கிடைக்கவில்லை. 106 00:04:51,540 --> 00:04:59,110 எனவே, 103.075-ல் 25 மிகச் சரியாக 4.123 முறை செல்கின்றது, 107 00:04:59,110 --> 00:05:02,100 இது சரியானது, ஏனெனில் 100 -ல் 25 நான்கு முறை செல்கிறது. 108 00:05:02,100 --> 00:05:04,080 இது 100 ஐ விட சற்று பெரியதாகும், எனவே அது 109 00:05:04,080 --> 00:05:05,740 நான்கு முறையை விட சற்று அதிகமாகச் செல்கின்றது. 110 00:05:05,740 --> 00:05:07,920 மேலும், இது சரியாக 111 00:05:07,920 --> 00:05:16,600 0.25 எத்தனை முறை 1.03075-ல் செல்லும் என்பதாகும். 112 00:05:16,600 --> 00:05:21,520 இதுவும் 4.123 ஆகும். 113 00:05:21,520 --> 00:05:24,580 எனவே இந்த பின்னம், அல்லது இந்தக் வெளிப்பாடு, 114 00:05:24,580 --> 00:05:29,730 4.123 என்பதற்குச் சமமானதாக இருக்கும். 115 00:05:29,730 --> 00:05:31,340 நாம் முடித்துவிட்டோம்! 116 00:05:31,340 --> 00:05:31,399 -