0:00:00.000,0:00:00.490 - 0:00:00.490,0:00:07.760 1.03075 ஐ 0.25 ஆல் நாம் வகுக்க வேண்டும். 0:00:07.760,0:00:11.260 இப்பொழுது நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்களுடைய வகு எண், 0:00:11.260,0:00:13.690 அதாவது மற்றொரு எண்ணை நீங்கள் வகுக்கும் எண், 0:00:13.690,0:00:17.850 ஒரு தசம எண், எனவே அதை முழு எண்ணாக மாற்றுவதற்கு போதுமான அளவு 10 -ன் 0:00:17.850,0:00:19.990 அடுக்குகளால் பெருக்க வேண்டும், அதனால் 0:00:19.990,0:00:21.220 நீங்கள் தசமப் புள்ளியை வலது பக்கம் நகர்த்த முடியும். 0:00:21.220,0:00:23.620 ஏதேனும் ஒரு எண்ணை ஒவ்வொரு முறை நீங்கள் 10 ஆல் பெருக்கும்போது, 0:00:23.620,0:00:26.170 உங்களுடைய தசமப் புள்ளி ஒரு இடம் வலதுபக்கம் நகர்கின்றது. 0:00:26.170,0:00:27.620 இங்கு, நாம் அதை வலதுபக்கம் 0:00:27.620,0:00:29.310 ஒரு முறை மற்றும் இரண்டு முறை நகர்த்துகிறோம். 0:00:29.310,0:00:34.690 எனவே 0.25 முறை 10 -ன் அடுக்கு 2 என்பது 0.25 முறை 100 என்பதற்குச் சமமாகும், 0:00:34.690,0:00:38.190 மேலும் 0.25 என்பது 25 ஆகிறது. 0:00:38.190,0:00:41.250 இப்பொழுது, ஒரு வகு எண்ணுக்கு நீங்கள் அதை செய்தால், 0:00:41.250,0:00:42.860 நீங்கள் வகுக்கக்கூடிய வகுபடும் எண்ணுக்கும் அதை 0:00:42.860,0:00:43.920 நீங்கள் செய்ய வேண்டும். 0:00:43.920,0:00:47.220 நாம் 10-ன் அடுக்கு இரண்டால் இதைப் பெருக்க வேண்டும், அல்லது 0:00:47.220,0:00:49.190 மற்றொரு வழி என்னவென்றால், தசமப்புள்ளியை இரண்டு இடங்கள் 0:00:49.190,0:00:50.560 வலதுபக்கம் நகர்த்துவது ஆகும். 0:00:50.560,0:00:52.680 எனவே அதை ஒரு இடம், இரண்டு இடம் நகர்த்துங்கள். 0:00:52.680,0:00:55.440 அதை இங்கே வைக்க வேண்டும். 0:00:55.440,0:00:57.180 இது ஏன் சரியானதாக இருக்கிறது எனப் பார்ப்பதற்கு, 0:00:57.180,0:01:00.700 இந்த வகுத்தல் கணக்கில் இருக்கும் இந்த வெளிப்பாடு, 0:01:00.700,0:01:18.720 1.03075 வகுத்தல் 0.25 0:01:18.720,0:01:21.310 என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 0:01:21.310,0:01:25.650 எனவே, நாம் 0.25-ஐ 10-ன் அடுக்கு 2 ஆல் பெருக்குகிறோம். 0:01:25.650,0:01:28.590 குறிப்பாக அதை நாம் 100 ஆல் பெருக்குகிறோம். 0:01:28.590,0:01:30.960 நான் இதை வேறு வண்ணத்தில் செய்கிறேன். 0:01:30.960,0:01:34.750 நாம் இதன் பகுதியை 100 ஆல் பெருக்குகிறோம். 0:01:34.750,0:01:35.760 இது தான் வகு எண். 0:01:35.760,0:01:38.670 நாம் அதை 100 ஆல் பெருக்குகிறோம், எனவே அதையே நாம் தொகுதிக்கும் 0:01:38.670,0:01:41.040 செய்ய வேண்டும், இந்த வெளிப்பாடு மாறாமல் இருக்க வேண்டுமென்றால், 0:01:41.040,0:01:42.720 நாம் அந்த எண்ணை மாற்றக் கூடாது. 0:01:42.720,0:01:45.400 மேலும், அதை நாம் 100 ஆல் பெருக்க வேண்டும். 0:01:45.400,0:01:48.050 மேலும் நீங்கள் அதைச் செய்யும்போது, இது 25 என ஆகின்றது, 0:01:48.050,0:01:52.200 மேலும் இது 103.075 என ஆகின்றது. 0:01:52.200,0:01:53.400 இப்பொழுது நான் இதை மீண்டும் எழுதுகிறேன். 0:01:53.400,0:01:55.520 சில சமயங்களில், பயிற்சிப் புத்தகத்திலோ அல்லது வேறு எதிலாவதோ செய்யும்போது, 0:01:55.520,0:01:57.240 தசமப்புள்ளி எங்கே இருக்கின்றது என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும்வரை, 0:01:57.240,0:01:57.910 இதை நீங்கள் திரும்பவும் எழுத வேண்டியதில்லை. 0:01:57.910,0:01:59.340 ஆனால் நான் அதை மீண்டும் எழுதப்போகிறேன், 0:01:59.340,0:02:00.480 சற்று தெளிவாக இருக்கும் வகையில் எழுதுகிறேன். 0:02:00.480,0:02:03.330 வகு எண் மற்றும் வகுபடும் எண் இரண்டையுமே 0:02:03.330,0:02:05.040 நாம் 100 ஆல் பெருக்கி விட்டோம். 0:02:05.040,0:02:17.590 இந்த கணக்கு 103.075 வகுத்தல் 25 என ஆகின்றது. 0:02:17.590,0:02:20.130 இவை இரண்டும் ஒரே ஈவையே கொடுக்கின்றன. 0:02:20.130,0:02:22.160 அந்த வழியில் நீங்கள் அதைப் பார்த்தால், 0:02:22.160,0:02:22.580 இவை இரண்டும் ஒரே பின்னமாகும். 0:02:22.580,0:02:26.430 தசமப் புள்ளியை வலது பக்கத்தில் இரண்டு இடங்கள் நகர்த்துவதற்கு, 0:02:26.430,0:02:29.720 பகுதியையும் தொகுதியையும் நாம் 100 ஆல் பெருக்கியிருக்கிறோம். 0:02:29.720,0:02:32.560 இப்பொழுது வகுப்பதற்குத் தயாராக இருக்கும் வகையில் நாம் செய்துள்ளோம். 0:02:32.560,0:02:35.520 முதலாவதாக, இங்கு நம்மிடம் 25 உள்ளது, மேலும் 0:02:35.520,0:02:38.160 பல இலக்கங்களைக் கொண்ட ஒரு எண்ணை வகுப்பதன் மூலம் 0:02:38.160,0:02:41.660 நாம் வகுத்தலை எவ்வாறு சிறப்பாக செய்கிறோம் என்பதை அறியலாம். 0:02:41.660,0:02:43.810 1 ஐ 25 ஆல் வகுக்க முடியாது. 0:02:43.810,0:02:45.750 10 ஐ 25 ஆல் வகுக்க முடியாது. 0:02:45.750,0:02:48.410 103 ஐ 25 ஆல் வகுக்க முடியும். 0:02:48.410,0:02:51.400 4 முறை 25 என்பது 100 என நமக்குத் தெரியும், எனவே 25 ஆனது 0:02:51.400,0:02:53.880 100 -ல் நான்கு முறை செல்கின்றது. 0:02:53.880,0:02:56.540 4 முறை 5 என்பது 20 ஆகும். 0:02:56.540,0:02:59.840 4 முறை 2 என்பது 8 ஆகும், கூட்டல் 2 சமம் 100 ஆகும். 0:02:59.840,0:03:00.990 நமக்கு அது தெரியும். 0:03:00.990,0:03:02.600 நான்கு கால்பகுதி $1.00 ஆகும். 0:03:02.600,0:03:04.130 அது 100 சென்ட் ஆகும். 0:03:04.130,0:03:05.590 இப்பொழுது நாம் கழிக்கிறோம். 0:03:05.590,0:03:11.920 103 கழித்தல் 100 என்பது 3 ஆகும், மேலும் இப்பொழுது நாம் 0:03:11.920,0:03:14.100 இந்த 0-வை கீழே இறக்குகிறோம். 0:03:14.100,0:03:16.640 நாம் 0-வை அங்கே கீழே கொண்டுவருகிறோம். 0:03:16.640,0:03:20.710 30-ல் 25 ஒரு முறை செல்கின்றது. 0:03:20.710,0:03:22.210 நாம் விரும்பினால், நாம் உடனடியாக 0:03:22.210,0:03:23.070 தசமப்புள்ளியை இங்கே வைக்க முடியும். 0:03:23.070,0:03:25.400 கணக்கு முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. 0:03:25.400,0:03:27.930 தசமப்புள்ளி சரியாக அந்த இடத்தில் அமர்கின்றது, எனவே நாம் எப்பொழுதும் 0:03:27.930,0:03:30.730 நம்முடைய ஈவில் அல்லது நம்முடைய விடையில் தசமப் புள்ளியை 0:03:30.730,0:03:31.980 சரியான இடத்தில் வைக்க வேண்டும். 0:03:31.980,0:03:34.010 - 0:03:34.010,0:03:36.690 30-ல் 25 ஒரு முறை செல்கின்றது எனப் பார்த்தோம். 0:03:36.690,0:03:43.970 1 முறை 25 என்பது 25 ஆகும், பின்பு நாம் கழிக்கிறோம். 0:03:43.970,0:03:46.550 30 கழித்தல் 25 என்பது 5 ஆகும். 0:03:46.550,0:03:48.510 அதாவது, கடன் வாங்குதல் அல்லது 0:03:48.510,0:03:49.140 மறு குழுவமைத்தல் ஆகிய அனைத்தையும் நாம் செய்ய முடியும். 0:03:49.140,0:03:50.410 இது 10 என ஆகின்றது. 0:03:50.410,0:03:51.570 இது 2 என ஆகின்றது. 0:03:51.570,0:03:53.350 10 கழித்தல் 5 என்பது 5 ஆகும். 0:03:53.350,0:03:55.200 2 கழித்தல் 2 என்பது பூஜ்யம் ஆகும். 0:03:55.200,0:03:59.250 ஆனால் எப்படியோ, 30 கழித்தல் 25 என்பது 5 ஆகும் 0:03:59.250,0:04:02.860 இப்பொழுது இந்த 7ஐ நாம் கீழே கொண்டுவர முடியும். 0:04:02.860,0:04:06.270 57-ல் 25 இரண்டு முறை செல்கின்றது, சரியா? 0:04:06.270,0:04:08.780 2 முறை 25 என்பது 50 ஆகும். 0:04:08.780,0:04:11.940 57-ல் 25 இரண்டு முறை செல்கின்றது. 0:04:11.940,0:04:15.130 2 முறை 25 என்பது 50 ஆகும். 0:04:15.130,0:04:16.940 இப்பொழுது நாம் மீண்டும் கழிக்கிறோம். 0:04:16.940,0:04:19.950 57 கழித்தல் 50 என்பது 7 ஆகும். 0:04:19.950,0:04:21.760 இப்பொழுது நாம் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். 0:04:21.760,0:04:24.360 - 0:04:24.360,0:04:28.280 இந்த 5 ஐ நாம் அங்கே கீழே கொண்டுவருகிறோம். 0:04:28.280,0:04:34.150 75-ல் 25 மூன்று முறை செல்கின்றது. 0:04:34.150,0:04:36.610 3 முறை 25 என்பது 75 ஆகும். 0:04:36.610,0:04:39.390 3 முறை 5 என்பது 15 ஆகும். 0:04:39.390,0:04:40.240 1-ஐ அடுத்த தொகுதியில் சேர்க்கவும். 0:04:40.240,0:04:40.980 நாம் அதை நிராகரித்து விடலாம். 0:04:40.980,0:04:41.920 அது முன்பு இருந்ததிலிருந்து வந்தது. 0:04:41.920,0:04:44.960 3 முறை 2 என்பது 6, கூட்டல் 1 என்பது 7 ஆகும். 0:04:44.960,0:04:46.260 நீங்கள் அதைப் பார்க்க முடியும். 0:04:46.260,0:04:51.540 பின்பு நாம் கழிக்கிறோம், நமக்கு மீதம் எதுவும் கிடைக்கவில்லை. 0:04:51.540,0:04:59.110 எனவே, 103.075-ல் 25 மிகச் சரியாக 4.123 முறை செல்கின்றது, 0:04:59.110,0:05:02.100 இது சரியானது, ஏனெனில் 100 -ல் 25 நான்கு முறை செல்கிறது. 0:05:02.100,0:05:04.080 இது 100 ஐ விட சற்று பெரியதாகும், எனவே அது 0:05:04.080,0:05:05.740 நான்கு முறையை விட சற்று அதிகமாகச் செல்கின்றது. 0:05:05.740,0:05:07.920 மேலும், இது சரியாக 0:05:07.920,0:05:16.600 0.25 எத்தனை முறை 1.03075-ல் செல்லும் என்பதாகும். 0:05:16.600,0:05:21.520 இதுவும் 4.123 ஆகும். 0:05:21.520,0:05:24.580 எனவே இந்த பின்னம், அல்லது இந்தக் வெளிப்பாடு, 0:05:24.580,0:05:29.730 4.123 என்பதற்குச் சமமானதாக இருக்கும். 0:05:29.730,0:05:31.340 நாம் முடித்துவிட்டோம்! 0:05:31.340,0:05:31.399 -