[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.74,0:00:04.16,Default,,0000,0000,0000,,75-ஐ பகாக்காரணி படுத்தி \Nஎழுதவும். Dialogue: 0,0:00:04.16,0:00:07.39,Default,,0000,0000,0000,,உங்களுடைய பதிலை \Nஅடுக்குக்குறி எண்மானத்தில் எழுதவும். Dialogue: 0,0:00:07.39,0:00:08.97,Default,,0000,0000,0000,,ஆகவே நமக்கு இங்கே ஒரு சில \Nசுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன. Dialogue: 0,0:00:08.97,0:00:12.41,Default,,0000,0000,0000,,பகாக் காரணிப்படுத்துதல், பிறகு\Nஅடுக்குக்குறி எண்மானம் என்கிறார்கள். Dialogue: 0,0:00:12.41,0:00:15.46,Default,,0000,0000,0000,,அடுக்குக்குறி எண்மானத்தை பற்றி \Nநாம் பின்னர் பார்க்கலாம். Dialogue: 0,0:00:15.46,0:00:18.56,Default,,0000,0000,0000,,ஆகவே நாம் முதலில் பார்க்க வேண்டியது என்னவென்றால், Dialogue: 0,0:00:18.56,0:00:19.38,Default,,0000,0000,0000,,பகா எண் என்றால் என்ன? Dialogue: 0,0:00:19.38,0:00:22.24,Default,,0000,0000,0000,,ஒரு பகா எண் என்பது தன்னால் மற்றும் Dialogue: 0,0:00:22.24,0:00:26.13,Default,,0000,0000,0000,,ஒன்றால் மட்டுமே வகுபடும் எண், பகா எண்களின் Dialogue: 0,0:00:26.13,0:00:28.88,Default,,0000,0000,0000,,எடுத்துக்காட்டுகள் – நான் சில \Nஎண்களை எழுதுகிறேன். Dialogue: 0,0:00:28.88,0:00:34.75,Default,,0000,0000,0000,,பகா எண்கள்...... பகா எண் அல்லாதது. Dialogue: 0,0:00:34.76,0:00:36.84,Default,,0000,0000,0000,,2 ஒரு பகா எண். Dialogue: 0,0:00:36.84,0:00:39.85,Default,,0000,0000,0000,,அது 1 மற்றும் 2 ஆல் \Nமட்டுமே வகுபடும். Dialogue: 0,0:00:39.85,0:00:42.49,Default,,0000,0000,0000,,3 இன்னொரு பகா எண். Dialogue: 0,0:00:42.49,0:00:46.79,Default,,0000,0000,0000,,4 பகா எண் அல்ல, \Nஏனெனில் அது Dialogue: 0,0:00:46.79,0:00:49.79,Default,,0000,0000,0000,,1, 2 மற்றும் 4 ஆல் வகுபடும். Dialogue: 0,0:00:49.79,0:00:50.58,Default,,0000,0000,0000,,இப்படியே செல்லலாம். Dialogue: 0,0:00:50.58,0:00:56.22,Default,,0000,0000,0000,,5, இது 1 மற்றும் 5ஆல் மட்டுமே வகுபடும், \Nஎனவே 5 பகா எண். Dialogue: 0,0:00:56.22,0:00:59.92,Default,,0000,0000,0000,,6 பகா எண் அல்ல, ஏனெனில் அது \N2 மற்றும் 3ஆல் வகுபடும். Dialogue: 0,0:00:59.92,0:01:01.59,Default,,0000,0000,0000,,உங்களுக்கு ஒரு பொதுவான எண்ணம் கிடைத்திருக்கும் Dialogue: 0,0:01:01.59,0:01:04.16,Default,,0000,0000,0000,,7க்கு செல்லுங்கள், 7 பகா எண். Dialogue: 0,0:01:04.16,0:01:06.47,Default,,0000,0000,0000,,அது 1 மற்றும் 7ஆல் \Nமட்டுமே வகுபடும். Dialogue: 0,0:01:06.47,0:01:08.22,Default,,0000,0000,0000,,8 பகா எண் அல்ல. Dialogue: 0,0:01:08.22,0:01:11.44,Default,,0000,0000,0000,,9 பகா எண் என்று சொல்ல ஆர்வமாக இருக்கலாம், ஆனால், அது Dialogue: 0,0:01:11.44,0:01:15.42,Default,,0000,0000,0000,,3ஆலும் வகுபடும் என்பதை நினைவில் கொள்ளவும், \Nஎனவே 9 பகா எண் அல்ல Dialogue: 0,0:01:15.42,0:01:18.97,Default,,0000,0000,0000,,பகா எண் ஒற்றைப்படை எண்கள் போல இல்லை Dialogue: 0,0:01:18.97,0:01:21.40,Default,,0000,0000,0000,,பிறகு நீங்கள் 10க்கு நகர்ந்தால், \N10ம் பகா எண் அல்ல, Dialogue: 0,0:01:21.40,0:01:23.56,Default,,0000,0000,0000,,2 மற்றும் 5ஆல் வகுபடும். Dialogue: 0,0:01:23.56,0:01:27.22,Default,,0000,0000,0000,,11, 1 மற்றும் 11ஆல் மட்டுமே வகுபடும், \Nஅப்படி என்றால் Dialogue: 0,0:01:27.22,0:01:28.24,Default,,0000,0000,0000,,11 ஒரு பகா எண். Dialogue: 0,0:01:28.24,0:01:29.78,Default,,0000,0000,0000,,மேலும் நாம் இப்படியே \Nசென்று கொண்டிருக்கலாம். Dialogue: 0,0:01:29.78,0:01:31.57,Default,,0000,0000,0000,,மக்கள் பகா எண்களை அறிவதற்காக Dialogue: 0,0:01:31.57,0:01:33.26,Default,,0000,0000,0000,,கணிணி நிரல்கள் எழுதி உள்ளனர். Dialogue: 0,0:01:33.26,0:01:35.22,Default,,0000,0000,0000,,எனவே இப்பொழுது ஒரு பகா எண் என்றால் என்ன \Nஎன்பது நமக்கு தெரியும், Dialogue: 0,0:01:35.22,0:01:39.24,Default,,0000,0000,0000,,ஆகவே, ஒரு பகாக் காரணிப்படுத்தல் என்பது 75 \Nபோன்ற ஒரு எண்ணை Dialogue: 0,0:01:39.24,0:01:41.62,Default,,0000,0000,0000,,பகா எண்களின் பெருக்கலாக பிரித்தல். Dialogue: 0,0:01:41.62,0:01:43.18,Default,,0000,0000,0000,,நாம் அதை செய்ய முயற்சிக்கலாம். Dialogue: 0,0:01:43.18,0:01:45.53,Default,,0000,0000,0000,,நாம் 75உடன் ஆரம்பிக்கப் போகிறோம், \Nமற்றும் நான் Dialogue: 0,0:01:45.53,0:01:49.08,Default,,0000,0000,0000,,காரணி கிளைத்தலை பயன்படுத்தி \Nஅதை செய்யப் போகிறேன். Dialogue: 0,0:01:49.08,0:01:51.75,Default,,0000,0000,0000,,75ல் போகும், மிகச்சிறிய \Nபகா எண்ணை கண்டு பிடிக்க Dialogue: 0,0:01:51.75,0:01:53.89,Default,,0000,0000,0000,,நாம் முயற்சி செய்ய வேண்டும். Dialogue: 0,0:01:53.89,0:01:55.43,Default,,0000,0000,0000,,மிகச்சிறிய பகா எண் 2. Dialogue: 0,0:01:55.43,0:01:57.39,Default,,0000,0000,0000,,2, 75ல் போகுமா? Dialogue: 0,0:01:57.39,0:02:00.70,Default,,0000,0000,0000,,75 ஒற்றை எண், அல்லது \Nஒற்றை இடத்தில் இருக்கும் எண்ணாகிய Dialogue: 0,0:02:00.70,0:02:02.28,Default,,0000,0000,0000,,இந்த 5, ஒரு ஒற்றை எண். Dialogue: 0,0:02:02.28,0:02:06.58,Default,,0000,0000,0000,,5, 2ஆல் வகுபடாது, எனவே\N2, 75ல் அடங்கும். Dialogue: 0,0:02:06.58,0:02:08.09,Default,,0000,0000,0000,,எனவே நாம் 3ஐ முயற்சிக்கலாம். Dialogue: 0,0:02:08.09,0:02:09.64,Default,,0000,0000,0000,,3, 75ல் அடங்குமா? Dialogue: 0,0:02:09.64,0:02:12.44,Default,,0000,0000,0000,,7 கூட்டல் 5, 12 ஆகும். Dialogue: 0,0:02:12.44,0:02:15.48,Default,,0000,0000,0000,,12, 3ஆல் வகுபட முடியும், எனவே\N3 அதற்குள் அடங்கும். Dialogue: 0,0:02:15.48,0:02:20.44,Default,,0000,0000,0000,,எனவே 75 என்பது 3 மடங்கு வேறு ஒரு எண். Dialogue: 0,0:02:20.44,0:02:22.99,Default,,0000,0000,0000,,நீங்கள் சில்லரையை கையாண்டிருந்தால், \Nஉங்களுக்கு தெரியும் Dialogue: 0,0:02:22.99,0:02:25.89,Default,,0000,0000,0000,,உங்களிடம் மூன்று கால் ரூபாய்கள் இருந்தால், உங்களிடம் 75 பைசாக்கள் உள்ளன, Dialogue: 0,0:02:25.89,0:02:28.93,Default,,0000,0000,0000,,அல்லது உங்களிடம் 3 முறை 25 இருந்தால், உங்களிடம் 75 இருக்கிறது. Dialogue: 0,0:02:28.93,0:02:31.56,Default,,0000,0000,0000,,இது தான் 3 முறை 25. Dialogue: 0,0:02:31.56,0:02:33.72,Default,,0000,0000,0000,,நீங்கள் என்னை நம்பவில்லை என்றால்\Nஇதை பெருக்கிப் பார்க்கலாம். Dialogue: 0,0:02:33.72,0:02:35.96,Default,,0000,0000,0000,,25ஐ 3 ஆல் பெருக்கவும். Dialogue: 0,0:02:35.96,0:02:40.47,Default,,0000,0000,0000,,இப்பொழுது, 25ஐ வகுப்பதற்கு-\Nநீங்கள் 2ஐ விட்டு விடலாம். Dialogue: 0,0:02:40.47,0:02:44.91,Default,,0000,0000,0000,,75, 2ஆல் வகுபட முடியாவிட்டால்,\N25ம் Dialogue: 0,0:02:44.91,0:02:46.00,Default,,0000,0000,0000,,2ஆல் வகுபட முடியாது. Dialogue: 0,0:02:46.00,0:02:48.73,Default,,0000,0000,0000,,ஆனால் ஒருவேளை 25 \N3ஆல் வகுபடலாம். Dialogue: 0,0:02:48.73,0:02:52.29,Default,,0000,0000,0000,,இலக்கங்களை எடுத்துக் கொண்டால்,\N2 கூட்டல் 5, 7 கிடைக்கிறது. Dialogue: 0,0:02:52.29,0:02:57.70,Default,,0000,0000,0000,,7, 3ஆல் வகுபட முடியாது, எனவே\N25ம் 3ஆல் வகுபட முடியாது. Dialogue: 0,0:02:57.70,0:02:59.48,Default,,0000,0000,0000,,இப்போது நாம் முன்னே செல்வொம்: 5. Dialogue: 0,0:02:59.48,0:03:01.43,Default,,0000,0000,0000,,25, 5ஆல் வகுபட முடியுமா? Dialogue: 0,0:03:01.43,0:03:01.98,Default,,0000,0000,0000,,நிச்சயமாக. Dialogue: 0,0:03:01.98,0:03:03.59,Default,,0000,0000,0000,,அது 5 முறை 5. Dialogue: 0,0:03:03.59,0:03:08.33,Default,,0000,0000,0000,,எனவே 25 என்பது 5 முறை 5. Dialogue: 0,0:03:08.33,0:03:11.73,Default,,0000,0000,0000,,நாம் பகாக் காரணிபடுத்தலை முடித்து விட்டோம்\Nஏனெனில் இப்போது நமக்கு Dialogue: 0,0:03:11.73,0:03:13.39,Default,,0000,0000,0000,,எல்லா பகா எண்களும் இங்கே உள்ளன. Dialogue: 0,0:03:13.39,0:03:18.27,Default,,0000,0000,0000,,எனவே நாம் இப்பொழுது75ஐ \N3 முறை 5 முறை 5 என எழுதலாம். Dialogue: 0,0:03:18.27,0:03:25.64,Default,,0000,0000,0000,,எனவே 75 என்பது 3 முறை \N5 முறை 5க்கு சமம். Dialogue: 0,0:03:25.64,0:03:27.35,Default,,0000,0000,0000,,அதனை 3 முறை 25 என நாம் கூறலாம். Dialogue: 0,0:03:27.35,0:03:29.40,Default,,0000,0000,0000,,25 என்பது 5 முறை 5. Dialogue: 0,0:03:29.40,0:03:33.37,Default,,0000,0000,0000,,3 முறை 25, 25 என்பது 5 முறை 5. Dialogue: 0,0:03:33.37,0:03:36.46,Default,,0000,0000,0000,,எனவே இது பகாக் காரணிப்படுத்தல், \Nஆனால் நம்முடைய பதிலை Dialogue: 0,0:03:36.46,0:03:41.69,Default,,0000,0000,0000,,அடுக்குக்குறி எண்மானத்தில் எழுதவேண்டும் Dialogue: 0,0:03:41.69,0:03:44.56,Default,,0000,0000,0000,,அதாவது, ஒரே மாதிரி பகா எண்கள் இருந்தால்,\Nஅவற்றை ஒரு Dialogue: 0,0:03:44.56,0:03:45.92,Default,,0000,0000,0000,,அடுக்குக்குறியாக எழுத முடியும். Dialogue: 0,0:03:45.92,0:03:48.48,Default,,0000,0000,0000,,5 முறை 5 என்பது என்ன? Dialogue: 0,0:03:48.48,0:03:52.38,Default,,0000,0000,0000,,5 முறை 5 என்பது 5 தன்னைத் தானே \Nஇரண்டு முறை பெருக்கிக் கொள்ளுதல் ஆகும். Dialogue: 0,0:03:52.38,0:03:56.31,Default,,0000,0000,0000,,இது 5க்கு இரண்டாம் அடுக்கு\Nஎன்பதை போல. Dialogue: 0,0:03:56.31,0:03:58.38,Default,,0000,0000,0000,,எனவே நமது பதிலை\Nஅடுக்குக்குறி எண்மானத்தை பயன்படுத்தி Dialogue: 0,0:03:58.38,0:04:03.42,Default,,0000,0000,0000,,எழுத வேண்டும் என்றால், நாம் இதை \N3 முறை 5க்கு இரண்டாம் அடுக்கு Dialogue: 0,0:04:03.42,0:04:08.11,Default,,0000,0000,0000,,என கூறலாம், அதாவது\N5 முறை 5 ஆகும்.