1 00:00:00,938 --> 00:00:04,559 எதிர்ம மற்றும் நேர்ம எண்களை எவ்வாறு பெருக்க வேண்டுமென்று நமக்கு தெரியும். 2 00:00:04,559 --> 00:00:06,649 இப்பொழுது அதை எவ்வாறு வகுக்கலாம் என்று பார்ப்போம். 3 00:00:06,649 --> 00:00:08,562 நீங்கள் பார்க்க போவதும் 4 00:00:08,562 --> 00:00:10,632 அதே போன்ற முறை தான். 5 00:00:10,632 --> 00:00:12,164 இரு எண்களும் நேர்ம எண்களாக 6 00:00:12,164 --> 00:00:15,455 இருந்தால் விடை நேர்மமாக இருக்கும். 7 00:00:15,455 --> 00:00:18,890 ஒரு எண் எதிர்மமாக இருந்தால், விடை எதிர்மம். 8 00:00:18,890 --> 00:00:22,542 இரண்டுமே எதிர்மம் என்றால், விடை நேர்மம். 9 00:00:22,542 --> 00:00:26,359 காணொளியை இடை நிறுத்தம் செய்து உங்களுக்கும் 10 00:00:26,359 --> 00:00:29,473 இதே விடை வருகிறதா என்று முயற்சியுங்கள். 11 00:00:29,473 --> 00:00:32,840 8 வகுத்தல் எதிர்ம 2. 12 00:00:32,840 --> 00:00:35,957 8 வகுத்தல் 2 என்றால், 13 00:00:35,957 --> 00:00:40,326 இது நேர்ம 4 ஆகும். ஆனால், இரண்டில் ஒரு எண் 14 00:00:40,326 --> 00:00:45,425 எதிர்மமாக இருக்கிறது, எனவே, இதன் விடை எதிர்மம் ஆகும். 15 00:00:45,425 --> 00:00:49,556 8 வகுத்தல் -2 என்பது -4 ஆகும். 16 00:00:49,556 --> 00:00:53,425 அடுத்தது, -16 வகுத்தல் 4 17 00:00:53,425 --> 00:00:54,423 இப்பொழுது கவனமாக பாருங்கள். 18 00:00:54,423 --> 00:00:59,727 நேர்ம 16 வகுத்தல் நேர்ம 4 என்றால், இது 4 ஆகும். 19 00:00:59,727 --> 00:01:02,675 ஆனால், இதில் ஒரு எண் எதிர்மம் ஆகும். 20 00:01:02,675 --> 00:01:05,121 இரண்டில் சரியாக ஒரு எண் எதிர்மம், 21 00:01:05,121 --> 00:01:09,104 எனவே, நமது விடையும் எதிர்மத்தில் இருக்கும். 22 00:01:09,104 --> 00:01:12,174 இப்பொழுது எதிர்ம 30 வகுத்தல் எதிர்ம 5 ஆகும். 23 00:01:12,174 --> 00:01:17,285 30 வகுத்தல் 5 என்றால், 6 ஆகும். 24 00:01:17,285 --> 00:01:20,573 எதிர்மம் வகுத்தல் எதிர்மம் என்றால் 25 00:01:20,573 --> 00:01:25,631 எதிர்மங்கள் நீங்கி விடை நேர்மத்தில் கிடைக்கும். 26 00:01:25,631 --> 00:01:27,332 தேவைப்பட்டால், இங்கு + என்று எழுதலாம். 27 00:01:27,332 --> 00:01:30,448 இது + 6 ஆகும். 28 00:01:30,448 --> 00:01:34,065 எதிர்மம் வகுத்தல் எதிர்மம் என்பதன் 29 00:01:34,065 --> 00:01:37,063 விடை நேர்மம் ஆகும். 30 00:01:37,063 --> 00:01:39,035 18 வகுத்தல் 2 31 00:01:39,035 --> 00:01:40,612 இது சற்று குழப்பமான கேள்வி. 32 00:01:40,612 --> 00:01:43,934 எதிர்ம எண்களை பற்றி பார்ப்பதற்கு முன்னர் இது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். 33 00:01:43,934 --> 00:01:47,067 நேர்மம் வகுத்தல் நேர்மம், 34 00:01:47,067 --> 00:01:49,035 இதன் விடை நேர்மம் தான், 35 00:01:49,035 --> 00:01:52,918 எனவே, இதன் விடை + 9 ஆகும். 36 00:01:52,918 --> 00:01:55,769 இப்பொழுது சுவாரஸ்யமான கேள்விகளை பார்க்கலாம். 37 00:01:55,769 --> 00:01:57,967 இது சற்று கடினமான கணக்கு. 38 00:01:57,967 --> 00:02:01,464 இதில் பெருக்கல் மற்றும் வகுத்தல் உள்ளது. 39 00:02:01,464 --> 00:02:03,698 இங்கு எழுதியிருப்பது போல, 40 00:02:03,698 --> 00:02:06,030 முதலில் தொகுதியை பெருக்க வேண்டும். 41 00:02:06,030 --> 00:02:07,794 இந்த புள்ளி எதை குறிக்கிறது என்றால், 42 00:02:07,794 --> 00:02:10,164 இது மேலும் ஒரு பெருக்கல் குறி ஆகும். 43 00:02:10,164 --> 00:02:12,381 இதை "x" என்றும் எழுதலாம். 44 00:02:12,381 --> 00:02:15,628 இயற்கணிதத்தில் இந்த புள்ளியை தான் அதிகமாக பார்ப்பீர்கள். 45 00:02:15,628 --> 00:02:17,358 x என்பது வேறு ஒரு அமைப்பு ஆகும். 46 00:02:17,358 --> 00:02:23,383 இதனை "x" உடன் குழப்ப வேண்டாம், 47 00:02:23,383 --> 00:02:25,584 அது இயற்கணிதத்தில் வருவது. 48 00:02:25,584 --> 00:02:27,927 அதனால் தான் நான் புள்ளியை உபயோகிக்கிறேன். 49 00:02:27,927 --> 00:02:31,093 -7 பெருக்கல் 3 50 00:02:31,093 --> 00:02:33,447 இது தொகுதியில் உள்ளது, இதன் விடையை 51 00:02:33,447 --> 00:02:35,597 -1 உடன் வகுக்க வேண்டும். 52 00:02:35,597 --> 00:02:37,640 எனவே, இந்த தொகுதி, -7 x 3 என்பது, 53 00:02:37,640 --> 00:02:41,437 7 x 3 என்றால், 21 ஆகும். 54 00:02:41,437 --> 00:02:45,303 ஆனால், இதில் ஒன்று எதிர்மம் என்பதால், 55 00:02:45,303 --> 00:02:47,078 இது -21 ஆகும், 56 00:02:47,078 --> 00:02:49,732 எனவே, இது -21 வகுத்தல் -1 ஆகும் 57 00:02:49,732 --> 00:02:51,894 -21 வகுத்தல் -1, 58 00:02:51,894 --> 00:02:54,944 எதிர்மங்கள் நீங்கி விடும், இது நேர்மம் ஆகும். 59 00:02:54,944 --> 00:02:57,920 இது நேர்ம 21 ஆகும். 60 00:02:57,920 --> 00:02:59,510 இது அனைத்தையும் எழுதிக்கொள்கிறேன், 61 00:02:59,510 --> 00:03:03,266 நேர்மம் வகுத்தல் எதிர்மம் என்றால், 62 00:03:03,266 --> 00:03:07,425 விடை எதிர்மம் ஆகும். 63 00:03:07,425 --> 00:03:11,407 எதிர்மம் வகுத்தல் நேர்மம் என்றால், 64 00:03:11,407 --> 00:03:15,121 விடை எதிர்மம் ஆகும். 65 00:03:15,121 --> 00:03:18,020 எதிர்மம் வகுத்தல் நேர்மம் என்றால், 66 00:03:18,020 --> 00:03:20,454 அதன் விடை நேர்மம் ஆகும். 67 00:03:20,454 --> 00:03:24,954 பிறகு, நேர்மம் வகுத்தல் நேர்மம் என்றால், 68 00:03:24,954 --> 00:03:27,770 இதன் விடை நேர்மம் தான். 69 00:03:27,770 --> 00:03:29,359 இப்பொழுது, இறுதியாக ஒன்று, 70 00:03:29,359 --> 00:03:30,589 இது அனைத்தும் பெருக்கல் தான், 71 00:03:30,589 --> 00:03:31,989 இது சுவாரஸ்யமானது, 72 00:03:31,989 --> 00:03:34,539 நாம் 3 எண்களை பெருக்குகிறோம், 73 00:03:34,539 --> 00:03:37,116 நாம் இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் செல்லலாம் 74 00:03:37,116 --> 00:03:39,405 பிறகு, முதலில் எதிர்ம 2 பெருக்கல் 75 00:03:39,405 --> 00:03:41,089 -2 x -7 76 00:03:41,089 --> 00:03:42,627 -2 பெருக்கல் -7 77 00:03:42,627 --> 00:03:44,043 இவை இரண்டும் எதிர்மங்கள் தான், 78 00:03:44,043 --> 00:03:45,094 எதிர்மங்கள் நீங்கி விடும், 79 00:03:45,094 --> 00:03:46,844 இந்த பகுதி, 80 00:03:46,844 --> 00:03:49,539 இது 14 ஆகும். 81 00:03:49,539 --> 00:03:51,408 நாம் இப்பொழுது நேர்ம 14 ஐ 82 00:03:51,408 --> 00:03:55,207 எதிர்ம 1 உடன் பெருக்குகிறோம். 83 00:03:55,207 --> 00:03:57,908 நேர்மம் பெருக்கல் எதிர்மம் ஆகும். 84 00:03:57,908 --> 00:03:59,590 இதில் ஒன்று எதிர்ம எண். 85 00:03:59,590 --> 00:04:01,470 எனவே, இதன் விடை எதிர்மத்தில் இருக்கும். 86 00:04:01,470 --> 00:04:05,020 இதன் விடை -14 ஆகும். 87 00:04:05,020 --> 00:04:06,087 மேலும் சிலவற்றை பார்க்கலாம். 88 00:04:06,087 --> 00:04:08,655 இது சற்று குழப்பமான கணக்கு. 89 00:04:08,655 --> 00:04:12,070 0 வகுத்தல் -5 90 00:04:12,070 --> 00:04:14,252 0 வகுத்தல் -5 என்றால் என்ன. 91 00:04:14,252 --> 00:04:16,503 இது 0/-5 ஆகும். 92 00:04:16,503 --> 00:04:19,219 0 வை எந்த எண்ணால் வகுத்தாலும் 93 00:04:19,219 --> 00:04:22,355 அதன் விடை 0 தான். 94 00:04:22,355 --> 00:04:25,035 இது மாறாக இருந்தால் என்ன செய்வது? 95 00:04:25,035 --> 00:04:27,371 அதாவது, -5 வகுத்தல் 0, 96 00:04:27,371 --> 00:04:29,837 நமக்கு ஒரு எண்ணை 0 ஆல் வகுத்தால் என்னவாகும் என்று தெரியாது. 97 00:04:29,837 --> 00:04:31,522 இதை நாம் இன்னும் வரையறுக்க வில்லை. 98 00:04:31,522 --> 00:04:35,254 இது போன்ற கூற்றுகளை நாம் 99 00:04:35,254 --> 00:04:38,301 வரையறுக்காதது என்று கூறுவோம். 100 00:04:38,301 --> 00:04:43,213 நாம் ஒரு எண்ணை 0 ஆல் வகுத்தால் என்னவென்று வரையறுக்கவில்லை. 101 00:04:43,213 --> 00:04:46,347 இதேபோன்று, 0 வகுத்தல் 0 102 00:04:46,347 --> 00:04:50,431 என்றாலும், வரையறுக்காதது தான்.