[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:06.27,0:00:08.80,Default,,0000,0000,0000,,A என்ற புள்ளியில் தொடங்கி B என்ற புள்ளி வழியாக கோடு செல்கிறது.. Dialogue: 0,0:00:09.47,0:00:12.93,Default,,0000,0000,0000,,எனவே இதை கதிர் என்று கூறலாம்.. Dialogue: 0,0:00:16.33,0:00:18.87,Default,,0000,0000,0000,,மற்றும் A என்ற புள்ளியில் தொடங்கி C என்ற புள்ளி வழியாக கோடு செல்கிறது Dialogue: 0,0:00:21.33,0:00:25.60,Default,,0000,0000,0000,,எனவே AC-ஐ கதிர் என்று கூறலாம்.. Dialogue: 0,0:00:32.20,0:00:35.73,Default,,0000,0000,0000,,இந்த இரண்டு கோட்டிற்கும் பொதுவாக A உள்ளது Dialogue: 0,0:00:40.47,0:00:43.60,Default,,0000,0000,0000,,எனவே அது கோண முனை எனப்படும்...இரண்டு கதிருக்கும் ஒரே முனை இருந்தால் Dialogue: 0,0:00:47.47,0:00:50.60,Default,,0000,0000,0000,,அவை கோணம் எனப்படும்.. ஆங்கிலத்தில் angle-னு எழுதிக்கலாம் Dialogue: 0,0:00:52.53,0:00:55.53,Default,,0000,0000,0000,,. Dialogue: 0,0:00:58.20,0:01:00.60,Default,,0000,0000,0000,,இங்கு B & C ஆகியவை A என்ற ஒரே கோண முனையை Dialogue: 0,0:01:04.27,0:01:07.67,Default,,0000,0000,0000,,கொண்டுள்ளதால் இவை கோணம் ஆகும்.. Dialogue: 0,0:01:12.67,0:01:16.53,Default,,0000,0000,0000,,ஆக A என்பது கோணமுனை ஆகும்..இது AB & AC கதிர்களுக்கு Dialogue: 0,0:01:19.93,0:01:24.67,Default,,0000,0000,0000,,கோணமுனையாக உள்ளதால் A என்பது கோணத்தின் கோணமுனை எனப்படும்.. Dialogue: 0,0:01:28.47,0:01:31.33,Default,,0000,0000,0000,,இதை எப்படி குறிப்பிடுவது என்று பார்க்கலாம்.. Dialogue: 0,0:01:35.60,0:01:39.80,Default,,0000,0000,0000,,கோணத்தை எப்பொழுதும் இடையில் தான் குறிப்பிட வேண்டும்... Dialogue: 0,0:01:42.27,0:01:46.60,Default,,0000,0000,0000,,அதை ∠ என்ற குறி கொண்டு தான் குறிப்பிட வேண்டும்... Dialogue: 0,0:01:54.53,0:01:57.53,Default,,0000,0000,0000,,. Dialogue: 0,0:02:00.67,0:02:03.67,Default,,0000,0000,0000,,. Dialogue: 0,0:02:07.80,0:02:09.80,Default,,0000,0000,0000,,∠BAC அல்லது ∠CAB என்று குறிப்பிடலாம். Dialogue: 0,0:02:10.60,0:02:13.13,Default,,0000,0000,0000,,கோணமுனை இடையில் தான் வரவேண்டும்.. Dialogue: 0,0:02:14.53,0:02:17.53,Default,,0000,0000,0000,,ஏனெனில் கோணமுனை இரண்டு கதிர்களுக்கு Dialogue: 0,0:02:19.87,0:02:21.47,Default,,0000,0000,0000,,பொதுவாக உள்ளதால் அதை Dialogue: 0,0:02:24.20,0:02:27.13,Default,,0000,0000,0000,,இடையில் தான் குறிப்பிட வேண்டும்.. Dialogue: 0,0:02:27.13,0:02:36.60,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு கோணத்தை வரையலாம்.. Dialogue: 0,0:02:36.60,0:02:39.67,Default,,0000,0000,0000,,இப்படி மஞ்சள் நிறத்தில் ஒரு கதிர வரைஞ்சிக்கலாம் Dialogue: 0,0:02:43.93,0:02:46.93,Default,,0000,0000,0000,,இந்த கோட்டுத்துண்டை DE-னு குறிச்சிக்கலாம் Dialogue: 0,0:02:50.47,0:02:54.27,Default,,0000,0000,0000,,DE என்ற கோட்டுத்துண்டு மற்றும் Dialogue: 0,0:02:54.27,0:03:07.80,Default,,0000,0000,0000,,அடுத்து இந்த கதிர வெட்டுர மாறி பச்சை நிறத்துல ஒரு கதிர வரைஞ்சு, FG -னு குறிச்சிக்கலாம் Dialogue: 0,0:03:07.80,0:03:15.00,Default,,0000,0000,0000,,இந்த இரு கதிர்களும் வெட்டிக் கொள்ளும் புள்ளிய Dialogue: 0,0:03:15.00,0:03:20.53,Default,,0000,0000,0000,,H -னு குறிச்சிக்கலாம் Dialogue: 0,0:03:20.53,0:03:27.80,Default,,0000,0000,0000,,இந்த கோணத்தில் H என்பது கோணமுனை ஆகும்.. Dialogue: 0,0:03:27.80,0:03:45.00,Default,,0000,0000,0000,,H என்ற கோண முனையில் இருந்து பார்த்தால், இங்கு ஒரு கோணம், இங்கு ஒரு கோணம் Dialogue: 0,0:03:45.00,0:03:49.47,Default,,0000,0000,0000,,இங்கு ஒன்னு, இங்கு ஒன்னு- னு கோணங்கள் கிடைக்கும் Dialogue: 0,0:03:49.47,0:03:54.87,Default,,0000,0000,0000,,எத்தன கோணங்கள் கிடைக்குது பார்க்கலாம் வாங்க Dialogue: 0,0:03:58.47,0:04:01.47,Default,,0000,0000,0000,,. Dialogue: 0,0:04:01.47,0:04:12.40,Default,,0000,0000,0000,,இதை நாம் கோணம் EHG அல்லது Dialogue: 0,0:04:15.93,0:04:18.93,Default,,0000,0000,0000,,கோணம் GHE -னும் சொல்லலாம் Dialogue: 0,0:04:18.93,0:04:40.87,Default,,0000,0000,0000,,அடுத்து கோணம் DHG அல்லது கோணம் GHD -னு சொல்லலாம் Dialogue: 0,0:04:40.87,0:04:45.60,Default,,0000,0000,0000,,அடுத்து கோணம் FHE அல்லது கோணம் EHF -னு சொல்லலாம் Dialogue: 0,0:04:45.60,0:04:54.53,Default,,0000,0000,0000,,கடைசியா கோணம் FHD அல்லது கோணம் DHF -னும் சொல்லலாம் Dialogue: 0,0:04:54.53,0:04:58.47,Default,,0000,0000,0000,,இப்பொழுது கோணங்களை எப்படி குறிப்பது என்பதை அறிந்தோம்.. Dialogue: 0,0:04:58.47,0:05:02.93,Default,,0000,0000,0000,,அனைத்து கோணங்களும் ஒரே குறியில் குறிக்கப்பட்டாலும் Dialogue: 0,0:05:02.93,0:05:13.27,Default,,0000,0000,0000,,அவை அனைத்தும் சமமான கோணங்கள் ஆகாது.. Dialogue: 0,0:05:13.27,0:05:19.13,Default,,0000,0000,0000,,இதற்கு ஒரு எடுத்துக்காட்ட பார்க்கலாம்.. முதல்ல இப்படி ஒரு கோணத்த வரைஞ்சு ABC - னு குறிச்சிக்கலாம்.. Dialogue: 0,0:05:19.13,0:05:58.93,Default,,0000,0000,0000,,இத கோணம் BAC-னு எழுதிக்கலாம்.. அடுத்து \Nஒரு கோணம் வரைஞ்சு XYZ -னு குறிச்சிக்கலாம்.. இத கோணம் XYZ -னு எழுதிக்கலாம்.. Dialogue: 0,0:05:58.93,0:06:06.33,Default,,0000,0000,0000,,கோணம் XYZ என்பது கோணம் ABC ஐ விட Dialogue: 0,0:06:06.33,0:06:15.80,Default,,0000,0000,0000,,விரிந்து உள்ளது... இத ஆங்கிலத்தில் more open -னு எழுதிக்கலாம் Dialogue: 0,0:06:20.73,0:06:23.73,Default,,0000,0000,0000,,ABC என்ற கோணம் குறுகி உள்ளது.. Dialogue: 0,0:06:27.93,0:06:30.93,Default,,0000,0000,0000,,இத ஆங்கிலத்தில் more closed -னு எழுதிக்கலாம் Dialogue: 0,0:06:32.00,0:06:38.13,Default,,0000,0000,0000,,கோணம் ABC விட கோணம் XYZ விரிந்து இருக்கு Dialogue: 0,0:06:38.13,0:06:44.53,Default,,0000,0000,0000,,எனவே கோணங்களை எவ்வளவு விரிந்து உள்ளது அல்லது Dialogue: 0,0:06:44.53,0:06:48.48,Default,,0000,0000,0000,,எவ்வளவு குறுகி உள்ளது என்பதை பொருத்து தான் கணக்கிட முடியும்..