1 00:00:06,267 --> 00:00:08,800 A என்ற புள்ளியில் தொடங்கி B என்ற புள்ளி வழியாக கோடு செல்கிறது.. 2 00:00:09,467 --> 00:00:12,933 எனவே இதை கதிர் என்று கூறலாம்.. 3 00:00:16,333 --> 00:00:18,867 மற்றும் A என்ற புள்ளியில் தொடங்கி C என்ற புள்ளி வழியாக கோடு செல்கிறது 4 00:00:21,333 --> 00:00:25,600 எனவே AC-ஐ கதிர் என்று கூறலாம்.. 5 00:00:32,200 --> 00:00:35,733 இந்த இரண்டு கோட்டிற்கும் பொதுவாக A உள்ளது 6 00:00:40,467 --> 00:00:43,600 எனவே அது கோண முனை எனப்படும்...இரண்டு கதிருக்கும் ஒரே முனை இருந்தால் 7 00:00:47,467 --> 00:00:50,600 அவை கோணம் எனப்படும்.. ஆங்கிலத்தில் angle-னு எழுதிக்கலாம் 8 00:00:52,533 --> 00:00:55,533 . 9 00:00:58,200 --> 00:01:00,600 இங்கு B & C ஆகியவை A என்ற ஒரே கோண முனையை 10 00:01:04,267 --> 00:01:07,667 கொண்டுள்ளதால் இவை கோணம் ஆகும்.. 11 00:01:12,667 --> 00:01:16,533 ஆக A என்பது கோணமுனை ஆகும்..இது AB & AC கதிர்களுக்கு 12 00:01:19,933 --> 00:01:24,667 கோணமுனையாக உள்ளதால் A என்பது கோணத்தின் கோணமுனை எனப்படும்.. 13 00:01:28,467 --> 00:01:31,333 இதை எப்படி குறிப்பிடுவது என்று பார்க்கலாம்.. 14 00:01:35,600 --> 00:01:39,800 கோணத்தை எப்பொழுதும் இடையில் தான் குறிப்பிட வேண்டும்... 15 00:01:42,267 --> 00:01:46,600 அதை ∠ என்ற குறி கொண்டு தான் குறிப்பிட வேண்டும்... 16 00:01:54,533 --> 00:01:57,533 . 17 00:02:00,666 --> 00:02:03,666 . 18 00:02:07,800 --> 00:02:09,800 ∠BAC அல்லது ∠CAB என்று குறிப்பிடலாம். 19 00:02:10,600 --> 00:02:13,133 கோணமுனை இடையில் தான் வரவேண்டும்.. 20 00:02:14,533 --> 00:02:17,533 ஏனெனில் கோணமுனை இரண்டு கதிர்களுக்கு 21 00:02:19,867 --> 00:02:21,467 பொதுவாக உள்ளதால் அதை 22 00:02:24,200 --> 00:02:27,133 இடையில் தான் குறிப்பிட வேண்டும்.. 23 00:02:27,133 --> 00:02:36,600 மேலும் ஒரு கோணத்தை வரையலாம்.. 24 00:02:36,600 --> 00:02:39,667 இப்படி மஞ்சள் நிறத்தில் ஒரு கதிர வரைஞ்சிக்கலாம் 25 00:02:43,933 --> 00:02:46,933 இந்த கோட்டுத்துண்டை DE-னு குறிச்சிக்கலாம் 26 00:02:50,467 --> 00:02:54,267 DE என்ற கோட்டுத்துண்டு மற்றும் 27 00:02:54,267 --> 00:03:07,800 அடுத்து இந்த கதிர வெட்டுர மாறி பச்சை நிறத்துல ஒரு கதிர வரைஞ்சு, FG -னு குறிச்சிக்கலாம் 28 00:03:07,800 --> 00:03:15,000 இந்த இரு கதிர்களும் வெட்டிக் கொள்ளும் புள்ளிய 29 00:03:15,000 --> 00:03:20,533 H -னு குறிச்சிக்கலாம் 30 00:03:20,533 --> 00:03:27,800 இந்த கோணத்தில் H என்பது கோணமுனை ஆகும்.. 31 00:03:27,800 --> 00:03:45,000 H என்ற கோண முனையில் இருந்து பார்த்தால், இங்கு ஒரு கோணம், இங்கு ஒரு கோணம் 32 00:03:45,000 --> 00:03:49,467 இங்கு ஒன்னு, இங்கு ஒன்னு- னு கோணங்கள் கிடைக்கும் 33 00:03:49,467 --> 00:03:54,867 எத்தன கோணங்கள் கிடைக்குது பார்க்கலாம் வாங்க 34 00:03:58,467 --> 00:04:01,467 . 35 00:04:01,467 --> 00:04:12,400 இதை நாம் கோணம் EHG அல்லது 36 00:04:15,933 --> 00:04:18,933 கோணம் GHE -னும் சொல்லலாம் 37 00:04:18,933 --> 00:04:40,867 அடுத்து கோணம் DHG அல்லது கோணம் GHD -னு சொல்லலாம் 38 00:04:40,867 --> 00:04:45,600 அடுத்து கோணம் FHE அல்லது கோணம் EHF -னு சொல்லலாம் 39 00:04:45,600 --> 00:04:54,533 கடைசியா கோணம் FHD அல்லது கோணம் DHF -னும் சொல்லலாம் 40 00:04:54,533 --> 00:04:58,467 இப்பொழுது கோணங்களை எப்படி குறிப்பது என்பதை அறிந்தோம்.. 41 00:04:58,467 --> 00:05:02,933 அனைத்து கோணங்களும் ஒரே குறியில் குறிக்கப்பட்டாலும் 42 00:05:02,933 --> 00:05:13,267 அவை அனைத்தும் சமமான கோணங்கள் ஆகாது.. 43 00:05:13,267 --> 00:05:19,133 இதற்கு ஒரு எடுத்துக்காட்ட பார்க்கலாம்.. முதல்ல இப்படி ஒரு கோணத்த வரைஞ்சு ABC - னு குறிச்சிக்கலாம்.. 44 00:05:19,133 --> 00:05:58,933 இத கோணம் BAC-னு எழுதிக்கலாம்.. அடுத்து ஒரு கோணம் வரைஞ்சு XYZ -னு குறிச்சிக்கலாம்.. இத கோணம் XYZ -னு எழுதிக்கலாம்.. 45 00:05:58,933 --> 00:06:06,333 கோணம் XYZ என்பது கோணம் ABC ஐ விட 46 00:06:06,333 --> 00:06:15,800 விரிந்து உள்ளது... இத ஆங்கிலத்தில் more open -னு எழுதிக்கலாம் 47 00:06:20,733 --> 00:06:23,733 ABC என்ற கோணம் குறுகி உள்ளது.. 48 00:06:27,933 --> 00:06:30,933 இத ஆங்கிலத்தில் more closed -னு எழுதிக்கலாம் 49 00:06:32,000 --> 00:06:38,133 கோணம் ABC விட கோணம் XYZ விரிந்து இருக்கு 50 00:06:38,133 --> 00:06:44,533 எனவே கோணங்களை எவ்வளவு விரிந்து உள்ளது அல்லது 51 00:06:44,533 --> 00:06:48,475 எவ்வளவு குறுகி உள்ளது என்பதை பொருத்து தான் கணக்கிட முடியும்..