0:00:06.267,0:00:08.800 A என்ற புள்ளியில் தொடங்கி B என்ற புள்ளி வழியாக கோடு செல்கிறது.. 0:00:09.467,0:00:12.933 எனவே இதை கதிர் என்று கூறலாம்.. 0:00:16.333,0:00:18.867 மற்றும் A என்ற புள்ளியில் தொடங்கி C என்ற புள்ளி வழியாக கோடு செல்கிறது 0:00:21.333,0:00:25.600 எனவே AC-ஐ கதிர் என்று கூறலாம்.. 0:00:32.200,0:00:35.733 இந்த இரண்டு கோட்டிற்கும் பொதுவாக A உள்ளது 0:00:40.467,0:00:43.600 எனவே அது கோண முனை எனப்படும்...இரண்டு கதிருக்கும் ஒரே முனை இருந்தால் 0:00:47.467,0:00:50.600 அவை கோணம் எனப்படும்.. ஆங்கிலத்தில் angle-னு எழுதிக்கலாம் 0:00:52.533,0:00:55.533 . 0:00:58.200,0:01:00.600 இங்கு B & C ஆகியவை A என்ற ஒரே கோண முனையை 0:01:04.267,0:01:07.667 கொண்டுள்ளதால் இவை கோணம் ஆகும்.. 0:01:12.667,0:01:16.533 ஆக A என்பது கோணமுனை ஆகும்..இது AB & AC கதிர்களுக்கு 0:01:19.933,0:01:24.667 கோணமுனையாக உள்ளதால் A என்பது கோணத்தின் கோணமுனை எனப்படும்.. 0:01:28.467,0:01:31.333 இதை எப்படி குறிப்பிடுவது என்று பார்க்கலாம்.. 0:01:35.600,0:01:39.800 கோணத்தை எப்பொழுதும் இடையில் தான் குறிப்பிட வேண்டும்... 0:01:42.267,0:01:46.600 அதை ∠ என்ற குறி கொண்டு தான் குறிப்பிட வேண்டும்... 0:01:54.533,0:01:57.533 . 0:02:00.666,0:02:03.666 . 0:02:07.800,0:02:09.800 ∠BAC அல்லது ∠CAB என்று குறிப்பிடலாம். 0:02:10.600,0:02:13.133 கோணமுனை இடையில் தான் வரவேண்டும்.. 0:02:14.533,0:02:17.533 ஏனெனில் கோணமுனை இரண்டு கதிர்களுக்கு 0:02:19.867,0:02:21.467 பொதுவாக உள்ளதால் அதை 0:02:24.200,0:02:27.133 இடையில் தான் குறிப்பிட வேண்டும்.. 0:02:27.133,0:02:36.600 மேலும் ஒரு கோணத்தை வரையலாம்.. 0:02:36.600,0:02:39.667 இப்படி மஞ்சள் நிறத்தில் ஒரு கதிர வரைஞ்சிக்கலாம் 0:02:43.933,0:02:46.933 இந்த கோட்டுத்துண்டை DE-னு குறிச்சிக்கலாம் 0:02:50.467,0:02:54.267 DE என்ற கோட்டுத்துண்டு மற்றும் 0:02:54.267,0:03:07.800 அடுத்து இந்த கதிர வெட்டுர மாறி பச்சை நிறத்துல ஒரு கதிர வரைஞ்சு, FG -னு குறிச்சிக்கலாம் 0:03:07.800,0:03:15.000 இந்த இரு கதிர்களும் வெட்டிக் கொள்ளும் புள்ளிய 0:03:15.000,0:03:20.533 H -னு குறிச்சிக்கலாம் 0:03:20.533,0:03:27.800 இந்த கோணத்தில் H என்பது கோணமுனை ஆகும்.. 0:03:27.800,0:03:45.000 H என்ற கோண முனையில் இருந்து பார்த்தால், இங்கு ஒரு கோணம், இங்கு ஒரு கோணம் 0:03:45.000,0:03:49.467 இங்கு ஒன்னு, இங்கு ஒன்னு- னு கோணங்கள் கிடைக்கும் 0:03:49.467,0:03:54.867 எத்தன கோணங்கள் கிடைக்குது பார்க்கலாம் வாங்க 0:03:58.467,0:04:01.467 . 0:04:01.467,0:04:12.400 இதை நாம் கோணம் EHG அல்லது 0:04:15.933,0:04:18.933 கோணம் GHE -னும் சொல்லலாம் 0:04:18.933,0:04:40.867 அடுத்து கோணம் DHG அல்லது கோணம் GHD -னு சொல்லலாம் 0:04:40.867,0:04:45.600 அடுத்து கோணம் FHE அல்லது கோணம் EHF -னு சொல்லலாம் 0:04:45.600,0:04:54.533 கடைசியா கோணம் FHD அல்லது கோணம் DHF -னும் சொல்லலாம் 0:04:54.533,0:04:58.467 இப்பொழுது கோணங்களை எப்படி குறிப்பது என்பதை அறிந்தோம்.. 0:04:58.467,0:05:02.933 அனைத்து கோணங்களும் ஒரே குறியில் குறிக்கப்பட்டாலும் 0:05:02.933,0:05:13.267 அவை அனைத்தும் சமமான கோணங்கள் ஆகாது.. 0:05:13.267,0:05:19.133 இதற்கு ஒரு எடுத்துக்காட்ட பார்க்கலாம்.. முதல்ல இப்படி ஒரு கோணத்த வரைஞ்சு ABC - னு குறிச்சிக்கலாம்.. 0:05:19.133,0:05:58.933 இத கோணம் BAC-னு எழுதிக்கலாம்.. அடுத்து [br]ஒரு கோணம் வரைஞ்சு XYZ -னு குறிச்சிக்கலாம்.. இத கோணம் XYZ -னு எழுதிக்கலாம்.. 0:05:58.933,0:06:06.333 கோணம் XYZ என்பது கோணம் ABC ஐ விட 0:06:06.333,0:06:15.800 விரிந்து உள்ளது... இத ஆங்கிலத்தில் more open -னு எழுதிக்கலாம் 0:06:20.733,0:06:23.733 ABC என்ற கோணம் குறுகி உள்ளது.. 0:06:27.933,0:06:30.933 இத ஆங்கிலத்தில் more closed -னு எழுதிக்கலாம் 0:06:32.000,0:06:38.133 கோணம் ABC விட கோணம் XYZ விரிந்து இருக்கு 0:06:38.133,0:06:44.533 எனவே கோணங்களை எவ்வளவு விரிந்து உள்ளது அல்லது 0:06:44.533,0:06:48.475 எவ்வளவு குறுகி உள்ளது என்பதை பொருத்து தான் கணக்கிட முடியும்..