ஒரு அஞ்சல் தலையின் மதிப்பு ரூ 0.44 எனில் 1000 அஞ்சல் தலையின் மதிப்பு என்ன ?
இதை இரு வழிகளில் செய்யலாம்..
முதல் வழி வேகமாக இருக்கும்...எளிதாகப் புரியும்
இரண்டாவது வழி சாதாரண பெருக்கல் முறை ஆகும்...
இரண்டிலும் விடை ஒன்றாக தான் வரும்
ஒரு அஞ்சல் தலையின் மதிப்பு ரூ 0.44
1 : 0.44
எனில் 10 அஞ்சல் தலையின் மதிப்பு என்ன ?
தசம புள்ளி வலது புறமாக ஒரு எண் தள்ளி செல்கிறது
புள்ளிக்கு முன் 0 இருந்தால் மதிப்பில்லை
எனவே 10 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ4.40 ஆகும்
இப்பொழுது 100 அஞ்சல்தலைகளின் விலை என்ன?
மறுபடியும் ஒரு எண் விட்டு புள்ளி வைக்க வேண்டும்
ஆக 100 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ44.00ஆகும்
ஒரு அஞ்சல் தலையின் மதிப்பு 44 பைசா
எனில் 100 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ.44 ஆகும்.
புள்ளியை ஒரு தசமம் தள்ளி வைத்துள்ளோம்..
இப்பொழுது 1000 அஞ்சல் தலைகளின் மதிப்பு தெரிய வேண்டும்.
மேலும் ஒரு புள்ளியை வலது புறமாக தள்ளி வைக்க வேண்டும்
அதாவது 10-ஆல் பெருக்குவது ஆகும்..
ஆக அதன் மதிப்பு ரூ.440 ஆகும்..
இதை எளிதாக அறிய முதலில் 0.44 ஐ எழுதலாம்
நாம் இதை 10-ஆல் பெருக்கவில்லை...100-ஆல் பெருக்கவில்லை
1000-ஆல் பெருக்கி உள்ளோம்..
எனவே இங்கு உள்ள தசம புள்ளி இங்கு வந்துள்ளது
நாம் இதை 10 10 10 = 1000-ஆல் பெருக்கி உள்ளோம்
எனவே ரூ.440 வந்துள்ளது..
இந்த விடையை சரி பார்க்க சாதாரண பெருக்கல் முறையில் செய்யலாம்.
1000 * 0.44
4 0 = 0; 4 0 = 0; 4 0 = 0; 4 1 = 4
4 * 1000
4 0 = 0; 4 0 = 0; 4 0 = 0; 4 1 = 4
4 * 1000 = 4000
இப்பொழுது இதை கூட்டலாம்
இதை சாதாரணமாக கூட்டி பின்பு தசம புள்ளியை வைக்கலாம்..
1000 * 44
0 + 0 = 0; 0 + 0 = 0; 0 + 0 = 0; 4 + 0 = 4
4...தசம புள்ளியை எடுக்க வேண்டாம்
4000 + 40000 = 44000
ஆனால் நமது விடை 44000 அல்ல
புள்ளியை வைக்க வேண்டும்..
நமது விடையில் இருந்து வலது புறமாக இரண்டு புள்ளி முன் சென்று வைக்க வேண்டும்
ஆக 1000 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ.440 ஆகும்