[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:07.90,Default,,0000,0000,0000,,ஒரு அஞ்சல் தலையின் மதிப்பு ரூ 0.44 எனில் 1000 அஞ்சல் தலையின் மதிப்பு என்ன ? Dialogue: 0,0:00:07.90,0:00:11.71,Default,,0000,0000,0000,,இதை இரு வழிகளில் செய்யலாம்.. Dialogue: 0,0:00:11.71,0:00:15.19,Default,,0000,0000,0000,,முதல் வழி வேகமாக இருக்கும்...எளிதாகப் புரியும் Dialogue: 0,0:00:15.19,0:00:18.25,Default,,0000,0000,0000,,இரண்டாவது வழி சாதாரண பெருக்கல் முறை ஆகும்... Dialogue: 0,0:00:18.25,0:00:21.01,Default,,0000,0000,0000,,இரண்டிலும் விடை ஒன்றாக தான் வரும் Dialogue: 0,0:00:21.01,0:00:26.73,Default,,0000,0000,0000,,ஒரு அஞ்சல் தலையின் மதிப்பு ரூ 0.44 Dialogue: 0,0:00:26.73,0:00:31.56,Default,,0000,0000,0000,,1 : 0.44 Dialogue: 0,0:00:31.56,0:00:33.75,Default,,0000,0000,0000,,எனில் 10 அஞ்சல் தலையின் மதிப்பு என்ன ? Dialogue: 0,0:00:33.75,0:00:37.17,Default,,0000,0000,0000,,தசம புள்ளி வலது புறமாக ஒரு எண் தள்ளி செல்கிறது Dialogue: 0,0:00:39.82,0:00:43.75,Default,,0000,0000,0000,,புள்ளிக்கு முன் 0 இருந்தால் மதிப்பில்லை Dialogue: 0,0:00:43.75,0:00:51.53,Default,,0000,0000,0000,,எனவே 10 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ4.40 ஆகும் Dialogue: 0,0:00:56.14,0:00:58.08,Default,,0000,0000,0000,,இப்பொழுது 100 அஞ்சல்தலைகளின் விலை என்ன? Dialogue: 0,0:00:58.08,0:01:02.60,Default,,0000,0000,0000,,மறுபடியும் ஒரு எண் விட்டு புள்ளி வைக்க வேண்டும் Dialogue: 0,0:01:02.60,0:01:07.18,Default,,0000,0000,0000,,ஆக 100 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ44.00ஆகும் Dialogue: 0,0:01:08.99,0:01:15.90,Default,,0000,0000,0000,,ஒரு அஞ்சல் தலையின் மதிப்பு 44 பைசா Dialogue: 0,0:01:15.90,0:01:20.59,Default,,0000,0000,0000,,எனில் 100 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ.44 ஆகும். Dialogue: 0,0:01:20.59,0:01:22.65,Default,,0000,0000,0000,,புள்ளியை ஒரு தசமம் தள்ளி வைத்துள்ளோம்.. Dialogue: 0,0:01:22.66,0:01:25.65,Default,,0000,0000,0000,,இப்பொழுது 1000 அஞ்சல் தலைகளின் மதிப்பு தெரிய வேண்டும். Dialogue: 0,0:01:25.65,0:01:28.17,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு புள்ளியை வலது புறமாக தள்ளி வைக்க வேண்டும் Dialogue: 0,0:01:28.17,0:01:35.29,Default,,0000,0000,0000,,அதாவது 10-ஆல் பெருக்குவது ஆகும்.. Dialogue: 0,0:01:35.31,0:01:40.61,Default,,0000,0000,0000,,ஆக அதன் மதிப்பு ரூ.440 ஆகும்.. Dialogue: 0,0:01:40.64,0:01:44.06,Default,,0000,0000,0000,,இதை எளிதாக அறிய முதலில் 0.44 ஐ எழுதலாம் Dialogue: 0,0:01:44.13,0:01:48.28,Default,,0000,0000,0000,,நாம் இதை 10-ஆல் பெருக்கவில்லை...100-ஆல் பெருக்கவில்லை Dialogue: 0,0:01:48.31,0:01:53.22,Default,,0000,0000,0000,,1000-ஆல் பெருக்கி உள்ளோம்.. Dialogue: 0,0:01:53.27,0:01:58.56,Default,,0000,0000,0000,,எனவே இங்கு உள்ள தசம புள்ளி இங்கு வந்துள்ளது Dialogue: 0,0:01:58.56,0:02:04.72,Default,,0000,0000,0000,,நாம் இதை 10 {\i1} 10 {\i0} 10 = 1000-ஆல் பெருக்கி உள்ளோம் Dialogue: 0,0:02:04.72,0:02:10.45,Default,,0000,0000,0000,,எனவே ரூ.440 வந்துள்ளது.. Dialogue: 0,0:02:10.47,0:02:14.96,Default,,0000,0000,0000,,இந்த விடையை சரி பார்க்க சாதாரண பெருக்கல் முறையில் செய்யலாம். Dialogue: 0,0:02:14.96,0:02:24.86,Default,,0000,0000,0000,,1000 * 0.44 Dialogue: 0,0:02:24.88,0:02:33.06,Default,,0000,0000,0000,,4 {\i1} 0 = 0; 4 {\i0} 0 = 0; 4 {\i1} 0 = 0; 4 {\i0} 1 = 4 Dialogue: 0,0:02:33.07,0:02:36.20,Default,,0000,0000,0000,,4 * 1000 Dialogue: 0,0:02:39.85,0:02:47.95,Default,,0000,0000,0000,,4 {\i1} 0 = 0; 4 {\i0} 0 = 0; 4 {\i1} 0 = 0; 4 {\i0} 1 = 4 Dialogue: 0,0:02:47.95,0:02:51.22,Default,,0000,0000,0000,,4 * 1000 = 4000 Dialogue: 0,0:02:51.22,0:02:54.19,Default,,0000,0000,0000,,இப்பொழுது இதை கூட்டலாம் Dialogue: 0,0:02:54.19,0:02:57.00,Default,,0000,0000,0000,,இதை சாதாரணமாக கூட்டி பின்பு தசம புள்ளியை வைக்கலாம்.. Dialogue: 0,0:03:05.86,0:03:08.17,Default,,0000,0000,0000,,1000 * 44 Dialogue: 0,0:03:08.17,0:03:14.79,Default,,0000,0000,0000,,0 + 0 = 0; 0 + 0 = 0; 0 + 0 = 0; 4 + 0 = 4 Dialogue: 0,0:03:14.79,0:03:19.50,Default,,0000,0000,0000,,4...தசம புள்ளியை எடுக்க வேண்டாம் Dialogue: 0,0:03:19.50,0:03:24.44,Default,,0000,0000,0000,,4000 + 40000 = 44000 Dialogue: 0,0:03:24.44,0:03:30.52,Default,,0000,0000,0000,,ஆனால் நமது விடை 44000 அல்ல Dialogue: 0,0:03:30.52,0:03:34.31,Default,,0000,0000,0000,,புள்ளியை வைக்க வேண்டும்.. Dialogue: 0,0:03:34.31,0:03:38.25,Default,,0000,0000,0000,,நமது விடையில் இருந்து வலது புறமாக இரண்டு புள்ளி முன் சென்று வைக்க வேண்டும் Dialogue: 0,0:03:38.25,0:03:42.36,Default,,0000,0000,0000,,ஆக 1000 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ.440 ஆகும்