1 00:00:00,000 --> 00:00:07,895 ஒரு அஞ்சல் தலையின் மதிப்பு ரூ 0.44 எனில் 1000 அஞ்சல் தலையின் மதிப்பு என்ன ? 2 00:00:07,895 --> 00:00:11,706 இதை இரு வழிகளில் செய்யலாம்.. 3 00:00:11,706 --> 00:00:15,186 முதல் வழி வேகமாக இருக்கும்...எளிதாகப் புரியும் 4 00:00:15,186 --> 00:00:18,251 இரண்டாவது வழி சாதாரண பெருக்கல் முறை ஆகும்... 5 00:00:18,251 --> 00:00:21,014 இரண்டிலும் விடை ஒன்றாக தான் வரும் 6 00:00:21,014 --> 00:00:26,726 ஒரு அஞ்சல் தலையின் மதிப்பு ரூ 0.44 7 00:00:26,726 --> 00:00:31,557 1 : 0.44 8 00:00:31,557 --> 00:00:33,752 எனில் 10 அஞ்சல் தலையின் மதிப்பு என்ன ? 9 00:00:33,752 --> 00:00:37,167 தசம புள்ளி வலது புறமாக ஒரு எண் தள்ளி செல்கிறது 10 00:00:39,818 --> 00:00:43,746 புள்ளிக்கு முன் 0 இருந்தால் மதிப்பில்லை 11 00:00:43,746 --> 00:00:51,532 எனவே 10 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ4.40 ஆகும் 12 00:00:56,136 --> 00:00:58,081 இப்பொழுது 100 அஞ்சல்தலைகளின் விலை என்ன? 13 00:00:58,081 --> 00:01:02,600 மறுபடியும் ஒரு எண் விட்டு புள்ளி வைக்க வேண்டும் 14 00:01:02,600 --> 00:01:07,183 ஆக 100 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ44.00ஆகும் 15 00:01:08,991 --> 00:01:15,898 ஒரு அஞ்சல் தலையின் மதிப்பு 44 பைசா 16 00:01:15,898 --> 00:01:20,594 எனில் 100 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ.44 ஆகும். 17 00:01:20,594 --> 00:01:22,648 புள்ளியை ஒரு தசமம் தள்ளி வைத்துள்ளோம்.. 18 00:01:22,663 --> 00:01:25,650 இப்பொழுது 1000 அஞ்சல் தலைகளின் மதிப்பு தெரிய வேண்டும். 19 00:01:25,650 --> 00:01:28,174 மேலும் ஒரு புள்ளியை வலது புறமாக தள்ளி வைக்க வேண்டும் 20 00:01:28,174 --> 00:01:35,293 அதாவது 10-ஆல் பெருக்குவது ஆகும்.. 21 00:01:35,309 --> 00:01:40,606 ஆக அதன் மதிப்பு ரூ.440 ஆகும்.. 22 00:01:40,636 --> 00:01:44,057 இதை எளிதாக அறிய முதலில் 0.44 ஐ எழுதலாம் 23 00:01:44,133 --> 00:01:48,283 நாம் இதை 10-ஆல் பெருக்கவில்லை...100-ஆல் பெருக்கவில்லை 24 00:01:48,313 --> 00:01:53,221 1000-ஆல் பெருக்கி உள்ளோம்.. 25 00:01:53,267 --> 00:01:58,556 எனவே இங்கு உள்ள தசம புள்ளி இங்கு வந்துள்ளது 26 00:01:58,556 --> 00:02:04,721 நாம் இதை 10 10 10 = 1000-ஆல் பெருக்கி உள்ளோம் 27 00:02:04,721 --> 00:02:10,450 எனவே ரூ.440 வந்துள்ளது.. 28 00:02:10,466 --> 00:02:14,962 இந்த விடையை சரி பார்க்க சாதாரண பெருக்கல் முறையில் செய்யலாம். 29 00:02:14,962 --> 00:02:24,864 1000 * 0.44 30 00:02:24,879 --> 00:02:33,056 4 0 = 0; 4 0 = 0; 4 0 = 0; 4 1 = 4 31 00:02:33,071 --> 00:02:36,204 4 * 1000 32 00:02:39,853 --> 00:02:47,950 4 0 = 0; 4 0 = 0; 4 0 = 0; 4 1 = 4 33 00:02:47,950 --> 00:02:51,216 4 * 1000 = 4000 34 00:02:51,216 --> 00:02:54,192 இப்பொழுது இதை கூட்டலாம் 35 00:02:54,192 --> 00:02:57,002 இதை சாதாரணமாக கூட்டி பின்பு தசம புள்ளியை வைக்கலாம்.. 36 00:03:05,860 --> 00:03:08,167 1000 * 44 37 00:03:08,167 --> 00:03:14,792 0 + 0 = 0; 0 + 0 = 0; 0 + 0 = 0; 4 + 0 = 4 38 00:03:14,792 --> 00:03:19,498 4...தசம புள்ளியை எடுக்க வேண்டாம் 39 00:03:19,498 --> 00:03:24,437 4000 + 40000 = 44000 40 00:03:24,437 --> 00:03:30,525 ஆனால் நமது விடை 44000 அல்ல 41 00:03:30,525 --> 00:03:34,312 புள்ளியை வைக்க வேண்டும்.. 42 00:03:34,312 --> 00:03:38,252 நமது விடையில் இருந்து வலது புறமாக இரண்டு புள்ளி முன் சென்று வைக்க வேண்டும் 43 00:03:38,252 --> 00:03:42,360 ஆக 1000 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ.440 ஆகும்