0:00:00.000,0:00:07.895 ஒரு அஞ்சல் தலையின் மதிப்பு ரூ 0.44 எனில் 1000 அஞ்சல் தலையின் மதிப்பு என்ன ? 0:00:07.895,0:00:11.706 இதை இரு வழிகளில் செய்யலாம்.. 0:00:11.706,0:00:15.186 முதல் வழி வேகமாக இருக்கும்...எளிதாகப் புரியும் 0:00:15.186,0:00:18.251 இரண்டாவது வழி சாதாரண பெருக்கல் முறை ஆகும்... 0:00:18.251,0:00:21.014 இரண்டிலும் விடை ஒன்றாக தான் வரும் 0:00:21.014,0:00:26.726 ஒரு அஞ்சல் தலையின் மதிப்பு ரூ 0.44 0:00:26.726,0:00:31.557 1 : 0.44 0:00:31.557,0:00:33.752 எனில் 10 அஞ்சல் தலையின் மதிப்பு என்ன ? 0:00:33.752,0:00:37.167 தசம புள்ளி வலது புறமாக ஒரு எண் தள்ளி செல்கிறது 0:00:39.818,0:00:43.746 புள்ளிக்கு முன் 0 இருந்தால் மதிப்பில்லை 0:00:43.746,0:00:51.532 எனவே 10 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ4.40 ஆகும் 0:00:56.136,0:00:58.081 இப்பொழுது 100 அஞ்சல்தலைகளின் விலை என்ன? 0:00:58.081,0:01:02.600 மறுபடியும் ஒரு எண் விட்டு புள்ளி வைக்க வேண்டும் 0:01:02.600,0:01:07.183 ஆக 100 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ44.00ஆகும் 0:01:08.991,0:01:15.898 ஒரு அஞ்சல் தலையின் மதிப்பு 44 பைசா 0:01:15.898,0:01:20.594 எனில் 100 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ.44 ஆகும். 0:01:20.594,0:01:22.648 புள்ளியை ஒரு தசமம் தள்ளி வைத்துள்ளோம்.. 0:01:22.663,0:01:25.650 இப்பொழுது 1000 அஞ்சல் தலைகளின் மதிப்பு தெரிய வேண்டும். 0:01:25.650,0:01:28.174 மேலும் ஒரு புள்ளியை வலது புறமாக தள்ளி வைக்க வேண்டும் 0:01:28.174,0:01:35.293 அதாவது 10-ஆல் பெருக்குவது ஆகும்.. 0:01:35.309,0:01:40.606 ஆக அதன் மதிப்பு ரூ.440 ஆகும்.. 0:01:40.636,0:01:44.057 இதை எளிதாக அறிய முதலில் 0.44 ஐ எழுதலாம் 0:01:44.133,0:01:48.283 நாம் இதை 10-ஆல் பெருக்கவில்லை...100-ஆல் பெருக்கவில்லை 0:01:48.313,0:01:53.221 1000-ஆல் பெருக்கி உள்ளோம்.. 0:01:53.267,0:01:58.556 எனவே இங்கு உள்ள தசம புள்ளி இங்கு வந்துள்ளது 0:01:58.556,0:02:04.721 நாம் இதை 10 10 10 = 1000-ஆல் பெருக்கி உள்ளோம் 0:02:04.721,0:02:10.450 எனவே ரூ.440 வந்துள்ளது.. 0:02:10.466,0:02:14.962 இந்த விடையை சரி பார்க்க சாதாரண பெருக்கல் முறையில் செய்யலாம். 0:02:14.962,0:02:24.864 1000 * 0.44 0:02:24.879,0:02:33.056 4 0 = 0; 4 0 = 0; 4 0 = 0; 4 1 = 4 0:02:33.071,0:02:36.204 4 * 1000 0:02:39.853,0:02:47.950 4 0 = 0; 4 0 = 0; 4 0 = 0; 4 1 = 4 0:02:47.950,0:02:51.216 4 * 1000 = 4000 0:02:51.216,0:02:54.192 இப்பொழுது இதை கூட்டலாம் 0:02:54.192,0:02:57.002 இதை சாதாரணமாக கூட்டி பின்பு தசம புள்ளியை வைக்கலாம்.. 0:03:05.860,0:03:08.167 1000 * 44 0:03:08.167,0:03:14.792 0 + 0 = 0; 0 + 0 = 0; 0 + 0 = 0; 4 + 0 = 4 0:03:14.792,0:03:19.498 4...தசம புள்ளியை எடுக்க வேண்டாம் 0:03:19.498,0:03:24.437 4000 + 40000 = 44000 0:03:24.437,0:03:30.525 ஆனால் நமது விடை 44000 அல்ல 0:03:30.525,0:03:34.312 புள்ளியை வைக்க வேண்டும்.. 0:03:34.312,0:03:38.252 நமது விடையில் இருந்து வலது புறமாக இரண்டு புள்ளி முன் சென்று வைக்க வேண்டும் 0:03:38.252,0:03:42.360 ஆக 1000 அஞ்சல் தலைகளின் மதிப்பு ரூ.440 ஆகும்