WEBVTT 00:00:00.123 --> 00:00:03.120 [சால்] இவர் நம்முடைய பயிற்சி ஆசிரியர் பென் ஈஸ்டர் 00:00:03.120 --> 00:00:04.419 [பென்] ஹலோ சால் 00:00:04.419 --> 00:00:06.298 [சால்] இந்தப் பயிற்சியை 00:00:06.298 --> 00:00:07.675 இவர்தான் உருவாக்கினார் 00:00:07.675 --> 00:00:10.308 9ன் காரணிகள் எவை? 00:00:10.308 --> 00:00:13.304 இந்தப் பெட்டியில் 9 புள்ளிகள் உள்ளன 00:00:13.304 --> 00:00:14.652 இந்தப் பெட்டியில் 9 புள்ளிகள் உள்ளன 00:00:14.652 --> 00:00:16.323 அதிலிருந்து காரணிகளைக் கண்டறியலாம் 00:00:16.323 --> 00:00:18.113 [பென்] திரையில் 9 புள்ளிகளைக் காணலாம் 00:00:18.113 --> 00:00:19.587 திரையில் 9 புள்ளிகளைக் காணலாம் 00:00:19.587 --> 00:00:23.122 ஒரு வரிசையில் 9 புள்ளிகள் 00:00:23.122 --> 00:00:25.313 பெட்டியின் வலப்பக்கத்தைப் பிடித்து 00:00:25.313 --> 00:00:27.170 இடப் பக்கம் நகர்த்துங்கள் 00:00:27.170 --> 00:00:28.525 [சால்] ஆஹா, அருமை! 00:00:28.525 --> 00:00:30.707 [பென்] அதே 9 புள்ளிகள் மாற்றி அமைக்கப்படும் 00:00:30.707 --> 00:00:31.463 [சால்] ஓஹோ 00:00:31.463 --> 00:00:33.202 [பென்] நீங்கள் இவற்றை மாற்றி அமைத்து 00:00:33.202 --> 00:00:34.258 நீங்கள் இவற்றை மாற்றி அமைத்து 00:00:34.258 --> 00:00:35.282 ஒவ்வொரு வரிசையிலும் ஒரே எண் வரவேண்டும் 00:00:35.282 --> 00:00:37.858 [சால்] முயற்சி செய்வோம் 00:00:37.858 --> 00:00:39.610 ஒரே எண் வரவில்லை 00:00:39.610 --> 00:00:41.413 3, ஒரே எண் வருகிறது 00:00:41.413 --> 00:00:48.179 ஆக 9 என்பதை, 3 வரிசை, தலா 3 புள்ளிகள் என்று மாற்றி அமைக்கலாம் 00:00:48.179 --> 00:00:48.964 [பென்] ஆமாம் 00:00:48.964 --> 00:00:49.846 [சால்] 9 வருகிறது 00:00:49.846 --> 00:00:51.029 [பென்] ஆகவே, 3 ஒரு காரணி 00:00:51.045 --> 00:00:55.213 [சால்] அதை இந்தப் பெட்டியில் எழுதுவோம் 00:00:55.228 --> 00:00:58.312 3ஐ இரண்டு முறை எழுதவேண்டுமா? 00:00:58.312 --> 00:00:59.760 ஒருமுறை எழுதினால் போதுமா? 00:00:59.760 --> 00:01:00.549 [பென்] 3 ஒரு காரணி 00:01:00.549 --> 00:01:02.649 [பென்] ஒருமுறை எழுதினால் போதும் 00:01:02.649 --> 00:01:04.183 [சால்] இரண்டு முறை எழுதினால் என்ன தவறு? 00:01:04.183 --> 00:01:07.150 [பென்] அது தவறுதான் 00:01:07.150 --> 00:01:08.360 [சால்] ஓ, அப்படியா? 00:01:08.360 --> 00:01:09.387 3, 3 பெருக்கினால் 9 00:01:09.387 --> 00:01:11.644 முன்பு 9, 1 இருந்தது, அதுவும் சரிதானே? 00:01:11.644 --> 00:01:14.198 [பென்] ஆமாம், அவையும் காரணிகள்தான் 00:01:14.198 --> 00:01:16.144 [சால்] அவற்றை வரிசைப்படி எழுதவேண்டுமா? 00:01:16.144 --> 00:01:18.827 [பென்] எல்லாவற்றையும் எழுதினால் போதும் 00:01:18.827 --> 00:01:22.011 [சால்] அவ்வளவுதானே? 00:01:22.011 --> 00:01:23.238 பிற எண்களையும் பார்ப்போம் 00:01:23.238 --> 00:01:28.901 2, 8ஐப் பார்த்தால், சரியாக வரவில்லை 00:01:28.901 --> 00:01:30.120 அது ஏன் சரியாக வரவில்லை 00:01:30.120 --> 00:01:31.736 என்று நீங்கள் யோசிக்கலாம் 00:01:31.736 --> 00:01:33.517 [பென்] 9 இரண்டால் மீதமின்றி வகுபடாது 00:01:33.517 --> 00:01:36.223 [சால்] ஆமாம் 00:01:36.223 --> 00:01:37.049 அருமை! 00:01:37.049 --> 00:01:38.562 மீண்டும் 1, 9தான் வருகிறது 00:01:38.578 --> 00:01:39.581 மறுபடி எழுதவேண்டாம் 00:01:39.581 --> 00:01:41.068 [பென்] அவை ஒரே காரணிகள்தான் 00:01:41.068 --> 00:01:44.565 [சால்] விடையைப் பார்ப்போம் 00:01:44.565 --> 00:01:45.937 சரிதான்! 00:01:45.937 --> 00:01:47.354 இன்னொரு கணக்கு [பென்] சரி 00:01:47.354 --> 00:01:52.430 [சால்] இன்னொரு கணக்கு 00:01:52.445 --> 00:01:55.139 16ன் காரணிகளைக் கண்டறிவோம் 00:01:55.139 --> 00:01:57.172 1, 16 இரண்டும் காரணிகள் 00:01:57.172 --> 00:01:59.133 [பென்] ஆமாம் 00:01:59.133 --> 00:02:00.499 அவை எப்போதும் காரணிகள்தான் 00:02:00.499 --> 00:02:02.029 [சால்] 1, 16 என எழுதுகிறேன் 00:02:02.029 --> 00:02:04.468 இனி, இந்தப் பெட்டியை மாற்றி விளையாடுவோம் 00:02:04.468 --> 00:02:06.325 இது சரிவரவில்லை 00:02:06.325 --> 00:02:07.922 இது சரிவரவில்லை 00:02:07.922 --> 00:02:09.295 தொடர்ந்து முயற்சி செய்வோம் 00:02:09.295 --> 00:02:11.940 இது 2ஆல் வகுபடுகிறது 00:02:11.940 --> 00:02:14.859 2 காரணியாக இருக்கலாம் 00:02:14.859 --> 00:02:15.870 ஆமாம்! 00:02:15.870 --> 00:02:18.956 [பென்] ஆக, 2 ஒரு காரணி 00:02:18.956 --> 00:02:21.359 [சால்] 2 வரிசை, 8 புள்ளிகள் 00:02:21.359 --> 00:02:25.852 ஆக, 2, 8 இரண்டும் காரணிகள் 00:02:25.852 --> 00:02:28.739 [பென்] ஆம், 16ஐ 2, 8 மீதமின்றி வகுக்கும் 00:02:28.739 --> 00:02:29.239 [சால்] ஆம் 00:02:29.239 --> 00:02:31.543 [பென்] 16ஐ 2ஆல் வகுத்தால் 8, எட்டால் வகுத்தால் 2 00:02:31.543 --> 00:02:32.202 [சால்] ஆம் 00:02:32.202 --> 00:02:33.804 16 புள்ளிகளை 00:02:33.804 --> 00:02:36.198 நீங்கள் 8 உள்ள 2 குழுக்களாக்கலாம் 00:02:36.198 --> 00:02:37.596 அல்லது, 2 கொண்ட 8 குழுக்கள் 00:02:37.596 --> 00:02:39.250 [பென்] ஆமாம் 00:02:39.265 --> 00:02:40.632 [சால்] இது 8 கொண்ட 2 குழுக்கள் 00:02:40.647 --> 00:02:42.181 8 கொண்ட 2 குழுக்கள் 00:02:42.181 --> 00:02:45.209 4ஐ முயற்சி செய்வோம், இதோ, 4 x 4 00:02:45.209 --> 00:02:46.311 [பென்] 4 x 4 00:02:46.327 --> 00:02:47.357 [சால்] ஒருமுறை 4 எழுதுகிறேன் 00:02:47.372 --> 00:02:48.634 [பென்] 4 ஒரு காரணி 00:02:48.634 --> 00:02:49.391 [சால்] 4 ஒரு காரணி 00:02:49.391 --> 00:02:52.219 இன்னும் ஏதாவது உண்டா? 00:02:52.219 --> 00:02:54.228 இன்னும் ஏதாவது உண்டா? 00:02:54.228 --> 00:02:55.138 8, 2 ஏற்கெனவே வந்துவிட்டது 00:02:55.138 --> 00:02:57.106 இங்கே 2 கொண்ட 8 குழுக்கள் உள்ளன 00:02:57.106 --> 00:02:58.285 இரண்டுமே காரணிகள்தான் 00:02:58.285 --> 00:03:00.680 அடுத்து, மீண்டும் 16, 1 00:03:00.680 --> 00:03:01.232 அவ்வளவுதான் என நினைக்கிறேன் 00:03:01.232 --> 00:03:02.172 [பென்] நானும் 00:03:02.172 --> 00:03:03.234 [சால்] விடையை காண்போம் 00:03:03.234 --> 00:03:04.554 [இருவரும்] அருமை! 00:03:04.554 --> 00:03:06.223 [சால்] இந்தப் பயிற்சி அருமை 00:03:06.223 --> 00:03:06.738 [பென்] நன்றி 00:03:06.738 --> 00:03:07.931 [சால்] அருமை, சிறப்பு! 00:03:07.931 --> 00:03:09.085 [பென்] ஓ, நன்றி!