1 00:00:00,123 --> 00:00:03,120 [சால்] இவர் நம்முடைய பயிற்சி ஆசிரியர் பென் ஈஸ்டர் 2 00:00:03,120 --> 00:00:04,419 [பென்] ஹலோ சால் 3 00:00:04,419 --> 00:00:06,298 [சால்] இந்தப் பயிற்சியை 4 00:00:06,298 --> 00:00:07,675 இவர்தான் உருவாக்கினார் 5 00:00:07,675 --> 00:00:10,308 9ன் காரணிகள் எவை? 6 00:00:10,308 --> 00:00:13,304 இந்தப் பெட்டியில் 9 புள்ளிகள் உள்ளன 7 00:00:13,304 --> 00:00:14,652 இந்தப் பெட்டியில் 9 புள்ளிகள் உள்ளன 8 00:00:14,652 --> 00:00:16,323 அதிலிருந்து காரணிகளைக் கண்டறியலாம் 9 00:00:16,323 --> 00:00:18,113 [பென்] திரையில் 9 புள்ளிகளைக் காணலாம் 10 00:00:18,113 --> 00:00:19,587 திரையில் 9 புள்ளிகளைக் காணலாம் 11 00:00:19,587 --> 00:00:23,122 ஒரு வரிசையில் 9 புள்ளிகள் 12 00:00:23,122 --> 00:00:25,313 பெட்டியின் வலப்பக்கத்தைப் பிடித்து 13 00:00:25,313 --> 00:00:27,170 இடப் பக்கம் நகர்த்துங்கள் 14 00:00:27,170 --> 00:00:28,525 [சால்] ஆஹா, அருமை! 15 00:00:28,525 --> 00:00:30,707 [பென்] அதே 9 புள்ளிகள் மாற்றி அமைக்கப்படும் 16 00:00:30,707 --> 00:00:31,463 [சால்] ஓஹோ 17 00:00:31,463 --> 00:00:33,202 [பென்] நீங்கள் இவற்றை மாற்றி அமைத்து 18 00:00:33,202 --> 00:00:34,258 நீங்கள் இவற்றை மாற்றி அமைத்து 19 00:00:34,258 --> 00:00:35,282 ஒவ்வொரு வரிசையிலும் ஒரே எண் வரவேண்டும் 20 00:00:35,282 --> 00:00:37,858 [சால்] முயற்சி செய்வோம் 21 00:00:37,858 --> 00:00:39,610 ஒரே எண் வரவில்லை 22 00:00:39,610 --> 00:00:41,413 3, ஒரே எண் வருகிறது 23 00:00:41,413 --> 00:00:48,179 ஆக 9 என்பதை, 3 வரிசை, தலா 3 புள்ளிகள் என்று மாற்றி அமைக்கலாம் 24 00:00:48,179 --> 00:00:48,964 [பென்] ஆமாம் 25 00:00:48,964 --> 00:00:49,846 [சால்] 9 வருகிறது 26 00:00:49,846 --> 00:00:51,029 [பென்] ஆகவே, 3 ஒரு காரணி 27 00:00:51,045 --> 00:00:55,213 [சால்] அதை இந்தப் பெட்டியில் எழுதுவோம் 28 00:00:55,228 --> 00:00:58,312 3ஐ இரண்டு முறை எழுதவேண்டுமா? 29 00:00:58,312 --> 00:00:59,760 ஒருமுறை எழுதினால் போதுமா? 30 00:00:59,760 --> 00:01:00,549 [பென்] 3 ஒரு காரணி 31 00:01:00,549 --> 00:01:02,649 [பென்] ஒருமுறை எழுதினால் போதும் 32 00:01:02,649 --> 00:01:04,183 [சால்] இரண்டு முறை எழுதினால் என்ன தவறு? 33 00:01:04,183 --> 00:01:07,150 [பென்] அது தவறுதான் 34 00:01:07,150 --> 00:01:08,360 [சால்] ஓ, அப்படியா? 35 00:01:08,360 --> 00:01:09,387 3, 3 பெருக்கினால் 9 36 00:01:09,387 --> 00:01:11,644 முன்பு 9, 1 இருந்தது, அதுவும் சரிதானே? 37 00:01:11,644 --> 00:01:14,198 [பென்] ஆமாம், அவையும் காரணிகள்தான் 38 00:01:14,198 --> 00:01:16,144 [சால்] அவற்றை வரிசைப்படி எழுதவேண்டுமா? 39 00:01:16,144 --> 00:01:18,827 [பென்] எல்லாவற்றையும் எழுதினால் போதும் 40 00:01:18,827 --> 00:01:22,011 [சால்] அவ்வளவுதானே? 41 00:01:22,011 --> 00:01:23,238 பிற எண்களையும் பார்ப்போம் 42 00:01:23,238 --> 00:01:28,901 2, 8ஐப் பார்த்தால், சரியாக வரவில்லை 43 00:01:28,901 --> 00:01:30,120 அது ஏன் சரியாக வரவில்லை 44 00:01:30,120 --> 00:01:31,736 என்று நீங்கள் யோசிக்கலாம் 45 00:01:31,736 --> 00:01:33,517 [பென்] 9 இரண்டால் மீதமின்றி வகுபடாது 46 00:01:33,517 --> 00:01:36,223 [சால்] ஆமாம் 47 00:01:36,223 --> 00:01:37,049 அருமை! 48 00:01:37,049 --> 00:01:38,562 மீண்டும் 1, 9தான் வருகிறது 49 00:01:38,578 --> 00:01:39,581 மறுபடி எழுதவேண்டாம் 50 00:01:39,581 --> 00:01:41,068 [பென்] அவை ஒரே காரணிகள்தான் 51 00:01:41,068 --> 00:01:44,565 [சால்] விடையைப் பார்ப்போம் 52 00:01:44,565 --> 00:01:45,937 சரிதான்! 53 00:01:45,937 --> 00:01:47,354 இன்னொரு கணக்கு [பென்] சரி 54 00:01:47,354 --> 00:01:52,430 [சால்] இன்னொரு கணக்கு 55 00:01:52,445 --> 00:01:55,139 16ன் காரணிகளைக் கண்டறிவோம் 56 00:01:55,139 --> 00:01:57,172 1, 16 இரண்டும் காரணிகள் 57 00:01:57,172 --> 00:01:59,133 [பென்] ஆமாம் 58 00:01:59,133 --> 00:02:00,499 அவை எப்போதும் காரணிகள்தான் 59 00:02:00,499 --> 00:02:02,029 [சால்] 1, 16 என எழுதுகிறேன் 60 00:02:02,029 --> 00:02:04,468 இனி, இந்தப் பெட்டியை மாற்றி விளையாடுவோம் 61 00:02:04,468 --> 00:02:06,325 இது சரிவரவில்லை 62 00:02:06,325 --> 00:02:07,922 இது சரிவரவில்லை 63 00:02:07,922 --> 00:02:09,295 தொடர்ந்து முயற்சி செய்வோம் 64 00:02:09,295 --> 00:02:11,940 இது 2ஆல் வகுபடுகிறது 65 00:02:11,940 --> 00:02:14,859 2 காரணியாக இருக்கலாம் 66 00:02:14,859 --> 00:02:15,870 ஆமாம்! 67 00:02:15,870 --> 00:02:18,956 [பென்] ஆக, 2 ஒரு காரணி 68 00:02:18,956 --> 00:02:21,359 [சால்] 2 வரிசை, 8 புள்ளிகள் 69 00:02:21,359 --> 00:02:25,852 ஆக, 2, 8 இரண்டும் காரணிகள் 70 00:02:25,852 --> 00:02:28,739 [பென்] ஆம், 16ஐ 2, 8 மீதமின்றி வகுக்கும் 71 00:02:28,739 --> 00:02:29,239 [சால்] ஆம் 72 00:02:29,239 --> 00:02:31,543 [பென்] 16ஐ 2ஆல் வகுத்தால் 8, எட்டால் வகுத்தால் 2 73 00:02:31,543 --> 00:02:32,202 [சால்] ஆம் 74 00:02:32,202 --> 00:02:33,804 16 புள்ளிகளை 75 00:02:33,804 --> 00:02:36,198 நீங்கள் 8 உள்ள 2 குழுக்களாக்கலாம் 76 00:02:36,198 --> 00:02:37,596 அல்லது, 2 கொண்ட 8 குழுக்கள் 77 00:02:37,596 --> 00:02:39,250 [பென்] ஆமாம் 78 00:02:39,265 --> 00:02:40,632 [சால்] இது 8 கொண்ட 2 குழுக்கள் 79 00:02:40,647 --> 00:02:42,181 8 கொண்ட 2 குழுக்கள் 80 00:02:42,181 --> 00:02:45,209 4ஐ முயற்சி செய்வோம், இதோ, 4 x 4 81 00:02:45,209 --> 00:02:46,311 [பென்] 4 x 4 82 00:02:46,327 --> 00:02:47,357 [சால்] ஒருமுறை 4 எழுதுகிறேன் 83 00:02:47,372 --> 00:02:48,634 [பென்] 4 ஒரு காரணி 84 00:02:48,634 --> 00:02:49,391 [சால்] 4 ஒரு காரணி 85 00:02:49,391 --> 00:02:52,219 இன்னும் ஏதாவது உண்டா? 86 00:02:52,219 --> 00:02:54,228 இன்னும் ஏதாவது உண்டா? 87 00:02:54,228 --> 00:02:55,138 8, 2 ஏற்கெனவே வந்துவிட்டது 88 00:02:55,138 --> 00:02:57,106 இங்கே 2 கொண்ட 8 குழுக்கள் உள்ளன 89 00:02:57,106 --> 00:02:58,285 இரண்டுமே காரணிகள்தான் 90 00:02:58,285 --> 00:03:00,680 அடுத்து, மீண்டும் 16, 1 91 00:03:00,680 --> 00:03:01,232 அவ்வளவுதான் என நினைக்கிறேன் 92 00:03:01,232 --> 00:03:02,172 [பென்] நானும் 93 00:03:02,172 --> 00:03:03,234 [சால்] விடையை காண்போம் 94 00:03:03,234 --> 00:03:04,554 [இருவரும்] அருமை! 95 00:03:04,554 --> 00:03:06,223 [சால்] இந்தப் பயிற்சி அருமை 96 00:03:06,223 --> 00:03:06,738 [பென்] நன்றி 97 00:03:06,738 --> 00:03:07,931 [சால்] அருமை, சிறப்பு! 98 00:03:07,931 --> 00:03:09,085 [பென்] ஓ, நன்றி!