0:00:00.123,0:00:03.120 [சால்] இவர் நம்முடைய பயிற்சி ஆசிரியர்[br]பென் ஈஸ்டர் 0:00:03.120,0:00:04.419 [பென்] ஹலோ சால்[br] 0:00:04.419,0:00:06.298 [சால்] இந்தப் பயிற்சியை 0:00:06.298,0:00:07.675 இவர்தான் உருவாக்கினார் 0:00:07.675,0:00:10.308 9ன் காரணிகள் எவை?[br] 0:00:10.308,0:00:13.304 இந்தப் பெட்டியில் 9 புள்ளிகள் உள்ளன[br] 0:00:13.304,0:00:14.652 இந்தப் பெட்டியில் 9 புள்ளிகள் உள்ளன[br] 0:00:14.652,0:00:16.323 அதிலிருந்து காரணிகளைக் கண்டறியலாம்[br] 0:00:16.323,0:00:18.113 [பென்] திரையில் 9 புள்ளிகளைக் காணலாம்[br] 0:00:18.113,0:00:19.587 திரையில் 9 புள்ளிகளைக் காணலாம்[br] 0:00:19.587,0:00:23.122 ஒரு வரிசையில் 9 புள்ளிகள்[br] 0:00:23.122,0:00:25.313 பெட்டியின் வலப்பக்கத்தைப் பிடித்து[br] 0:00:25.313,0:00:27.170 இடப் பக்கம் நகர்த்துங்கள்[br] 0:00:27.170,0:00:28.525 [சால்] ஆஹா, அருமை![br] 0:00:28.525,0:00:30.707 [பென்] அதே 9 புள்ளிகள்[br]மாற்றி அமைக்கப்படும் 0:00:30.707,0:00:31.463 [சால்] ஓஹோ[br] 0:00:31.463,0:00:33.202 [பென்] நீங்கள் இவற்றை மாற்றி அமைத்து[br] 0:00:33.202,0:00:34.258 நீங்கள் இவற்றை மாற்றி அமைத்து[br] 0:00:34.258,0:00:35.282 ஒவ்வொரு வரிசையிலும் ஒரே எண் வரவேண்டும் 0:00:35.282,0:00:37.858 [சால்] முயற்சி செய்வோம்[br] 0:00:37.858,0:00:39.610 ஒரே எண் வரவில்லை[br] 0:00:39.610,0:00:41.413 3, ஒரே எண் வருகிறது[br] 0:00:41.413,0:00:48.179 ஆக 9 என்பதை, 3 வரிசை, தலா 3 புள்ளிகள்[br]என்று மாற்றி அமைக்கலாம் 0:00:48.179,0:00:48.964 [பென்] ஆமாம்[br] 0:00:48.964,0:00:49.846 [சால்] 9 வருகிறது[br] 0:00:49.846,0:00:51.029 [பென்] ஆகவே, 3 ஒரு காரணி[br] 0:00:51.045,0:00:55.213 [சால்] அதை இந்தப் பெட்டியில் எழுதுவோம்[br] 0:00:55.228,0:00:58.312 3ஐ இரண்டு முறை எழுதவேண்டுமா?[br] 0:00:58.312,0:00:59.760 ஒருமுறை எழுதினால் போதுமா?[br] 0:00:59.760,0:01:00.549 [பென்] 3 ஒரு காரணி[br] 0:01:00.549,0:01:02.649 [பென்] ஒருமுறை எழுதினால் போதும்[br] 0:01:02.649,0:01:04.183 [சால்] இரண்டு முறை எழுதினால் என்ன தவறு?[br] 0:01:04.183,0:01:07.150 [பென்] அது தவறுதான்[br] 0:01:07.150,0:01:08.360 [சால்] ஓ, அப்படியா?[br] 0:01:08.360,0:01:09.387 3, 3 பெருக்கினால் 9[br] 0:01:09.387,0:01:11.644 முன்பு 9, 1 இருந்தது, அதுவும் சரிதானே?[br] 0:01:11.644,0:01:14.198 [பென்] ஆமாம், அவையும் காரணிகள்தான்[br] 0:01:14.198,0:01:16.144 [சால்] அவற்றை வரிசைப்படி எழுதவேண்டுமா?[br] 0:01:16.144,0:01:18.827 [பென்] எல்லாவற்றையும் எழுதினால் போதும்[br] 0:01:18.827,0:01:22.011 [சால்] அவ்வளவுதானே?[br] 0:01:22.011,0:01:23.238 பிற எண்களையும் பார்ப்போம்[br] 0:01:23.238,0:01:28.901 2, 8ஐப் பார்த்தால், சரியாக வரவில்லை[br] 0:01:28.901,0:01:30.120 அது ஏன் சரியாக வரவில்லை[br] 0:01:30.120,0:01:31.736 என்று நீங்கள் யோசிக்கலாம்[br] 0:01:31.736,0:01:33.517 [பென்] 9 இரண்டால் மீதமின்றி வகுபடாது[br] 0:01:33.517,0:01:36.223 [சால்] ஆமாம்[br] 0:01:36.223,0:01:37.049 அருமை![br] 0:01:37.049,0:01:38.562 மீண்டும் 1, 9தான் வருகிறது[br] 0:01:38.578,0:01:39.581 மறுபடி எழுதவேண்டாம்[br] 0:01:39.581,0:01:41.068 [பென்] அவை ஒரே காரணிகள்தான்[br] 0:01:41.068,0:01:44.565 [சால்] விடையைப் பார்ப்போம்[br] 0:01:44.565,0:01:45.937 சரிதான்![br] 0:01:45.937,0:01:47.354 இன்னொரு கணக்கு[br][பென்] சரி 0:01:47.354,0:01:52.430 [சால்] இன்னொரு கணக்கு 0:01:52.445,0:01:55.139 16ன் காரணிகளைக் கண்டறிவோம்[br] 0:01:55.139,0:01:57.172 1, 16 இரண்டும் காரணிகள்[br] 0:01:57.172,0:01:59.133 [பென்] ஆமாம்[br] 0:01:59.133,0:02:00.499 அவை எப்போதும் காரணிகள்தான்[br] 0:02:00.499,0:02:02.029 [சால்] 1, 16 என எழுதுகிறேன்[br] 0:02:02.029,0:02:04.468 இனி, இந்தப் பெட்டியை மாற்றி விளையாடுவோம்[br] 0:02:04.468,0:02:06.325 இது சரிவரவில்லை[br] 0:02:06.325,0:02:07.922 இது சரிவரவில்லை[br] 0:02:07.922,0:02:09.295 தொடர்ந்து முயற்சி செய்வோம்[br] 0:02:09.295,0:02:11.940 இது 2ஆல் வகுபடுகிறது[br] 0:02:11.940,0:02:14.859 2 காரணியாக இருக்கலாம்[br] 0:02:14.859,0:02:15.870 ஆமாம்![br] 0:02:15.870,0:02:18.956 [பென்] ஆக, 2 ஒரு காரணி[br] 0:02:18.956,0:02:21.359 [சால்] 2 வரிசை, 8 புள்ளிகள்[br] 0:02:21.359,0:02:25.852 ஆக, 2, 8 இரண்டும் காரணிகள்[br] 0:02:25.852,0:02:28.739 [பென்] ஆம், 16ஐ 2, 8 மீதமின்றி வகுக்கும்[br] 0:02:28.739,0:02:29.239 [சால்] ஆம்[br] 0:02:29.239,0:02:31.543 [பென்] 16ஐ 2ஆல் வகுத்தால் 8,[br]எட்டால் வகுத்தால் 2 0:02:31.543,0:02:32.202 [சால்] ஆம்[br] 0:02:32.202,0:02:33.804 16 புள்ளிகளை[br] 0:02:33.804,0:02:36.198 நீங்கள் 8 உள்ள 2 குழுக்களாக்கலாம்[br] 0:02:36.198,0:02:37.596 அல்லது, 2 கொண்ட 8 குழுக்கள்[br] 0:02:37.596,0:02:39.250 [பென்] ஆமாம்[br] 0:02:39.265,0:02:40.632 [சால்] இது 8 கொண்ட 2 குழுக்கள்[br] 0:02:40.647,0:02:42.181 8 கொண்ட 2 குழுக்கள்[br] 0:02:42.181,0:02:45.209 4ஐ முயற்சி செய்வோம், இதோ, 4 x 4[br] 0:02:45.209,0:02:46.311 [பென்] 4 x 4[br] 0:02:46.327,0:02:47.357 [சால்] ஒருமுறை 4 எழுதுகிறேன் 0:02:47.372,0:02:48.634 [பென்] 4 ஒரு காரணி[br] 0:02:48.634,0:02:49.391 [சால்] 4 ஒரு காரணி[br] 0:02:49.391,0:02:52.219 இன்னும் ஏதாவது உண்டா?[br] 0:02:52.219,0:02:54.228 இன்னும் ஏதாவது உண்டா?[br] 0:02:54.228,0:02:55.138 8, 2 ஏற்கெனவே வந்துவிட்டது[br] 0:02:55.138,0:02:57.106 இங்கே 2 கொண்ட 8 குழுக்கள் உள்ளன[br] 0:02:57.106,0:02:58.285 இரண்டுமே காரணிகள்தான்[br] 0:02:58.285,0:03:00.680 அடுத்து, மீண்டும் 16, 1[br] 0:03:00.680,0:03:01.232 அவ்வளவுதான் என நினைக்கிறேன்[br] 0:03:01.232,0:03:02.172 [பென்] நானும் 0:03:02.172,0:03:03.234 [சால்] விடையை காண்போம் 0:03:03.234,0:03:04.554 [இருவரும்] அருமை![br] 0:03:04.554,0:03:06.223 [சால்] இந்தப் பயிற்சி அருமை[br] 0:03:06.223,0:03:06.738 [பென்] நன்றி 0:03:06.738,0:03:07.931 [சால்] அருமை, சிறப்பு![br] 0:03:07.931,0:03:09.085 [பென்] ஓ, நன்றி![br]