[சால்] இவர் நம்முடைய பயிற்சி ஆசிரியர்
பென் ஈஸ்டர்
[பென்] ஹலோ சால்
[சால்] இந்தப் பயிற்சியை
இவர்தான் உருவாக்கினார்
9ன் காரணிகள் எவை?
இந்தப் பெட்டியில் 9 புள்ளிகள் உள்ளன
இந்தப் பெட்டியில் 9 புள்ளிகள் உள்ளன
அதிலிருந்து காரணிகளைக் கண்டறியலாம்
[பென்] திரையில் 9 புள்ளிகளைக் காணலாம்
திரையில் 9 புள்ளிகளைக் காணலாம்
ஒரு வரிசையில் 9 புள்ளிகள்
பெட்டியின் வலப்பக்கத்தைப் பிடித்து
இடப் பக்கம் நகர்த்துங்கள்
[சால்] ஆஹா, அருமை!
[பென்] அதே 9 புள்ளிகள்
மாற்றி அமைக்கப்படும்
[சால்] ஓஹோ
[பென்] நீங்கள் இவற்றை மாற்றி அமைத்து
நீங்கள் இவற்றை மாற்றி அமைத்து
ஒவ்வொரு வரிசையிலும் ஒரே எண் வரவேண்டும்
[சால்] முயற்சி செய்வோம்
ஒரே எண் வரவில்லை
3, ஒரே எண் வருகிறது
ஆக 9 என்பதை, 3 வரிசை, தலா 3 புள்ளிகள்
என்று மாற்றி அமைக்கலாம்
[பென்] ஆமாம்
[சால்] 9 வருகிறது
[பென்] ஆகவே, 3 ஒரு காரணி
[சால்] அதை இந்தப் பெட்டியில் எழுதுவோம்
3ஐ இரண்டு முறை எழுதவேண்டுமா?
ஒருமுறை எழுதினால் போதுமா?
[பென்] 3 ஒரு காரணி
[பென்] ஒருமுறை எழுதினால் போதும்
[சால்] இரண்டு முறை எழுதினால் என்ன தவறு?
[பென்] அது தவறுதான்
[சால்] ஓ, அப்படியா?
3, 3 பெருக்கினால் 9
முன்பு 9, 1 இருந்தது, அதுவும் சரிதானே?
[பென்] ஆமாம், அவையும் காரணிகள்தான்
[சால்] அவற்றை வரிசைப்படி எழுதவேண்டுமா?
[பென்] எல்லாவற்றையும் எழுதினால் போதும்
[சால்] அவ்வளவுதானே?
பிற எண்களையும் பார்ப்போம்
2, 8ஐப் பார்த்தால், சரியாக வரவில்லை
அது ஏன் சரியாக வரவில்லை
என்று நீங்கள் யோசிக்கலாம்
[பென்] 9 இரண்டால் மீதமின்றி வகுபடாது
[சால்] ஆமாம்
அருமை!
மீண்டும் 1, 9தான் வருகிறது
மறுபடி எழுதவேண்டாம்
[பென்] அவை ஒரே காரணிகள்தான்
[சால்] விடையைப் பார்ப்போம்
சரிதான்!
இன்னொரு கணக்கு
[பென்] சரி
[சால்] இன்னொரு கணக்கு
16ன் காரணிகளைக் கண்டறிவோம்
1, 16 இரண்டும் காரணிகள்
[பென்] ஆமாம்
அவை எப்போதும் காரணிகள்தான்
[சால்] 1, 16 என எழுதுகிறேன்
இனி, இந்தப் பெட்டியை மாற்றி விளையாடுவோம்
இது சரிவரவில்லை
இது சரிவரவில்லை
தொடர்ந்து முயற்சி செய்வோம்
இது 2ஆல் வகுபடுகிறது
2 காரணியாக இருக்கலாம்
ஆமாம்!
[பென்] ஆக, 2 ஒரு காரணி
[சால்] 2 வரிசை, 8 புள்ளிகள்
ஆக, 2, 8 இரண்டும் காரணிகள்
[பென்] ஆம், 16ஐ 2, 8 மீதமின்றி வகுக்கும்
[சால்] ஆம்
[பென்] 16ஐ 2ஆல் வகுத்தால் 8,
எட்டால் வகுத்தால் 2
[சால்] ஆம்
16 புள்ளிகளை
நீங்கள் 8 உள்ள 2 குழுக்களாக்கலாம்
அல்லது, 2 கொண்ட 8 குழுக்கள்
[பென்] ஆமாம்
[சால்] இது 8 கொண்ட 2 குழுக்கள்
8 கொண்ட 2 குழுக்கள்
4ஐ முயற்சி செய்வோம், இதோ, 4 x 4
[பென்] 4 x 4
[சால்] ஒருமுறை 4 எழுதுகிறேன்
[பென்] 4 ஒரு காரணி
[சால்] 4 ஒரு காரணி
இன்னும் ஏதாவது உண்டா?
இன்னும் ஏதாவது உண்டா?
8, 2 ஏற்கெனவே வந்துவிட்டது
இங்கே 2 கொண்ட 8 குழுக்கள் உள்ளன
இரண்டுமே காரணிகள்தான்
அடுத்து, மீண்டும் 16, 1
அவ்வளவுதான் என நினைக்கிறேன்
[பென்] நானும்
[சால்] விடையை காண்போம்
[இருவரும்] அருமை!
[சால்] இந்தப் பயிற்சி அருமை
[பென்] நன்றி
[சால்] அருமை, சிறப்பு!
[பென்] ஓ, நன்றி!